திரு பாவை- அனுபவம்-ஏற்ற கலங்கள் ..

ஜாய மான -கடாஷம் ஜனார்த்தன் -கற்ப ஸ்ரீ மான் –

கடாஷம் பிரார்த்திக்க -மோஷம் கைங்கர்யம் -பெற -அம் கண் ஞாலம் -பாசுரம் –
சாபம்-வினை தொடர்கள்-போக்கி -தாமரை கண்களால் நோக்காய் –
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து –நோக்காய் –
அழகிய ஞாலம் -பங்கமாய் செருக்கு தொலைத்து –
வந்து -கூட்டம் கூட்டமாக -வானவரரசர்கள் வந்து
அரசர்கள் செருக்கு இருந்தது -ஸ்திரீகள் இறுமாப்பு இருந்தது -நீயே வந்து கூட்டி போக வேணும் என்று
இருக்க வேண்டியவர்கள் -புருஷோத்தமன் -கிடைப்பது என்பதால் வந்த துடிப்பு ஆர்த்தி கொண்டு –
மடல் -கடலன்ன  ஆசை இருந்தாலும் -கூடாது -இருந்தாலும் ஆழ்வார் -மன்னு வட நெறியே வேண்டினோம் –
லோக நாயகன்-புருஷோத்தமன் அடைய வெட்கம் விட்டு -எங்கும் தேடி -ஆறி இருக்காமல்-
வழி அல்லா வழி சென்று -வந்து தலை பெய்தோம் –
கின்கினி–தாமரை பூ போலே –கடாஷிக பிரார்த்திக்க
முன் பாசுரம் பள்ளி உணர்த்தி -அடுத்து கடாஷிக்க -அடுத்து நடந்து காட்ட பிரார்த்திக்க
எங்கள் மேல் நோக்குதியேல்-எங்கள் மேல் சாபம்
-நானா வித அபசாரங்களும் போக்கி
ஏற்ற கலங்கள் -அனுபவம்
எதிர் பொங்கி -பாத்ரம் மாற்றுவது தான் வேலை -அதற்குள்  எதிர் பொங்கி –
வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்ற படைத்தான் -நந்த கோபாலன் பெயரை சொல்லாமல் –
ராமானுஜர் -ஆற்ற படைத்தான்- கூரத் ஆழ்வான்-ஆண்டான் எம்பார்
-அருளாள பெருமாள் எம்பெருமானார் கிடாம்பி ஆச்சான் – வடுக நம்பி சோமாசி ஆண்டான் -போல்வார் –
வள்ளல் பெரும் பசுக்கள்-ஆச்சார்யர் பாதம்-கால் பங்கு அருளி -கடாஷித்து மீதி ஆசீர்வாதம் –
கைங்கர்யம் செய்ய செய்ய அர்த்தங்கள் வாரி வாரி அருளுவார்கள் –
நஞ்சீயர் -சந்நியாசி –கைம்பெண் போல் பட்டர் -பரம பதம் எழுந்து அருளிய பின்பு –
ஆச்சார்யர் திரு கண் -இரண்டு திரு கண் /நாராயணன் / மூன்று ருத்ரன் எட்டு பரமன் தாழ்ந்து இருக்குமாம்
1000 கண்கள் வைத்தாலும் -ஊனக் கண்ணுக்கு இந்த ஏற்றம்-ஞான கண் மகிமை மேலும் அதிகம் –
மகன்-திரு குருகை பிரான் பிள்ளான் -அபிமான புத்திரன் -இன்பமிகு ஆராயிர படி –
கண்ணன்-செல்லப் பிள்ளை -எதிராஜ சம்பத் குமரர் -கோவில் பிள்ளாய் இங்கே போதராய்
வருக நம்பி கேசவ நம்பி -ராம பிரியன்-
பெருமாள் விபீஷணனுக்கு அருளிய பின்பு -ராம பிரியன்-யாதவாத்ரி யது கிரி –
ராமன் திரு ஆராதன பெருமாள் -ராம பிரியன் -சத்ருக்னன் வம்ச பெண் திரு மணத்துக்கு –
ராம பிரியன் ஓடி வந்து ராமானுஜ பிரியன் ஆனார் -மூல மூர்த்தியும் -கல்யாண புஷ்கரிணி -கருடன் கொண்டு காட்டி கொடுத்து
தானான  திரு மேனி -ஸ்ரீ ரெங்கம் -கந்தாடை ஆண்டான் எழுந்து அருளியது
தமர் உகந்து  திருமேனி -திரு நாராயண புரம்-
 -தான் உகந்த திரு மேனி -ஸ்ரீ பெரும் புதூர் -சக்தி விசேஷம் கொடுத்தோம் -கந்தாடை ஆண்டான் –
ஆச்சர்யனுக்கு சிஷ்யன் பிள்ளை
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான்
திரு வேம்கடம் உடையானே புத்திரன்
நாயகன் கல் ஸ்ரீ ராமானுஜர்-ரத்னா ஹாரம் –
கண்ணன் உபதேசம் போல் வள்ளல்பெரும்பசுக்கள் –
கீதா பாஷ்யம்-எதிர் பொங்கி மீது அளித்தது -தெளிவாக –
கு சேலர் -கிழிந்த வேஷ்டி- சுதாமர் -குண்டலி புருஷ தண்டி புருஷ போல்
கர்ணன் -குண்டலி புருஷன் –
ஐஸ்வர்யம் பொழிய -பெட் த்வாரகை -கண்ணன் என்னும் கரும் தெய்வம்
-இருட்டை பிள்ளை உறங்கா வல்லி தாசர் சேவிப்பாராம் இருட்டு காத்து கொடுத்தது பாவ சுத்தி
உதாரா -நான்கு வகை பட்டவர்களும் –
உடையவர் -அஸ்துதே -தான் பெற்று சம்பந்திகள் அனைவருக்கும் கொடுக்கும் வள்ளல் பெரும் பசு
முக்தி -ஐஸ்வர்யம் தான் பெற -எதிர் பொங்கி நமக்கு அருள –
உஜ்ஜைன் –  சாந்தீபன் இடம் சேர்ந்து படிக்க -சுதாமா -கண்ணன் –போர் பந்தர் பக்கம் இன்றும்  சுதாமா  கோவில் உண்டு –
ஆச்சார்யர் ஆசீர்வாதம் நினைவு கோரி பேச -பிஷை எடுக்க வந்தேன் சொல்ல முடியாமல்- கட்டி தழுவி –
சுதாமா கண்ணன்பிரேமம் நினைந்து -வாரி வழங்கி- இந்த ஐஸ் வர்யமும் எதிர் பொங்கி மீது அளிப்ப
சஞ்சயனும் கீதையால் –கண்ணன் விஸ்வ ரூபம் கண்டு -அர்ஜுனன் நேராக கேட்டாலும் –
பத்தும் பத்தாக பேருக்கு வழங்கினான் –சஞ்சயனும் தூது போனார் –
அர்ஜுனன் சத்யா பாமா தர்வபதி  கண்ணன் நான்கு பேரும் ஒரு படுக்கை -வெற்றி நிச்சயம்-
மாயை வஞ்சனை பொறாமை இல்லாதவன் சஞ்சயன்-குணம் கொண்டாடி –
ஒன்றை கண்டு -நன்றாக பேச தெரிந்தவன் -பரிஷ்காரம்-
கொண்டாட்டம் கஸ்தூரி  நாமம் அணிந்த பெருமாள் -பதின்மர் பாடும் பெருமாள் -நம் மனசில் பதிய –
கண்ட விஸ்வரூபம் –ஒன்றே நினைவு இருக்கிறது -நினைந்து கொண்டே -அத் அற்புதம் பண்ணி  பண்ணி உபதேசம் –

தர்சனம்-ஐஸ்வர்யம் முக்தி -எதிர் பொங்கி மீதளிப்ப
எண் திசையும் அறிய இயம்புகேன்- மதுர கவி ஆழ்வார் –
நிற்க பாடி என் நெஞ்சில் நிறுத்தினான் —
திரு மலை ஆழ்வார் திரு வாய் மொழி பிள்ளை   வைகாசி விசாகம்-
மீண்டும் ஸ்தாபித்தார்
மதுர கவி ஆழ்வார் முதலில் ஸ்தாபித்தார் –
தென்னா தென்னா -அவாக்யன் அநாதரன் அவனை இப்படி – -பண்ண வைத்தார் ஆழ்வார் –
இடை சங்கம் காலம் -முதல் சங்கம் 10000  இடைசங்கம் 5000 வருஷம் முன் –
கீதை அர்த்தம் நம் ஆழ்வார் எதிர் பொங்கி மீது அளிப்ப மேல் பார்ப்போம் –
துவயம் செம கர மந்த்ரம் ஆச்சர்ய ருசி பரிகிரகம்-
ஸ்ரீ மன் நாராயனவ் சரணவ் சரணம் பிரபத்யே –
தகுதி –அநந்ய கதி -சர்வ தரமான் பரித்யஜ்ய -துரப்பதே தகுதி பற்றுகைக்கு –
நோன்ற நோன்பு இலேன் -சரம ஸ்லோகம் விதி -மாம் -பிராட்டி உடனுள்ள என்னை-
துவயத்தில் அனுஷ்டானம் -கார்பண்யம்-
மாம் -கீதை – சொல்ல -த்வயம்- திரு அடிகளை காட்டி கொடுத்த ஏற்றம்-கார்பண்யம் ஒன்றும் இல்லாதவன் சொல்ல வில்லை
அகல கில்லேன் இறையும் என்று -அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே
எதிர் பொங்கி மீது அளித்தார் இதில் ஆழ்வார்
ஸ்ரீ மன் -ஸ்ரீ உடன் விட்டு பிரியாமல்- நேத்ருத்வம் நித்ய யோகம்
நிதயே வேஷா ஜகன் மாதா
பிராட்டி விலக மாட்டாள் நாராயணனின் திரு அடிகளை உபாயமாக பற்றுகிறேன்
பிரத்யம் குறுக்கே வரலாமா -நடுவில்-பிரிக்கலாமா
அட்டிகை சங்கிலி -பெருமாள் அணைக்கும் பொது குறுக்கே இருக்க கூடாதே -சீதை பிராட்டி சொல்லி அழ -திரு அடி இடம் –
மது வார்த்தை – வரலாமா –
த்ருஷ்டா சீதா -கண்டேன் சீதை -லஷ்மி சொல்ல ஆரம்பித்தால் பிரிந்த -சங்கை வரலாமே –
ஆச்வாசம் கண்டேன் சொல்லி –
அகல கில்லேன் இறையும் -அகலாமை பிரித்து -மார்பனையும் பிராட்டியையும் ஒன்றாக வைத்து –
எதிர் பொங்கி மீது அளிப்ப
கண்டனன் சீதை போல் அகல கில்லேன் முதலில் சொல்லி –
நாராயண -கல்யாண குணங்கள்- வியாக்யானம் மூலம் அறிய வேண்டிய அர்த்தம் –
நிகரில் புகழாய் -வாத்சல்யம் -குற்றம் குணம் ஆக கொள்வான்
உலகம் மூன்று உடையாய் -ஸ்வாமித்வம் -சொத்து காப்பான்
என்னை ஆழ்வான் -சுசீலன் -சௌசீல்யம்
திரு வேம்கடத்தான் -சௌலப்யம்
நான்கையும் விளக்கி
சரணவ் -அடி கீழ் அமர்ந்து
உன் அடி -நேராக -அங்கு தேவரீர் திரு அடி –
இங்கு சம்போதனம் -முன் இருக்கும்
துவத் பாதார விந்தம்-ராமானுஜர் -எதிரில் உள்ள நம் பெருமாள்
சரண் கொள்ள காத்து இருக்கிறார் ஆழ்வார் இடம்
இல்லாதவர் -புகழ் ஒன்றும் இல்லா அடியேன்- துவயத்தில் இல்லை
பிர பதயே -பற்றினேன்- உபாயமாக உறுதி கொண்டேன் -எங்கோ நின்று சொல்லி
அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே -பயம் வரதே –
தத்வ விவேகம் -2 -12 கீதையில் பெருமாள் வார்த்தை –
நான் நீ இவர்கள் ஜீவா பர விவேகம்- ஜீவா ஜீவா பரஸ்பர பேதம் –
நத்வே -நேற்றும் இல்லாமல் இல்லை இன்றும் இல்லாமல்  இல்லை
அசேதனம் பேச்சு இல்லை இதில் -வேறு எங்கோ வைத்தார்
தேகம் அழியும் -வேற ஸ்லோகம் –
இதம் சரீரம் ஷேத்ரம் -ஷேத்ரக்ஜன் -இரண்டிலும் நான் இருக்கிறேன் -எல்லாமாகவும் நான் என் சொத்து
அறிந்தவன் ஞானி –
ஞானம் வந்தால் செருக்கு வருமே
-சேஷத்வ ஞானம் தான் ஞானம்-அடிமை தனம் அறிந்தவன் ஞானி சொல்ல வில்லை கீதையில் –
திரு வல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன்
கொண் -அரசன் ஜீவன் பர பேதம்
நான் -ஞானம் உடைய ஜீவன் சொல்லாமல் அடியேன் -சேஷத்வம் காட்ட ஆழ்வார் –
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –
யானும் தானாய் ஒழிந்தானே –
கூரத் ஆழ்வான் -அடிமை தனம் தான் பிரதானம் –
வாசலில் உட்கார்ந்து -கேட்டால் சேஷத்வம் போகுமே –
அனுஷ்டான பர்யந்தம் வேண்டுமே
உம் சொத்து
உள்ளே வைத்தாலும் திண்ணையில் வைத்தாலும்
ஞாதா சேஷத்வன் பிரதானம்
திரு கோஷ்டியூர் நம்பி அருளி -அடியேன் உள்ளான் பாசுரம் –
அடிமை தனம் தான் பிரதானம் என் உள்ளான் -ஞாத்ருத்வம் பிரதானம்
அறிவற்ற ஜட பொருளிலும் உண்டு -சேஷத்வம் அறியாமல் இருந்தால் -ஜடம் தானே –
இருந்து பெருமை கொள்ளாமல்  –
ஞானம் உள்ள ஜீவன் இடம்செஷத்வம் உள்ளது சொல்லாமல்-அடியேன் உள்ளான் -தெளிவு –
இதனால் தான் அர்ஜுனன் நாட்டை ஆள போனான் -அடிமை தனம் புரியாமல் –
உள்ளான் -ஞாத்ருத்வம் பின்பு அடியேன் -முன்பு
இது தான் எதிர் பொங்கி மீது அளித்து
விரித்தும் சுருக்கியும் விளக்கி தெளிவாக அருளி ஆழ்வார் –
மயர்வற மதி நலம் அருள பெற்ற -முலை கடுப்பால் பீச்சிய மதி நலம் –
கடாஷ மகிமையால் வந்த -சீர்மை .
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading