திரு பாவை- அனுபவம்-கற்று கறவைகள் ..

கோவலர் தம் பொற் கொடியே
புன மயிலே
செல்வ பெண்டாட்டி -மூன்று விழி சொல்கள் இங்கு –
இடை -கீழும் மேலும் இருப்பது கொண்டு அனுமானித்து –
நுண்மருங்குல்
மின்னின் இடையாள் -கொடி வல்லி –
புருஷன் புருஷன் ச்நேகிப்பது விட
ஸ்திரீ புருஷன் -பள்ள மடை போல் விலஷனம் ஆண்டாள் பிரேமம் –
புருஷோத்தமன்-பிரிய தமம் -கோதை -தேசிகன் -சகஜ பக்தி
-பிரணவ பாவம் ஸ்த்ரீத்வம் ஏற் இட்டு கொண்டு -மற்ற ஆழ்வார்கள் அனுபவிக்க –
திருஷ்டி சித்த அபகாரிணிம் ரூப குணத்தால் -பெருமாள்-
பாஞ்சாலி -மனசால் பத்ர  பத்ராஷரம் -ஸ்திரீகள் புருஷ பாவனை போல் -ஆழ்வார்கள் -சிங்காரமே அமையும் -ஈடு –
மணி வல்லி பேச்சு வந்தேறி அன்று -பாரதந்த்ர்யம் -அசாதாரண லஷனம்
மாதா பிதா பர்தா -ச்வாதந்த்ர்யம் அர்கதி ஸ்திரீ தானே
கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல் –
கொடியே மயிலே -பெண்கள் ஸ்திரீகளை வர்ணிக்கலாமா -திருஷ்டி சித்த அபகாரினீம் –

தண்டா பூபிக நியாயம்-குச்சியே போனதே -கை முதிக நியாயம் –
குணங்களை கண்டு சிநேகம்
சிஷ்யன் ஆசார்யன் திரு மேனியை பேண கடவன்
ஆச்சார்யர் சிஷ்யனின் ஸ்வரூபத்தை பேண கடவன்
சீர் வடிவை ஆசை உடன் நோக்கும் -அரிதாம் -மாறனேர் நம்பி போல்வாரும் ஆள வந்தார் சிஷ்யர் –
செய்ய தாமரை தாள் இணை வாழியே -சீரார் எதிராசர் திரு அடிகள் வாழி
தூ முறுவல் வாழி துணை மலர் கண்கள் வாழி ஞான முத்தரை வாழியே-
எம்பார் –பத்மம் என திகழ பல்லவமே விரலும் – –காரி சுதன் கழல் -இல்லை எனக்கு எதிரே —
அது போல் இங்கும் ஆச்சார்யர் –
வர்ணாஸ்ரமம் -கற்று கறவை கணங்கள் பல கறந்து –
பெரிய விஷயமா வேதாந்த அர்த்தம்-
அடுத்த பாசுரம் வர்ணாஸ்ரம இன்று –கற்று கறவை-கன்று கறவை சேர்ந்து கற்று குரவை
கரும்பு சாறு கருப்பஞ்சாறு கன்றாகிய கறவை கன்றுகளுடைய கறவை
 கண்ணன் கர ஸ்பர்சத்தால் கன்றுகள் ஆக இருக்கும் பொழுதே கறவை-புல்லும் தண்ணீராக வளராமல்
நித்ய முக்தர் என்றும் 25 வயசு போல்
வள்ளல் பெரும் பசுக்கள்- இங்கே கன்றாகிய கறவை
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே போல் –
சிறுமையும் பெருமையும் ஏக ஆஸ்ரமத்தில் இருப்பது எப்படி
சாஸ்திரம் கொண்டு சொல்ல வில்லை உப நயனம் ஆக வில்லை
அருளாள பெருமாள் எம்பெருமானரை காட்டி -பெருமை வடிவாலே பெருமை ஞானத்தாலே –
கற்று கறவை பிரித்து -ச்வாபதேசம்-வாசித்து
ஞானவான்கள் விதுரர் -ஜன்மாந்தரம்
 குருமுக -வாசிக்காமலே வேதம் சொன்னார்
எயற்று இடை மண் கொண்ட எந்தை ஞான பிரான்  -இரப் பகல் ஓதுவித்து –
கற்று கறவை கணங்கள் பல -பஞ்ச ஆச்சர்யர் இடம் எம்பெருமானார் போல் –
கறவை- அறிந்த ஞானவான் -சர்வம் பச்யகர்-கண்ணால் பார்க்க கச்யபர் –
பாதாள லோகம்-தாபாளகோலம்-தப்பாக மாற்றி -இவர் அனைதையும்பார்தது போல் அறிந்தவர் –
செற்றார் -சத்ருக்கள்- சென்று செரு செய்யும் –
பகவானுக்கு -சமோகம் சர்வ பூதேஷு -கீதை -பாகவத சத்ருக்கள்-
பாகவதர்களுக்கு பகவான்சத்ருக்கள் –
பீஷ்மர் துரோணர் திரியோதனன் –கிம் அர்த்தம் புண்டரீகாஷம் விதுர போஜனம்
ஞானம் க்யாதி ஐ ச்வர்யத்தால் மாம் -தன்னை சொல்லி அவர் இருவரையும் சொல்லி –
வர்ண ஆஸ்ரம விருத்தங்களை -கழிப்பார்கள் -சத்ருக்கள் இடம் உண்ண கூடாது –
பாண்டவ சத்ருக்கள்-மம பிராணா பாண்டவா -செற்றார் திறல் அழிய –
நின்பால் பொருப்பனகள் பேசில் போவதே  நோயதாகி –
 -குறிப்பு எனக்கு -ஆங்கே தலையை அறுப்பதே -கர்மம் கண்டாய் -கூடுமே –
குற்றம் ஓன்று இல்லாத -கோவலர்
சென்று -பட்டர் -கா பிஷா தர்க்கம் பிஷா -நஞ்சீயர் ஆனாரே –
மெய்ப்படி மேனியும் -திரு விருத்தம் -95-பாசுரம் எடுத்து கொடுத்தார் பட்டருக்கு
-கடலில் பிறந்து கருதாதுகை தலத்தில் குடி ஏறி நல் சங்கே
பட்டர் -எங்கே பிறந்தாய் -இதை சொல்ல  வந்தீரே மகிழ்ந்தாராம் –
பிறந்து உலகு காத்து அளிக்கும் கண்ணா -ஆழ்வார் சரண் அடைகிறார் -நெஞ்சை அழியாமல் இருக்க –
அது போல் பட்டருக்கு -குற்றமொன்று இல்லாத கைங்கர்யம் –
ஒன்பதினாராயிரம்  அருளினாரே நஞ்சீயர்

என் அல்குல் ஏறி ஒரு முலையை கொண்டு யசோதை –
சூஷ்மம் -ஞான பக்தி விரக்த்தியா
நமோ சிந்தய ஞான வைராக்ய ராசயே ஆகாத பகவத் பக்தி சிந்தவே -நாதமுனிகள்-
சஞ்சயன் திருதராஷ்ட்ரன்-சுத்த பாவம் -பொய் இல்லை -பக்த்யா சாஸ்திரம் -ஜனார்த்தனம்
கேவலம் பக்தி ஒன்றும் இல்லை —
பரம காருண்யா -விசெஷணம் சொல்லியே பர பிரமத்தை ஸ்ரீ பாஷ்யகாரர்-
பக்தி உண்டானால் ஞானம் வைராக்கியம்
மால் பால் மனம் சுளிப்ப –மங்கையர் தோள் கை விட்டு
யாக பரமாத்மனே பற்றி –தசரதன் வயற்றில் பிறந்து -மூத்தவன் தானே -பரதன்
அல்குல் -நாடு பாகம் பக்தி -உள்ள ஆச்சார்யர்
புன மயில்- பூச்சி விஷம் வராது -ஆச்சார்யர் -வியாதி துர் பிஷி திருடன்
அஷ்டாஷரம் சித்தி பெற்றவர் -இருக்கும் இடத்தில்
விசாதி பகை -நன்று இவ் உலகில் கடிவான்நேமி பிரான் தமர் போந்தார் -புன மயிலே போதராய் –
சுற்றத்தார் தோழிமார் -தேக ஆத்மா பந்துகள் இருவரும் உத்தேசம் –
எல்லாரும் வந்து -பூதத் ஆழ்வார் –
குற்றம் ஓன்று இல்லா -அயோஜினர் -முதல் ஆழ்வார்கள்
கற்று கறவைகள் பல கறந்து -சின்ன வெண்பா
ஒரு குறளாய் -ஒன்றும் தருக -பெரிய பாசுரம்
எண் திசையும் -தீர்தகராய் திரிந்து –பேர் ஓதி பேதைகாள் –
கோவலர் -கோ பிரபு அல்லர் -தாச பூதர் சேஷ பூதர் பர தந்திர
இடையர்
கோவல்- திரு கோவலூர் -அதில் பொற் கொடி இவர் –
கோல் தேடி கொழுந்தே போல் இவர் பாசுரம் -ஸ்ரீ ரெங்க கற்பக  வல்லி -ஸ்ரீ ரெங்க நாச்சியார் –
பக்தி இவருக்கு அதிகம் -மற்றவரை விடஅன்பே தகளியாய் -என் உடைய அன்பில் முடித்த

நீ கொடுத்த பக்தி -என் தன அளவன்றால்
முகில் வண்ணன்-உற்று வணங்கி தொழுமின்-பாடகத்துள் இருந்தானை ஏற்றும் என் நெஞ்சே –
உலகு ஏழும் முற்றும் விழுங்கும் முகில் வண்ணன்
சிலை இலங்கு பொன் ஆழி -கலை இலங்கு மொழியாளர்
-கண்டவள்  பேச முடியவில்லை கேட்டவர்கள் பேசுகிறார்கள்
கண்டவள் பேச முடியாதே -தத்தக்கா பேச்சுக்கும் -தத்வ தர்சினி -பேச்சுக்கும் வாசி
சிற்றாதே பேசாதே
பூதத் ஆழ்வார் திரு அடிகளே சரணம்.
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading