ஸ்ரீ மணவாள மா முனிகள் வைபவம் ..

பிர பன்ன ஜன கூடஸ்தர் ஆழ்வார்
மா முனிகள் -திரு அத்யயன உத்சவம் பெருக்க நடைபெறுகின்றது எங்கும் -தனி ஏற்றம் இவருக்கு
எம்பெருமானாரே  மறு அவதாரம் -யதீந்திர பிரவனர்
அத்வீதியமான –
திரு நாம விவரணம்-
முனி/மா முனி/மணவாள மாமுனி /அழகிய மணவாள மா முனி
அழகிய மணவாள பெருமாள் நாயனார் -முதலில் இவருக்கு திரு நாமம்
நமக்கு ஆச்சர்ய ஹிருதயம் அருளியவரை குறிக்கும்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்
முனி-
திரு மண் பெட்டி சோம்பு- இரண்டு திரு மேனி வீற்று இருந்த திரு மேனிதிரு அரங்கம்
நின்று இருந்த திரு மேனி ஆழ்வார் திரு நகரி
இன்றும் பிரணவம் அங்கு சேவிக்கலாம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்
சிக்கில் கிடாரம் கூட்டி போக 15 /20 வருஷம் வசிக்கிறார்
திரு குருகூரில் அவதரித்த பெருமாள்-கட்டியம்
ஆழ்வார் நம் பெருமாள் போல்–பொட்டியில் முந்திரி மலை
தோழப்பர் ஸ்வாமி இறங்கி-ஆழ்வாரை இழுக்க- அங்கேயே பிராண தியாகம்-
இன்றும் அவர் வம்சம் மரியாதை- திரு வாய் மொழி பிள்ளை ஏற்படுத்தி-
ராமானுஜ சதுர வீதி மங்கலம்
திரு நாவு வீறு உடைய பிரான்-இவர் இடம் சேர்க்க- அழகிய மணவாள பெருமாள்
ரம்யா ஜாமாதா-மாப்பிள்ளை-அதனால் மணவாள திரு நாமம்
ரம்யா =அழகிய சௌம்யா -சுந்தர ஜாமாத
வரவர முனி-
மா முனி-சம்ஸ்க்ருதம்-வர வர முனி -வரன்-மாப்பிள்ளை
இரட்டிப்பு-ஸ்ரேஷ்டன் சொல்ல வந்தது
முனி-ஜீயர் முனி- நம்ஜீயர்
நாத முனி-திரி தண்டம் இல்லை வெள்ளை வேஷ்டி-சன்யாசம் வங்கா விடிலும் முனி
எம்பெருமானுக்கே முனி
முனியே நான் முகனே முக் கண் அப்பா
முனிதல்–கோபித்தல் –உன் தம் அடிகள் முனிவர் -நந்தன் கோபித்து கொள்வார்
முனிந்து சகடம் உதைத்து
அந்தமில் -இவை வல்லார் முனிவரே -இங்கு முனிவர் ஆவார்
மனன சீலோ முனி -நெஞ்சில் நினைந்து-
உபாசன மார்க்கம்-இடை விடாமல்
தைல தாரை போல் –வேறு ஒரு சிந்தனை இன்றி-
அந்திம ஸ்மரதி வரை -அஷ்டாங்க யோகம் செய்பவர்கள் முனி
வெள்ளத்து அரவில்–முனிவர்களும் யோகிகளும்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -குண அனுபவ நிஷ்டர்-முனி ///கைங்கர்ய நிஷ்டர் யோகி
பிணங்கி அமரர்பிதற்றும் அமரர் -அங்கும் வாசி குணம் அனுபவிக்கும் விதத்தில்
அவனுக்கு முனி-தியானம் பண்ண விஷயம் இல்லையே
ஈடு-முனியே திரு மூழி களத்து விளக்கே -திரு மங்கை ஆழ்வார்
சங்கல்பம் ஆகிய நினைவு
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading