திரு பாவை- அனுபவம்-மார்கழி திங்கள் —

திரு கல்யாண உத்சவம்
போகி
பங்குனி உத்தரம்-
திரு ஆடி பூரம்
நித்ய நைமித்திக உத்சவம் /ஸ்ரீ ஜெயந்தி உரு அடி
மூன்று தெப்ப உத்சவம்/தவண
7 பல்லவ பவித்ரா வசந்த
10 நாள் வைகாசி ப்ரமொத்சவம்
21 அத்யயன உத்சவம்
திரு பாவை 30 நாள் முப்பதும் தப்பாமே -இங்கு இப்பரிசு உரைப்பார் –
மத் சித்தா  மத் கதா பிராணா  போத யந்தபரச்பரம்-குஷ்யந்தி ரமந்தே –
பக்தராக துஷ்யந்தி ஸ்ரோத ரமந்தே இருவருக்கும் ஆனந்தம் –

மிருக சீர்ஷம் மார்கழி சேர்ந்த பௌர்ணமி –
திதி 30 நஷத்ரம்  27
விபூதி அத்யாயம்-சிறந்தவை எல்லாம் தான் -ஐஸ் வர்யம்மிகுந்த
சத்வம்  குணம்-சோபை- ஊர்ஜிதம் -என் தேஜஸ் இருப்பதால் உயர்ந்தது ஆனது –
மாசானாம் மார்க்க சீர்ஷோகம் –
ஆடி கன்னியும்-புரட்டாசி மார்கழி மாசியும்  –  மலடு -சூன்யம் என கூறுவார்
திங்கள்-சந்தரன்-பதம்-சாந்திர மானம் சூர்யன் -மேஷம் ரிஷபம்
சந்தரன் கதி கொண்டு அமாவாசைக்கு அடுத்த படி வடக்கே பௌ ர்ணமிக்கு    அடுத்த நாள் இரண்டு வகையும் உண்டு –
அக்ரூரர்-சுப்ரபாதம்-முதலில் சொல்-கண்ணன் திரு முகத்தில் விழிக்க நேர்ந்ததே
தேய்  பிறை -கிருஷ்ண பஷம் வளர் பிறை சுக்ல பஷம் –
ஏதத் விரதம் மம -குமரனார் சொல்லும் பொயானால் நானும் பிறந்தமை பொய் அன்றே –
ஆச்சர்ய சம்பந்தம் உண்டே -எனக்கு
100 பாசுரம் -நல்லை என் தோழி நாகணை மிசை நம் பரர் செல்வர்-உபய விபூதி நாதன் – பெரியர்-
 வேதாம் அஹம் மகாந்தம் அஹம் வேதமி மகாத்மானாம் -சிறுவர் நாம் செய்வது என் –
வில்லி புதுவை -விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு  வரிவிப்பரேல் நாம் காணுமே
யானை -யானை பாகன் வசம் தானே -மாணிக்கமே என் மணியே மஞ்சனம் ஆட வராய்
அழகனே காட்டிட வாராய் –
மார்கங்களில் தலையான வழி ஆச்சர்ய அபிமானம்
மதி -சந்தரன் -புத்தி -நிறையும் திரு பாவை கேட்டு -ஷேமம் வரும் –
பேர் இன்ப வெள்ளம்-கிட்டும் -சென்ற நாள் -செல்லாத -என்ற நாள் –
எந்நாளும் நாள் ஆகும் -செல்லாத நாள் எந்நாளும் நாள் ஆகும்
வர போகும் நாளும் -செம்கண் மால் என்கண் மால் என்ற நாள் –
சென்ற நாள் -சென்றதாகையாலே நல்ல நாள் –
எற்றைக்கும் உற்றோமே ஆவோம் ஆனந்தம்
செல்லாத நாள்-மதி நிறைந்த -nirantha நிறைந்து கொண்டே நிறைத்து கொண்டே இருக்கும்
நீராட போதுவீர் -கோவில் நோக்கி போகிறார்கள்-நீர் நிலை போக வில்லை –

மாயக் கூத்தா -வாமனா –வாச தடம் போல் வருவானே -ஒரு நாள் காண வாராயோ
பெரும் குளம் –நவ திரு பதி
 திரு வெள்ள குளத்து அண்ணா அடியேனிடரை களையாயே
தாபம் அடைந்து குளத்தில் -விடாய்த்தவன்-அடிமை செய்ய விடாய்
அடிமை கொள்ள விடாய் அவனுக்கு -ஆனதற் பின் -வெள்ள குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் —
வாசனயுள்ள தடாகம் தான் அவன் -ஹரி சரஸ் –கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் அடியும் அக்தே-
காந்தி நேத்ரம் மீன் – அக் கமலத்து இலை போல் திரு மேனி –வல்லரக்கர் புக்கு அழுந்த தசரதர் பெற்ற மரகத மணி தடம் –
நீராட -போதுவீர் போதுமினோ –
வருகிறவர்கள் அனைவரும் வரலாம்-ஆசை உடையோர்க்கு எல்லாம் –
தோல் புரையே -மனம் உடையீர் -நானும் நமரும் -சர்வரும் அதிகாரிகள் –
கண்ணன் கழலினை நண்ணும் மனம்  உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே –
நேர் இளையீர் -நேர்த்தியான ஆபரணம் அணிந்த -சேய் இளையார் –
நல்ல புருவம் -சுலோசன –
பூஷணங்கள் பாக்ய ஆந்தர இரண்டு விதம் –
கழுத்துக்கு பூணும் காதுக்கு குண்டலமும் –

மலை சந்தன  குளம்பும் வான் கலனும் பட்டும் விரை –மல்லிகையும் நிறைத்து கொண்டு –
எம்பெருமானுக்கு சமர்ப்பிக்க -பட்டர் -நமக்கு சாத்தி கொண்டு -ஓதி பணிவது உறும் –
ஓதும் சாமர்த்தியம் வேண்டும்
ஆத்மா குணங்களில் பிரதானம் சமமும் தமமும் -இவை இரண்டும் உண்டானால் ஆச்சார்யர் கை புகுரும் –
ஆச்சார்யர் கை புகுந்தவாறே திரு மந்த்ரம் கை புகுரும் -திரு மந்த்ரம் கை புகுந்த்கவாறே ஈஸ்வரன் கை புகுரும்
இவை கை புகுந்ததும் மற்றது கை அதுவே –
பிராப்ய லாபம் –
ஞான வைராக்யான்கள் பூஷணம்- முதல் ஸ்லோகம் -பூ லோகத்தில் -ஆகாய பக்தி சிந்தவே –
அக்லிஷ்ட ஞான வைராக்ய ராசே –
நேர் இளையீர் இது தான் –
சீர் மல்கும் ஆய்ப்பாடி -திரு ஆய்ப்பாடி -பஞ்ச லஷம் குடி பெண்கள் -விரஜைபூமி –
ஆய்ப்பாடிக்கு உய்ய்திடுமின் -ஒன்பது தடவை சொல்கிறாள் -ஆண்டாள் -துவாரகை -உய்ய்திடுமின் –
சீர் குணம் சம்பத் சீர் தொடை ஆயிரத்து -கல்யாண குணங்கள் கொண்டு தொடுத்த திரு வாய் மொழி
தயை -வாத்சல்யம் அங்கே காட்ட முடியாதே –
கூர் வேல் கொடும் தொழிலன்-பிள்ளை உறங்கா வில்லி தாசர் -சர்வ ரஷகன் -அறிந்தும் சொவ்குமார்யம் கண்டு பரிவு
பசும் புல்லை மிதியாத சாது தொட்டில் எறும்பு ஊரினாலும் வேலை கொண்டு சீருவாராம்
கடல் வண்ணா -சீத குதம்பை ஒரு காது -பாத கமலங்கள் வந்து காணீர்
என்ன நோன்பு நோற்றார்களோ இவரை பெற்ற வயிறு உடையவள் –
ஞாலத்து புத்ரனை பெற்றார் நங்கைமீர் நானே யாரும் இல்லை
தேவகி பெற்று இழந்தாள் –மறைத்து கொள் -கம்சனுக்கு அறிய வேண்டும் -திவ்ய ரூபம் கண்டும்
ஏரார்ந்த கண்ணி -வாசு தேவர் தேவகி -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாள்
நாங்கள் கோன் வாசு தேவன் பெற்றிலனே -தெய்வ தேவகிபுலம்பின புலம்பல் –
திரு வில்லா தாயரில் கடை யினல் ஆனேன் –
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே –
காலில் பின்னே வரும் கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர் –
ஏகார சீமாட்டி ஆண்டாள்
நாராயணனே நமக்கே பறை தருவேன் –
அம்பரமே தண்ணீரே சோறே
யாகம் பலம் கொடுக்காதே -தேசாந்தரே காலாந்தரே பலன் –
3 -4 பலம் அதாக -சர்வேஸ்வரன் தான் பலன் தருவான் –
பறை-கைங்கர்யம்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading