அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –சொல் தொடர் ஒற்றுமை பெரியாழ்வார் திருமொழி —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

254-
குடங்கள் எடுத்தேற விட்டு -1-6-7-
குடத்தை எடுத்தேற விட்டு -நாச்சியார் திருமொழி -4-6-

————————————————-
255-
இண்டைச் சடை முடி ஈசன் -1-8-9-
இண்டைச் சடை முடி ஈசன் -திருவாய்மொழி -7-5-7-

———————————————-
256-
இத்தனையும் பெற்று அறியேன் -2-2-2-
பிறந்தததுவே முதலாக பெற்று அறியேன் -2-4-7-

———————————————–
257-
இருவரங்க மெரி -செய்தாய் -2-2-8
இருவரங்கத்தால் -முதல் திருவந்தாதி -98-

————————————————
258-
பன்னிரு நாமப் பட்டு அந்தாதி -பெரியாழ்வார்
பன்னிரு நாமப் பாட்டு அந்தாதி -நம்மாழ்வார் –

———————————————-
259-
உண்ணக் கனிகள் தருவன் -2-3-11
உண்ணக் கனிகள் தருவன் -2-5-6-

———————————————-
260-
நீலக் கடல் -2-6-6-
நீலக் கடல் -திருவாய்மொழி -10-10-7-

———————————————-

261-
ஆமாறு அறியும் பிரானே -2-7-8
ஆமாறு ஓன்று அறியேன் -நான் திருவாய்மொழி -4-9-8-

———————————————–
262-
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் -2-9-3
புண்ணில் பெய்தால் போலே-நாச்சியார் திருமொழி -13-1-

——————————————-
263-
தானத்தே -வைத்தான் -2-10-1
மண்ணும் தானத்தவே -திருவாய்மொழி -7-4-3-

—————————————–
264-
கொங்கை இன்னம் குவிந்து எழுந்து இல -3-7-3
முலையோ முழு முற்றும் போந்தில – திருவிருத்தம் -60-

———————————————-
265-
ஞாலம் முற்றும் உண்டு -3-7-11
ஞாலம் முற்றும் உண்டு -பெரிய திருமொழி -4-8-6-

——————————————-
266-
ஒன்றும் அறிவு ஓன்று இல்லாத -3-8-2-
அறிவு ஒன்றும் இல்லாத -திருப்பாவை -28-

—————————————
267-
உருப்பிணி நங்கை -3-9-3
உருப்பிணி நங்கை -3-3-1-

—————————————-
268-
ஈற்றுத் தாய் அழ -3-9-4-
பின்னின்று தாய் இரப்ப -இரண்டாம் திருவந்தாதி -79-

——————————————-
269
கானமரும் கல்லதர் போய் காடுறைந்த -3-10-5-
கானமரும் கல்லதர் போய் காடுறைந்த -பெரிய திருமொழி -11-5-1-

———————————————
270
வெள்ளைப் புரவி -4-1-7-
வெள்ளைப் புரவி -பெரியதிருமொழி -6-5-8-

———————————————
271-
சிலம்பாறு பாயும் -4-2-1-
சிலம்பியல் யாறுடைய  -பெரிய திருமொழி -9-9-9-

—————————————–
272-
மூலமாகிய ஒற்றை எழுத்தை -4-5-4-
மூன்று எழுத்ததனை மூன்று எழுத்ததனால் -பெரியதிருமொழி -4-7-10-

————————————————–
273-
அவபிரதம் குடைந்தாட -4-7-6
அவபிரதம் ஆட்டிய -திரு பள்ளி எழுச்சி -4-

—————————————–
274-
தேவுடைய மீனமாய் -4-9-9-
மீனோடு ஆமை -பெரிய திருமொழி -8-8-10-

——————————————
275-
சங்கோடு சக்கரம் ஏந்தினானே -4-10-2-
நேமியும் சங்கமும் ஏந்தினானே-4-10-3-

——————————————-
276-
என் சென்னித் திடரில் பாத இலச்சினை -5-2-8-
சேவடி சென்னியின் மேல் -5-4-7-

——————————————
277-
அழகிய பாற் கடலோடும் –அகம்படி வந்து புகுந்து -5-2-10
திரை மோது பாற் கடலுளால –எனதுள்ள கத்து -திருவாய்மொழி -8-7-10-

—————————————————–

278
பள்ளி கொள்கின்ற பிரானை –விட்டு சித்தன் -5-2-10
குடமாடி –என் நெஞ்சம் இடமாக -இரண்டாம் திருவந்தாதி -98-

————————————–
279
நின் திருவாணை கண்டாய் -5-3-2-
திருவாணை நின் ஆணை கண்டாய் -திருவாய்மொழி -10-10-2-

—————————————
280-
சேவடி என் சென்னியின் மேல் -5-4-7
திருக் கமல பாதம் வந்து –என் கண்ணில் உள்ளன -அமலனாதி பிரான் -1-

————————————
281-
தனிக் கடலே …என்னை உனக்கு உரித்தாக்கினையே  -5-4-9
முற்றும் எம் மாயற்கே ஆன விடத்தும் என்னெஞ்சம் -திருவாய்மொழி -8-6-8-

——————————-
282
துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என் பால் -5-4-10
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம் -திருவாய்மொழி -8-6-5-

——————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருப் பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading