அம் கண் மா ஞாலம் தலை பெய்தோம்
உயிர் ஆன சொல்
சரணா கதி
அநந்ய சாத்தியம் மகா விசுவாசம்
களைவாய் துன்பம் -களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் துன்பம் களைவாய் –
சாதக பஷி போல் -தாகம்-தீர மழை நீரையே —
வான் முகிலே பார்த்து இருக்கும்-கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல் –
கோல் நோக்கி வாழும் கொடி போல் –
மருத்துவன் பால்-வாளால் அறுத்து சுடினும் –
சம்சார துக்கம் கொடுத்தாலும் -கிலேசம் உண்டானால் கர்மா பலம் -இன்றி கிருபா பலம் என்றே இருக்கும் –
உற்ற போது அன்றி ஒருவன் என்று உணர மாட்டேன்-
குந்தி தேவி–அடிக்கடி ஆபத்து கொடு-உன்னை நினைக்க –
ஹித அர்த்தம் -திட விசுவாசம் –
ஸ்வாமி-தானே சொத்தை பற்றி கவலை பட வேண்டும் –
ஸ்வ பக்த -ஸ்வ திருஅடியில் ஸ்வ சேர்த்து கொள்ள –
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே
ஸ்வ அர்த்தம்-உனக்காக சேர்த்து கொண்டாய் –
ஜாயமான கடாஷம் -மது சூதன
அன்று கரு அரங்கத்துள் இருந்து கை தொழுதேன் கண்டேன் -திரு அரங்கம் மேயான் திசை
புஷ்பதுக்கும் வாசம் இருந்த பொழுதே
அன்று கரு கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன் திரு கோட்டி-பூதத் ஆழ்வார்
அமலங்களாக விளிக்கும் -பிரகலாதன் -போல்வார் -பரிமளதுடன் அங்குளிக்கும் பொழுதே
மருவிய பெரிய கோவில் மதிள் திரு அரங்கம் என்னா- கருவிலாத திரு இல்லாதீர் காலத்தை கழிகின்றீரே-
அம் கண் -இரண்டு கடாஷம்-ஜாயமான /இன்று கடாஷம்
ராஜ்ய பாலனம்-அரசன்-அஷடவ்-லோக பாலானாம் -எட்டு திக் பாலகர் -பகவத் பக்தர்
ராஜ வீதி -காஞ்சி -ராஜாக்கள் தங்கி உத்சவம்செவிக்க
கோவாகி மாநிலம் காத்து –நம் கண் முகத்தே மா மேவி செல்கின்ற
பூ மேவும் செம் கமல நாபியான் -சேவடிக்கே எழ பிறப்பும் தண் கமலம் ஏத்துவர் -பூதத் ஆழ்வார்
தேசிகன்-வித்ராயன்யர் -விஜய நகர அரசன் -பிதா மகர் தனம் ஹஸ்திகிரி மேல் —
பிரம்மா-யுக கோடி சகஸ்ராணி –
ரகு மகா ராஜா -திலீபர் பிள்ளை –ரகு -அஜ-தசரதர் -ராமர் -ரகு வம்ச –
திக் விஜய யாத்ரை-வங்க தேசம்–வென்று -அங்க தேசம் -மன்னர் சிரசால் வணங்கி –
தீர்க்க சரண்-பிரணிபாத -மகாத்மானம் –
அம் -அழகான கண்-விசாலமான மா ஐஸ் வர்யம் உள்ள ஞாலம்
அபிமான பங்கமாய் –அகங்காரம்-அபிமான துங்கன் செல்வன் போலே -செல்வா நம்பி
திரு கோட்டியூர் -அபிமான துங்கன் -மீண்டும் –
வந்து தலை பெய்தோம் –
போல்-ஒரு நாயகமாய் –இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் –
தூது -அர்ஜுனன்-திரு அடி நிலை-
முன்னமே வந்தான் துரி யோதனன் -கடாஷம் முன் அர்ஜுனன் பெற்றான்
ஆயுதம் தொட மாட்டேன் -க்ரிஷ்ணாஸ்ரைய கிருஷ்ணா பல -அபிமானத்தில் ஒதுங்கி –
பத்துடை அடியவர்க்கு எளியவன்-பிறர்களுக்கு அறிய வித்தகன்
பாண்டவர்கள் சாரமாக கொள்ள —
மலை புரியும் மன்னவரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டு ஒழிய -அப்பூச்சி காட்டுகின்றான்
கிண்கிணி வாய் செய்த தாமரை பூ போலே –
ஸ்மரணி விதுர ரிஷி பத்நிகளை பூதராக்கிய —நெடு நோக்கு
சபரி -கபந்தன் சொல்ல பெருமாள் வர -ஆச்சர்ய சம்பந்தம் -சாரு பாஷிணி
பேச்சிலே தெரியுமே -பாத மூலம் -பூதர் ஆன பின்பு -முதலில் ஆச்சர்யர் திரு அடி அடைந்தேன் -சொல்லி –
அத்ர பரத்ரா -நித்யம் -சரணம் மதியம் –ஆளவந்தார் -அங்கும் இங்கு போல் நாத முனி திரு அடிகள்-தஞ்சம் –
விதுரர் -திரு மாளிகை-கிம் அர்த்தம் புண்டரீ காஷா- விதுர போஜனம் -பரிசுத்தம்
கப்யாசம் புண்டரீகாஷம் ஏவம் அஷிணி-கம்பீராம்ப -செம் தாமாரை பூவை –
கம் ஜலம் -விகசிதே -தாமரை அலர்த்த கடவ ஆதித்யன் தானே நீரை விட்டு பிரிந்தால் அதை உலர்த்துமா போலே –
ஆச்சர்ய சம்பந்தத்தால் தான் குணங்கள் விகசிக்கும் –
தாலி கிடந்தால் ஆபரணங்கள் பண்ணி போடலாம் தாலி போனால் ஆபரணங்கள் அவத்யம்
ஆச்சர்ய சம்பந்தம் தாலி போல் –
ரிஷி பத்நிகள்-பக்த விலோசனம்-
வேர்த்து பசித்து –நெடு நோக்கு கொள்ளும் -தேகம் கர்ம நிபந்தனம் –
பெரும் கேளலார் தம் -பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார் –
ஒருங்கே-பட்டர் ஸ்லோகம் -கஜேந்திர ஆழ்வான்-மேல் மட்டுமே வைத்தது போல் –
ஒருவர் நம் போல் உளரோ-சாத்விக அகங்காரம்
பாபம்-பரிகாரம் பிராய சித்தம் -சாபம்-அனுபவித்தே தீர வேண்டும்
எம் மேல் விழியாவோ
எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து
மூன்று தடவை அருளியது
ஸ்வரூப பிராப்த உபாய விரோதி கழிந்தவர்
யானே நீ என் உடைமையும் நீ என்று இருக்கை ஸ்வரூப விரோதி கழிந்து
களைவாய் துன்பம் களையாய்–களை கண் மற்று இலேன் என்று இருக்கை –உபாய விரோதி –
பிரபத்தி -இரு கையும் விட்டேனோ திரௌபதியை போலே -சு பிரவ்ருத்தி நிவ்ருத்தி
மற்றை நம் காமங்கள் மாற்று என்று இருக்கை -பிராப்ய விரோதி கழிந்து
சிறு சிறிதே –
இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
பள்ள செறிவில் கயல் உகள –புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் -புள்ளம் பூதம் குடி தானே
ஆலவாய் உடையான் பட்டர் இடம் கேட்ட ஐதீகம் -சொல்லை அறிந்திலையே -குட்டிக்கு தேட –
சிஷ்யர் அறியும் படி கொஞ்சம் கொஞ்சமாக அருளும் ஆசார்யர்கள்-
அம் கண் இரண்டும் கொண்டு
திங்களும் ஆதித்யனும்
உபய வேதாந்த கால ஷேமம்
அருளி செயல் திங்கள் -மது பானம்
வேத வேதாங்கள் ஆதித்யன் –
எழுந்தால் போல்
அம் கண் இரண்டும் கொண்டு –
சங்கல்ப சூர்யோதயம்
ஆச்சார்யர் பகவான் கடாஷம் இரண்டும்
முக்கண் ஆயிரம் கண் -எட்டு கண் ஆச்சார்யர் -ஏகவே குரு கண்
கற்பத்தில் கடாசஹித்து பின் ஆசார்யாராய் காட்டி கொடுத்து
அவர் மூலம் கடாஷிக்க வேண்டும்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply