ஸ்ரீ பூமி பிராட்டி நமக்கு –
முதல் பாசுரம் தொடக்கி பாகவதர்களை பள்ளி உணர்த்தி
ச்வார்ததை விட்டு பரார்த்த -கைங்கர்யம்-சனாதன தர்மம்
பிறர்க்கு வாழ -பரனனுக்கு என்றே வாழ –
யோக சேமம் வகாம் யாகம்-கிடைக்காத அவனை நமக்கு கொடுக்க -அவனை தங்க வைத்து கொள்ள
அனைவர் உடன்கூடி அனுபவிப்பதை இதில் அருளுகிறாள்
கூடாரை வெல்லும் சீர் -கூடி இருந்து குளிர்ந்து
நீராட போதுவீர் முதலில் கூப்பிட்டு -இதில் கூடி இருந்து -குளிர்வோம்
கூடாதவர்களின் விரோதம் தொலைத்து தன்னுடன் சேர்த்து கொள்கின்றான்
கூடுவாரிடம் தோற்கிறான்
சாயுஜ்ய மோட்ஷம் இதில் -சாம்யா பத்தி மோட்ஷம் முன்பு -எட்டு குணங்களில் சாம்யா பத்தி-
அனுபவிக்க -சேர்ந்து கல்யாண குணங்களை
உபகரணம் பிரார்த்தித்து நேற்று இதில் சம்மானம்பிரார்த்திகிறாள்
கூடுவோம் என்றால் நம் இடம் தோற்கிறான்
பாடினோம் -பறை கொண்டோம் -சம்மானம் அந்தரங்கம் இல்லை
நாடு பார்த்து கொண்டாட வேண்டும்
கண்டேன்சீதை -ஆலிங்கனம் அனைவரையும் பார்க்க -முது மாலை பிராட்டி அளித்து –
சூடகமே /தோள்வளையே/தோடு -காதில்/செவி பூ-மேல் காத்து/பாடகமே –
அனைய பல்கலனும் -சேர்ந்த ஆடையும்
பால் சோறு -பாலிலே கொதித்த -அரிசி சோறு-மூட நெய் சேர்த்து –
நெய் விட்ட பொங்கல் -மெய் அடியார்கள் ஈட்டம் கண்டிட கூடுமேல்
அம் தாமத்து தேனும்பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –
எம்பெருமானார் நிர்வாகம்-ஏக ரசம் இல்லை -பஞ்சாம்ருதம் -எல்லாம் தன்னுள்ளே கலந்து
அக்காரா அடிசில்–ஓங்கு செந்நெல் -விழந்து அரிசி -கூடி இருந்து குளிரும் பாசுரம்
கிருஷி பலன் -பக்தி உழவன்
ஈரநெல் வித்து விளைத்த என் நெஞ்சு பெரும் செய்யுள் காதல் விளைவித்த
பக்தி வளர்த்த விதம் -ஆத்மா சொல்லி பக்தி ருசி விளைவித்து
திமிரிபோனாலும் விடாமல்
எதிர் சூழல் புக்கு ஒருவனை பிடிக்க ஊரை வளைப்பாரை போல் –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
-அஹம், அன்னம் அஹம் அஹம் அன்னம் அஹம் அன்னாத அஹம் அன்னாத அஹம் அன்னாத –
பெற்று களிற்சியாக உண்கிறான் அங்கு -கூடி இருந்து குளிர்ந்து –
ததி யாராதனம் -அனுபவிக்க -கண்டு அருள பண்ணி -நித்ய அனுசந்தானம் சொல்லி கொண்டே –
அகதிம் சரணாகதிம் -அநாதன்-சொல்ல கூடாதே கிடாம்பி ஆச்சனுக்கு அழகர் அருளி –
அரங்கம் ஆளி என் ஆளி விண்ணாளி -மாதா சர்வலோகானாம்
தேவ தேவோ ஹரி பிதா -கண்ணா நீர் பாய்ச்ச வேண்டாத தந்தை தாய் –
மாத்ரு தேவோ பவ -பித்ரு தேவோ பவ
ஸ்ரீ ரெங்க ராஜ முனி -ஸ்ரீ ரெங்க ராஜனே பிதா -ஸ்ரீ ரெங்க நாயகியே மாதா
மாதா பிதா -ஆள வந்தார் நம் ஆழ்வாரே -அனைத்தும் –
கர்மம்-யாக யக்ஜம் செய்து -மழை -நெல் விளையும் -ஜீவ ராசிகள்-ஜகத் சக்கரம்-
பரஸ்பரம் பாவ எந்த -தேவர்கள்/மனுஷ்யர்கள்-ஆனந்தமாக வாழ -கூடி இருந்து குளிர -பாரிப்பு வேண்டும்
மாலே மணி வண்ணா
ஆஸ்ரித வியாமோகமே வடிவாக கொண்டு
கண்கூடிதனமான காதலால் -வியாமோகம்
நீசனனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே
ஈசன் வானவர்க்கு என்றால் தேசமோ திரு வேம்கடத்தானுக்கு
நித்ய சூரி நாயகன் -சந்தோஷம் இல்லை
பாசன் ஈசன் இருவருக்கும் -பிரதம பரிகரதுக்கு -ஜீவனாம்சம் கூரை கொடுத்து
த்வதீய பரிகிரகம் -ஆசை பாசம்
பாதம் அடைவதன் பாசத்தாலே -மற்ற வன் பாசங்கள் முற்ற விட்டு -பாச கயிறு போல்
கடல் புரைய விளை வித்த காதல் பாசம் வைக்க -பாசம் விட்டு -கோதில் புகழ் கண்ணன் அடி மேல் பாசம்
பாசம் அன்பு வேட்கை காதல் –
பாலேய் தமிழர் பத்தர் இசை காரர் -முதல் ஆழ்வார்கள் திரு மழிசை பெரிய ஆழ்வார்
மாலே ஏறி மால் மேல் –
மாலே மணி வண்ணா -கண்ணன் செய்த முயற்சி நேக்கு உருகி கசிந்து இருக்கும் குணம்’
தர்மம் அறிந்தவன் சீதை -பெருமாள் சரணா கதவத்சலன் -விகித சக தர்மச்த -ராவணன் இடம் சொல்ல –
ஆஸ்ரித வாத்சல்யன் ராமன்-குற்றம் அறிந்து நற்றமாக கொள்வான் ஞால நாதன் –
கண்ணனோ ஆஸ்ரித வியாமோகன் -ஆண்டாள் -தர்ம பத்னி தானே அந்தரங்கம் அறிவாள் –
அபய பிரதம -பூர்ண சரணாகதி -பெருமாள் -கண்ணனோ சரண் அடையாதவர்களை –
உபதேசிக்கிறார் -சரண் சொல்லாமலே உதவுகிறான் அர்ஜுனனுக்கு –
நேக்கு உருகி இரிக்கிறானே தானே சொல்லி கொண்டான்-சொல்லாதவன் பற்றி
வியாமோகம் =மயக்கம் –
வசிஷ்டர் நடுவில் பெருமாள்
இடையர் நடுவில் கண்ணன் -அர்ஜுனன் -மூன்று சமர்பித்து பெற்றான்-
அஸ்தான சினேகா காருண்யா -தர்மம் அதர்மமாக பிரமித்து -இந்த மூன்றும் கருணை காட்ட கூடாத இடத்தில்
சிநேகம் காட்ட கூடாத இடத்தில்
ஷத்ரிய தர்மம் அறியாமல்
சீதை பிராட்டி பரதன் சுக்ரீவன் இடம் பெருமாள் காட்டிய சிநேகம்-
மூன்று பாச நிலை-உசத்தி சொல்லி -அதை விட கண்ணன் பாசம்-
அழுக்கு அடைந்த உள்ளம் -செம்மை பண்ணி -பிரம பிராப்தி -ஆனந்த பாஷ்யம் –
துஷ்யந்தி ரமந்தி -சொல்பவர்களும் கேட்பவர்களும் -பரஸ்பரம் போதயந்தி –
அனுபவம்-நெக்கு உருகி கண் சோர்ந்து நின்றால் -தானே பிரம அனுபவம் –
மாலே -மூன்று கதைகள் சொல்லி கோபிகள் பயத்துக்கு சமம் இல்லை
கர்பிணி-1000 வருஷம் கழித்து ஊஞ்சலில் பெருமாள் -பிராட்டி பேச்சு -ராஜ்ஜியம் பெற்றோம்
வனே வாசம் -நம் பரதன் சொல்லி -சீதா நஷ்டா -இழந்த 10 மாதம் திரும்பி கொண்டுவர முடியாதே –
நிதயே வேஷா -ஐந்து பிரகாரங்களிலும் -மீனுக்கு உடம்பு தண்ணீர் போல் நீ -பிரிந்த இழவு –
12 வருஷம் முதலில் அபமிரதம் முடிந்து அன்னலும் நோக்க அவளும் நோக்க -பிரிந்தவர்
கரும் கடல் பள்ளியில் நீங்கி -கெடு அனைவர் இடம் வாங்கி பெருமாள்- 30 நாள்-14 வருஷம் பரதன் –
சர்வேஸ்வரன் அதற்க்கு வேலை –ஜடாயு பரம பதம் -பிரிவு பொறுக்க வில்லை -கூட வாழ வந்தது –
தூங்கவே மாட்டார் -திருஅடி -இவருடைய கங்குலும் பகலும் இருக்கிறபடி -அன்று -இன்று பராங்குச நாயகி -நிலை போல் –
அநித்ரம் சததம் ராம -மகா லஷ்மி அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் பார்த்தோம் –
-மயங்கி -இருந்த நிலை- இனி பரதன்
சேரும் நாள் என்றோ -துயா ச ரகு நந்தன -உன்னோடு சேர போவது என்றோ -கூடவே இருந்தும் –
பரதன் சத்ருக்னன் இல்லாத போது நீ இருந்தும் இல்லை பரதத்வா -ஜேஷ்ட ராம பக்தன் -பிரார்துவாத் இல்லை பரதத்வா –
ஒரே பரதன் -திரு உள்ளத்தில்நிரைந்து
சுக்ரீவன் -வாலி -தாய் வயிற்றில் பிறந்த இரண்டாவது பிள்ளை -பரதன் வைபவம் சொல்கிறான் பெருமாள் லஷ்மணனிடம் –
பாதுகை -பிரிந்ததே -கண்ணன் திரும்பி இருப்பான்-சாமான்ய தர்மம் பார்த்தார் பெருமாள்
ஆஸ்ரித வியாமோகம்-மாலே -சப்தம் கண்ணனுக்கு தான் –
மூன்று ஸ்லோகம் பிசாசான்–தம்பி பரதன்-புத்திரன் என்றால் நான்-பக்தன் -நண்பன் என்றால் நீ தான் சுக்ரீவன் –
லஷ்மணன் கூடவேயருந்தும்
அடுத்த ஸ்நானம் உணவு பரதன் கூட தான்-விபீஷணன் இடம்
தீர்த்தம் ஆட கோதாவரி இறங்க -பரதன் சரயு குளிர் பற்றி பயம்-சுகுமாரன் -அபர ராத்திரி -பின் இரவு பொழுதில் –
உடலிலும் உள்ளத்திலும் மென்மையானவன் -போதும் காட்டு வாழ்வு -திரும்பலாம் பெருமாள்-
உள்ளம் மாற்ற -தாயார் கைகேயி பற்றி பேச -குகன் இடமும் கைகேயி பற்றி உயர்வாக பெருமாள்-
யான் பிறந்தலால் இழந்த -பரதன் சொல்ல -பேயை பெற்ற தாய் -குகன் தடுக்க –
காட்டை துறந்துபோகும்படிவியாமோகம்
சுக்ரீவன்-பலாபலம் பார்க்கும் பொழுது -ராவணன் பத்து மணி மகுடம் கண்டு தாவி -கிரீடம் பறித்து திரு அடியில் சமர்ப்பித்து வெட்கி நின்றான் சுக்ரீவன் -தலை கொண்டு வர வில்லை – நான் இருக்கிறேன் ரட்ஷிக்க -கோதண்டம் இருக்க சிலையும் கணையும் துணையாக –
ஒரு வில்லால்- அனைத்து உலகம் உய்ய –சிலை அன்றோ கை தலத்தில் என்கின்றாளால் –
கிம்கார்யம் சீதை-உனக்கு கஷ்டம் கிஞ்சித் கொஞ்சம் கை கீறினாலும் -சீதை கண்டுபிடித்து என்ன லாபம்-
நேற்று பிடித்த குரங்கு -பரதன் கிடைத்தும் என்ன லாபம்- லஷ்மணன் -சத்ருக்னன் என்னாலும் என்ன லாபம் –
வாத்சல்யம் பொழிந்த -காம சுகத்துக்கு கிடந்த சுக்ரீவன் நான்கு மாதங்கள்-ஆஸ்ரித வாத்சல்யன் ராமன்
கண்ணன் ஆஸ்ரித வியாமோகம்
கோபிமார்கள் -இடைச்சி பாவம்-நடந்த திரு அடிகளுக்கு பல்லாண்டு
நெய் பால் வெண்ணெய் -கொஞ்சம் அனுகூல புத்தி
பத்துடை அடியவர்க்கு எளியவன் எத்திறம்
தலை ஒருத்தி மடியில் திரு அடி ஒரு கோபி மடியில்
வியாமோகம் -வேடர் தலைவன் குரங்கு தலைவன் அசுர அரசன்-
குசேல உத்தவர் அக்ரூரர் விதுரர் மாலா காரர் ததி பாண்டன் -அறியாத
ஆழ்வார்கள் இடம் – வாரி கொண்டு -என்னில் முன்னம் பாரித்து விழுங்கி
இருத்தும் வியந்து -பொருத்தமுடை வாமனனாய்
அதனில் பெரும் அவா
திரு காட் கரை உருகுமால் நெஞ்சம் -மாயம் நினைவு தோறும்
ஆர் என்னே பட்டது
என் உயிர் தான் உண்டான் -ஆர்வுற்ற என்னைஒழிய -ஆழ்வார் இன்றும் 2அடி பின் போக
என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றம் பருகினான்
இருத்தும் வியந்து -பல நாள் அலைதேர்க்கு
பொறுத்த முடை வாமனன் கருத்து முழுதும் வீற்று இருந்தான் கண்டு கொண்டே
மூன்று தப்பில் பிழைத்த குழந்தையை பார்த்து கொண்டு இருக்கும் தாய் போல்
என் அவா -இனி 20 முறை கூப்பிட்ட என் அவா -பேர் அமர் கழிய மிக்க காதல்
பாழ் மூல பிரகிருதி விட பெரியதாக
ஆத்மா விட பரமாத்மா விட
மூன்றையும் ஜீரணிக்கும் -தத்வ த்ரயம் விழா கொலை கொள்ளும் படி –
குழப்படி போல் என் அவா அற சூழ்ந்து
வான் ஏற வழி -திரு அடி சேர்த்து இருக்கும் பெருமாள் மால்
பொன்னும் முத்தும் மணியும் ஆழ்வார்
கிருஷி பலித்தது –
நப்பின்னை பிராட்டி பாஞ்ச சன்யம் கருட வஸ்த்ரம் பீதக ஆடை அனைத்தையும் அருளி –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply