ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-131-140..

131

இராமாயண கதா லோகேஷூ -சூர்யன் -கடல் போல் -புகழும் பெருமையும் நிற்கும்

பெருத்து வீறு கொண்டு –ஆஞ்சநேயர் -ஸ்ரீ ராம நாமம் கொண்டே சிரஞ்சீவி –
திண்டுக்கல்  மலைக் கோட்டை சந்நிதானம் -வீர ஆஞ்சநேயர் -திருவடிகளில் பாத ராஷை உடன் சேவை
தீஷனமான கடாஷம் -வர பிரசாதிகள் -ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் சித்தி –
சாமான்யம் -ஸ்ரீ  சீதா ராம பக்தி பெரிய சொத்தை வேண்டி பெற வேண்டும் –
அயோத்யா காண்டம் ஆரம்பம்
சீதா ராமன் திருக் கல்யாணம் பண்ணி வந்ததும் –
சித்ர கூடம் -119 சர்க்கம் பால காண்டம் 77  பார்த்தோம் – அடுத்து காட்டுக்குள் நுழைந்து ஆரண்ய காண்டம்
கிஷ்கிந்தா காண்டம் சுந்தர காண்டம் -யுத்த காண்டம் –
ஆனந்தமாக வாழ்க்கை தொடக்கி -பொன் தகட்டில் வைத்து எந்த வேண்டும்
பண்பு கண்டு ஒவ் ஒருத்தரும் வியந்து –
அன்பு மிக்கு -மனம் ஒருமிக்கும் –
விஷ்ணு -12 ஆண்டுகள் போக -24 வடசில் இள அரசு பட்டம்
கேகேய தேசம் பரதன் சத்ருக்னன் -போக -மாமன் வீட்டுக்கு
நித்ய சத்ருக்னன் -பரதன் பனி தான் முக்கியம்
மதுர கவி ஆழ்வார் நிலை -அன்பன் அனைவருக்கும் அவன் –
வடுக நம்பி தன் நிலையை எதிராசா எனக்கு அருள் -பிரார்த்தனை
நிழல் உடைவாள் போல் -அத்தனை நெருக்கும் -தனி சிறப்பு என்ற எண்ணம் இன்றி –
புஷ்ய நஷத்ரம் நாள் பார்க்க -ஆச்லேஷம் பார்க்க வில்லை –
பொறாமை கோபம் பேராசை இல்லை ராமனுக்கு -இள வரசு பட்டம் கட்ட அனைவரையும் அழைத்து
தானாக செய்யாமல் -பக்கத்து தேச மன்னர் மந்த்ரிகள் மக்கள் இடம்கேட்டே முடிவு எடுக்க –
தசரதன் அழைக்க -மேலே பார்ப்போம்

132-

ஸ்ரீ ராம ராமேதி -சகஸ்ர நாம தஸ் துல்யம் –
முதல் யாத்ரை முடிந்து திருக் கல்யாணம் புரிந்து திரும்பி வந்து 12 ஆண்டுகள் சுகமாக வாழ –
இள வரசு பட்டம் கட்ட தசரதன் மனக் கோட்டை கட்ட –
ரமயதீ ராம -காண்பவர் ரமிக்கும் படி -அழகு -ஸ்ரீ ராமர் அழகர் தேவஸ்தானம் –
திண்டுக்கல் மதுரை சின்னாளம் பட்டி 11 மைல் தூரம் –
நம் போன்றவருக்கும் பட்டு -அனைவருக்கும் ஸ்ரீராமன் –
அழகனே இங்கே சேவை -சித்ரா பௌர்ணமி -திரும்பி வரும் வரைஇங்கே சேவை –
கச்யதா மாதுல குலம் -யுகாஜித் கேகேய தேசம் -வந்துகூட்டிப் போக –
நித்ய சத்ருக்னன் -நீத ப்ரீதி புரச்கர -நிழல் உடைவாள் போல் போக –
குற்றம் அற்ற சத்ருக்னன் -ராம பக்தி என்னும்குற்றம் இல்லாதவன் –
பரதனே தெய்வமாக கொண்டவன் -ராம பக்தி தள்ளுபடி -பக்த பக்தன்
அடியார்க்கு அடியார் தன் அடியார் அடியாய் தமக்கு அடியார் அடியார் அடியோங்களே
சீதை தவிர வேறு ஒன்றும் அறியாமல் ராமன் வாழ –
வந்த கார்யம் -முடிக்க -சிந்திக்க -தசரதன் -கூனி ஏற -கைகேயில் -கலக்கி –
வாமனன் பெற்று அதிதி -ஆனந்தம் பட்டது போல் கௌசலை ஆனந்தம் அடைய
ராமன் குணா நலம் மிக்கு -உதவி மறக்காமல் -குற்றம் உடனே மறந்து
சீல ஞான வயோ விருத்தம் –
அனைவர் இடம் கற்று கொண்டு -கற்றது கை மண் அளவு –
புத்திமான் -மதுர பாஷி பூர்வ பாஷி பிரியம் வத –
வீர்யவான் கனிவு ஆரோக்கியம் வாக்மி
தசரதன் ஆசைப்பட -மக்களை கூட்டு

133-

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் -வாயு குமாரன் -ராம பக்த ஆஞ்சநேயர் –
சின்னாளம் பட்டு -200 வருஷம் முற்பட்ட தேவஸ்தானம்
பக்த ஆஞ்சநேயர் –சிறு வடிவம் -சிறு மா மனிசர் -மூர்த்தி சிரியதுகீர்த்தி பெரியது
வர பிரசாதி இஹ லோக வாழ்க்கை ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் -ஷாந்தி ராம பக்தி
ஒரு கல்லில் இரண்டு மங்கை பக்தி இரண்டும் கொடுக்குமே –
அனைவரையும் கூப்பிட -ஜன நாயக முறை-வித்து -இது தான்
1 -22 ஸ்லோகம் -லவ்கிக தர்ம கார்யம் அறிந்தவன் -நினைவு ஆற்றல்
திட பக்தி -தீர்க்கமான முடிவு -கலங்காத உள்ளம் –
நல்லது உயரந்தது இனிமை ஒன்றே பேசி -அசதுக்களை கிரகிக்காமல்
சேனை நடத்துவதில் தனி சாமர்த்தியம்
சிங்கம் குகை சென்று முடிப்பவர் வில்லாளி
நிறைந்த கல்யாண குணங்கள் –
தனிமையில் ஆத்மா சிந்தனை செய்ய வேண்டும்-
கூடி பேசி தர்ம சிந்தனை வளர்க்க வேண்டும் –
சாதகம் கூட்டி பாதகம் நீக்கி –
என்னை விட மக்கள் இடம் அன்பு அதிகமாக இருப்பானா
மழை மேகம் பொழிந்தால் போல் -இருப்பானே -இள அரசு கட்ட
134
ஹயக்ரீவம் உபாச்மையே –ஞான ஆனந்தம் –

சிந்தனை அறிவு -முக்கியம் -என்ன குவியல் அனைத்தும் ஞானம் நெருப்பால் ஆளுக்கு களைந்து
லஷ்மி ஹயக்ரீவர் சன்னதி ஆச்சர்யம்-சின்னாளம்பட்டி –
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -ராமனை பற்றி தானே கற்க வேண்டும்
கல்விக்கு கடவுள் ஹயக்ரீவர் -கற்க பொருள் ராமன்
வாக்கு அதீசன் -ஹயக்ரீவர் –வாக்மீ ஸ்ரீமான் ராமன் –
மதிப்பு கொடுத்து பேச வேண்டும் -மனம் வாக்கு ஈடுபட்டு -பெருமாள் திருவடி ஒன்றே இலக்கு
அயோத்யா காண்டம் -2 சர்க்கம் –
அனைவர் அபிப்ராயம் கேட்டு -தன் முடிவுக்கு காரணம் சொல்லி –
ஜன நாயகம் அரசாட்சி இரண்டும் சேர்ந்து –
இஷ்வாகு வம்சம் -ஆசேதுஹிமாசலம் ஆண்டு வந்து -வர்ஷா சகஸ்ராணி -விஸ்ராந்தி -ஒய்வு எடுக்க ஆசைப்படுகிறேன்

என் வயசு 25 ராமன் இன்றி 60000
இனி கவனம் சரியாக என்னால் முடியாது-
இளவரசு பட்டம் -என்னை விட பல மடங்கு உங்களை கவனிப்பான் –
மக்கள் முகம் பார்த்து -ஒளி விளக்கு ஆக –
தாய் இரண்டு குழந்தைகள் -பால் தசரதனை இழக்கவும்  முடியாமல் ராமனையும் வேண்டும்
தர்ம சங்கடம் மக்கள் ஆழ –
ராம சந்திரன் -நீங்கள் அனுமதிக்க வேண்டும் –
மாற்று கருத்து இருந்தால் கூறுக
மத்யஸ்த கருது இருந்தாலும் சொல்லுங்கோ
முழு மனசாக முடிவு எடுக்க ஆசை படுகிறான் –
பேச்சைநிருத்தி -அனைவரும் சேர்ந்து கிழவனே ஓடு –
ராம ராஜ்யம்மேல் பேராசை
135
ஆபதாம் -ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம் –

ராமயிதி ராம -மனம் கண்கள் பறிக்க வல்ல பும்ஸாம் திருஷ்டி சிந்த அபஹாரம்
பண்பாலும் வள்ளல் தனத்தாலும் அழகன் அலங்காரன்
ஸ்ரீ ராம அழகர் -லஷ்மி நாராயணன்
வரத ஹஸ்தம் -பவான் நாரயனோ தேவ ராமனே தேவதேவன் –
ஆத்மானம் மானுஷம் -தசரதன் குமாரன் சொல்லிக் கொள்வதில் ஆசை
மூலவர் மட்டும் -சின்னாளம் பட்டி சேவை -உத்சவர் இல்லை –
கருத்து கேட்டான் தசரதன் -கோஷம் -உடனே இல வரசு பட்டம்
பிள்ளை இடம் தந்தை -தோற்க சிஷ்யன் இடம் தோற்க குருவுக்கு ஆசை
பொய் கோபத்துடன் காரணம் கேட்டான் காதார ராமன் குணம் கேட்க –
இச்சாமோகி -கிரீடம் சூட்டி பவனி வருவதை மகா பாஹூ
ராமம் சத்ரா வெண் குடை கீழே சேவிக்க ஆசை
தனி ஸ்லோஹம் வியாக்யானம் -இதுவும் உண்டு –
இச்சா மோஹி -வயது முதிர்ந்து போனது –
ஆத்மாவை நீரே பிள்ளை உம அம்சம்லஷ்யம் உண்டே –
தோளும் தோள் மாலையுமாக சேவிக்க ஆசை –
இட்ட மாலையும் கவித்த அபிஷேகமும் -ஆசைப் படுகிறோம் பிரஜைகள்
ஆசை தான் படலாம் நீ அனுமதித்தால் தான் நிறை வேற்க முடியும் –
மன்னன் போல் மக்களும் -ஆசை பட்டது-தப்பு இல்லையே –
கிடைக்கிறது கிடைக்காதது அப்புறம் -குறை உமக்கு தெரியும் –
உள்ளூர பேசி கொண்டு இருந்தோம் -வர வர தடுத்து கொண்டு இருந்தோம் சரணா கதி
உன் நினைவு அறிந்து பேசும் பிரஜைகள்
இச்சா மக பன்மை -நாங்கள் அனைவரும் -ஹி பிரசித்தி ஆசைப்பட மாட்டோம் நினைத்தாயா
கோஷம் -சம்மதம் -பூமா தேவிக்கும் ஆசை -தன்னை ராமன் ஆள
சிறந்த தோள் படைத்த உபய விபூதியையும் அடக்க மகா பாஹூ
தோள் கண்டார் தோள்களே கண்டார் -கிமரத்தம் நகி பூஷணா –
ரகுவீரம் மகா பலம் -பவனி வர போகிறார் –
136
2 சர்க்கம் 21 ஸ்லோஹம்  இச்சா மோஹி

22 ஸ்லோகம் பட்டாபிஷேக திரு கோலம் சேவிக்க ஆசை
அயோதியை போல் கோபுரம் -திண்டுக்கல் பக்கம் –
ராமன் லஷ்மணன் -நாக பாசம் காத்த கருடன்-கொடி வாகனம் -தாசன்
சத்ருன்ஜயன் யானைக்குபெயர்
சாமரம் வீச திரு முகம் மறைத்து கண் எச்சில் படாமல் இருக்க லஷ்மணன் –
மக்கள் அப்படி மறைத்து முண்டு அடித்து சேவிப்போம் -அத்தனை ஆசை –
நம்ப கண்ணே படுமே கோயில் பிள்ளாய் இங்கே போதராய் ராம பிரியன் யதிராஜ சம்பத் குமாரர் வைர முடி
ராஜ முடி கிருஷ்ண ராஜ முடி -மூன்றும் -சாமரம் மறைத்து இன்றும் சேவை –
தசரதன் ஒன்றும் புரியாதபடி-என் இடம் என்ன குற்றம் -தர்மமாக ஆண்டேனே
ராமன் ஆசையால் சொல்ல –

குற்றம் ஒன்றுமே இல்லை
இவ்வளவு பண்பாளனாக ராமனை பெற்றதே குற்றம்
தே புத்ரஷ்ய -கோன் -16 குணம் -ஆரம்பித்து -பால காண்டம் ஆரம்பித்தில் பார்த்தோம் –
ராம சத்ய பராக்ராமன் -வாய் இருக்கும் அளவு சொல்லுவோம்
சத் புருஷன் -தர்மக்ஜ்ஜ்யன் சத்ய சங்கல்பன் சீல்க்யவான் அனசூயிவான்
ஜிதேந்த்ரன்மிருதச்ய சதா பவ்யா  -பிராமணாம்-மெத்த படித்த பண்டிதர் குடிலே
காலில் தலை வைத்து கேட்பானாம்
குசல பிரசனம் வீட்டு மக்கள் போல் அனைவர் இடமும்
வியசேன் மனுஷ்யேஷூ  -தாய் தந்தை வருத்தம் முன்பு ராமன் வருத்தப்பட
லோக பாலன் -ராமன் தான்நாதனாக வேண்டும் –
கோயில் கோயிலாக போய் நேர்த்தி கடன் செலுத்து வார்களாம்  ராமன் நன்றாக இருக்க –
137
குயில் போல் ராம ராம மதுரமான எழுத்துக்கள்
கவிதை கிளை மேல் ஏறி அமர்ந்து வால்மீகி குயில் –
வேம்பூர் கிராமம் -திண்டுக்கல் -வேதா சந்தூர் தாலுகாவில் ராம பத புரம் -ராம நாத புரம் மருவி
பஜனை கோயிலாக இருந்தது –
கம்பர் -வான் நின்று இழிந்து -கோன் துரந்து –
கோள் சொல்ல –
மந்த்ரிர படலம் -புக்க பின் -தன் மந்திர கிழவரை  வருக என்று
அறம் குனித்த மேலோர் -காலமும் இடமும் கருவி நூல் நோக்கி தெய்வம் நுனித்து –
சீலமும் புகழும் -நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் –
தலை மகன் வெகுண்ட போதும் வெம்மையை தாங்கி தர்மம் உரைப்பார்கள்
மும்மையும் உணர வல்லார் -ஒருமையே மொழியும்
மருத்துவன் போல் நன்மையே பேசுவார் -வெய்யவன் குலம்
ஐ இரண்டு ஆயிரம்  60000 -அளவு -மைந்தரை -ராமன் என் நோவை நீக்குவான் வந்தனன்
வானப்ரஸ்தம் ஆஸ்ரமம் போக ஆசை கொண்டான் –
சீதையும் திருமகள் தெரிய கண்ட நான் -பூமியே ஈன்று கொடுத்த -அயோநிஜை –
வனத்தை நண்ணுவேன் யாது உம்முடைய கருத்து –
வெகுண்டு வெருண்டு இரண்டு கன்றுக்கு இறங்கும் ஆ போல் இரங்கி நின்றனர்
தக்கதே உரைதனை தகவோ வசிஷ்டர் –
பூமித் தாய் அழ-ராமன் -ஆனந்த கண்ணீராக மாறும்
கண்ணிலும் நல்லான் -மனிதர் வானவர்-ராமனிலும் சிறந்தவர் இல்லை
மகனை பெற்ற அன்றினும் பெரிய தோர் உவகை –
புத்திர காமோஷ்டி /சிவா வில் பரசு ராமர் விலை முறித்த அதை விட மகிழ்ந்தான்
138
ராமாய ராம பத்ராயா –சீதாய பதயே நாம
மங்களம் -ரகு நாதன் -எளிமை-அவதாரம் –
3 சர்க்கம் -வேலூர் சத்துவாச்சாரி ரெங்கா புரம் -கோதண்ட ராமர் சன்னதி –
பால ஆலயம் மூன்று வருஷம் -திருப் பணி செய்ய -ஆகமம் படி –
450 வருஷம் -பழைய கோயில் -தெலுங்கு கல் வேட்டுக்கள் –
பொருள் சேமித்த பின் பாலாலயம் செய்ய வேண்டும்
ரமணீயமான இடம் -பெருத்த குளம்
-3 சர்க்கம் -பார்ப்போம் -நன்றி தெரிவித்தான் அனைவருக்கும் –
கை கூப்பி -வசிஷ்டர் வாம தேவர் வேண்டி கொண்டான் -சித்தரை மாசம் பூத்து குலுங்க
பட்டாபிஷேக ஏற்ப்பாடு செய்ய வேண்டி கொண்டான்
வைதிக கார்யம் -பொருள்கள் கை வினைக்ஜர்கள் –
கலசங்கள் -ஏற்ப்பாடு செய்ய ஆணை இட்டான்
ஆர்வம் வேண்டும் அனைத்தையும் செய்ய -படாடோபம் மட்டும் இன்றி -ஸ்ரத்தை மந்திர பூர்வகமாக –
சுமந்த்ரன் கூப்பிட்டு ராமன் இடம் -கூப்பிட்டு வர சொல்லி –
மன்னர் கூட்டம் -இந்திர பட்டணம் போல் -சந்திர காந்தன் தாமரை கண் அழகிய நடை
திரண்ட தோள்கள் ஒடுங்கிய இடை -கண்ணையும் மனதையும் கவர மனதுக்கு இனியான்
சிந்தனைக்கு இனியாய் -வந்து என் மனம் புகுந்தாய் -புகுந்ததின் பின் –

139

கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -நம் ஆழ்வார் –
உயர்ந்த விஷய வித்யை கற்று நாமும் உயரலாமே –
விஸ்வக்சேனர் -சேவை சூத்ரவதி -நாயகி -நம் ஆழ்வார் பிரபன்ன ஜன கூடஸ்தர்
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் கையில் உருவிய வாளுடன் சேவை
ராமானுஜர் திரு தண்டம்  வலது திருக் கையில் உடன் சேவை
மணவாள மாமுனிகள் இடது திருக் கையில் திரி தண்டம் ஏந்தி சேவை –
பெருமாள் நோக்கி கூட்டி போகும் செயல்கள் ஒன்றே பயன்
ராமன் அடி வீழ்ச்சி விண்ணப்பம் –கிருதாஞ்சலி உடன் -விநயம் -மாறாமல் –
தயார்தர்க்கு மகன் -அத்தனை அடியவன் -யசோதை இளம் சிங்கம் நந்த கோபன் குமரன் –
இதுவே பெருமை -பெரியோர்க்கு அடியவர் என்பதால் தான் –
மேரு பர்வதம் உதய கிரி போல் சிங்காசனம் அருகில் வர –
காதோடு ரகசியம் தசரதன் சொல்ல -உனக்கு சம்மதம் தானே –
பரிமாற்றம் -மனம் ஒற்றுமை வேண்டுமே-
நம்பிக்கை வேண்டும் -தர்ம சிந்தனை -நிதானமாக கூடி பேசி முடிவு
பண்பாளான் குணவான் -அரசன் உபதேசம் செய்வது கடமை –
கண்ணால் பார்ப்பது மட்டும் நம்பி இருக்காமல் -உபதேசிக்க ஆரம்பிக்கிறான்
140-
கனைத்து இளம் கற்று எருமை -மனதுக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய்
ஆண்டாள் -கண்ணனுக்கே பிறந்து -ராமனை மனத்துக்கு இனியான் –
வலது பக்கம் தாயார் இடது பக்கம் ஆண்டாள் -அணைத்து கோயில்களிலும்
அழகாலே -வீரத்தாலே -நேர்மையாலே ஒவோருத்தர்க்கு ஒரூ குணம் காட்டி
ராமன் வார்த்தைக்கு -சொல்லும் பொய் ஆனால்  நானும் பிறந்தமை போய் அன்றே
விபீஷணன் -வ்ரதம்-அபயம் -அனைவருக்கும் அனைவர் இடத்திலும் -அதை நம்பி தான் வாழ்கிறோம்
ஒரே சொல் ஒரே மனைவி ஒரே பெற்றோர் மூக்கு அறிந்திட்ட குமரனார் சொல்லும் பொய் ஆனால் –
நல்ல முடிவு -அவனை நம்பி வாழ்கிறோம் -குற்றம் நம் பேரில் –
காம குரோதம் விசனம் விட்டு-தசரதன் உபதேசம் -ஒன்றுக்கும் அடிமை ஆக கூடாது –
பெருமாள் ஒருவர்  மட்டும் தானில்லை என்றால் வாழ்க்கை இல்லை
மற்ற அனைத்தும்  வேண்டாமே  –
இயற்க்கை ஆரோக்கியம்-செயற்கை தவிர்த்து –
அரசன் கலங்க கூடாதே -தைர்யம் வேண்டும்
தெய்வ பித்ரு தேவர் பலம் வேண்டும் -கண்ணுக்கு அறிந்தவையும்
அறியாதவற்றையும் உணர்ந்து மக்கள் நலனுக்கு பயன் படுத்த வேண்டும்
குறைவான வரி -மக்கள் நலனே குறிக்கோள் –
அமரர் அமுதம் பெற்று இன்பம் போல் மக்கள் உன்னை பெற்று இன்பம் அடைய வேண்டும் –
ராமனே அமர்த்தம் –
கௌசாலை இடம் செய்தி சொல்லி விட ஆனந்தம்
4 -சர்க்கம் -அடுத்த நல்ல முகூர்த்தம் இன்று புனர்வசு அடுத்து புஷ்யம் -நாளை பட்டாபிஷேகம் வைத்து கொள்ளலாமே
தசரதன் நாள் குறிக்க -சுமந்த்ரன் இடம் நாளையே பட்டம் -சொல்ல கூப்பிடு அனுப்ப
உனக்கு பட்டம் செய்வது தான் -ஒரே கடமை -கனவு கண்டேன் சொல்கிறான் கேட்ப்போம்
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading