அடுத்து நாயகனாய் -தூயோமாய் வந்தோம் –
நாயகனாய் நின்ற -நந்த கோபன்-கோவில் காப்பான்
இருவருக்கும் -த்வாரக சேஷி –
ஸ்தோத்ர ரத்னம்-நாத முனி சரண்-ஆழ்வார் -பராசர மகரிஷி –
பிதாமகிம் பார்த்து அருள்வாய் -நல்ல விருத்தம் இருந்தாலும்
சிஷ்யன் குறை சொல்வது ஆச்சார்யர் குற்றம்
ஆச்சார்யர் சம்பந்ததாலே அருள் –
இடைப்பெண் -கோப ஜன்மம் ஆஸ்தானம் செய்தவள்-பிராப்ய ருசியாலே தன்னடியே வரும் –
தடுத்து நிறுத்தினால் என் செய்வோம்-
சாஸ்திரம் அடியவரை பின் தொடர்ந்து போகுமே –
நாயகனுக்கு நாயகன்-ஆச்சர்யரே உத்தாரகம்-
ஷத்ர பந்து பராம் கதி கண்டு கொண்டான் -ரிஷி-தாகம்-விழ காத்து -திரு அடி வருட
இரக்கத்தால் சிச்ருஷை பண்ண -உபதேசம்-
மூன்று எழுத்துடைய பேரால்-கோவிந்தா -இத்தனை அடியனார்க்கு இரங்கும் அரங்கன் பித்தன்
-நெய் குடைத்தை பற்றும் எறும்பு போல் மொய்த்த வல் வினை -இருந்தும் –
எழுந்தோடி போகும் போதும் பாடும் ராகம் தோடி –
ஆச்சார்யர் மகிமையால்
-வேதமே சரணாகதி சொல்ல அதன் -விவரணமே ஸ்ரீ ராமாயணம் -வேத வேத்யன் பெருமாள் –
பிரக்மனை உண்டாக்கி வேதம் சொல்லி கொடுத்தவன்-மறை நான்கும் முன் ஓதிய பட்டன்-
மோஷத்தில் இச்சை கொண்டவன்-சரணா கதி சாஸ்திரம் ஸ்ரீ ராமாயணம்
-தீர்க்க சரணாகதி திரு வாய் மொழி -என்பதை சார சன்க்ரகம் -சொல்லும்
நெடு நாள் சுத்தி -வெட்கி வந்தோம் –
வானர முதலிகள் மூலம் விபீஷணன் –
நாயகனாய் நின்ற -நந்த கோபாலன் கோவில்-
சக்கரவர்த்தி திரு மகன்-
ராஜ தானி -அப்பா உடையது பெருமாள் பிராட்டி -இடம் அருளியது -பிதுர் மம –
அதை அடி ஒட்டி நந்த கோபாலன் கோவில்
கொடி-பெண்கள் வருவார்கள்–அடையாளம் –
கன்று -கச்வம் பால -பாலராமானுஜன்- கிம் கரே
மன் மந்திர சங்கைய -யுக்தம் ததே -நவநீத பாண்டம் கை நீட்டினாயே என்ன காரணம் –
கன்று தேடி வந்தேன்-கை விட்டு தேடினேன் –
அகப்பட்டதா -இல்லை அதற்குள் வந்து விட்டாயே இனி மேல் தான்தேடி பார்க்க வேண்டும்
கொடி தோரணம் அதற்க்கு
பரதன் வர -மர உரி மான் தோல் -கட்டி வைத்தது போல் – பரத் வாஜர் -நணுகினம் நாமே –
மணி கதவம்-திறக்க முடியாதே
நீ யே திறந்து விட வேண்டும்
ரகஸ்ய த்ரயம் -மந்திர ரத்னம்-அனவரதம் அனுசந்தித்து வாய் துடிக்க –
வியாக்யானம்-தேசிகரே திறக்க வேண்டும் –
சாமர்த்தியசாலி ஞான தேசிகன்-
பயம் இல்லையா கேட்டான்
அவன் நெஞ்சில் இருக்க -ராமன் இருக்கிற தேசம் இல்லை
சாது பிள்ளைகள்- வசிஷ்டாதிகள் அயோத்யா வாசி
கலி யுகம் தோள் தீண்டி காலம்/சாது நந்த கோபன் -பசு புல் மிதிக்காதவன்
பிள்ளைகள் தீம்பு -ஒன்றே –போர் நிறுத்த -சகாதேவன் -உன்னை கட்டினால் யுத்தம் நடக்காது –
கட்டு அவிழ்க்க -பக்த பராதீனன் -கட்ட உண்ண பண்ணிய பெரு மாயன் –
எழும் புல் பூண்டுகள் அசுர பிரக்ருதிகள்-
அர்ஜுனன் தீர்த்த யாத்ரை போக-போகும் இடத்தில் கல்யாணம்
சுமத்ரை- சந்யாசியாக போக சொல்ல -பல ராமன் வர வேர்க்க -கபட சந்நியாசி போல் கண்ணன் சொல்ல –
நிலா சாப்பாடு போக -சுமத்ரையை கைங்கர்யம்
வாசல் காப்பான் -காதல் ஜோடி போகும் நிறுத்தாதே -சொலி விட்டு போனான் –
உன் ஏற்பாடா -பல ராமன் –அது போல் சொல்லி வைத்து இருப்பான்-ஆயர் சிறுமி யோர்கள்-
பூதனை–ஆயர் -அவள் அரக்கி -சிறுமி-வத்சாசுரன் சிறு கன்றாக வந்தான் –
அறை பறை நோன்பு உபகரணம்-நென்னலே வாய் நேரந்தான்
மாயன்-எங்கள் காலில் விழுந்தான்-
வாய் அழகால் பேசினான்
ராஜ சதஸ் சொல்லி இருப்பான் –
ஓலக்கத்தில் -சொன்னது –
ராமனுக்கு இரண்டு வசனம் இல்லை –
த்ரவ் பதி இடம் சத்ய சங்கல்பன்-ஆகாசம் கீழே விழுந்தாலும் –
பூமி வெடித்து போனாலும் சமுத்ரம் வற்றினாலும் -வார்த்தை வீணாகா போகாது
சேர பாண்டியன் வார்த்தை-கடற் கரை வார்த்தை இல்லை தேர் தட்டில் இருந்த வார்த்தை இல்லை –
பள்ளி எழுப்ப வந்தோம் -அரசன் போல் கொண்டாடுவோம் –
கனக முத்தரை கழுத்தில் சேவிக்க ஆசை –
நேச நிலை கதவம்-
பொருந்திய -கண்ணன் இடம் நேசமாக இருக்கும்
ரஷணதுக்கு நித்ய சூரிகள் ஆவேசித்து இருப்பார்கள் –
வேதம் வல்லார்கள்-கோபிகள்-
முந்தானையில் கண்ணனை காணலாம் -இடைப்பெண் கொசுவத்தில் -காணலாம்-
பெருமாளை ஞான வயோ சீல விருத்தர்கள் -இடம் காண்பது போல் –
சுலபன்-வேத வேத்யன் கை பட்டதால் –
வாசுதேவன் காட்டுவதே வேதம்-சர்வே வேதா -அஹம் ஏவ வேத்ய நானே அறிய தக்கவன் –
கும்கும பூ சுமக்கும் கழுதை இதை அறியாமல்
விண்ணோர் -கோவில் காப்பான் /நந்தன் /யோசதை/நம்பி மூத்த பிரான் –
பிராட்டி முன் இட்டு -மூன்று பாசுரங்களால்
கண்ண பிரான் திரு பாதம் –
அம்பரமே தண்ணீரே
தூயோமாய் வந்தோம்
வேறு பிரயோஜனம் அபேஷிக்காமல் இருப்பது –
அவன் இடம் அவனையே -தர்ம பத்னி ஸ்தானம் –
எழுவார் விடை கொள்வார் -போல் இன்றி –
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் -தூய்மை –
திரு பள்ளி எழுச்சி பாடி -மடி கோலாதே –அநந்ய பிரயோஜனர் –
கரும் தாளை உருவி-திறந்து விட –
பெருமாள் உறக்கம் கெடுக்காமல்-எண்ணே போட்டு
-எல்லோரும் கூடி எழுப்ப -உள்ளே திரள் வெளியில் திரள்-
ஆற்றாமை துடிப்பு உடன் கூட்டம் வெளியிலே -பெற்று அனுபவிக்கும் கூட்டம் உள்ளே –
விபுல விசித வியாக்யானம் –
வேதாந்த விழு பொருள்-ஐந்து வயசு பெண்-
அனந்தாழ்வான் பிள்ளை-மஞ்சள் தேடின ஐதீகம் –
நீராட போதுவீர் -மஞ்சள் பூசி சுத்தி –
வேலை உருவி பிடித்து நந்த கோபாலன் -முதல் கட்டிலில் –
பெண்கள் களவு காண்பார்கள்-வைத்த மா நிதி -திருவுக்கும் திரு வாகிய செல்வன்-ஸ்ரீ நிதி –
எடுத்த பேராளன் இவன்-நிதி எடுத்தது போல் -உறங்கும் பொழுது பெற்றானே –
பூதம்-பூ சத்தாது -பரகத ச்வீகாரம்-அவனே தன்னை காட்டி கொடுத்து –
உஷை-அநிருத்தன் -பாணாசுரன்-1000 தோள்கள் -கர்வம்-வர பூஜை பலம் -சித்ரலேகை-
பரிவின்றி வாணனை காத்தும் -என்ற சொன்ன ருத்ரனை
அன்று படை உடன் வந்து -தமோ குணம்-எதிர் அம்பு கொக்க –
உன் தலையில் புஷ்பம் வாட்டம் இன்றி -காப்பேன் என்று சொல்லி-
தெளிந்த சிந்தை விட்டு-கார்திகையானும்-வாணன் பிழை பொறுத்த தீர்த்தன் –
பின்னும் நேர் செறிந்தான் -கொடி கோழி கொண்டான்
முக் கண் மூர்த்தி கண்டீர் -ஓடுகிறவர் காட்டி கொடுக்கிறார் -மக்களை தேடியோட –
இரண்டு கை விட்டு விட்டு -மருமகள்-கன்னிகா பிரதானம் பண்ண -ருத்ரனை கட்டி அழ –
ஐஸ்வர்யம் ரஷித்து இருப்பது போல் -நந்த கோபாலன்
அறம்-தர்மம்-சாத்விக தானம்–சாஸ்திரம் சொன்னதால் கொடுப்பது பலன் கருதி இன்றி –
தேரில் நின்ற ராமனுசனை-பாரினில் சொன்ன ராமானுசன்-செம்மை பொருள் -தெரிய -அமுதனார் –
அண்ணல் ராமானுசன் தோன்றிய அப் பொழுதே -நாரணற்கு ஆள் ஆயினரே –
உபகாரம் பண்ணாதவர்க்கு தானம் கொடுக்க வேண்டும் -தீயதே அனுபகாரனே
சத்தானவர்களுக்கு யோக்யதை உள்ளவர்களுக்கு –
சக்கரவர்த்தி புத்திரன் பெற தானம்-தபஸ் -அது போல் இன்றி –
பிள்ளைகள் மங்களார்த்தம் விஜயார்தம் ஒன்றே காரணம் –
அரும்பு போல் -கரும்பு போல் வாய் -இரும்பு போல் நெஞ்சம் துரும்பு போல் -கஞ்சன்-
பச்சை பசும் பொய்கள்-இல்லை -மானிடரை பாட –
இல்லாததை சொன்னேன் இல்லை என்றான்-மாரி என கைகள் மால் வரை போல் திண் தோள்கள்-
கொடை வள்ளல் தான் கொண்டாடுகிறாள் -தானம் பெற்று கொள்ள அதிகாரம் இல்லை பெண்களுக்கு
கண்ணனே வேண்டும்-வாசுதேவன் சர்வம் -பாவியேன் பல்லில் பட்டு தெறிப்பதே
ச மகாத்மா துர் லப –ஆண்டாள் கோஷ்டிகள்-
காரணத்தில் காரியம் -கூரை பணியாயே -குருந்திடை கூரை –
நீ சாத்தி கொண்ட வஸ்த்ரம் வேண்டாம் –
குதிரை தீர்த்தம்-இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றவன் -நீர் நரம்பு அறிந்தவன் –
வாருனாஸ்த்ரம்-மோளை எழுவித்தான் – மன்னர் மருக -குதிரைகள் இடமும் ப்ரீதி-அடியார் அடியார்
குடல் குழம்பி போனார்கள்-
விதுரர் -குந்தி -கோவர்த்தனம் -யசோதை -பரத்வாஜர் சபரி -அந்த ப்ரீதி நான் கொடுக்கும் அன்னம் ஏற்று கொள்
கிருஷ்ணா கர்ண அமிர்தம் ஸ்லோகம் -ஆவி உனக்கு அடிசில் எனக்கு என்று இல்லாமல் –
புல்லாம் குழல் -மரங்கள் கை தொழ -சாகை கொண்டு -நாவலம் தீவினில் –
சாது கோஷ்டி உள் கொள்ள படுவாரே பலன்-இடுப்பில் கொண்டானாம் வலி த்ரயம்-
த்ரி வித சித் அசித் காட்டும் இந்த மடிப்புகள்–கவளம் இடது கையில்- விரல் படைத்த பிரயோஜனம்-
தொட்டு கொடுக்க -வன போஜனம்
அடுத்து ரிஷி பத்நிகள் -வேர்த்து வியர்த்து -ததீயாராதனம் -ததீயருகளுக்கு ஆராதனம் –
அவனே வேள்வி -புரியாமல்-
புருஷ சரீரம் -அகங்கார ஹேது –
பக்த விலோசனம்–பக்த=அன்னம் -வேர்த்து – பசித்து -வயிறு அசைந்து -ஈது என்னும்
பார்த்து -நெடு நோக்கு கொண்ட –
சர்வ லோக ரஷனம் பண்ணும் நீ கண்ண பிரானை கொடுத்து –
ராமனுக்கு பிராட்டி மேல் பிரியம்-ஆத்மா தேக குணம் இல்லை-ஐயர் பண்ணி வைத்த திரு மணம் –
விஸ்வாமித்ரர் சொல் படி பஸ்ய ராம தனுஸ் -பார்க்க சொன்னார் –
ஐயர் வர வேண்டும் -சொல் கேட்டதும் பிராட்டி மகிழ்ந்து –
வில் இருத்து மெல் இயல் தோய்த்தாள் என்னும் –எடுத்தது கண்டார் -இற்றது கேட்டார் –
வித்தையால் விநயன் என்று பிராட்டி மகிழ்ந்து –
நீர் ஆனாள்-உருகி பிராட்டி — அவன் நீராடினான் – தாராக பித்ரு கிருத
அது போல் நந்த கோபாலா நீர் பண்ணி வைக்க வேண்டும் –
யசோதை-நடுவில்-படுக்கையும் தொட்டிலையும் விடாமல்
பிரதம சரம பதங்களை விடாமல்-
யசோதை எழுப்பாமல் நந்த கோபாலர்-இடையர் முறை அறியாமல் கண்ட படியே
கொம்பு போல் -கொழுந்து -எங்கள் முகம் வாடினால் நீ வாடுவே –
ஆயர் கொழுந்தை நீ கொடுத்து -பெண் தான் பெண் வருத்தம்
அறிவு உறாய் -ஹிருதயத்தில் பட்டால் போதும் எழுந்து வர வேண்டாம்
ஸ்ரீ ரெங்க நாச்சியார் -பரம பதம் புக்ககம் -ஸ்ரிராப்தி பிறந்தகம் -இரண்டையும் விட்டு –
மாத்ருசா ரட்ஷனம் – நம் போல படு பாவிகளை உத்தரிக்க -ஆனந்த கூத்தாடுகிரீர்
நர்த்தனம் ஆனந்தத்துடன் ரமிகிறாள் –
ஸ்ரியதே ஸ்ரேயதே -இரண்டையும் காட்டுகிறார்கள்- ஸ்ரீ -ஆஸ்ரயிக்க பட்டு -தானும் அவனை ஆஸ்ரயிக்க –
அடுத்து கண்ணன்-உம்பர் கோமானே -ஆகாசம்-ஓங்கி உலகு அளந்த -அசைவே கொல் –
மன்னாதன் –ஸ்ரீ ரெங்க நாத மம நாதா -வாய்திறவாய் –
ஆண்களுக்கு மிடுக்கருக்கு பிரயோஜனாந்தர பரர்கு கார்யம் செய்தாய்
பெண்களுக்கு -உன்னை கேட்டவர்களுக்கு அருளாயா –
ஹிருதயம் அறிந்து -தப்பை செய்தோம்
நம்பி மூத்த பிரான்-செம் பொற் கழல் அடி
பொன் கால் இட்டு பிறந்த ஸ்ரீ மான்–
பொன் அடி கால் ஜீயர் -வான மா மலை முதல் ஜீயர்
– அழகிய வரதர் இயல் பெயர் -மா முனிகள் அடி பணிந்து –
சிஷ்யர்கள் சேர்ந்ததால்-ஸ்ரீ வர மங்கை தாயார் -தெய்வ நாயகன் எழுந்து அருளுகிறார் இன்றும் –
தான் ஆர்யனுக்கு அவன் அடிமை–பிரிந்து இருப்பார் யார் மனமே பேசு -துடித்தாராம்
மா முனிகள் திரு நாட்டுக்கு எழுந்து அருளிய பின் –
படுக்கை தூங்கலாமோ
எங்கள் படுக்கை கண்ணன்
நீ தர வேண்டும் -அண்ணா சொன்னால் தான் அவன் என்று இருக்க -பாரதந்த்ர்யம்
நீ ஸ்வரூபத்தால் பார தந்த்ர்யம் கொண்டாட -ஸ்வாமி அவன் என்று –
நாங்கள் இழக்கவா –
லஷ்மணன் தானே புருஷகாரம் சுக்ரீவன்/விபீஷணன்
பெண்களை சேர்க்க வில்லை அந்த ஜன்மத்தில்
அதை இங்கு செய்து குறை தீர்த்து கொள் –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply