கிருஷ்ணன் கதை அமுதம் -517-522-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

517பகவத் ரூபம் பாகவதம்-அவனை அனுபவிக்க -சுருதி கீதம் பார்த்து வருகிறோம் -வேதாந்தம் கருத்தை எளிதாக விளக்கி சுகர் அருளுகிறார்

பல ஜீவர் -அவன் ஒருவன் -ஆட்சி புரிகிறான்-கற்று கறவை கணங்கள் பல கறந்து-ஆண்டாள் கோபி போல் அனுகரித்து -கூட்டம் கூட்டமாக எண்ணி நாளும் முடியாத -ஒரு கோவலன்- நாராயணனே நமக்கே பறை-ஒருவன் -நாம் அனைவருக்கும் –நிதயோ நித்யானாம் —வேதம் அனைத்துக்கும் வித்து -பார்த்தோம் கடந்த ஸ்லோகத்தில் -அவன் ஆணை செலுத்தி விரும்பியதை வழங்குகிறான்
அடுத்த ஸ்லோகம்-பரமாத்மா -இரண்டு சொத்து ஜீவாத்மா அசித் -உத்பத்தி பிறப்பது பொருந்தாது -பிரகிருதி ஜீவாத்மா நித்யம்-உடல் தான் அழியும் ந சொஷயதி வெட்டவோ நனைக்கவோ ஆத்மாவை முடியாது பிறக்காத அழியாத ஆத்மா எப்படி பிறக்க முடியும் கேள்வி–நீர் குமிழி-தண்ணீர் மட்டும் காற்று மட்டும் ஏற்படுத்த முடியாது அது போல் -ஜீவாத்மா உடல் தனித்து இருந்தால் பிறப்போ இறப்போ இல்லை–உடலை விட்டு விடும் ஆத்மா இறப்பு உடலில் சேர்வது பிறப்பு -லயம்-பிரளயம்-ஆற்று நீர் சமுத்ரத்தில் சேருவது போல்- கடலில் கலந்த பின்பு உருவம் பெயர் இல்லை- திரு கண்ணா மங்கை பெரும் புற கடல்- பெருமாள்- தென் கூடு தட்ஷினாயணம்-உத்தராயணம்  தேவர்கள் திரு கல்யாண உத்சவம் சேவிக்க -அது போல் ஜீவாத்மா அவன் இடம் சேர்வது -தேன் மலர்கள் பல தேனை கொண்டு சுவை கலப்பது போல் -சம்யா பத்தி அடைகிறோம் -சாஸ்திர வாக்கியம்-ஜனயந்தீம் சொரூபம்-அஜா மேகேம்- மூல பிரகிருதி கொண்டு சிகப்பு கருப்பு வெளுப்பு முக் குணம்-சேர்ந்து-ஜீவன் சரீரம் அடைந்து தொடர்ந்து போய் நன்கு அனுபவித்து விட்டு விடுகிறார் மரணம் அது தான்- தேன் பல சுவை போல் -சர்வா பிராஜா -பெருமாள் இடம் தோன்றி அவன் அருளால் வாழ்ந்து அவன் இடம் கலந்து -அறியாமல் இருக்கிறார்கள் -பராத் பரனை அடைந்து மோட்ஷ ஆனந்தம் அறிந்த வித்வான் பெறுகிறான்
518

நிகமம் வேதாந்தம் வேதம் செறிந்து பாகவதம் -சுருதி கீதை சங்கைகள் அறுக்கும்
32 ஸ்லோகம்-திரு அடி பற்றி பயம் நீங்கி சம்சாரம் தாண்டுவோம்
மாயை -மம மாயா -பிரகிருதி தான் மாயை-ஆச்சர்ய சக்தி-சூழ்ந்து  அகன்று உயர்ந்து ஆழ்ந்து பெரும் பாழ்
கார்யம் நாம் பார்க்கும்-பிராக்ருத சரீரம் ஜகம் அனைத்தும் -மூல பொருள்- அவன் திரு மேனி ஒரு பகுதி தான்
பிரகிருதி -பகவத் சொரூபம் விரோதி-தெரிந்து கொள்ள வைக்காமல் -நம்மை வச படுத்தும்
மயக்கும்- உடல் ஆசைக்கே வைக்கும் -ஆத்மா இதை வென்று -அவனை அடைய வேண்டும்
தாண்டி தான் அவனை அடைய வேண்டும்-திரு அடி சரண் அடைந்து தானே போக்குவிக்கும்
பயம் நீங்கி இருக்கலாம்-பிரார்த்தித்து பெறுவோம்
புருவம் -மூன்று அங்கம் –வெய்யில் மழை குளிர் காலம் -கால தேவன் கொடுக்கும் பயன்
மூப்பு பிணி துன்பம் -இருள் கவிய பயம் மிகும்-
முக்தி எப் பொழுது என்று காலம் பார்த்து இருப்பவன் பயம் நீங்கி இருக்கிறான்
அததோ பயம் பவதி-சாஸ்திர வாக்கியம்
அடி கீழ் அமர்ந்து புகுந்து நித்ய ஆனந்தம் -நிர் பயம் நிர் பாரம்
பரித்ய லோகன்-பரத்திய சர்வ -ரிஷிகள் ஆராய்ந்து-வேதம் சொல்லும் அவன் திரு அடி பற்றி உய்யலாம்
33 ஸ்லோகம்- குருமூலம்பற்ற வேண்டும்
இந்த்ரியம் பிரான் அடக்கி ம்மணம் குதிரை அடக்க -சிரமம்
கப்பல் ஓட்டுபவன் இன்றி கபால் பிரயாணம் போல்
எதா வேதே ததா குரு
ஆச்சர்யர் வேண்டும் -பற்றி மந்த்ரம் கிட்டும்-கிட்டி அவனை பற்றலாம்
கடலில் மூழ்காமல் கப்பல் ஒட்டி உள்ள கப்பலில் பயணம்
அறிந்து கொள்ள ஆச்சர்யாராய் கிட்டி -சாஸ்திர வாக்கியம்-
புஸ்தகம் படித்து அறிய முடியாது
குரு சிச்ருஷை பண்ணியே பெறலாம்
519-

ஞானம் அனுஷ்டானம் –தானே வைகுந்தம் தரும்
இவை நன்றாக உடைய குருவை அடைந்தக்கால்-சுலபம் இல்லை இது –
சஜாதியன்-நம் போல் அன்ன பானாதிகள் உண்டு-
அவன் ஆணை என்று உணர்ந்து -திரு அடி பற்றி -தேனார் கமலா திரு மா மகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும்
அன்பு ஒன்றி இலாதான்–குரு இடம்-கோவிலில் கதி -irunthalum
அம்பியை கோன் விண்ணாடு தான் அளிக்க வேண்டிய இல்லை-
இரண்டு விதமாகவும் அருளி நிச்சயம் புத்தி வைக்க
சத்ருக்னன் பாகவத சேஷத்வம் /மதுர கவி -தேவு மற்று அறியேன்
குருகூர் நம்பி பற்றி-அமுதூரும் என் நாவுக்கே
வடுக நம்பி-இராமானுசன் அன்றி வேர் இல்லை –
34 ஸ்லோகம்-அல்ப அஸ்த்ர சுகம்-இங்கு உலக இன்பம் வேண்டி
பெருமாள் அன்பு இன்றி- இரண்டும் கிட்டாது என்கிறார் -ஐஸ்வர்ய இன்பமும் அவன் தான் அருளுகிறான்
அனைத்து உறவும் -அவன் தான்-
தாயே தந்தை என்னும் தாரமே கிளை மக்கள் என்னும்
நோயே பட்டு ஒழிந்தேன்-
பித்ருத்வம் நோபா லஷையே ராமனே எல்லாம்-லஷ்மணன்
சேலேய் கண்ணியரும் எல்லாம் அவரே
ஆனந்த மயன்-என்னை பெற்ற தாயாய் தந்தையாய்-மற்றுமாய் முற்றுமாய்
திரு நின்ற ஊர் பக்த வத்சலன்-என்னை பெற்ற தாய் –
சாஸ்திர வாக்கியம்-நிர்வேதம் அடைந்து -உள்ளம் ஆசை துறந்து அவனை அடைகிறான்
35 ஸ்லோகம்-உன்னை மனத்தில் வைக்கும் யோகிகள் புண்ய தீர்த்தம் யாத்ரை செல்வதுஎதர்க்கு
பவத் பதாம்புஜம் ஹிருதயத்தில் சரணம் இன்பம் பருகி
பொது மக்கள் உடன்-பொறுமை- பரந்த நோக்கு-சாது சமாகம்
சாஸ்திர வாக்கியம் ச்தொதவ்ய-தியானம் -இடை விடாமல் செய்ய
520

சதேவ சமய -ஏக மேவ அத்வதீயம்
பார்க்கும் அனைத்தும் பிரளயம் போதும் இருந்தன
சதேவ அக்ரே ஆஸீத்-பிரளய காலத்தில் அக்ரே-சத்தாகவே இருந்தது
உருவ வேற்றுமை இல்லை –
பிரமமாகவே -சூஷ்ம நிலையில் சித் அசித் உடன் இருந்தன
குழந்தை பருவம்-தந்தை-ஒரே நபர் வேறு தன்மை போல்
புஸ்தகம் உடலாக கொண்ட பிரமத்தை பார்க்கிறோம்
அனைத்தும் உடல் என்று உணர்ந்து -பெயர் உருவம் வேற்றுமை உண்டு
ஸ்தூல விசிஷ்ட பிரமம்
அவி பக்த தமஸ்-மூல பிரகிருதி சேர்ந்து அவன் இடம் ஒட்டி கொண்டு சூஷ்மம்
ஸ்வேத கேதுவுக்கு இதை தான் சொல்கிறார்
அனைத்தும் நித்யம் நிலை மாறுவது அசேதனம் -இதனால் அநித்தியம்
மந்த புக்தி உள்ளவர் குழம்புவார்கள்–
பிரமமே மாறுதல்கு உள் பட்டு வேறு நிலைமை என்று உணர வேண்டும்
சத் இடம் தோன்றி ஜகமும் சத் -வாதம் தப்பு இல்லை
36 ஸ்லோகம் புண்யம் பாபம் தொலைத்து நிலை பெற்ற இன்பம்
37 ஸ்லோகம்-முன்னால் இவை இல்லை -பிற்காலத்தில் இல்லை
நடுவும் பொய் ஜகம் மிதியை என்பர்
முன்னால் ஒட்டி கொண்டு இருந்தது
பின்னாலும் உடனே இருக்கும்
மண் குடம் பொன் குடம் போல்
பொன் மாறி குடம் ஆனது
ஜகம் பிரம மயமாக இருக்கும்
கயிறு பாம்பு-இந்த கயிற்றில் பாம்பு இல்லை வேருபாம்பு
பிரமத்தால் வியாபித்து அனைத்தும்
சாஸ்திர வாக்கியம் எதா -சர்வம்பிரம மயம் காரிய காரணம்
521-

8 ஸ்லோகம்–சாஸ்திர வாக்கியம்
மரம் இரண்டு பறவை
ஓன்று உண்டு ஒளி குறைய -மற்று ஓன்று உண்ணாமல் ஒளி குறையாமல்
உடல்-கர்ம அனுபவம் ஜீவாத்மா /பரமாத்மா இரண்டு பறவைகள்
கர்மம் அவனை தீண்டாது
நாம் ஒளி குன்றி ஞான சங்கோசம்
அவனை அடைந்து பிறவி பயன் பெற்று மீண்டும் ஞான விகாசம்
ஜீவ பர பேதம்- அநேகர்-அவன் ஒருவன் – ச எது அஜயா
பிறப்பே இல்லாதவன் உடலில் கட்டு படுகிறான் – -பஜதி சொரூப
பாம்பு சட்டை தீண்டாது போல் பரமாத்மா
அஷ்ட மகா சித்தி அணிமா மகிமா
39 ஸ்லோகம்-யோகி-உள்ளத்தில் ஆசை வாசனை மன பதிவுகள் நீங்காதே
சந்நியாசி -மக்கள் திருத்தி லாபம் பேரு -உலக இன்பம் ஈடு பட்டு
மறைத்து அனுபவம்-அநித்தியம்-
உள் மனசு ஆசை வாசனை நீக்கி இங்கும் அங்கும் இன்பம்
கழுத்தில் ரத்ன மாலை போட்டு மறந்தது போல் புலன் வழி போய் அவனை மறந்து
சாஸ்திர வாக்கியம்-ஆசை காமஎதே மன்ய -ஜெயிக்க முடியாமல் கர்மம் பிறவி சுழல் மாடி கொண்டு இருப்பான்
40 ஸ்லோகம்-அவனே முக்தி அளிப்பான்
சுபாசுபம் புண்யம் பாவம் இல்லை உன்னை பின் தொடர்ந்து வருபவனுக்கு
ஞான பல -ஆறு குணம்-காற்றும் கழியும் கட்டி அழ -பக்தி நூல் வரம்பு இல்லை
நீயே ஆசை உடன் முக்தி கொடுக்கிறாய்
குணம் சேஷ்டிதம் கேட்டே வாழ்வு
41 ஸ்லோகம் –
உன்னை சுலபத்தில் அறிய முடியாது
ஆவரணம் -சிறு துகள் உன் திரு மேனி
பிர பஞ்சம் தாங்கி வேதாந்தம் பேசி முடிக்க வில்லை
சாஸ்திர வாக்கியம்
எ கற்கி-எது அண்டம் மேல் கீழ் உள்ளதோ- இருந்த இருக்கும் இருக்க போவது அனைத்தும் அவனுள் அடக்கம்
அவன் இடம் பக்தி செய்துபாபம் புண்யம் தொலைத்துசம்சாரம் தாண்டி அவனை அடைகிறான்
வேதாந்தம் உண்மை கொட்டி தீர்ந்தது

522
இதிகாசம் புராணம்-வேதம் உதவி பொருளுக்கு வலிமை சேர்க்கும்
பொருள் விளக்கம் கொடுக்கும்
87 சுருதி கீதை வேதம் விளக்கி அனுபவித்தோம்
சனந்தர்–சித்தருக்கு -உபதேசம்
நாராயண ரிஷி நாரதருக்கு உபதேசம்
நாராயண நாமம் சொல்லி உலகம் திருத்து கிறீர்
நாரதர் வணங்கி -வியாசர் இருந்த இடம் வருகிறார்
சுகர் சொல்லும் ஸ்லோகம்-
பரிஷித்-வேதம் கூற வந்த சொரூபம் ரூபம் குணம் விபூதி
ஹரி தியானித்து -முக் காரணம்-அவனே
உபதேசம் முடிக்கிறார்
88 அத்யாயம் அடுத்து விருகாசுரன் வதம்
தலை கை வைத்து சிவன் வரம் கொடுக்க
மாய மயக்குகளால் எம்பெருமான் முடித்தார் இவனை
ஒற்றுமை -தொண்டர் பேதம் செய்வார்கள்
லஷ்மி -திரு மார்வில்-திரு மால் -தங்க மயம்
பெருமாள் கோவில் செல்லும் வைஷ்ணவர் தரித்ரம்
சிவன் கோவில் மாட்டில் ஏறி இருந்து  மான் தோல் மர உறி
சைவர் பணக்காரர் -எதனால் பரிஷித் கேட்கிறான்
தப்பான விசாரம் கூடாது
காஞ்சி -இரண்டு கோவிலில் விஷ்ணு
திரு கோஷ்டியூர் திரு குறும் குடிநின்றவன் -சிவனும் உண்டே
 திரு கரம்பனூர் மூவரும் திரு தலம்
முக் குணம் தாண்டி விஷ்ணு சாஷாத் புருஷ -கர்மம் தூண்டி விட்டுசாஷி
16 ஒரு பங்கு-இருந்தால் பணக் காரன் ஆகிறான்
யுத்ஷ்ட்ரன் கண்ணனை வேண்டி உய்ந்தான்
முக்தி அளிக்க ஜனார்த்தனன்-
அடியார் கேட்டதை உடன் கொடுகிறார்கள் சிவன் பிரமம்
விஷ்ணு -அருள் புரிய -ஐஸ்வர்யம் பிடுங்கி முதலில்
போனால் தான் வைராக்கியம் வளரும்
அவனே ஐஸ்வர்யம் என்று கொள்ள வேண்டும்
சம்சாரம் வெறுத்து அவனை அடைய முயல்வான்
அவனை விரும்பி அவனை அடைகிறவனுக்கு சுலபன்
யார் சுலபன்-விருகாசுரன்-தபம்-7 நாள் தலை அறுத்து ஹோமம்-தடுத்து வரம் கொடுக்க
விஷ்ணு-பிரமச்சாரி உருவம் கொண்டு
ஒய்வு எடு விருகாசுரன்-பரிட்ஷை பண்ண போகிறேன்
உன் தலை வை- உண்மை -யேமாந்து அழிந்தான்
கேட்டவர் மோட்ஷ பலன் அடைவார்கள்

31–na ghaöata udbhavaù prakåti-püruñayor ajayor
ubhaya-yujä bhavanty asu-bhåto jala-budbuda-vat
tvayi ta ime tato vividha-näma-guëaiù parame
sarita ivärëave madhuni lilyur açeña-rasäù

Neither material nature nor the soul who tries to enjoy her are ever born,
yet living bodies come into being when these two combine, just as bubbles form
where water meets the air. And just as rivers merge into the ocean or the nectar
from many different flowers blends into honey, so all these conditioned beings
eventually merge back into You, the Supreme, along with their various names
and qualities.

32–nåñu tava mayayä bhramam améñv avagatya bhåçaà
tvayi su-dhiyo ‘bhave dadhati bhävam anuprabhavam
katham anuvartatäà bhava-bhayaà tava yad bhru-kuöiù
såjati muhus tri-nemir abhavac-charaëeñu bhayam

The wise souls who understand how Your Mäyä deludes all human beings
render potent loving service to You, who are the source of liberation from birth
and death. How, indeed, can fear of material life affect Your faithful servants?
On the other hand, Your furrowing eyebrows—the triple-rimmed wheel of
time—repeatedly terrify those who refuse to take shelter of You.

33–vijita-håñéka-väyubhir adänta-manas tura-gaà
ya iha yatanti yantum ati-lolam upäya-khidaù
vyasana-çatänvitäù samavahäya guroç caraëaà
vaëija iväja santy akåta-karëa-dharä jaladhau

The mind is like an impetuous horse that even persons who have regulated
their senses and breath cannot control. Those in this world who try to tame the
uncontrolled mind, but who abandon the feet of their spiritual master,
encounter hundreds of obstacles in their cultivation of various distressful
practices. O unborn Lord, they are like merchants on a boat in the ocean who
have failed to employ a helmsman.

34–svajana-sutätma-dära-dhana-dhäma-dharäsu-rathais
tvayi sati kià nåëäm çrayata ätmani sarva-rase
iti sad ajänatäà mithunato rataye caratäà
sukhayati ko nv iha sva-vihate sva-nirasta-bhage

To those persons who take shelter of You, You reveal Yourself as the
Supersoul, the embodiment of all transcendental pleasure. What further use
have such devotees for their servants, children or bodies, their wives, money or
houses, their land, good health or conveyances? And for those who fail to
appreciate the truth about You and go on pursuing the pleasures of sex, what
could there be in this entire world—a place inherently doomed to destruction
and devoid of significance—that could give them real happiness?

35–bhuvi puru-puëya-tértha-sadanäny åñayo vimadäs
ta uta bhavat-padämbuja-hådo ‘gha-bhid-aìghri-jaläù
dadhati sakån manas tvayi ya ätmani nitya-sukhe
na punar upäsate puruña-sära-harävasathän

Sages free from false pride live on this earth by frequenting the sacred
pilgrimage sites and those places where the Supreme Lord displayed His
pastimes. Because such devotees keep Your lotus feet within their hearts, the
water that washes their feet destroys all sins. Anyone who even once turns his
mind toward You, the ever-blissful Soul of all existence, no longer dedicates
himself to serving family life at home, which simply robs a man of his good
qualities.

36–sata idaà utthitaà sad iti cen nanu tarka-hataà
vyabhicarati kva ca kva ca måñä na tathobhaya-yuk
vyavahåtaye vikalpa iñito ‘ndha-paramparayä
bhramayati bhäraté ta uru-våttibhir uktha-jaòän

It may be proposed that this world is permanently real because it is generated
from the permanent reality, but such an argument is subject to logical
refutation. Sometimes, indeed, the apparent nondifference of a cause and its
effect fails to prove true, and at other times the product of something real is
illusory. Furthermore, this world cannot be permanently real, for it partakes of
the natures of not only the absolute reality but also the illusion disguising that
reality. Actually, the visible forms of this world are just an imaginary
arrangement resorted to by a succession of ignorant persons in order to facilitate
their material affairs. With their various meanings and implications, the learned
words of Your Vedas bewilder all persons whose minds have been dulled by
hearing the incantations of sacrificial rituals.

37–na yad idam agra äsa na bhaviñyad ato nidhanäd
anu mitam antarä tvayi vibhäti måñaika-rase
ata upaméyate draviëa-jäti-vikalpa-pathair
vitatha-mano-viläsam åtam ity avayanty abudhäù

Since this universe did not exist prior to its creation and will no longer exist
after its annihilation, we conclude that in the interim it is nothing more than a
manifestation imagined to be visible within You, whose spiritual enjoyment
never changes. We liken this universe to the transformation of various material
substances into diverse forms. Certainly those who believe that this figment of
the imagination is substantially real are less intelligent.

38–sa yad ajayä tv ajäm anuçayéta guëäàç ca juñan
bhajati sarüpatäà tad anu måtyum apeta-bhagaù
tvam uta jahäsi täm ahir iva tvacam ätta-bhago
mahasi mahéyase ‘ñöa-guëite ‘parimeya-bhagaù

The illusory material nature attracts the minute living entity to embrace her,
and as a result he assumes forms composed of her qualities. Subsequently, he
loses all his spiritual qualities and must undergo repeated deaths. You, however,
avoid the material energy in the same way that a snake abandons its old skin.
Glorious in Your possession of eight mystic perfections, You enjoy unlimited
opulences.

39–yadi na samuddharanti yatayo hådi käma-jaöä
duradhigamo ‘satäà hådi gato ‘småta-kaëöha-maëiù
asu-tåpa-yoginäm ubhayato ‘py asukhaà bhagavann
anapagatäntakäd anadhirüòha-padäd bhavataù

Members of the renounced order who fail to uproot the last traces of
material desire in their hearts remain impure, and thus You do not allow them
to understand You. Although You are present within their hearts, for them You
are like a jewel worn around the neck of a man who has totally forgotten it is
there. O Lord, those who pratice yoga only for sense gratification must suffer
punishment both in this life and the next: from death, who will not release
them, and from You, whose kingdom they cannot reach.

40–tvad avagamé na vetti bhavad-uttha-çubhäçubhayor
guëa-viguëänvayäàs tarhi deha-bhåtäà ca giraù
anu-yugam anv-ahaà sa-guëa géta-paramparayä
çravaëa-bhåto yatas tvam apavarga-gatir manu-jaiù

When a person realizes You, he no longer cares about his good and bad
fortune arising from past pious and sinful acts, since it is You alone who control
this good and bad fortune. Such a realized devotee also disregards what ordinary
living beings say about him. Every day he fills his ears with Your glories, which
are recited in each age by the unbroken succession of Manu’s descendants, and
thus You become his ultimate salvation.

41–dyu-pataya eva te na yayur antam anantatayä
tvam api yad-antaräëòa-nicayä nanu sävaraëäù
kha iva rajäàsi vänti vayasä saha yac chrutayas
tvayi hi phalanty atan-nirasanena bhavan-nidhanäù

Because You are unlimited, neither the lords of heaven nor even You
Yourself can ever reach the end of Your glories. The countless universes, each
enveloped in its shell, are compelled by the wheel of time to wander within
You, like particles of dust blowing about in the sky. The çrutis, following their
method of eliminating everything separate from the Supreme, become successful
by revealing You as their final conclusion.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading