திருவரங்கம் திருவேங்கடம் கச்சி திரு நாராயண புரம்
வீணை ஏகாந்தம் புஷ்பம் திருவாலவட்டம் திருமண்
நம் பெருமாள் ஸ்ரீ நிவாசன் தேவ பெருமாள் செல்வ பெருமாள்
பட்டர் அனந்தான் பிள்ளை திருக்கச்சி நம்பிகள் எம்பெருமானார்
திரு அரங்கன் திரு வேங்கடமுடையான் ஹஸ்தி வரதர் திரு நாரணன்
கருணா நிவாசம் காள மேகம் பாரிஜாதம் யது சைல தீபம்
கானாம்ருதம் ஜீவாம்ருதம் தேவாம்ருதம் ராமாம்ருதம்
கோயில் திருமலை பெருமாள் கோயில் திரு நாராயண புரம்
திருவரங்கத்து அமுதனார் திருமலை நம்பி காஞ்சி பூர்ணர் திரு நாராயண புரத்து ஆய்
ஸ்ரீ ரெங்க நாச்சியார் அலர் மேல் மங்கை தாயார் பெரும் தேவித் தாயார் யதுகிரி நாச்சியார்
நடை வடை குடை திருவாராதனம்
ஸ்ரீ ரெங்கம் திருப்பதி காஞ்சிபுரம் மேலக் கோட்டை
பங்குனி உத்தரம் தோமாலை சேவை வைகாசி திருநாள் வைரமுடி சேவை
திருவரங்கத்தா உலகமுண்ட பெருவாயா அமரர்கள் அதிபதி திருநாரணன்
அழகிய மணவாளன் ஸ்ரீ நிவாசன் பேரருளாளன் ராம பிரியன்
ஸ்ரீ ரங்கேசாய மங்களம் ஸ்ரீ நிவாசாய மங்களம் தேவராஜாய மங்களம் சம்பத் புத்ராய மங்களம்
கங்குலும் பகலும் உலகமுண்ட பெருவாயா உயர்வற உயர் நலம் ஒரு நாயகமாய்
அழகிய மணவாளனாக சிறுவனாக வேடுவனாக செல்வ பிள்ளையாக
கோயில் திரு மலை பெருமாள் கோயில் –
இந்த கருத்தை வலி உறுத்துவதாக வேதாந்த தேசிகன் ஸ்ரீ சூக்தி
Leave a Reply