மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சர்ய தேவோ பவ அதிதி தேவோ பவ -உபநிஷத்
நான்கு பெயரை-தைத்ரிய உபநிஷத்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஒவையார் -அதிதி =பாகவதர்கள் –
சுமந்த்ரன்-திரும்பும் பொழுது பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் இடம்-
விக்கி அழுத பிராட்டி -இளையபெருமாள்-மகாராஜர் பிதாவாக நினைக்க வில்லை
-பிராதா பார்த்தா பந்து அனைவரும் பெருமாள்
சேலே கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலா தாய் தந்தையும் -அவரே இனி ஆவாரே -ஆழ்வார்
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம்-சகலவித பந்து
ஆள வந்தார் -மாதா பிதா யுவதையா தனயா விபூதி சர்வம்–அன்வயதாம் நாம் அனைவருக்கும் ஆழ்வார்
தனத்தாலும் ஏதும் குறைவிலேன் -எந்தை சடகோபன் -பிரபன்ன ஜன கூடஸ்தர் –
முப்பத்து மூவர் பாசுரம் ஆள வந்தார் பெருமை சொல்லும் –
ஆபஸ்தம்ப சூதரம்-சரீர மேவ –மாதா பிதாக்கள் -வித்யா -ஞானம் சாதனம் -ஆச்சார்யர் -பிறப்பிக்கிறார்
ஸ்ரேஷ்ட ஜன்மம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் -திரு மங்கை ஆழ்வார்
துய்ய மதி பெற்ற மழிசை பிரான் தையில் மகம்–விசெஷனம் இவருக்கு தான் –
பேய் ஆழ்வார் பேர் அருளால்-
அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம் அசரண்யா சரண்யம் அநந்ய சரண்யா
மம மாதரம் மம பிதரம்-எம்பெருமானார்
அவனே தனக்கு பிதா மாதா கொண்ட -நந்தன் யசோதை –
கப்பாரும் இல்லை கடல் வண்ண உன்னை தனியே போய் எங்கும் திரிதி -யசோதை –
அம்பரம் வஸ்த்ரம்-ஆகாசம்
பீதாம்பரம் அவன் வஸ்த்ரம்
ஹிரண்யம் ததாதி -ஸ்வர்கம் லோகம்-ஹிரண்ய ஜோதிஸ் –
வாசோ ததாதி –வஸ்த்ர தானம் -ஆயுஸ் விருத்தி –
சிந்தா மணி -திரு வேம்கட மா மலை மேய எந்தாய் -கல்பக விருஷம் அனுகல்பக விருஷம் ஆனதாம் இவர்
அவதாரித்த பொழுது செய்த தானத்தால்-தேசிகன்
காரண வஸ்துவில் காரிய குணம் இருக்கும் –
அம்பரமே அறம் செய்யும் – ஆபத்தில் புடவை சுரந்தது -அந்தகன் சிறுவன் —நூற்றுவர் தம் பெண்டிரும்
நூல் இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை திரு அல்லி கேணி கண்டேனே
அவன் தூரஸ்தான் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும்
தண்ணீரே அறம் செய்யும் -குரு ஷேத்ரம் போகும் வழியில் பாலை வனம்–
மன்னவர் மருக -மைத்துனர் மார்க்கு -ஓர் தேரின் மேல் முன் அங்கு நின்று
மோழை ஏழு வித்தவன் மலை — உள்ளே இருக்கும் மன்னவர் மருக-
துரி யோதனாதிகள் மருக -வருண மந்த்ரம் -நாமும் சொல்கிறோம் -இதை சொல்லி கண்ணன் -பாண கங்கா –
சூர்யா கிரகணம் கோடி பேர் கூடி -இன்றும் –
வாக்கு தூய்மை இல்லாமையால் மாதவா வாய் கொள்ள மாட்டேன் -செல் இதை அறிக்கை முடியவில்லை
சுனைகள் பல ஆயிரம் கண்டார் திரு மால் இரும் சோலை -பெரிய ஆழ்வார்
கண்ணன் கதை நினைவில் –
சோறே அறம் செய்யும்-வேர்த்து பசித்து -வயிறு அசைந்து வேண்டிய அடிசில்உண்ணும் போது
–ஈது என்றுபார்த்து இருந்து -நெடு நோக்கு கொள்ளும் பக்த விலோசனதுக்கு –
-ஆண்டாள் மட்டுமே பாண்டி வடத்துக்கு உய்ய்திடுமின் -போல அருளி –
பக்தம்=பிரசாதம்-விலோசனம் = எதிர் பார்க்கிறது பதினாறாயிரம் பிள்ளைகள் உடன் –
ரிஷி பத்நிகள் சங்கல்பத்தால் வேண்டிய பிரசாதம் அருள -பரத்வாஜர்
இங்கு ஏவகாரம் மூன்றுக்கும்
-ஒவ் ஒன்றை கொடுக்கும் பொழுது ஒவ் ஒன்றையே கற்றவர் என்று சொல்லும் படி கொடுப்பாராம் –
அறம்-தர்மம்-18 தான தர்மம் கீதையில் -சாத்விக ராஜச தாமச தானம்
சத் பாத்ரம்–பிரத் உபகாரம் எதிர்பார்க்காமல் –
எம்பெருமான் நந்த கோபாலா -தீ எம்பெருமான் திசை எம்பெருமான்-பிரகலாதன் –
அடியோம் காணோமால்-பரிமள அரங்கன்-அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ இந்தளூரிரே –
பரமம்-பெரிய வஸ்து பரம பரமம்-அவ்பசாரிக பகவத் சப்தவது சுக பரமம்
கண்ணன் தகப்பன்-என்பதால் எம்பெருமாட்டி யசோதா
ச்வாபதேசம்-ஆச்சார்யர் நமக்கு -அருளுவது -ஆகாசம்-பரமா ஆகாசம்-பரம பதம்-
ஆச்சார்யர் கை புகுந்த வாறே மற்றது கை அது போல் பிராப்யம் கை புகுரும் –
தண்ணீரே விரஜா நதி சூஷ்ம ஓட்டும் நீரிலே கழுவி -உமி தவிடு -இரண்டையும் போக்கடிக்க –
சோறே -அன்னம் பிரம விதியை -பரப்ரமமே அன்னம் -அனுபவிக்க படுகிறது -அவருக்கு நாமன்னம் நாம் அவனுக்கு அன்னம்
மூன்றையும் அறம் செய்யும் -நந்த கோபால ஆனந்தம்
-திருமால் தலை கொண்ட எங்கட்கு எங்கே வரும் தீ வினையே பிரம ஆனந்தம்
உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன் என்று என்றே கண்கள் நீர் மல்கி
கொம்பனார்க்கு எல்லாம் கொம்பு கொடி வல்லி –பகவானை பெற்ற மாதர்களில்
அதிதி தேவகி கௌ சல்யை -இவர்களுக்குள் கொழுந்து யசோதை
தாலாட்டு பாட வில்லை -குலசேகரர் ஈடு பட்டு அந்த குறை தீர்க்க
அவதரித்த -12 வயசு வரை வால்மீகி சொல்ல வில்லை–மண்ணு புகழ் ராகவனே தாலேலோ
மாணிக்கம் கட்டி –மாணி குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ –
என்று என்று –தால் ஒலித்திடும் –தாயரில் கடையர் ஆனேன்-தேவகி
காயத்ரி சந்தசாம் மாதா -திரு மந்த்ரம் மாதா ஸ்தானம்
பகவத் மந்த்ரங்கள் அநேகம்—அஜாயமானு பகுதா விஜாயதே
அவை தான் வியாபகங்கள் அவ்யாபகங்கள் இரண்டு வர்க்கம்
அதில் வியாபகங்கள் மூன்றும் ஸ்ரேஷ்டம்
நாராயண விஷ்ணு வாசுதேவ -அஷ்டாஷரம் /6 ஓம் விஷ்ணவே நமோ
/12 ஓம் நமோ பகவதோ வாசுதேவ
பெரிய திரு மந்த்ரம் பிரதானம் –
மற்ற இரண்டுக்கு அபூர்தியும் -அசிசிஷ்ட பரிகிரமும்
இத்தை வேதங்களும் ரிஷிகளும் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் விரும்பினார்கள்
நாராயண அனுவாகம்
ந தெய்வம் கேசவபரம் ந அஷ்டாஷர வியாசர்
நான் கண்டு கொண்டேன் நாராயணா ஆழ்வார்கள்
குல விளக்கே
குலம் தரும் செல்வம் தந்திடும் –நீள் விசும்பு அருளும் -பெற்ற தாயினும் –நாராயணா என்னும் நாமம் –
ஆச்சார்யர் /மந்த்ரம்/பெருமை சொல்லி
மந்திர அர்த்தம் -அடுத்து
சர்வ வியாபகன் –
ஸ்ரீ வைஷ்ணவ லஷனம் நஞ்சீயர் –
கேட்டு அறிய வேண்டுமா -சர்வம் நிறைந்தவன்-அறிந்தால் த்வேஷம் காட்ட மாட்டானே
அம்பரம் -ஓங்கி உலகு அளந்த உறங்காது எழுந்திராய்
கண்ணனை சொல்ல இந்த பதம்
கிடந்த நம்பி –நடந்த நம்பி -நாமம் சொல்லில் நமோ நாராயனமே –
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியேல் வாழலாம் மட நெஞ்சமே
ஒரு மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப -அவுணன் உள்ளத்து -அண்டம் மீது போய் –
தன் மதியும் கதிரவனும் -தாரகைபுறம் தடவி அப்பால் -மண் முழுதும் அகப்படுத்துநின்ற
எந்தை மலர் புரியும் திரு அடி வணங்கினேனே அர்த்தம் காட்டி –
அர்த்தம் இங்கும் அம்பரம் ஊடருத்து ‘இதிலே பாகவத சேஷத்வம் அனுசந்தேயம் –
செம் பொன் கழல் அடி செல்வா பல தேவா –ஒருநாள் விட்டு பிரிந்து காளியன் –
பொன் அடி கால்-பாகவதர்கள் பல்லாண்டு தான் ராஷை-
உம்பியும் நீயும் உறங்கேல்
பகவத் செஷத்வமும் பாகவத செஷத்வமும் சேர்ந்தே நம் சம்ப்ரதாயம்
அரசன் கூட வரும் சேவகர் போல் தான் -உம்பியும் நீயும் உறங்கேல்
பகவத் -கையை பற்றி கார்யம் கொள்ளுகை
ஆச்சார்யர் பற்றி கார்யம் செய்வது காலை பற்றி கார்யம் கொள்ளுவது
ஒரே வஸ்து தான் கையும் காலும்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply