ஸ்ரீ வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே -அமரரும் முனிவரும் வியக்கும் படி –
வடிவாரும் தேவிமார் உடன் –நடுவாக வீற்று இருக்கும் நாயகன் –
திரு மந்த்ரம் -மங்கள சூத்திரம்-அழகிய மணவாளன் புருஷோத்தமன்
-அர்ச்சிராதி மார்க்கம் மூலம் கூட்டி -திரு கல்யாண உத்சவம் –
25 ஏகாதசிகள்-ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி– முத்திதா -வஜ்ராங்கி தரித்து நடத்தி காட்டுகிறான் –
தசமி -நாச்சியார் திரு கோலம்
திரு மா மணி மண்டபம் 1000 கால் மண்டபத்தில் -இரா பத்து தொடக்கம் –
நம் ஆழ்வார் திரு அடி தொழ ஏற்பாடான உத்சவம் –
புருஷகாரம்-உபாயம்–கைங்கர்யம்-நப்பின்னை பிராட்டி –
முப்பத்து மூவர் -மிதுனத்தில் கைங்கர்ய பிரார்த்தனை-
உபாயதுக்கு அவள் உடன் சேர்ந்து சரண் –
12ஆதித்யர்11 ருத்ரர் அஸ்வினி -அஷ்ட வசுக்கள் -33
கப்பம்-நடுக்கம்
செப்பம் -நேர்மை
விமலா -குற்றம் இல்லாதவன்
கீதாசார்யன் திரு கோலம் ஆண்டாள்- இன்று
செவ்வாய் -மாசுச -சொல்லும் பிராட்டி
நப்பின்னை நங்காய் ஆகிய திரு வே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணலானையும் தந்து
விசிறி கண்ணாடி – இன்றும் ஸ்ரீ வில்லி புத்தூர்
கண்ணனை தட்டில் வைத்து கொடுக்கும் படி அடங்கி -இருக்கும் சுலபன்
இப்போதே எம்மை நீராட்டு -கண்ணன் அனுபவம்-கைங்கர்யம் மிதுனத்தில் –
குத்து விளக்கு எரிய அனுபவம் பார்ப்போம் –
மைத் தடம் கண்ணினாய் -கண் சாடை -காட்டி தடுக்க –
வசப் படுத்தி அனுக்ரகம் செய்ய தானே –
ஐஸ் வர்ய ஹேது உன் கடாஷம் -ஸ்ரத்தையா தேவதா தேவத்வம் அஸ்துதே –
அவன் தெய்வ தன்மை அடைவதே இவள் கடாஷம் தானே –
சிபார்சு-ஸ்ரீ பார்சு –
லஷ்மி புருஷ கார பூதை ஸ்ரீ பார்சம் பக்கத்தில் இருந்து –
ஸ்ரீ பிரதம -எழுத்து பெருமை சொல்ல –
1000 நாக்கு கொண்டு பாட முடியாது சொல்ல –
ஸ்ரீ குண ரத்ன கோசம் –
காந்தச்தே புருஷோத்தம -தே உனக்குகாந்தன் –
அடுத்த நியமனம் என்ன -பிராட்டி இடம் கேட்டு இருக்க –
அவன் காரணம்-தர்மம் கார்யம் -நடத்துவோம்-பிரஜைகள் உற்பத்தி வளர்ப்போம் -கடாஷம் ஒன்றாலே தேவன்-தேவனாகிறான் –
கரண களேபரங்கள் -தேவி யோசித்து -கனிந்த பார்வை
பித்தர் பனி மலர் பாவைக்கு -பிரமாணம் புருவ நெருப்பு -தயை யால்-
காலம் உணர்த்த -பிரளயம்-சிருஷ்டி சங்கல்பம்-பகுச்யாம்-சமஷ்டி சிருஷ்டி –
பிரம்மாவை புகுத்தி -புருவ நெறிப்பு-அமுத கடாஷம் -இதுவே பிரமாணம் –
கனிவு பார்வை கொண்டு ஏற்று கொண்டதை காட்டி -அங்கீகாரம் -நல் சான்று இதழ் –
ஈசன் ஈசி தவ்யன்-அனைவரும் அவள் கண் கடஷத்தால் -முக்ய தூண்டு கோல் –
பூத சூஷ்மதுடன்-வாசனை ருசி மாறாமல் சிருஷ்டி-
நித்ய பிரளயம் / /நைமித்திக பிரளயம் -பிரம இரவு /பிராக்ருத பிரளயம் -அனைத்தும் சூஷ்ம
ஒன்றும் தேவும் -மற்றும் யாரும் இல்லா அன்று –
ஸ்வேத வராக கல்பம் -வைவச்த்ர மன் வந்தரே 28 சதுர் யுகம் -கலி யுகம் -சங்கல்பம் –
அஞ்சினேர்க்கு அஞ்சேல் என்ற திரு கைகள் –
ஆத்யந்திக பிரளயம் -தனி ஜீவன் மோஷம் அடைவது –
அனைத்திலும் பிராட்டிக்கு பங்கு
சிருஷ்டி ஸ்திதி சம்காரம் மூன்றிலும் –
தாடகை -வதம் திரு கல்யாணம் நடக்கும் முன்
மாரீசன் சுபாகு
மாய மான் -தூரம் ஒட்டி போய் கொன்றான்
காகாசுரன் திரு -சித்ர கூடம் -மந்தாகினி நதி –
ராவணன் -ராஷசரில் பிராமணர்
ஜெயந்தன் இந்திரன் பிள்ளை-ஸ்வாபத்தில் அசுரன்-
வெளி அடையாளங்கள் பிரயோஜனம் உண்டே -தப்பு செய்ய கூசுவோம் –
பைய துயின்ற பரமன்- கிடந்தவாறே -அரவிணனை மிசை மேய மாயன்-சுக துக்க பரந்தப-
மூ உலகும் திரிந்தோடி –கொற்ற புள் ஹம்சம்-பறவைகள் உதவ வில்லை
தமேவ சரணம் கத –வித்தகனே -நின் அபயம் என்று அழைப்ப –
தலை திருப்பி திரு அடியில் வைத்து பிராட்டி -சரணம் கதருவதாக சொல்ல –
கிருபா பரிப்பாலயது -பிராட்டி சன்னதியால் தப்பினான் -ராவணன்-இவள் அசந்நிதியால் மாண்டே போனான் –
ராஷசிகள் அனைவரையும் -பிராட்டி -லகுதரா ராமஸ்ய கோஷ்டி –
திரி ஜடை விபீஷணன் சகோதரி சொப்பணம் -பெருமாள் திரு முடி சாத்தி –
பத்து நாளும் பத்து திருமுடி -அரங்கனுக்கு -முத்து பாண்டியன் கொண்டை-
கிரீட மகுட சூடாவதம்ச -மூன்று -இவனையே பற்ற வேண்டும் காட்டி கொடுக்கும் -ஆதிராஜ்ய –
இவள் ஒருத்தி நான் நம்மை ரஷிக்க -திரிஜடை -சொல்ல -திரு அடி -கேட்டதும்-
பாபனாம் வா -குரங்கே பிலவங்கமே -சீதா ராமரை சேர்த்து சேவிக்க வில்லை –
பாபிஷ்டர் அனைவரும் -வதார்கானம் கொல்ல தகுதி இருந்தாலும் –
அபராத சக்கரவர்த்தி -நமக்காக சொல்லி கொள்கிறார்கள் பூர்வர் —
தீன பார்வையால் அன்றே என்னை காப்பற்று -அதுவே சரணா கதி
வேடன் -வீட்டில் பட்டர்-முயல் குட்டி-பிடித்தேன் தாய் முயல் காலை
அழகிய மணவாளா என்று சொல்லி சாய்ந்தார்
சரணா கதி சாஸ்திரம் அரங்கேறினதே -குற்றவாளி நாம் அனைவரும் –
மாதர் மைதிலி -பட்டர் -பெரிய பிராட்டி -லகுதர ராமஸ்ய கோஷ்டி –
ஆயிரம் ராமர் சேர்ந்தும் ஒப்பு இல்லை –
ஆவியை -சனகன் பெற்ற அமுதத்தை -அமுதில் வந்த தேவியை பிரிந்தனை -திகத்தனை போலும் -வாலி –
சிருஷ்டி ஸ்திதி அந்தம் மூன்றிலும் பிராட்டி பங்கு -கூடவே இருந்தி –
ஐஸ்வர்யம் அஷயம் பரம கதி அனைத்தையும் அருளி வெட்கி -தலை குனிந்து இன்னும் கொடுக்க ஒன்றும் இல்லையே
அஞ்சலி கும்பிடு ஒன்றுக்கே -பகவத் ப்ரீத்தி கைங்கர்யம் அருளிய பின்பும் –
ஒவ்தார்யத்தின் எல்லை நிலம் –
தேவ தேவ திவ்ய மகிஷி -அபிமத அநுரூப -ஸ்வரூப ரூப-
பாஸ்கரென பிரபா – யதா இருவரும் -அதே உதாரணம் –
அவதார தசையிலும்- நித்யை அநபாயம் -இறையும் அகலகில்லேன் –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply