அக்னி ரூபத்தில் அந்தணர்களுக்கு
அஹம் -அக்னி ஜாடரக்னி -பாசம் அன்னம் நாலு வித அன்னம் கீதை –
ஹிருதயத்தில் யோகி –
அனைத்திலும் -பிரம தர்சிகளுக்கு -சம தர்சனம் -காண்பவர் -நிச்க்ருஷ்ட ஆத்மா வேஷம் –
ஞானத்தால் ஆனந்தத்தால் அடிமை தனத்தால் -ஆத்மா -அனைவரும் சமம் –
ஒரே நெல்-கணக்கு-ஒரே வகை-போல் –
முக்த ஆத்மா ஸ்வரூபம்-தடைகள் நீங்கி சமமான ஆகாரம் –
மூன்று கோஷ்டி-
குளித்து மூன்று அனலை ஓம்ப வில்லை-மூன்றிலும் இல்லை
அப்படி பட்டவர்களுக்கு பிரதிமா வடிவில்– -விக்ரக வடிவில் -அர்ச்சை –
ஆழ்வார்கள் -பிரதிமா உருவில் சேவித்து மங்களா சாசனம் செய்ய –
அப்ரபுத்தி உள்ளவர்களுக்கும் அறிவு அற்றவர்களுக்கும் -மட்டும் இல்லை –
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்- சௌலப் யத்தில் ஈடு பட்டு –
திரு விளக்கு தீ வெட்டி-போல்-பிரதி தரை குறைவு இல்லை-
தீபத்தில் இருந்து உத்பன்னம் ஆன பிரதீபம் –
பூர்த்தியையும் ச்வாதந்த்ரையும் குறைத்து கொண்டு நமக்காக இருக்கிறான்-
அரசாக பராதீனன்-அகிலாத்ம ஸ்திதி-பூர்த்தி குலைத்து நம் இடம் எதிர் பார்த்து –
அர்ச்சையில் மண்டி –
நம் ஆழ்வார் 5 பிரபத்தி நான்கில் அர்ச்சை வான மா மலை ஆரா அமுதன் திரு வல்ல வாழ் திரு வேம்கடம்
ஒன்றில் விபவம்
திரு மங்கை ஆழ்வாரும் அர்ச்சையில்
மூ வகை பட்டவர்
அஞ்ஞானத்தால் பிரபத்தி அஸ்மாத்தாதிகள்
ஞானாதிக்கத்தால் பிரபன்னர்கள் ஆச்சார்யர்கள் -உடையவன்-உடைமை அறிந்து
ஆழ்வார்கள் பக்தி பாரவச்யத்தால் பிரபன்னர்கள்-கால் ஆளும் கண் சுழலும் மோகித்து –
மூன்று தத்து பிழைத்து -உருகுமால் நெஞ்சம்-திரு காட் கரை மாயன் நினைவு தோறும்
நவநீத சோரம் –எத் திறம்
திரு அடிகேள்; இருத்தும் வியந்து -பொருத்தமுடை வாமனன் பார்த்து கொண்டே இருந்தானாம்
நின்றவாறும் நினைப்பரியன -ஆவி ஈரும் –
-இவர்கள்- ஆழ்ந்து பாரவச்யத்தால் பிரபன்னர்கள் –
இட்ட கால் இட்ட கை கலை இருக்கும் -இவள் திறத்து என் செய்திட்டாய்
அனுபவத்தில் ஆழ்ந்து நம்மையும் ஆழ்த்துவார்கள்
திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆள் படுத்த அனுப்பினான் –
தீர்த்தக்காரர் களாக திரிந்து -பாடி -திருத்தினார்கள்-
தாங்களும் ஆழ்ந்து போனார்கள்-
தன்னை மறைத்து பூச்சி காட்டி -அனுபவம்முக்கியம்-
கால சக்கரத்தாய் ஆம் ஆறு அறியும் பிரானே அணி அரங்கதே கிடந்தாய் –
அவன் லீலை-அனுபவம் கொடுத்து -என் நன்றி செய்வன் என் நெஞ்சில் திகழவே
திரு மால் இரும் சோலை மலை என்றே என்ன
திரு மால் வந்து நெஞ்சு நிறைய புகுந்தானே -யுக்தி மாத்ரம் –
என் வாய் முதல் அப்பன் -என் நாவில்-முன் உரு சொல்ல பின் உரு சொன்னேன் –
பட்டர் பிராட்டி இடம் நீரே பாடி பட்டர் கை எழுது நீரே போடும் –
உபதேச பதிகம் உண்டு -நம்மை பார்த்து விலகி போவார் –
ஒழுகல் ஓடம் -உடன் இருந்து மூழ்காமல்-
அனுபவம் செய்ததுக்கு இதுவே காரணம்
மூலம் கொடுக்க வைத்தான் –
த்வாபர-கலி யுகம் சாந்தி தொடக்கி கலி யுகம் 500 வரை ஆழ்வார்கள் -248 பாசுரம் பார்த்தோம் –
3500 வருஷம் போன பின்பு -திவ்ய பிரபந்தம் நடம் ஆடாமல் –
ஆச்சார்யர்கள்-
ஸ்ரீ ரெங்க நாத முனி -தானே -நாத முனி -நாத யாமுன மத்யமாம் –
அனைத்து உலகும் உய்ய ராமானுஜர் –
சூல் கொண்டார் முன்பு -வந்த ஆச்சார்யர்கள்-
5112 கலி தொடங்கி -ஆனது
மதி விகர்ப்பால்-வேதாந்தம் ஸ்தாபிக்க ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யம்-
உயர்ந்த பிறவிக்கு தாய் கர்ப்பம்- எவ் உயிர் க்கும் தாய் அரங்கன் பலரை கொண்டு திட்டம் இட்டு
ஏரியிலே தண்ணீர் தேங்கும் படி -ஆம் ஆறு அறியும் பிரான் -விதிக்க மரபை ரசித்தி
823 – நாத முனி அவதாரம் 917 /918 வரை-பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் நம் பிள்ளை சிஷ்யர்
கருட வாகன பண்டிதர் திவ்ய சூரி சரிதம்
வார்த்தா மாலை
எதிராஜ வைபவம் வடுக நம்பி
பெரிய திரு முடி அடைவு
கடலில் இருந்து முத்து எடுக்க முடியாது கடல் கரையில் இருந்து இதோ கடல் காட்டலாம்
லஷ்மி நாதன்-கருணை கடல்-ச்வதந்த்ர்யம் கோபம் உப்பு கரிக்கும்
மழை மேகம் போல் நம் ஆழ்வார் -கண்ணன் என்னும் கரும் கடலில் புகுந்து
கருணை மழை பொழிய
சடரிபு ஜலதாக
பிராப்ய காருண்யா
நாத முனி மலை மேல் பொழிய
மலை அருவிகள் உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி
மலை அருவிகள்
யாமுனாச்சர்யர் காட்டு ஆறு வெள்ளம் ஓட
யதீந்திர -ஐந்து வாய்க்கால் வழியாக
ராமானுஜர் பெரிய ஏரி
74 மதகுகள் மூலம் சிம்காசதிபதிகள் -நாடு முழுவதும் –
வைராக்கியம் -பக்தி பெருகி –
கருணை ஒன்றே மோஷம்-குரு பரம்பரை திட்டம்-
ராமானுஜர் என்ற ஏரி காத்த ராமன் மதுராந்தகம்
நம் போல்வார் அனுபவிக்க –
தாழ்வாது மில் குரவர்கள் தாம் வாழி –
வேதம் சாம்யம் பெற்று கொடுத்தவர் நாத முனி -நடை முறை படுத்தி
காட்டும் மன்னார் கவில் வீர நாராயண புரம்-
நாட்டுக்கு மன்னார் மன்னார் குடி
நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் காட்டும் மன்னார்
நாத முனிகள்/ஆள வந்தார் இருவரும்
அவரால் தான் அத்யயன உத்சவம்-
எண் திசையும் அறிய இயம்புகேன்-மதுர கவி ஆழ்வார் சூழ் உரைக்க
பரப்பி -லோகத்தர் அறியும் படி –
பராங்குச தாசர் -யோகி-உண்டோ தென் குரு குருகூருக்கு ஒப்பு –
நடு பட்ட காலம் இருந்தவர்-
நாத முனிகள் -ஆரா அமுதே -பதிகம்-5 -8 பாட -சீர்மை இனிமை அறிந்து –
அநந்ய கதி -சாஸ்திரம் -நேர் எதிராக சுலபம்-காட்டும் பதிகம் -குரு கூர் சடகோபன்-
பேய்ச்சி உயிர் உண்டன்-கழல்கள் அவையே சரணாக கொண்ட -குழலில் மலிய சொன்ன –
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள்-கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே
அவன் புல்லாம்குழல் விட இனிமை -ஆரா அமுதன் பாசுரம் என்பதால் அமிர்தம்
ஆயிரத்தில் இப்பத்து உள்ளதே -குருகூர் எங்கே விசாரித்து போனார் –
இருண்ட காலம்-ஆழ்வார்கள் யாரையும் அறியாத
பராங்குச தாசர் -கண்டு -கேட்க -ஆயிரம் அறியோம் –
வேற 11 அறிவேன் -எம் குல தலைவர் நம் ஆழ்வார் பற்றி பாடிய
12000 உரு சொல்ல -சூல் கொண்ட பெருமான் திருப்தி பட்டு -ஆழ்வார் அனுக்ரகித்து
தோள்கள் நான்கா இரண்டா சேமம் குருகையோ–பேர் உவகை-
சாம வேத சாரம் அறிந்தார் -தலை அல்லால் கைம்மாறு -பெற்றோம்
கேட்காமலே -கொடுக்கிறோம் -மீதி தாம் அருளிய பிரபந்தங்கள்-
வேதம் தமிழ் செய்த மாறன் அறிந்தார் -புறப்படலாமா -இன்னும்
மீது உள்ள -அவயவ ஸ்தானம் மற்ற ஆழ்வார்கள்-
இரும் தமிழ் நூல் புலவன் பனுவல் ஆறும் மற்ற எண்மர் –
நாதனுக்கு நால் ஆயிரமும் அருளினான் வாழியே
பவிஷ்யத் ஆச்சர்ய விக்ரகம்- ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ ஸ்ரீ ரெங்க ஸ்ரீ பிர பத்தி ஸ்ரீ -வளர்க்க –
மேலை அகத்து ஆழ்வான் கீழை அகத்து ஆழ்வான்-
தேவ கானத்தில் வல்லுவர் நாத முனிகளும் இவர்களும் –
சீலம் கொள் நாத முனிகளை –
வேத வியாசர் ஒப்பார் இவர்-சாகை பிரித்து போல் –
முதிர்ந்த வயசில் ஸ்ரீ ரெங்கம் வந்தவர்
அரையர் சேவை இன்றும் இவர் வம்சம்
திரு நெடும் தாண்டகம் அருளி திரு மங்கை ஆழ்வார் திரு வாய் மொழி கேட்டு அருள —
பேர் உவகை கொண்டு மண்டபம் நிர்மாணித்து -தானே தொடங்கி –
இன்றும் திரு நெடும் தாண்டகம் தொடங்கி -மின்னு மா மழை -திரு அரங்கம் நம்மூர் என்றார் –
அங்கி நம் ஆழ்வார் எழுந்து அருள பண்ண -அனத்ய காலம்-ஏற்பட திரு கார்த்திகை அனுப்ப -அத்யயன உத்சவம்-
கார்த்திகை-திரு நெடும்தாண்டகம் வரை-
தேய்ந்து போக -இடைப் பட்ட காலம்-
தாயார் அத்யயன உத்சவம் முடிந்து
தை ஹஸ்தம் -வரை-
அன்று அவை எனக்கு பட்டினி நாளே இருள் அருளி செயல் சொல்லாமல் இருந்தால்
இரப் பகல் உத்சவம் நடந்ததை கேட்டு நாத முனிகள் -ஆழ்வார் அனைத்தையும் தனக்கு அருளியதால்-
-பெரிய திரு நாள் -உத்சவம்-
கோவில் ஒழுகு -தாளம் இசைத்து தானே சேவிக்க –
-இருவருக்கும் பெயர் நம்பெருமாள் கொடுக்க
மதியாத–அரையர் – நாத வினோத அரையர் – குல்லா பிரசாதம் -ஆழ்வாருக்கு அருளியது போல் –
திரு மஞ்சன கைலி மாலை பிரசாதம் -அரசன்-விண்ணப்பம் செய்வார் -அரையர்-
திரு செவி சாத்தி அர்ஜுனன் மண்டபம் -பகல் பத்து -திரு வாய் மொழி மண்டபம் இரா பத்து
நம் பாடுவானை வீட்டிலே விட்டு வா ஆணை —
தொங்கு பரிவட்டம் பிரசாதம் பெற்று மகிழ்ந்து
கம்பர் அரங்கேற்றம்
கம்ப நாட்டு ஆழ்வான் பட்டம் நாத முனிகள் கொடுத்தார்
நம் ஆழ்வார் விக்ரகம் பிரதிஷ்டை செய்து திரு அடி தொழ –
பரம ஸ்ரீ வைஷ்ண சம்பந்தம் -நாத முனிகள் இருப்பதால் -இங்கு
௧௦௦௦௦ பாடல்கள் –
தில்லை தங்கி 3000 கூடி அங்கீகாரம்- சொப்பணம் -பாம்பு கடித்து இறந்த பிள்ளை
நிந்திக்க -படலம் பாட பிள்ளை உயிர் -பத்திரிகை கொண்டு
அரங்கேற்றம்-ராமனை பாடினேன்-ராமன் பற்றி அருளிய ஆழ்வார் பாட – சட கோபர் அந்தாதி பாடி –
வேதத்தின் முன் செல்வான்-நோய் போம் மருந்து என திரு வாய் மொழி –
தாயார் சந்நிதி முன் -கேள்வி பதில்-பின் அரங்கேற்றம்-ஹிரண்ய வதம் படலம்-
விபீஷணன் -ராவணன் இடம் தூண் தட்டி
அளந்திட்ட தூணை அவன் தட்ட -மேட்டு அழகிய சிங்கர் அட்ட காச சிரிப்பு –
கேட்டு நீர் கம்ப நாட்டு ஆழ்வார் -நாத முனிகள் -அருள –
நாத முனிகள் உய்யக் கொண்டார் -மணக்கால் நம்பி ஆள வந்தார் மூலம் ராமானுஜரை வரும் –
நாத முனிகள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply