ஹேமந்த ருது
மார்கழிக்கு திரு பாவை -தை-நாச்சியார் திரு மொழி
நாராயணன் தொடக்கி-பலதிரு நாமங்கள்-அவதாரிகை
பிள்ளாய் -ஹரி
நாராயணம் மூர்த்தி கேசவன்
தேவாதி தேவன்
மா மாயன் மாதவன் வைகுந்தன்
ஒவ் ஒன்றுக்கும் சகஸ்ரநாமம்-என்று என்று நாமம் பலவும்
தூ மணி -விடிந்த அடையாளம் சொல்லாத பாசுரம்
சுற்றும் விளக்கு எரிய-வெப்பம் இன்றி வெளிச்சம் மட்டும்
-தூபம் கமழ -புகை இன்றி மணம் மட்டும்
மாமன் மகள்-இதுவே பெயர்-ஆத்மா பந்து -சரீர பந்து
கூரத் ஆழ்வான் முதலி ஆண்டானை கொண்டாடி –
துரக்கும் பொழுது விடாமல் கொண்டாடி –அது போல் வட மதுரையில் திரு மேனி சம்பந்தம் ஆசை கொள்கிறாள் ஆண்டாள் .
மஈமீர் -அவளை எழுப்பீரோ -நீ சொல்லி சேர்க்க வேண்டும்
உஊமையோ செவிடோ -அனந்தலோ
மந்த்ரம் பட்டாளோ-
என்ன செய்ய -திருநாமங்கள் பல சொல்ல
சரிய பதித்வம்-மாதவன் நடுவில்
வைகுந்தன் -பரதவன் -மாதவன் ஆனா படியால்
மா மாயன்-எளியவன் – இங்கும் மாதவன் ஆனதால்
லோக நாத -மாதவன்-பக்த வத்சலன் –
கோது கலமுடைய பாவாய் அனுபவிப்போம் –
மிக்கு உள்ள பிள்ளைகளையும் கூப்பிட்டு வந்து இருக்கிறோம்
போவான் போகின்றார் -போவதற்கு என்றே போகும்-
உன் பிரபாவம் அறியாதவர்கள் –
போவதே ஆனந்தம் கொடுக்கும் -வழியே முயற்சியே
திரு வேம்கட யாத்ரை/அர்ச்சிராதி கதி /அக்ரூர ஞானம் போல்
கம்சனையே பார்த்து வாழ்வு -கிருஷ்ணா தர்சனம் -பாரிப்பு -கதி சிந்தனம் –
இன்றை பொழுது நல் பொழுது -குரல் தழுத்து -10 வருஷம் பிரிந்த பின்பு கூடும் இருவர் –
தரிசித்து கூப்பிட -உள்ளூர் காரர் வருந்த -இங்கும் பகை –
ஒரு தனி மா தெய்வம் -திரு வேம்கட யாத்ரை-ஆசை பாரிப்பு –
சுயம் பிரயோஜனம்-அதுவே
கைங்கர்யத்தால் பிரயோஜனம் இல்லை- கைங்கர்யமே பிரயோஜனம்
பாடி பறை கொண்டு -பறை என்றே கொடுக்கிறேன்
இப்படி கொடுத்த வள்ளல் தனம் பாடி-ஆனந்தம்போக்கு வீடாக -உபாயமாக இல்லை
அது போல் போவான் போகின்றாரை -நிறுத்தி -பக்தி ஒருத்தி விடாமல் போக வேண்டும்
ஊன அத்யாயம் கதை -பாரிக்க நேரம் இல்லையே –
தேவாதி எனப் படுவான் முன்பு மா வாய் பிளந்த மகன்
வந்து என் மனம் புகுந்தாய் பின்பு சிந்தைக்கு
நாம் சென்றால்-ஆவா ஆவா -இரட்டித்து மகிழ்வு இல்லை- ஐயோகோ
அவனாக வந்தால் ஆ –என்பானாம் .-
சவகத ச்வீகாரம் -பரக்கத ச்வீகாரம்-
உபாய பாவம் இல்லை-ஆர்த்தியால் வந்தது -வஸ்து வைஷண்யம்
காரார் திரு மேனி காணும் அளவும் போய் -அணைத்து திவ்ய தேசம் -ஆ ஆ -பல –
இதானும் மோஷம் என்ற எண்ணம் இன்றி -அதுவே முக்தி -பிரயோஜனம்
நாறு நறும் பொழில் -நூறு தடா -அமுது செய்திட பேரில்
ஓன்று நூறு ஆயிரமாக -பின்னும் ஆளும் செய்வேன் .-கைங்கர்யத்தில் மீன்ம்டும் ஈடு பட
வரம்-பிரகலாதன் -செவிததே பலன்-வேறு வரம்கேட்காத வரம் வேண்டும் –
பிரமன்ருத்திரன் -வரம் கொடுத்து ஸ்ரமம்-இவனே தீர்ப்பான்
கொடுத்து கொள்ளாதே -கொண்டதுக்கு கை கூலி -கை கூட்டு -கொடுக்க வேண்டும் –
சென்று நாம் சேவித்தல்-உபாய கோஷ்டியால் இல்லை-
தாய்-மகள்-தோழி உணர்த்தி துணிவு பல –
சம்பந்தம் ஞானம் -உணர்த்தி -தாய் -உபாய சத்திர நம்பிக்கை-அத்யாவசியம் -பேரு தப்பாது என்ற துணிவு-மகா விசுவாசம் –
மகள்-த்வரை -ஆறி இருக்க முடியாமல்-துடிப்பு -பேற்றுக்கு துவரிக்கை-இனி இனி -இருபதின் கால் துடித்தார் –
மைத்ரேயர்-பராசர சிஷ்யர் -விஷ்ணு புராணம்
மதுர கவி – ஆழ்வார் -நம் ஆழ்வார் -செற்றதின் வாயில் சிறியது பிறந்தாலோன்று கேட்டு –
ஆழ்வாரின் மைத்ரேயர் இருந்த படி -இவர் அவா தான்
ஆவா ஆவ ஆராய்ந்து -இடம் உண்டா ஆராயாத இடம் உண்டா-வியாக்யானம்
சரண்யா ஹிருதய அனுசாரியாக இன்றி ஸ்ரீ பரத ஆழ்வான் –
அவதார பிரயோசனமே தந்தை சொல் -அனுஷ்டிப்பது
லஷ்மணன் -சேஷத்வம்-பரதன்-பாரதந்த்ர்யம்
சத்ருக்னன்-பாகவத செஷத்வம்காட்ட
திரு உள்ளம் ஏற்றதாக இல்லையே பரதன்-சரணாகதி பலிக்க வில்லை
ஆச்சர்ய முகேன பிடித்து கொள்ள வேண்டும் –
பரதன் நேராக-சிரசா யாஜிதோ மயம்-
அஹம் சிஷ்ச்யச்ய -தம்பி-பிரபண்ணன் -போக்கிடம் அற்றவன் –
ஆ மா கோழி குதிரை வசிடராதி தாயார் மூவரும் –
உள்ளத்தில் நினைத்து மருகினான்-பெருமாள்- செய்யாமல் போனோமே
தலையால் வணங்கி -அந்த பரதன் வசனம் என்னால் நிறை வேற்ற முடியவில்லை
கை கூப்பினாள் போதுமே
தலையால் வணங்கி
வேம்கடது உறைவார்க்கு நம வென்னலாம் கடமை -தலையால் தரித்து
கடன் வாங்கினார் உள்ளம் போல்
அஞ்சலி அம் ஜலதி -நீராக உருக வைக்கும்
தஸ்ய வசனம்-பரதன்- பெயரை சொல்ல மனம் தாங்காதே -தஸ்ய -அந்த -எம் பரதன் !
யாசக-பிரார்த்தித்தான் -சொல்ல மட்டும் இல்லை –
அவர் அவர் தான்-எத்தனை சொல்லி என்
என் வசனம்பார்த்து அவன் வசனம் பார்க்க வில்லையே
கண்ணன் பீஷ்மர் வார்த்தை -இந்த தப்பை பண்ண கூடாது என்று நினைத்து –
மயா-வாய் வார்த்தை-உள்ளம் -ந கருத்தும் மயா -செயலிலும் ஏமாற்றினேன்
நான் செய்தது தப்பு
பக்தனுக்கு என்று இருக்கும் -ஜிதந்தே ஸ்தோத்ரம்- அஹம்
நான் பண்ணாமல் போனேனே
சிரசா ..-தஸ்ய வசனம் ந கருத்தும் மயா -ஆவா ஆவா -சொல்லி கொண்டே -இருந்தான் பெருமாள்
ஆராய்ந்து இது வரை-அருளும்-12 வருஷம் 6 மாசம் கழிந்து
சத்ருக்னன் கூட வலம்- ஆனந்தமாக தேரில் ஏற -திரும்பி
நந்தி கிராமம்- வருத்தம்-
மோஷ பிரதன்-அநிஷ்டம் தொலைத்து -இஷ்டம் கொடுத்து
உபாயம்-பலம் சமீபத்தில் கூட்டி
மோஷ பிரதாதா கொடுக்கிறான்
ரஷகத்வம்
பிராப்யத்வம்-பலமாக இருத்தல் –
நான்கும் அவனே –
அநிஷ்டம் -ச்வாதந்த்ரம் ஏற்றி -அபிமானதுடம் கிரீடம் வைக்க
-அதை தொலைத்து திரு அடி கிட்டியதால் அநிஷ்டம் தொலைய ஆனந்தம்
ராமன் வந்து -பட்டாபிஷேகம் ஆனா பின்பு தான்-இஷ்டம் கிட்டியது –
இடை வெளி- ஆவா –ஆவா –அருளும்
அண்ணல் வந்தனன் ஆரியன் வந்தனன் -ராஜ்ஜியம்-தத் ததாமி உன் பொருட்டு திரும்பி கொடுக்கிறேன் –
பிராமணனுக்கு தானம்-வண்ணனுக்கு வஸ்த்ரம்- வேற்றுமை உருவு வெவேற சமஸ்க்ருதம்
விப்ராய -ரஜகஷ்ய-
அவனுக்காகா இப்பொழுது கொடுக்க -இவன் துவைத்து ஒன்பது பங்கு ராஜ்ஜியம் பெருக்கி –
பரதனை குளிர நோக்கி –
இரண்டாவது தடவை மடியில் உட்கார வைத்து -ஆச்வாசம் பரதன் –
யவ்ராஜ்ய பட்டாபிஷேகம்-வேற இஷ்டம் இல்லை
குறை எல்லாம் பெருமாள்-தலையால் தவித்து
ஆராய்ந்து அருள்-நேரம் கடத்தாமல்-
பரதன் இடம் செய்த தப்பு -இன்றி
14 நிமிஷம்-விபீஷணன் -அங்கீகாரம் –
காவல் சோர்வு-நொந்து கொள்வார் பெருமாள்-ராஷசர் ரிஷி -தலை குனிந்து வெட்க பட்டான் –
ராஷசன் தம்பி நமக்கு கிடைப்பானா -பெருமாள் துடிக்க -நீசனேன் நிறை ஒன்றும் இல்லை-
இது தானே தேஜஸ்-
நேராக கண்டதும்-திரு வாயால் தடவி கொடுத்து -கண்ணால் குளிர நோக்கி
வசத்தா சாந்தம் -மென்மையான குரல்-என்ன பெசினான்பெருமால் -வால்மீகி சொல்ல விலை –
ஆவா ஆவா சொல்லி கொண்டது
இனி பிரிய வேண்டாம் சொன்னது தான் அருள் காதில் விழுந்தது
லங்கா -பட்டம் இக்கரையிலே -பரத்வம் பரதம ஸ்பஷ்டம் -பீரிட்டு வர
அதை கண்டு துடித்தான் விபீஷணன் –
சுயம் பிரயோஜனம்-
தம்பிக்கு -இளையவருக்கு அளித்த மௌ லி என்னையும் கவித்த -கொக்கு வாயும் படு கண்ணியம் போல்
அருளும் -இது தான் -ஆராந்து -இது வரை
குகனுக்கு ஒரே நிமிஷம் கூட இடை வெளி இல்லை
ச்ருன் வேர் பூர் -சிறுங்கி பேர புரம்-மான் உடல் -அனுமதி இன்றி நுழைய முடியாதாம்
ஏழை ஏதலன் கீழ் மகன் -சொல்ல கூட அறியாத -என்னாது இரங்கி –
குகன் சொல்லாமல்-பெருமாள் கணிசியாமல்
ஏழை என்னாத பொது -ஏதலன் என்னாத பொது -கீழ் மகனஎன்னாத பொது -அருளினான்
பரபர நீச பாவம் வேண்டும் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு –
இப்படி பட்டவனுக்குஉடனே அருள்
மிலேசனும் பக்தன் ஆனால் -தம்பிக்கு தலைமகன் -மம ஆத்மா சக
சக்கரவர்த்தி திரு மகன் -பெருமாள் -உயிர் உகந்த தோழன் என்றானே
வாளும் வேலும் கொண்டு பிறந்தவரை சோகித்து –லஷ்மணன் பின் செல்ல –
தொண்டர்க்களும்பின் செல்ல –
ஒரு நாள் முகத்தில் விளித்தாரை வடிவழகு -படுத்தும் பாடு –
ஏழை -நின்னோடு ஐவரானோம் -உந்தை
புதல்வரால் பொதிந்தான் உன் தந்தை -தசரதன் மனோ ரதம்-நிறைவேற்ற –
மட நோக்கி உன் தோழி-நீ கடாஷம் பண்ணி
உம்பி எம்பி -உன் தம்பி என் தம்பி -பாகவதன் மூலம்-சேர்த்து -இனி நீ முக்கியம் லஷ்மணன் விட –
ஒவ் ஒரு எழுத்தும் முக்கியம் –
புதல்வரால் பொலிந்தான் உந்தை-எந்தை சொல்ல வில்லை –
ஆவா ஆவா
இது காடு இங்கேயே இரு குகன்
தேன் உள-தினை மா -நாய் குகன் அடியேன் உளன் – வெட்டிய மொழியணன் –
அன்போடு கொடுத்தாய் -வயிறு நிறைந்தது
வெளியார் கொடுக்க உண்ண மாட்டேன்-தன் கார்யம் கொண்டு அன்பையும் வெளி இட்டு
லஷ்மன பிரபாவம்-ஆத்மா சத்பாவம் சொன்னதும் -பரதனுக்கு -ஆவா ஆவா ஆராய்ந்து அருளிய பலன்-
பேச்சுக்கு நிலம் இல்லாத பரதன் இடம் பேச்சுக்கு இடம் இல்லா லஷ்மணன் பெருமை குகன் சொல்ல
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply