திரு பல்லாண்டு-ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து-ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து

கூடு மனம் உடைஈர்கள் வந்து வரம் பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா என்று
பாடு மனம் உடை பத்தர் உள்ளீர் ! வந்து பல்லாண்டு கூறுமினே –4
நீரிலே நீர் சேர்ந்தது போல் அநந்ய பிரயோஜனர் சேர்ந்தார் முன் ஆழ்வார் உடன்
அடுத்து ஆத்ம பிராப்தி காமர் -கைவல்யார்த்தி -அழைக்கிறார்
ஐஸ் வர்யார்த்தி விட ஆபத்து மிக்கவர் என்பதால் இவரை முன்னம் அழைக்கிறார்
உயர்ந்தவன் என்பதால் அழைக்க வில்லை
இந்த மோஷம் அனர்த்தம் என்பதால்-மீள ஒண்ணாது
பகவத் சம்பந்தம் பெற சரீரம் தானே கருவி -விசித்ரா தேக சம்பந்தம் அவனுக்குகைங்கர்யம்
மாயவன் தன்னை வணங்க வைத்த கரணங்கள்-அமுதனார்
அந் நாள் நீ தந்த ஆக்கை வழி  உழல்வேன்  -நீர்மையால் அருள் செய்தான்
விவேக பலன் வீடு பற்ற –
பகவானை அடையும் உத்கர்ஷமும் இதன் அப கர்ஷமும் அறிவிக்கிறார்

ஏடு-மூன்று வியாக்யானம்
பொல்லாங்கு
மசான பூமியில் போடுவதற்கு முன் -ஏடு  பிள்ளை அமுதனார்
பொல்லா நிலத்தில் இடுவதின் முன்
சூஷ்ம சரீரம் -பிரதானம் பாலில் ஏடு போல் இது ஸ்தூல சரீரத்தில் பிரயோஜன ரூபமாய்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து
மூல பிரக்ருதியில் லயிக்கும் முன்பு
உடம்புக்கு பேராய் ஏடு என்பதற்கு -ஸ்தூல சூஷ்ம ரூபம்
இடுவதற்கு முன்னம்
வந்து -ச்வதந்த்ரமாய் இருப்பவன்-தம் இடம் வர -தூரம் சொல்கிறது வந்து என்பதால்
அந்த கூட்டம் -தனி தனியாக அனுபவித்து -இருப்பான் -ஒருத்தர் சமர்த்தி ஒருத்தருக்கு மட்டும் -சேர்த்தி அற்று இருக்கும்
எங்கள் குழாம் புகுந்து சமஷ்டி-பரஸ்பர நீச பாவம் -கைங்கர்ய நித்ய ஸ்ரீ
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி -பகவத் எகைக போகம் –
வார்தா மாலை -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் உண்டே
நித்ய அனுபவம் உருகி கால் ஆளும் நெஞ்சு அழியும் –
மத் தெய்வம்-அடியார்களே தெய்வம்
கூட அதிகாரம் என்ன வேண்டும்
கூடும் மனம் உடையீர் எண்ணம் ஒன்றே போதும் -நினைவே வேண்டுவது
நீராட போதுவீர் போதுமினோ -போல்
கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் என்னும் திரு நாமம் திண்ணம் நாரணமே
‘சர்வரும் அதிகாரிகள்- மனம் உடையீர் மர்ம ஸ்பர்சீ -சரத்தை ஈடு பாடு -ஆத்மாவுக்கு ஏற்பட்ட தன்மை
உபாசன பூர்வாங்க தீர்த்த யாத்ரை -நமக்கு இவை திவ்ய தேசமே பலன்-பாகவதர் இருக்கும் இடமே திவ்ய தேசம்

தேச வாசம் புருஷார்த்தம் -எண்ணம் வேண்டும்
ஜோதிஷ்ட ஹோமம்-போல் உழைப்பு வேண்டாமே இதற்க்கு
ஆத்மாவுக்கு தகாத புருஷார்த்தம் -இது சொரூப பிராப்தம்-தாஸ்யம்
மாத பிதா தொண்டு செய்ய போல -இச்சையே ருசி ஒன்றே போதும்
இச்சை சொரூபம் இரக்கம் உபாயம் -ஆசை உடையீர் -சொத்து உடையீர் போல்
முன்பு இருந்த சிறுமை விட்டு  வரம்பு ஒழிய –
சர்வேச்வரனுக்கு -உடன் மிசை உயிர் என கலந்த -உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒளியாதே
உன்னாலும் முடியாத அப்ரிதிக் சித்தம்-பிரகாரம் போல் ஒட்டி கொண்டே இருக்கும்
ஜரா மரணம் மோஷம் -வரம்பு-சுவர் ஒழிந்து வாருங்கோள் என்கிறார்
ஒல்லை கூடுமினோ வரும் ஆபத்து பார்த்து பதறிக் கொண்டு வர வேண்டாமோ
பற்று கொள்ளும் புருஷார்த்த வைலஷண்யம்
அங்கு முன்னம் ஆபத்தை பார்த்து இங்கு ஒல்லை-நன்மை சொரூப ரூப குணம் விபூதிகளை அனுபவம்
ஒல்லை நீ போதாய்-ஒல்லை சடக்கு என
நிவேதயதமாம் ஷிப்ரம்-விபீஷணன்-சுக்ரீவ்வாதிகளை பார்த்து -நின்றவா நில்லா நெஞ்சு என்பதால்
கூடும் மனம் உடையீர் -மனம் தான் பந்தம் மோஷம் இரண்டுக்கும் ஹேது
சேஷத்வம் தான் முக்கியம் ஆத்மாவுக்கு
இது இல்லாத பொழுது சொரூபம் இல்லை
பூவுக்கு மணம் போல் ரத்னத்துக்கு ஒளி போல் ஆத்மாவுக்கு சேஷத்வம்

நித்ய வஸ்து தான் -இருந்தாலும் சம்பந்தம் அறியாமல்-இருந்தால் இல்லை தான்
வெளி செறிப்பு-பிரகாசம் -ஞானம் -பிரி கதிர் படாமல்-சிதறாமல்
ஞானம் ஏற் பட்டுபிரிந்துவந்து சேர
புகுந்த பின் என்ன செய்ய வேண்டும்
நாடும் நகரமும் -நாடு-விசேஷ அறிவு இல்லாதவர் நகரம்-விசேஷ அறிவு கொண்டவர்கள்
கபடு சூது இல்லாதவர்கள்
ராஜாவுக்கு பக்கம் நகரத்தார் -நாட்டார்தூரஸ்தர்
நாடு வைஷ்ணவன் கை விட வேண்டும்-சம்சாரம் அர்த்தம்
மொய்ம் மா திரு வாய் மொழி ஐதீகம்-ஸ்ரீ வைஷ்ணவர் -அபாகவதர் கோஷ்டி -சொன்னதும் கூத்தாடி
கை விட விட நித்யர் கை கொடுப்பார்
நகரம்-வைகுண்ட மா நகரம்
உபாயம் உபேயம் அவனே நீசனேன் நிறை ஒன்றும் இலேன் சொன்னாலே போதுமே
உகந்து அருளினநிலங்கள் -தான் உகந்த நிலங்கள் -தன தாள் பாடி மண்டி  இருந்தாலே போதும்- இவையே நகரம்
ஸ்ரீ வைஷ்ணவர் இருப்பதே நகரம்
ரூப பிரதாண்யம் சின்ன பிரதாண்யம் முக்தி உக்தி அடியேன் சொல்வது
கிரியா பிரதாண்யம்-திரு ஆராதனம் செய்வது போல்  நவ வித சம்பந்த பிரதாண்யம் தியானம் பிரதாண்யம் இவை ஒன்றும் அன்று
நால்வர் அறிந்த வைஷ்ணவம் இல்லை நாராயணன் அறிந்த வைஷ்ணவம்
மண்டினார்-மற்றையார்-மூக்கை பிடித்தார் வெளி வேஷம் மட்டும் –வெளிசின்னம் வேண்டும்
-பாவ பிரதான்யமே பிரயோஜனம்
ஒத்தை அடி பாதை-உடுப்புக்கு மரியாதை காஞ்சி ஸ்வாமி
அக்காரியம் செய்ய பயம் வெளி சின்னம் வேண்டுமே

நன்கு அறிய -நன்றாக அறிய
நாட்டிலும் நகரத்திலும் பகவத் விஷயம் அறியாத அறிந்த
தான் உகந்த ஊர் -இங்கே அவன் வசிக்கிறான் நாம் உகக்க வில்லை –
அங்கு தானும் உகந்து அடியாரும் உகந்து
சம்பந்தம் ஏற்பட்டதை நன்கு அறியும் படி-
நாட்டார் கை விடும் படியாகவும் அதுவே ஹேதுவாக நகரத்தார் கை கொள்ளும் படியும்
நமோ நாராயண
முமுஷுக்வுக்கு அறிய வேண்டிய ரகசியம் மூன்று -சரீரம் விடுதலை பெற மோஷம் இச்சை
கைவல்யார்தியும் சேருமே-ஆஷேப்ய சமாதானம் -ஆஷேப்யம் பூர்வ பஷம் சொல்லி சமாதானம் சொல்வார் வியாக்யானத்தில்
தனக்கு தானே என்று இருப்பவன்-நமோ நாராயண சொல்லி கொண்டு வர சொல்ல
ச்வாதந்த்ர்யம் -அகற்றி-பகவத் அனுபவம் வேண்டும் -கைங்கர்யம் ஆய பதம் சொல்லுமே
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
பாகவத சேஷத்வம் இதில் உண்டே
ஆந்தராளிக பதம் நாம -உயிர் ஆன பதம்
உள்ள படி அறிந்து-பாகவத சேஷத்வம்-யாதாத்மா ஞானம் -இது இல்லா விடில்
தேவதாந்திர சேஷத்வதொடு ஒக்கும் கூரத் ஆழ்வான் -பாகவதர் திருத்துவார்கள்
சொரூபா அநு ரூபமான கைங்கர்யம் -பரஸ்பர நீச பாவம்-வைஷ்ணவனாய் வர வேண்டும்
பகவதே அஹம் அஸ்மி –
பிறர்க்கு என்றால் வைலஷண்யம் காட்டி மீட்கலாம் -அழகு பெருமை காட்டி –
எனக்கு என்றால் திருத்த முடியாது யோக்யதை கூட அழியுமே
ஸ்வாமி பக்கல் பண்ணும் அனுகூல விருத்தியே கைங்கர்யமே –
பாடும் மனம் உடையீர் -நினைத்த அளவு மட்டும் இன்று அன்புடன் பாடி
ஈடு பாடு உடன்-ப்ரீதிக்கு போக்கு வீடாக பத்தர் உள்ளீர் -பிரேமை உடன் பாட
வந்து -திரு பல்லாண்டு பாட
கூடு மனம் உடையீர் முதலில் சொல்லி பாடும் மனம் உடையீர்
விருத்தி விசேஷம் கூட -கைங்கர்யம் செய்ய -கிரியை இரண்டாக்கி கூடியும் பாடியும்
கூட்டத்தோடு சேர்ந்து பாடி
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்.
பெரிய  ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading