அவனே அவனை அடையும் வழி
சரணா கதி பிரபத்தி -வேதமும் கோஷிக்கும்
முமுஷுக்கள் -சுலப உபாயம்
திறுஅடிகளில் சரணாகதி -கறவைகள் பாசுரம்
புடவை சுரக்க/நாடு பெற/கர்ப்பம் காக்க/ராம கைங்கர்யம்-பலன்கள் அனைத்துக்கும்
இருவருக்கும் கைங்கர்யம் வேண்டி சரணா கதி
எதை கேட்டு சரணோ -நெஞ்சு துடிக்க மாசுச -சொல்வது மிதுனத்தில் கைங்கர்ய பிஒரார்தனை
சிற்றம் சிறுகாலை -கைங்கர்ய பிரார்த்தனை
துவயம் இரண்டும் இரண்டு பாசுரங்கள்
கறவை மாடுகள் பின் போகிறோம்-வேறு உபாயம் இல்லை
காட்டுக்கு -புண்ய ஷேத்ரம்
உண்போம் இதற்க்கு
முன் பிறவி புண்ய கர்ம ஒன்றும் இல்லை
அறிவு இல்லை -அறிவு ஓன்று இல்லை/அறிவு ஒன்றும் இல்லை
கர்ம ஞான பக்தி மூன்றும் இல்லை
நம் இடத்தில் கொடுக்க ஒன்றும் இல்லை
எங்கள் இடத்தில் தேடி வந்த புண்ணியம் உள்ளதே நீ
நாங்களாக தேடி சம்பாதித்த புண்ணியம்
அவனையே வைத்து அவன் இடம் சம்பாவனைதானே சரணாகதி
உன் தன்னை பிறவி பெரும் தனை புண்ணியம் யாமுடையோம்
நீ இரங்கி வந்து கலந்தாய்
குறைவு ஒன்றும் இலாத கோவிந்தா நீ
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
இருப்பே இல்லையே நீ அந்தர் ஆத்மா இல்லாமல்-
சத்-நீ இருந்தால் தான்-இருக்கவே -வஸ்துத்வம் உன்னாலே தான் –
அறியாத பிள்ளைகளோம் -இதனை நாள் பண்ணிய தப்புகள்-அபராத ஷாமணம்
அன்பினால் செய்தோம் -உன் தன்னை சிறு பேர் அழைதனவோம் -மூன்றும் சொல்லி
கோவிந்தா -மூன்று தடவை திருநாம சங்கீர்த்தனம் –
சீறி அருளாதே
சிறு பேர்கள்- நாராயணா– பரமன்–ஆழி முதல்வன்– உத்தமன்– மாயன் –‘
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் –பங்கய கண்ணன் -போன்றவை சிறு பேர்களாம் –
ரஷிக்கும் திருப்தி -மாடு மேய்ப்பதில் உகப்பு -ஸ்ரீ வைகுண்ட விரக்த்யா-சுவாமி புஷ்கரணி தடா –
அங்கு விரக்தி இங்கே ராகம்-ஏஷ நாரான ஸ்ரீ மான் -மதுரா புரீம்
சீறாதே இல்லை சீறி அருளாதே -சீற்றமே அருள் –ஹிதம் பிரியம் இரண்டும் –
சீறுவதும் நன்மைக்கு
என் பெற்றாய் -கைகேயி–நன்மை செய்வதாக -பிள்ளைக்கு செய்த தீங்கு –
திருதராஷ்ட்ரன்-தந்தை -தேடி வைத்த தீங்கு -விதுரர் தர்மம் சொல்லி -திருத்த முடியவில்லையே –
இறைவா நீ தாராய் பறை –
இது வரை அறிவுப்பு பலகை போல் –
சரணாகதி செய்தால் பலன் –
சரணா கதி செய்து கைங்கர்யம் பிரார்த்திக்க வேண்டும்
புருஷனால் அர்தித்துபெற்றால் தான் புருஷார்த்தம் ரசிக்கும் –
ஜீவனால் வேண்ட பட வேண்டும் -ஒழிவில் காலம் -பாசுரம் போல் –
சரணாகதி அனுஷ்டானம் இன்றைய பாசுரம்-
கல தேச அதிகாரி பிரகார நியமம் இல்லை
ஒருவன் இடம்தான்-உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்து -அணி பொழில் சூழ் திரு அரங்கதம்மானே
லோக விக்ராந்த சரணவ் -வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்
தென் கலை வட கலை -இரண்டையும் கொண்டு கலை இலங்கு மொழியாளர் ஆகலாம் –
சேர்ந்து அனுபவிக்கலாம் –
ஆபரணங்கள் ஆடை பிரார்த்திக்கும் -கூடாரை -அனுபவம்-
இன்று வேடு பறி உத்சவம்
அனைத்தையும் பறித்து கொண்டு -கலியன்கண்டு நீலன் –
வயலாலி மணவாளன் –இது நடுவே வந்து உய்யக் கொண்ட நாதன் -என் முலையாள வாராயா –
முன்னும் பின்னும் ஓடி ஜீவனை கை கொள்ள -கதறினார் -மடல் எடுத்து – காரார் திரு மேனி காணும் அளவும் போய் –
விட மாட்டேன் துரத்த -அவன் எதிர் சூழல் –
சுவாமி-சொத்து -வாடினேன் –கூடினேன் -=நாடி நான் கண்டு கொண்டேன்
திரு மந்திர உபதேசம்
அனைய பல் கலனும்
சூடகம்-கை காப்பு -ஆச்சர்ய சம்பந்தமே ரஷகம்
தோள் வளையே சங்கு சக்கர லாஞ்சனை-பெற்றதும் மூன்று காப்பு
தோடு-வட்ட வடிவில் – பிரணவம்
செவி பூ-காதில் சொல்ல – த்வய மகா மந்த்ரம்
பாடகம் -மாம் ஏகம் சரணம் விரஜ
மனசில் சதா நினைந்து சொல்லி கொண்டே -வக்தவ்யம் -இவை தானே –எம்பார் துவயம் -வாசனை ஐ தீகம்
தோடு -திரு மந்திர உபதேசம்
செவி பூ -இனிமை பரம போக்கியம் -அனுபவம் அதிகம் துவயம்
பாடகம் சரம ஸ்லோகம்
பல் கலனும் யாமணிவோம் -பராபர குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் –
உபதேசம் பெற்று மாற வேண்டும் கலியன் பரகாலன்
வாடினேன்-நாடினேன் –
தங்கி அர்த்தம் பெற்று புரிந்து -ஆச்சார்யர் -பஞ்ச சமாஸ்ரயணம் சடங்கு ஆக்காமல் –
பிசகாமல் செய்ய வேண்டும் –
ஆத்ம குணம் வளர்க வேண்டும்
கீதையில் பட்டியல் போட்டு காட்டி ஷேத்ரம் -விளை நிலம்
ஷேத்ரக்ஜன்-சீர் கோவிந்தா -கல்யாண குணங்கள் –
சீர்மை- சூடகமே –பாடகமே
கல்யாண குணங்கள் நிரம்பிய ரகஸ்ய த்ரயங்கள்
குண சன்க்ரகம்- நம் குணங்களும் -அவன் கல்யாண குணங்களும் –
குறை ஒன்றும் இல்லாத -அறிவு ஒன்றுமில்லாத
செல காண்கிர்பார் செல காணும் அழுவும் செல்லும் கீர்த்தியாய் —
செவிக்கும் ஸ்வரூப -ஆழ்வார்கள் ரிஷிகள்- திரு மேனி காட்டி –
ரஷகன்- என்ன என்ன அளவிலும் காட்டு
நடுவில் திரு வீதி பிள்ளை பட்டர் -நஞ்சீயர்-அரசன்- பேசி கொண்ட ஐதீகம் –
ராமன் தெய்வ தன்மை காட்டாமல் ஜடாயு மோஷம் கொடுத்தது எப்படி –
சர்வேஸ்வரன் -நம் பிள்ளை இடம்கால ஷேபம் நிர்வாகம் -கேட்டு அரசன்
சத்யேன லோகன் ஜயதி –ரூபா ஒவ்தார்யா குணம் திருஷ்டி சித்த அபகாரம்
வாமணன் திரு மேனி செவிப்பவருக்கு அழகாய் காட்டி
சத்யம் கொண்டு லோகங்கள் வென்றவர் -அவர் சொத்துலோகன்-பகு வசனம் -அனைத்து உலகும் வென்றவர்
தீனர்களுக்கு தானம் கொடுத்து
தீனர்களுக்கு தானம் கொடுத்து
ஆச்சர்யர்களுக்கு பணி விடை செய்து வெல்வான் –
சத்ருகளை வில்லால் வென்று
-ஆகையால் கொடுத்தான் -சத்ய வாக்யன் –
சத்யன் ஞானம் ஆனந்தம் பிரமம்
சத்யம் =பிரமத்தால் நித்யம் -திரு ஆராதனம் செய்து உலகங்களை வென்று
ஆராதகன் -ஆராத்யன் வசத்தில் கொண்டு
சத்யம்-திரு மெய்யத்தில் சத்ய மூர்த்தி –
ராவணன் வீரத்துக்கு
விபீஷணனுக்கு சௌலப்யம்
சூர்பணகை -அழகு
கூடாரை வெல்ல குணங்கள்
கூடுவாருக்கும் குணங்கள் 1000 குணங்கள் காட்டி ஆழ்வார்
சஜாதிய பேதம் -விஜாதீய பேதம் -சுகத பேதம் -மூன்றும் உலகில்
பிரமத்துக்கு இவை இல்லை என்பர் பூர்வ பஷி –
விசிஷ்டாத்வைதம் உண்டு
ஞானம் உண்டு ஜீவனுக்கும் பிரமத்துக்கும்
சஜாதிய பேதம் -ஞானம் உடைமை -விபு அணு சரண்யன் -ஆதாரம் தாரகம் ஸ்ரீ யபதி வெவேறு பாடு உண்டே
விஜாதிய பேதம்- அசித் பரம –
சுகத பேதம்- திரு மேனி குணங்கள் விபூதி உண்டு -பிரமமும் திரு மேனியும் ஓன்று இல்லையே
ஸ்வரூபம் வேற திரு மேனி வேற –
ஆக சஜாதிய -விஜாதீய -சுகத பேதம் உண்டு
உயர்வற உயர்நலம் உடையவர் -வெல்லும் சீர்
விபூதி உண்டே –
சுடர் அடி -திரு மேனி உண்டு –
பிரபன்ன ஜன கூடஸ்தர் முதலிலே அருளி –
ச குணம் நிர் குணம் -அநிர்வசனீயம்-விளக்கி சொல்ல முடியாதவன் –
நிஷ்கலம் நிரஞ்சம் -ஏதும் இல்லை -ஞான மாயம் பிரமமே ஞானம் அத்வைதம் –
சத்யம் ஞானம் அனந்தம் -குணம் உண்டு ஹிரண்ய கேசம் -நீல தோயாத மத்யஸ்த -திரு மேனி அழகு உண்டே –
நிர் குணம் -அப குணம் இல்லை என்கிறது -நல்ல குணம் இல்லை என்று சொல்ல வில்லை
சுத்த சத்வ குணம் –
நாற்றத்துழாய் -நல்ல நாற்றம்-அதுபோல் -குணம் இல்லை தீய குணம் இல்லை –
ச்வேதர சமஸ்த வச்த வஸ்து விளஷணன்-அகில ஹேய பிரத்யநீகன்- சகல கல்யாணைக்க-
தோடு செவி பூ பாடகமே -சொல்லும் குணம் -சீர் –
தோடு பார்ப்போம் முதலில் -திரு மந்த்ரம் -கல்யாணம் அடையாளம் –
அ காரம் விஷ்ணு -ரஷிகிறவன்-அவ ரஷனே தாது சல பல நாள் உயிர் கள் காப்பான்
ரஷிக்க படுபவர் நாம் -பயம் போகும் -அடுத்து அ முதல் காரணம் -காரணத்வமும் குறிக்கும் -இரண்டும் காட்டும் –
பிராட்டி -ரஷிக்கும் பொழுது -வேண்டும் என்பதால் அவள் சம்பந்தமும் அனுசந்தேயம் –
பருத்த தேவ தத்தன் பகலில் உண்ண வில்லை -இரவில் உண்கிறான் அர்த்தம் வருமே -அது போல் –
ஸ்ரீ யபதித்வமும் சொல்லும் அ காரம்
ஆய -அவனுக்கு -சேஷித்வம் சொல்லும் -நான்கு குணங்கள்
கார்யம்/ரஷ்யம்/சேஷம் நாம் வெல்லும் சீர் –
நாம -என்னுடையன் நான் அல்லேன் -சரண்யத்வம் காட்டும் -சரண்யன்-சரனாகதித்வம்
நாராயண -சர்வ விதபந்துத்வம்
ஆய -கைங்கர்யம் கொள்ளும் ஸ்வாமித்வம் –
இப்படி பல சீர் –
த்வயம் புருஷகாரத்வம் உண்டு –
முன் வாக்கியம் நாராயண -ஆஸ்ரித சௌகர்ய ஆபாதாக கல்யாண குணங்கள்
வாத்சல்யம்-சௌலப்யம்-சொவ்சீல்யன் -ஸ்வாமித்வம் நான்கும்
பூர்வ வாக்ய நாராயண அர்த்தம் புரிந்து கிட்டே வருவோம் – –
ஆஸ்ரித கார்யம் செய்யும் -குணங்கள் நான்கும்
சர்வஞன் சர்வ சக்தன் பூரணன் பூரணன்
சரம ஸ்லோகம்-ஏக சரண்யன்
எதையும் எதிர்பார்க்காமல்-
ஸ்வ ஆராதத்வம் -எளிமையில் ஆராதிக்க படுகிறான்
அஹம் த்வா சர்வ பாபேப்யோ -பாப நிவர்திகத்வம்
மோஷ இஷ்யாமி -மாசுச -மோஷ பிரதத்வம்
ஆகிய பல சீர் -குணங்கள் அறிந்தோம் -பரம போக்யன் -நாராயணாய
தோடு செவி பூ பாடகம்–ஒவ் ஒன்றை கொண்டு ஒவ் ஒருத்தரை வெல்கிறான்
சங்கை கொண்டு விலகாமல்-
இருந்தும் அணுகாமல்- தடுப்பது அநாத கால கர்ம அவித்யை வாசனை ருசி –
கூடதவரை வீரம் முதலான -கூடுவார்களுக்கு இந்த பல
ஆழ்வாருக்கு -மலையாள வாடை
சோழ தேச ஐந்து பெருமாள் தான் -ஸ்ரீ ரெங்கம் அப்பகுடந்தான் -திரு விண்ணகர் திரு குடந்தை திரு கண்ணா புறம்
வட நாட்டு -திரு வேம்கடம் கோகுலம்
பாண்டிய 12 / தன்னது எட்டு -இரட்டை திரு பதி ஓன்று தான் -18 மொத்தம் –
மலையாள 12 /13 அருளி
வெல்லும் சீர் –
அமரர் உய்ய இனிதாக திரு கண்கள் வளரும்-வியூக சொவ்கார்தம் பிரதானம் -ஸ்ரீ ரெங்கத்தில் -காட்டிய குணம் –
அப்ப குடத்தான்-ஸ்வாமித்வம் -அதிபதி -அங்கீகரிக்க காலம் பார்த்து இருக்கும்
திரு வைகுண்டம் போக இறுதி பதி -ஆழ்வாரும் திரு மங்கை ஆழ்வாரும்-
பாலாலயம் நான்கு வருஷமாக –
திரு குடந்தை மாதுர்யம் பிரவகிக்கும் -ஆரா அமுதம்-அனுபவிக்க மதுரம்
விருத்த கடனா சாமர்த்தியம் திரு வின்னகரில் -செராதவற்றை சேர்த்து
6 -2 மின்னிடை மடவார் -பந்தும் கழலும் தந்து போ -விசனம் பிரணய ரோஷம்
6 -3 ஒப்பிலியப்பன்-நல குரவும் செல்வமும் பல இரட்டைகள் சேர்த்து இருக்கிறேன் –
-ஆழ்வார் உடன் சேர்ந்து விளம்ப விரோதம் அழித்து -,உறன்பட பொருள்களை சேர்க்கும் சக்தி
பொன் அப்பன் -தன ஒப்பர் இல் அப்பன்
சரண்யா முகுந்தத்வம் உத்பலா விமானத்தில் பலா =மாமிசம் தேகத்தில் ஆசை அறுத்தவர்களுக்கு
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
நிகரில் பாசம் வைக்கும் -வாத்சல்யம் -உஜ்ஜ்வலம்திரு வேம்கடத்தில் –
உபய பிரதானம் பரே சப்தம் பொலியும் –
திரு கோளூர் -கை முதல் இல்லாத அனைவருக்கும் –ஆபத் சகத்வம்- வைத்த மா நிதி பெருமாள் –
நத்தம் -விஜாயசனர் இருந்து -புளிங்குடி கிடந்தது வைகுந்தம்–நின்று -மூன்றிலும் –
பிடிக்க கூவுதல் வருதல் செய்யாதே -ஆழ்வார் அன்னம் போல் சமைய போகய பாதத்தவ த்வரை –
பர பக்தி -பர ஞானம்-பரம பக்தி -தயாரா -நின்று உட்கார்ந்து -கிடந்தது -பக்குவம் ஆக -தெளிந்த என் சிந்தை மூன்றிலும் –
திரு தொலை வில்லி மங்கலம் அவ்வூரில் த்வி குணம்
கடித -சேர்த்த வைத்த தாயார் -கடகர் -விகடனா -பாந்தவம் –கடித கடக்க விகடனா பாந்தவம் –அவ்ஊரிலே த்வி குணம்
பெரும் குளம் -செஷ்டித ஆஸ்ர்யம் -மாயக் கூத்தன் -மனசு ஈடு பட வைக்கும்
தென் திரு பேரை ஊடி உசாத் துணை -சென்று செர்வார்க்கு -சௌந்தர்யம் –என் நெஞ்சினாரும் அங்கெ ஒளிந்தார்
மகர நெடும் குழை காதற் அழகன் -மா நகரிலே கோஷிக்கும் ஒலி சப்தம் -விள்ளையாட்டு ஒலியும் –
அழகு சேவித்து -நித்ய அனுபவத்துக்கு -பாதமே சரணாக்கும் -ஒவ்தார்யம் வானமாமலை –
யாரஎனக்கு -ஸ்ரீ வர மங்கல தாயார் –
ருசி ஜனக -வைஷ்ணவ வாமன லாவண்யம் -திரு குரும் குடி –
திரு மோகூர் -மோகனத்தே வழி விடும் -வழி துணை பெருமாள் மார்க்க பந்து -காள மேக பெருமாள் -சைத்யம் மடி விடும்
அழகர் -திரு மால் இரும் சோலை-மங்க ஒட்டு உன்மா மாயை-த்யாஜ்ய தேக வியாகமோத்வம் -மால்
போட்டி போட்டு கொண்டு ஆழ்வாரை கூட்டி போக-
ந சாஸ்திரம் ந க்ரமம்-
அங்கு போய் நித்யர் இடம் காட்ட வேண்டும்
உயிரும் உடலும் உடன் உண்டு
ஆய் சேரி –திரு வாழ் மார்பன் -வருவார் செல்வார் -சொவ்குமார்யம்-சங்கு சள்ளரம்சுமக்க என்னையும் கூட்டி கொண்டு –
ஆளும் ஆளார் பின் செல்வார் மற்று இல்லை
திரு வான் பரிசாரம்
திரு வாட்டாறு -அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே -மத்யஸ்தம் பண்ணி கூட்டி போக –
பிரணத பாரதந்த்ர்யம்-மோஷ தானத்திலே பெருக –ஆழ்வார் சொன்ன படி –செய்து -நீர் போட்ட ஆணை போல் வையும்
வானேற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே -ஆழ்வார் பிரார்திததை அவன் சொல்லி செய்தான் -நரகத்தை நாக்கு நெஞ்சே
கெடும் இடர் எல்லாம்-திரு அனந்த புரம் -த்வார த்ரயத்தால் காட்டும் சாம்யம்
செங்கனாம் சேரி-ஆறு திவ்ய தேசங்கள்-திரு வல்ல வாழ் கோனார்
-மெலிய -சேமம் கொள்விக்கும் கிருபை -தென் நகரிலே நித்யம்
திரு செங்குன்றூர் திரு சிற்றாறு -மகா மதிகள் அச்சம் கேட்டு வர்ர்த்திக்கும் சொவ்ர்யம் வார் கேடா வருவி -செல் சார்வு –
திரு நாவாய் விஷ்ணு போதம் ஆண்ருசம்ச்யம் நாவாயில் நிழல் எழும் -தனி மகா லஷ்மி சன்னதி இங்கு தான் –
மகாத்மாக்கள் விரகம் சகியாத மார்த்வம் வளத்தின் களத்தில் -பூரிக்கும் -திரு வல்ல வாழ் –
திரு காட்கரை என் அப்பன்-போகத்தில் தட்டு மாறும் சீலம் -தான் என்னை முற்றம் பருகினான் –
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது -காத்கரையில் கரை அளிக்கும்
திரு வன் வண்டூர் -ரஷன தைர்யம்–வடவாலை -மாறில் போர் அரக்கர் -ஏறு செவகனார்க்கு என்னையும் உழல் –
இன்னும் ஒரு பராங்குச நாயகி சொன்னால் போதும்
குட்ட நாட்டு திரு புலியூர் -அம் தன் துழாய் கமழ்தல் நின்ற மாய பிரான்-நாயக லஷனம் காட்டி –
தோழிமார்-திரு கல்யாணம் செய்து -ஆனது போல் இருக்கிறது -இவள் நேர் பட்டது –
இன்பம் பயக்க -திரு வாறன் விளை -வீற்று இருந்த எங்கள் பிரான்-பலர் அடியார் முன்பு -பாம்பு ஆணை அப்பன்-
கூரத் ஆழ்வான் ஐதீகம்-ஆனந்த விருத்தி -மிதுனத்தில் இருந்து கேட்டு -அனுக்ரகத்தால் குழந்தை பாடுவதை –
திரு கடித் தானம் -என்னுடை சிந்தையும் -சாத்திய க்ருத்யத்ச்தாநாயும் -சாதனா ஒருக்கடிக்கும் தாய பதியிலே
-கிருதக்ஜதையா கந்தம் -நன்றி -ஆழ்வார்
ஒவ் ஒருவருக்கும் ஒரு குணம் காட்டி இழுத்து கொள்கிறான் –
கூடாரை வெல்லும் சீர்
தோள் வளை பெற்று சூடகமே ரஷை
குண விசிஷ்டமே பிரமம்
அக்கார அடிசில் போல் ஒவொரு குணங்களும் ஆரா அமுதம் இது தான்
இறைவா நீ தாராய் பறை என்கிறாள் –
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply