ஸ்ரீ ய பதியால் மயர்வற அருளப் பெற்ற ஆழ்வார்கள்
தூ மணி மாடத்து துயில் அணை மேல் கண் வளரும்
சயன திருகோலம் அனுபவிக்க
மாமான் மகளே மாமீர் -இதில் மட்டும்
பதின்மர் -ஆசார்யர் சிஷ்யர் பாவம் இவருக்கு மட்டும் தான் –
பேய் ஆழ்வார்
மஹா மஹான் -பேய் ஆழ்வார் –
பூதம் சரசா மகாதாஹ்ய -பட்டர் -மஹான் என்று அழைக்க பெற்றவர்
பேய் ஆழ்வார் -பெயர் காரணம் -பெரிய பேய் பெரிய -பேய் மலை –
பொய்கை பிரான் /பூதத் திருவடி தாள்கள் /தமிழ் தலைவன் பொன்னடி பெரியவர் அர்த்தம் –
முதலில் நாயகி பாசுரம் பேய் ஆழ்வார் -திரு துழாய் சூடும் -வேம்கடம் பாடும் –
திருமழிசை அழைப்பான் திரு வேங்கடத்தானை கூட -அவரும் நாயகி பாசுரம் இதனால் -அருளி –
மாமீர் -அவரை பரம ஸ்ரீ வைஷ்ணவர் ஆக்க
உன் மகள் தான் ஊமை பெரும் புலியூர் வ்ருத்தாந்தம் -நெல்லை பிளந்து காட்டி –
செவிடோ அனந்தலோ மந்தரப் பட்டாளோ =மந்திர உபதேசம் கொண்டவர்
மா மாயன் -மாயமாய மாய பாசுரம்
மாதவன் -திரு இல்லா தேவரை தேவன் மின் தேவு
வைகுந்தன் -வைகுந்த செல்வனார் திருவடி மேல் பாடினேன் –
ஸ்வர்க்கம் அனுபவம் கண்ணன் படுகாடு கிடக்க –
பெண்கள் அவன் பால் படும் பாட்டை அவன் தான் பட்டு தண்ணீர் தண்ணீர் –
வீறு உடையவள் -வந்து படுகாடு கிடக்க –
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கிறவள் –
ஒரு போகியாக அனுபவிக்கிறவள் –
நோற்ற -ஸ்வர்க்கம் புகுகின்ற அம்மானாய் ஆனந்த அனுபவம் செய்து கொண்டு இருக்கிறவள் –
மாற்றமும் தாராயோ
வாசலை தான் திறக்க வில்லை வாயை திறக்க கூடாதோ
கண்ணன் இருப்பதை திரு துழாய் காட்டிக் கொடுக்க
கும்பகர்ணனும் தோற்று -உனக்கு பெரும் துயில் தான் தந்தானோ –
அரும் காலமே -தேறி வந்து திறவாய்
நோற்று -வைகலிலும் எழுந்து வராமல் -வைகிறார்கள் முதல்
பலன் கை வந்தபெண் -சித்த சாதனம் என்பதால் நோற்க வேண்டியது ஒன்றும் இல்லையே
ரஷணம் அவன் உணர்ந்து ஸ்வ யத்னம்தவிர்ந்து -தத் சேஷத்வம் உணர்ந்து ஸ்வ யத்னம் தவிர்ந்து
இந்த ஞானம் அறிவதே நோன்பு
உள்ளபடி அறிந்து கொண்டு -சர்வ யக்ஜ சமாப்தம் -பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்து –
பிள்ளையார் சித்த சாதனம் செய்து பழ பலன் பெற்று -கை மேல் பலன்
readymade போலே -விளம்பின பலன் இல்லையே –
எழுப்புகின்றவர்களுக்கும் இது தான் நிஷ்டை
பிராப்தி மேல் உள்ள துடிப்பால் -பேற்றுக்கு த்வரிப்பவர்கள் வெளியில்
பேறு தப்பாது துணிந்து இருப்பவள் உள்ளே –
சித்தோ உபாய நிஷ்டர்களுக்கும் கர்ம யோகம் கைங்கர்யத்தில் -அன்வயமாக
பகவத் ஆக்சை கைங்கர்ய ரூபமாக –
ஞானம் ஸ்வரூபத்தில் -சேர்ந்து
பக்தி துடிப்பில் -பிராப்ய ருசியில் அன்வயித்து விடும் –
ஸ்வர்க்கம் இடைவிடாமல் அனுபவிப்பது கிருஷ்ண அனுபவமே ஸ்வர்க்கம்
சீதை பிராட்டி வார்த்தை -காட்டுக்கு கூட்டி போகாமல் பெருமாள் -சொல்ல –
ஸ்வர்க்கம் நரகம் அதிகாரி பேதம் -படி வேறுபாடும் –
சுக வாக்கியம் – ஸ்வர்க்கம் –
இவளுக்கு ஸ்வர்க்கம் கிர்ஷ்ண அனுபவம்
கூடி இருப்பதே ஸ்வர்கம் பிரிந்து இருப்பது நரகம் –
இது அறிந்து கொள் -பிராட்டி ராமனுக்கு அறிவு -நீ boy school படித்தாய் நான் girl school கற்றது
நாங்கள் உனக்கு குழை சரக்கு –
அவள் பேசாமல் கிடப்பது என் என்னில் ஆனந்தத்தில் மூழ்கி
பிராட்டி திருவடி வார்த்தை கேட்டு மூழ்கி னது போலே –
பேச்சே அமையும் -அம்மனாய் சொன்னதும் ஆனந்தம்
தங்கள் அடியேனாய் இருப்பவளை அம்மனாய் என்பதே கோபத்தாலும் வாய் திறக்க வில்லை –
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் –
வாசலை அடைத்தால் வாயையும் அடைக்க வேண்டுமா
ஐ ஸ்வர்யம் மிக்கு -பந்துக்களை
உடம்பை கிரிஷ்ணனுக்கு கொடுத்தால் பேச்சை எங்களை
கண்ணும் காதையும் ஒக்க பட்டினி போடா வேண்டுமா
பரஸ்பர போதயந்த
மதுரா மதுரா லாபா இனிமை -பெருமாள் சீதை பற்றி வார்த்தை
வீணாக பழி -கண்ணன் இங்கே இல்லை
நாற்றத் துழாய் முடி நாரணன்
கோயில் சாந்தை உன்னால் ஒழிக்க போமோ –
பரிமளம் வீச –
ஒருகால் அணைத்து விட்டால் ஐஞ்சு ஆறு குளியலுக்கு நிற்கும்
இப்பொழுது இல்லை
கட்டும் காவலுமான வாசலில் புகுரப் போமோ
அவன் நாராயணன் -கதவு திறக்க காத்து இருக்க வேண்டாமே
வ்யாப்திக்கு பிரயோஜனம் வேண்டிய இடத்தில்
உகவாதார்கள் நாஸ்திகர் கூட விடாமல்
அவனையே உகந்த உன்னை விட்டு போவானா
நம்மால் போற்ற -வெறுமையே பச்சையாக -ஆஸ்ரயணம் உபாயம் இல்லைருசியால் –
அவனை பார்த்தல் ஒன்றும் எதிர்பார்க்க மாட்டான்
புண்யம் -சித்தமான
கிருஷ்ணன் தர்மம் சனாதனம்
பண்டு ஒரு நாள் -கும்பகர்ணன் –
கூற்றத்தின் வாய் விழுந்த -தண்ணீர் குடிக்கும் ஏரியில் குதித்து மாய்ந்து –
தயரதன் பெற்ற மணித் தடம் –
எதிரிகள் இடமும் கருணை காட்டும் பெருமாள் –
அயோதியை ராஜ்ஜியம் கூட கொடுப்பானே திருவடியில் விழுந்து இருந்தால் –
உறக்கத்தில் தலையானவன்
அவனது துயில் -உன்னது பெரும் துயில் –
அவன் ஒருத்தியை இ றே பிரித்தான்
நீ ஊராக பிரித்து பெரும் துயில்
கிருஷ்ண கிருஷ்ண பெரிய சோம்பல் முறிக்க
அழகை கண்டு அரும் கலமே ஆபரணம் –
ஆர்த்தியை கண்டு துடுக் என்று வந்தாள்
தேற்றமாக -படுக்கையில் இருந்தபடி வாராமல்
தாரை வந்து போல் வாராமல் -விளக்கு ஏற்ற வில்லையே -பேய் ஆழ்வார் –
நோற்று ஸ்வர்க்கம்-திருக் கண்டேன் அனுபவம் –
மாற்றமும் தாரார் வாசலும் திறவாதார் இவர் தானே –
நாற்ற துழாய் முடி நாராயணன் 8/இன்றே கழல் கண்டேன் -பல /ஓட்ட படை எட்டும் -தண துழாய் மார்பன்
புண்ணியன் -சக்கரவர்த்தி திரு மகன்
கும்பத்தை காரணமாக -அகஸ்தியர் கும்பத்தில் பிறந்து
தோற்று பெரும் தமிழன்
தமிழ் தலைவன் அமுதனார்
ஆற்ற அனந்தல் -சிஷ்யருக்கு வெறும் அனந்தல்
அரும் கலமே -திருக் கண்டேன் -பூ மேல் திரு முடித்து –
தேற்றமாய் வந்து -பேய் -அழுதும் அலற்றியும்
பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply