ஸ்ரீ மகா லஷ்மி பார்வதி சம்வாதம் –
பிச்சாண்டி எங்கே போனான் -கண்ட கடலும் -முகில் வண்ணா –
உலகு ஏழும் திறியும் பெரியோன்
மகா பலி யாகம் போய் இருக்கிறார் –பரார்த்தம்
தாண்டவம் எங்கே இன்று
பிருந்தாவனத்தில் -கூத்தாட வல்ல எம் கோவே -ப்ருந்தாவனந்த பண்டிதன்
மான் குட்டி எங்கே -பன்றி இடம் கேட்க வேண்டும்
எருது எங்கே -கோபாலன் இடம் கேள் —
கவி சம்பாஷனை போல் பாடி -பரிகசிக்க கூடாது –
எல்லே -இளம் கிளியே -சாழலே -காணேடி -மூன்று விழி சொல்
திரு மங்கை ஆழ்வார் -இளம் கிளி
இன்னும் தூங்கலாமா -பகவத் அனுபவம்
சில் என்று அழை யேன்மின் —
சுவாமி எப்போ யேளிற்று-பையா எப்பொழுது வந்தாய் –
ஐயர் இவர் அல்லால் –
தோழி சொல்லாமல் இளம் கிளியே சுகர் போல் -கோபம்
இன்னும் உறங்குதியோ -துயில் அணை மேல் கண் வளரும் -முன்பு சொல்ல
நீராட்டம்-தீர்த்தமாடுதல்-பரிபாஷை-திரு மிடற்று ஓசை கேட்டது விடை கொண்டேன்
தோசை கேட்ட வடை கொண்டு வந்தாய் –
இரண்டாலும் சில் என்று அழைத்தது போல் –
நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் -கெட்டி காரி -கடுமை உரை கட்டுரைகள்-
தோழிகள் சொல்லாமல் நங்கைமீர் சொன்னதால் –
பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே -பரம்பரையும்
ஸ்வரூபம் நினைந்து -பரத ஆழ்வான் வாக்கியம் நினைந்து
மத் பாபமே -ந மந்தரை -நகைகேயி ந தசரதன் -ந ராமஸ்ய
-விஸ்வாமித்ரா சாசனம் பித்ரு வசனம் பரத் வாஜச்ய சாசனாது –
வாபோகு வா என்னம் வந்து ஒருகால் கண்டு போ
-முன் அழகை- முன்னிலும் பின் அழகிய பெருமாள் —
வன பிரவேச ரகு நந்தனஸ் -மத் பாவமே -அஹம் மத் பிறந்ததே பாவம்
என்னுடைய பாபம்— போன தப்பு இரண்டையும் –
அரசு அமர்ந்தான் அடி சூடி அரசை அல்லால் வேற அரசு வேண்டாம் –
நானே தான் ஆயிடுக –
இல்லாத குற்றத்தை இல்லை செய்யாமல் –
அனுதாபம் -பயம் வெட்கம் -மீண்டும் செய்யாமல்
உபரமாத் -பிராயசித்தம் -ய சத் பூர்ண –நைச்ச அனுசந்தானம் –
அபரிமர்யாத வஞ்சன பாபிஷ்ட -துர்மானி -பஞ்சன பராய -நமக்கு
சமஸ்த நைசயம்-ந தர்ம நிஷ்டோஷ்மி -ந பக்திமான் –
திருப்பாவை ஆயிற்று இப்பாசுரம் -நானே தான் ஆயிடுக
ஸ்வரூப -வேதாந்த அர்த்தம் –
தம்மையே நாளும் வணங்கி தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்வான் நிரஞ்சன பரமம் சாம்யம் –
கிட்டமும் வேட்டு வேளானை போல் –
சாம்யம்-இரண்டு வஸ்து வேண்டும் தாமரை திரு அடி -அவராகவே இல்லை –
பிரம வேத பிரம ஏவ பவதி -உபாசிகிரவன் அவனாகவே ஆகிறான்-அத்வைதி
அனாவ்ருத்தி சப்த -திரும்பி வருவது இல்லை -பிரமமாகவே ஆனான் –
தத் பாவாத் -அனாவ்ருத்தி –
புனராவர்த்தி-நாசா புன ஆவர்ததே -குணா அனுபவம் பண்ணுகிறான்-ஸ்பஷ்டமாகவே இருக்கிறதே
ஏவ காரம்–வித்ராயன்யர் பாஷ்யம் எம்பெருமானுக்கு பின் சுத்த பிரகாசர் பின்பு காட்டி
விஷ்ணு விவ பூத்வா -நானே தான் ஆயிடுக -நானே அவனாக ஆக வில்லை-ஆசை கொண்டு திரு கல்யாணம்-
ஏவ காரத்துக்கு விவகாரம் அர்த்தம்
தம்மையே ஒக்க அருள்
உனக்கு என்ன வேறுடை-தனி அனுபவம்-எல்லாரும் போந்தாரோ- போந்தார் –
குணா அனுபவ ருசி -போந்து எண்ணி கொள்
என்னாத மானிடத்தை என்னாத போது எல்லாம் இனியவாறே
எண்ணுதல் நினைத்தாள்
கலியன்-வரை அனைவரும்
கிளி சொன்னதை சொல்லும் இளம் கிளியே –
கிளி பூவை-ஒரே ஜாதி -கன்மின்கள்–உம்மை யான் கற்பித்த மாற்றம் -சென்மின்கள் தீ வினையேன் வளர்த்த பூவைகளே
உனக்கு என்ன வேறு உடையை—
திரு மடலூரி -பெரும் தெருவே -ஊரார் இகழினும் ஊராது ஒழியேன் நான்
யாம் மடலூர்தம்-ஆழ்வார் கொஞ்சம் –
மன்னும் வட நெறியே வேண்டினோம் –
நிர்பந்தித்து அடிமை செய்ய -பாரதந்த்ர்யம் -மறந்து –
அத்யந்த பக்தி யுக்தாநாம் நைவ சாஸ்திரம் ந க்ரமம்
ஞான விவாபக கார்யமான அஞனாத்தாலே வருமவை எல்லாம் அடி களைஞ்சு போகும்
பிரேமா விலேசயா பராங்குச பாத பத்மம்
கலங்கின திரு உள்ளம் உடைய நம் ஆழ்வார் -பிரேமத்தால்
ரமநீயம் பிரசன்னாதீம் சத் மனச போல் -வால்மீகி
அறிவு இழந்த நாளையும் –
பேரு தப்பாது என்று துணிந்து இருக்கையும் -பேற்றுக்கு த்வரிக்கையும் –
சொல்லாது ஒழி கல் இல்லேன் அறிந்த சொல்லில்-நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை
பிராட்டி போல் பரதன் போல் அன்று -நல்லார் அறிவர் தீயார் அறிவீர் ஈதே அறியீர்
வாசி வல்லீர் -வாழ்ந்தே போம் –பக்தாநாம் தும் பிரகாசீம் –
சம்சிதார்தம் அனைத்தும் கொண்டு –
சதுஷ்கவி -சித்ர மதுர விஸ்தார ஆசு கவி -பெரும்புறக் கடலை -பக்தராவி பெருமாள்-
கண்ணா நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் -கவியின் பொருள் தானே –
251 பாசுரம் தூவிரிய மலர் உழக்கி ஆரம்பம் ஏழாம் நாள்
திருவாலி திரு நகரி பதிகம்-அடுத்து கள்வன் கொள் நானறியேன்
அர்த்த விஷயம்
தூது விடுகிறார் வயலாளி மணவாளனுக்கு
நஞ்சீயர் நோவு -பெற்றி சிஷ்யர் -தூ விரிய மலர் உழக்கி பாட்டு கேட்க்கவும்
புறப்பாடு முன்னும் பின்னும் சேவிக்க அபேஷை
வரம்தரும் பெருமாள் அரையர் -வர வளைத்து -பதிகம் பாட
தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாத –சிறு வண்டே —
திரு வாலி-ஏவரி வெஞ் சிலையானுக்கு உரையையே –
பயலை நோய் உரையையே -//குறிப்பு அறிந்து கூறாயே
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேர்க்கு –
ஓர் மீனாய கொடி நாடு வேள்வழி செய்ய –மெலிவேனோ –
பாட்டு கேட்பியா நிற்கும் அளவிலே –இது வந்த அளவிலே –
பட்ட புண் பரிகரிக்க வந்தால் ஆகாதோ -நஞ்சீயர்
ஒ மண் அளந்த தாளாளா -ஆழ்வார் பரவும் பெருமாள்-நம் தெய்வ சிகாமணி -ஒ மண் அளந்த தாளாளா –
நம் பெருமாள் மண் அளந்து அருளின படி என் என்னில் -திரு விக்கிரம அவதார செஷிடிதம்
தன் குடந்தை நகராளா –என் தனக்கு துணை யாளன் ஆகாயோ –
அரு வினைகள் அடையாவே
திருமங்கை ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply