ஸ்ரீ ரகுவீர கத்யம்-3- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

நிஜ கருட-தோழனான கருடன் –சுபர்ண அழகிய சிறகு கொண்ட -காகுஸ்தன்–அஹம் சகாயே காகுஸ்த உயிர் நண்பன் -வால்மீகி போல்

மனுஷ்ய கதை போல் -கச்ச லோக சில இடத்தில் தான்பரத்வம் காட்டுவான்–கருது -இறக்கை-அனில லவ சிறிய காற்று-நாக பாசம் விலக -கழித்த விஷ வதனம் -சாரா கதன -விஷ கங்குகள் துன்பம் நீக்க பட்டன —
அகிருத சர–ஏற்கனவே இது போல் சண்டை போட்டது இல்லை- வன சர.. வைலஷ்ய –வெட்க்கி-பகு வித ரஷோ பாலா அத்யாத–தலைவன் ராமனால் அடி பட்டு-வஷக கபாட பாடான சாகோப–இந்தர்ஜித் அழிந்தான் கும்ப கர்ணனும் பட்டு போனான் குழ மணி தூரமே   — எங்கள் இராவணன் -ஆழ்வார் ராசாச பாவகையில் அருளி –சீதை செல்வம் வைத்ததே குற்றமாக –அஞ்சினோம் தடம் பொங்கத்தம் அங்கோ-
அனுகூலருக்கு வீணை போல்–அடனி முனை-தங்கத சங்கித -இனிமையாக ஒலி-கடற கார்முகம்-வில் நுனி -தானே போகும்-வில்லாண்டான் தன்னை–சார்ங்கம் இன்று போய் நாளை வா -விக்யாத விக்கிரமம்-லோகம் பரவிய விக்கிரம செயல்-கடு இடது கடுமையான ஒலி–அதே ஒலி உதைத்த சர மழை போல் –நிஜ கருட-தோழனான கருடன் –சுபர்ண அழகிய சிறகு கொண்ட -காகுஸ்தன்–அஹம் சகாயே காகுஸ்த உயிர் நண்பன் -வால்மீகி போல்
மனுஷ்ய கதை போல் -கச்ச லோக சில இடத்தில் தான்பரத்வம் காட்டுவான்–கருது -இறக்கை-அனில லவ சிறிய காற்று-நாக பாசம் விலக -கழித்த விஷ வதனம் -சாரா கதன -விஷ கங்குகள் துன்பம் நீக்க பட்டன —
அகிருத சர–ஏற்கனவே இது போல் சண்டை போட்டது இல்லை- வன சர.. வைலஷ்ய –வெட்க்கி-பகு வித ரஷோ பாலா அத்யாத–தலைவன் ராமனால் அடி பட்டு-வஷக கபாட பாடான சாகோப–இந்தர்ஜித் அழிந்தான் கும்ப கர்ணனும் பட்டு போனான் குழ மணி தூரமே   — எங்கள் இராவணன் -ஆழ்வார் ராசாச பாவகையில் அருளி –சீதை செல்வம் வைத்ததே குற்றமாக –அஞ்சினோம் தடம் பொங்கத்தம் அங்கோ-
இன்று போய் நாளை வா -விக்யாத விக்கிரமம்-லோகம் பரவிய விக்கிரம செயல்-கடு இடது கடுமையான ஒலி–அதே ஒலி அனுகூலருக்கு வீணை போல்–அடனி முனை-தங்கத சங்கித -இனிமையாக ஒலி-கடற கார்முகம்-வில் நுனி -தானே போகும்-வில்லாண்டான் தன்னை–சார்ங்கம் உதைத்த சர மழை போல் —
விச்வராஸ் தனையன்-ராவணன்-விஸ்ராம சமய விச்ராணன் அளித்த படியால்–ஆசுவாச படுத்து கொண்டு திரும்பி வர சொன்னான் —

கும்ப கர்ண குல கிரி—நிஸ் சங்க -கங்க பதற -சங்கை இன்றி-வஜ்ராயுதம் முன்பு தோற்று போர்கிறதே -விபீஷணன்-அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ-அமுதம் என்று கும்ப கர்ணனும் புரிந்து கொண்டு இருக்கிறான்–அமுதம் உனக்கும் கொடுக்க வந்தேன்-கும்பனோடு நிகும்பனும் பட்டான்..–மாயா சிரஸ்-இந்திர ஜித் -மாயை விபீஷணன்- நுகும்பிலா குல தேவதை யாகம் தடுக்க கூடாது உங்களை ஏமாற்ற மாயை–அபரிமித -அனுஜன்-தம்பி-அபிசார யாகம் தப்பாக வேறு பிரயோஜனம்-மாந்த்ரிகர்-விகடன சர பச -பர பரப்பால் கபி பல -லகரி போல் கடல் அலை -குபித்த மகவா ஜித் அபிகாணன் கருத அனுஷா சாஷி ராசாச துவந்த –கந்தர்வ அஸ்தரம்-ராமன் போல் ஒவ் ஒருவர் நினைத்து அடித்து கொண்டு மடிந்தனர்–ஒருவர் இருவர் மூவர் என்று உருவு கரந்து–ஆதி காவ்யம் வால்மீகி ஸ்ரீ ராமாயணம்–அபிரிதி தந்த புருஷம்-ஒப்பார் மிக்கார் இலையா மாச மாயன் -வீரம் உடையவன்-மாயா வாதி கண்டனம் நிர் குண பிரமம் இல்லை–குண சாலி —அவனுக்கும் தரித்ரம்–நிர் சமம் இல்லாதவன் -சமமாகவோ மிகுந்தோ இல்லாதவன்-ஸ்வஸ்தி சர்வ பூத சுக்ருதம் நிஸ் சமாப்தி அதிகம்-கூரத் ஆழ்வான் –ஒப்பிலா அப்பன்–ஜெய விஜயர்-ராவணன் கும்ப கர்ணன்–பெருமாள் கையால் கொல்ல வேண்டும்–பிரதாப சத்யா பருத்த நிலை நிறுத்த பட்ட கீர்திமான்-

சாரதி -ரத -சத்ருவால் கொண்டாட பட்ட பெருமாளின் வீரம்–ஆயிரம் தாமரை புஷ்பம்-இந்த்ரன் கண் -தாமரை காடு போல்- தேர் நிரப்ப –

ராவணன் தலை விழ இந்த்ரன் கண் மலர மீண்டும் முளைக்க மூட –சூர்யா குல கமல திவாகரன்—பிரம்மாஸ்திரம் கொண்டு அறுக்க கூம்ப வேண்டாத படி-மொத்தமாக மலர்ந்து –விசேஷ்யம் ஓன்று-பல விசேஷணம் இருக்கும் –தச முக -முக தசக -புனர் உதய -தர கலித-ஜனித தர  தரல ஹரிகயன நயன நளின வன ருசி கசித –கதல–அழகு வாசம் அலங்கரிக்க பட்ட வானம்-சுர தரு குசும பூ போல்-  விததி கூட்டம் –நிரந்து -அகில ஜகத் -மண்டோதரி புகழ வேதாந்த ரிஷி போல் பிரலாபம்- அகில ஜகத் அதிக புஜ பல வர பல–கோபம் அடக்கி ஜித கிரோத -ராமன்-கோபம் வந்தால் தேவர்களும் நடுங்கும் படி–திரு அடி அடி பட்டதும் கொண்ட கோபம்-வசம் ஆனான்-

சர மாரி பொழிய –வெய்ய நரகம் சேரா வகையே சிலை குனித்தான்–சிலை ஆபரணம் ஆயுதம்-திரு கை தல சேவை-விபீஷணனுக்கு -திரு கண்ண புரம்-
ஆபரணம் ஆக சிலை ஏந்திய அழகு–சிலை இலங்கு பொன் ஆழி-வில் கை வீரன்-வெறும் கை வீரன் ராவணன்-வில் விழுந்ததும் வீரன் ஆனான்-ரஷிக்க என்னால் முடியாது என்று இருந்தால்–சரண் அடைந்தாள் பெருமாள் நம் இடம் தோற்கிறான்-அஞ்சலி பரம முத்தரை-வில்லில் மணி கண்ணீர் ஒலிக்க ஆயிரம் கபந்தம் ஆடும் –ஒரு கபந்தம் ஆட  ஆனை ஆயிரம்  தேர் பதினாரிரம் அடல்பரி ஒரு கோடி சேனை காவலர் ஆயிரம்–ஏனை அம் மணி ஏழரை நாழிகை அடித்ததாம் –கிள்ளி களைந்தானை -சின்ன கார்யம் போல் தான்  அவன் பராக்கிரமம் கணித்த பொழுது–மண்டோதரி-நான்கு ச்லோஹம் -கோதா சதுஸ்லோகி போல அனந்தாழ்வான் -ஆள வந்தார்
ராமன் கொல்ல வில்லை உன் புலன்கள் தான் கொன்றன -ஏஷ மகா யோகி-பிரலாபம் உபநிஷத் போல்-அபிகத -விபீஷணன் அழ -ஈம சடங்கு பண்ண சொல்ல –மரனாந்தானி-நீ பண்ணுகிறாயா நான் பண்ணவா -விராதனன் கபந்தன் ஜடாயு -சபரி அனுப்பி மரனான்தனி வைராணி-மரணம் அடைந்த பின் தூஷிக்ககூடாது –ராமன் இது காரும்விரோதம் என்று இல்லை–என்றும் அன்பு கொல்ல தான் துடித்தான்- உயிர் பிரிந்த பின் அவன் விரோதிக்க முடியாது -கண் காண நிற்கில் ஆளை இட்டு விளக்குவார்கள்– அத பயத்தில் உள்ளே மறைந்து -இரா மடம் ஊட்டுவாரை போல் பதி கிடந்தது இருக்கிறான் –அத்வேஷம் வெளி இட தான் சரண்-விலக்காமை ஒன்றே வேண்டும் —
சீதை பிராட்டி இடம் விஷயம் சொல்ல திரு அடி அனுப்ப–ஆனந்தம்–பேசமுடியவில்லை -பிராட்டிக்கு பிரத் உபகாரம் செய்ய -முயல்கின்றேன் உன் தன மொய் கழல்ளுக்கு அன்பையே -முயற்சி ஓன்று தான் எடுக்க முடியும்–பிரத் உபகாரம் பண்ண முடியுமா -அது போல் திரு அடிக்கு பிராட்டி அருளுகிறாள் -தலை அல்லால் கைம்மாறு இல்லை-காந்தச்தே -ஜகன் மோகினி நீர் பேசலாமா –பக்தனுக்கு இருந்த பெருமை-ஆலிங்கனம் பண்ணி பெருமாள் முன்பு பெருமை சேர்த்தார் –அனுமதி தானம்-ராஷசிகளை –பாபானாம் வா –குரங்கே -அடுத்து கூப்பிட்டு-பிலவங்கமே–இஷ்வாகு வம்சம் ரஷிக்கும்- விபீஷணன் வந்த பின் இவர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள் எய்தவன் இருக்க அம்பை நோவலாமா -யார் தான் தப்பு பண்ண வில்லை நீர் ராமன் நான் —

சரண் அடையாதவர்களை கூட ரஷிப்பாள் பிராட்டி வலிய –ராமஸ்ய கோஷ்டி-லகுதர -ஆயிரம் ராமன் வைத்தாலும் பிராட்டி கோஷ்டி உயர்ந்தது பட்டர்
ஆடை அணிகலன் உடன் வர சொன்னார் விபீஷணன் சொல்ல பெருமாள் ஆணை-   குரங்கு பிராட்டி பார்க்க ஆவல்–ராமன் பக்தர்களை தள்ளுவது பிடிக்க வில்லை-திரு அடி தள்ள –ராஜா நீதி அறிந்தவள்-தாத் பர்யா ஞானம் வேண்டுமே -தர்பாரில் பேசுவதை கருத்து அறிந்து பண்ண வேண்டுமே–ஆண்டாள் இதையே கோவல பெண்ணாக -இற்றை பறை கொள்வான் அன்று -பறை பேரி வாத்தியம் தோல் கருவி கொடுக்க –கைங்கர்யம்-தாத் பர்யம் அறியாதவனே —

கண் வலி காரன் விளக்கை பார்த்தது போல் தன பார்வையில் குற்றம் சொல்லி கொண்டான் பெருமாள்–அபலை கதறுவதை விட வேறு என்ன பண்ணமுடியும்..-சம்ப்ரதாயம் ஆத்மா பற்றி தான் உடல் ரீதி இல்லை-ரஷிக்காமல் போன உன் மேல் தான் காவல் சோர்வு -வைகள் பூம் கழிவால்- கனி வாய் பெருமாளை கண்டு தூது-என்னையும் உழல -என்மின்களே -திரு வன் வண்டூர் –பாகவத அபசாரம்லஷ்மணன்-இடம் பட்டதால்-தீ நீயே மூட்டு-அக்நி வலம் வந்து -குதித்து -ராமன் கண் கலங்க –ராஜ நீதி முக்கியம் குல மரியாதை காக்க -செய்த கார்யம்–நித்யே வேஷ ஜகன் மாதா அவன் அறிவான்- பொன் இட்ட குடம் போல் வர -அனைவரும் வந்து பவான் நாராயண தேவோ-பூ மாரி பொழிந்து–
அபிகத பித்ரு பதி நிருதிதி வருணன் குபேரன் கிரீசன் சுரபதி-அனைவரும் வாழ்த்த தும் யக்ஜம் வஷட்காரம் பிரணவம் சர்வ பூதம் ஜகத் சர்வம் சரீரம்-
அளவினத மதியால் பிரம்மா நிஜவிபவ ஜலதி –லவ -நீர் துளி போல் கடல் மகிமை –ஆத்மானான் ராமம் தசராத்மஜம்-அஹம் பாந்தவோ ஜாத போல்
நம் உடன் நம் போல் இருக்கவே ஆசை

கொல்ல பட்ட வானர கூட்டங்களுக்கு உயிர் கொடுத்தான் -சத மகன் இத்ரான்-அனைவரையும் எழுப்ப-ராஷசர் உயிர் கொடுக்க சொல்ல கடலில் போட்டதால் முடிய வில்லை-துவேஷிக்க அறியாதவன் சுக்ருதம் சர்வ பூதானாம் –வீர சயன –காருண்யம்
விகடித -சக்ருதய சக தர்ம சாரிணி-சுகடித -ஆசை பட்டபடி பிரிந்து கூடி-அபவாதம் இன்றி-சங்கபம் படி–ஒத்த மனசு படைத்தவள்- மித்திரன்- இருவரும் சொல்ல –கை பிடித்த –காலில் விழுந்தவனையும் கை பிடிக்கும் குணம்–நினைப்பதை பிரதி பிம்பம் போல் பேசுவாள் –ஏக சித்தம்–ச ஹிருதய சக தர்ம சாரிணி–அக்நி பிரவேசம் பண்ண வைத்தாலும் -பண்ணினது தர்மத்துக்கு என்று அறிவாள்–விபீஷன வசம் லங்கா ஐஸ்வர்யம் கொடுத்து -முன்பே கொடுத்து ஜுரம் நீங்க பெற்றான்–பீரிட்டு பரம ஸ்பஷ்டம் –செல்வ விபீஷணனுக்கு அரசும் ஈந்து ..-கடமை முடிந்தது என்று பெரு மூச்சு விட்டானாம்
ஆகாச தாமரை போல் எதிரிகள் கூட்டம் உள்ளவனே க புஷ்பித்த -இருக்காது முடித்தார்–
தசரதன் லஷ்மணனை கொண்டாடி-சுற்றம் எல்லாம் பின் தொடர தோல் கானம் -அனைத்து கைங்கர்யம் பண்ணி
பெருமாள் பரதன் கைகேயி மன்னிக்க கேட்டு பெற்றான் புத்திரன் இல்லை மனைவி இல்லை சொன்னீரே -வாத்சல்யம்-
ஷட் அர்த்த நயன ஸ்ரீமான்-சிவனை கொண்டாடி-ராமனை பார்த்து ராஜ்ய பரிபாலனம் செய்ய முக்கண்ணான் சொல்ல –
வைஸ்ரவணன் குபேரன் புஷ்பக விமானம் கொடுத்து வைத்து இருந்தான் -பரதன் கூட தான் அடுத்த ஸ்நானம் –

கைகேயி பிள்ளை/லஷ்மணன் விட்டு தூக்கம் இல்லை-படுக்கை ஆதி சேஷன் பரதன் பாஞ்ச சன்யம் -ஸ்நானம்
சுக்ரீவன் கூட்டமும் குரங்கு மனைவிகளும்

ஆகாசம் என்னும் கடல் மாட்டு குழம்பு போல் சின்னதாக போனதாம் வேகம் அவ் அளவு–விசாலாட்ஷி-பெரிய கண்/இடுப்பே இல்லையே/வல்லி இடையாள் பொருட்டாக /வாலே இல்லை–பரத்வாஜர் ஆஸ்ரமம் அருகில் வர –பிரதிக்ஜை கடல் கடந்து வந்தான்-சத்யா பிரதிக்ஜை -பரதன் ஆசை -முடித்து சிம்காசனத்தில் எறினவனே ஸ்வாமின்-ராகவா சிம்கன் -பரத்வாஜர் ஆஸ்ரமம்-தங்கி போக சொல்ல -பெரியவர் சொன்னதை மறுக்க முடியாதே -குகன் இடம் சென்று -அவனை கூட்டி பரதன் இடம்-சிகை மூட்டி காத்து இருப்பன்-பிறது வியாசன -தாதார்ச பாரதம் தினம்-சடிலம் ஜடை முடியோடு-பரதனுக்கு ராமர் நிகர் இல்லை திரு அடி–எருது கேட்டாருக்கும் ஏழே கடுக்காய் மிருத சஞ்சீவனம் ஸ்ரீ ராமர் கதை சொல்ல ஆரம்பித்தார்
நிமிர்ந்து பார்த்தார்-ஆலிங்கனம்-நந்திக்ராமம் இன்றும் சேவிக்கலாம் –அண்ணல் வந்தனன் ஆரியன் வந்தனன் —
எட்டு முனிவர் சேர்ந்து எட்டு திக்கு புனித நீர் கொண்டு ரத்ன மய பீடம்-ஸ்வாமின்-ராகவ சிம்கம்-
பாத பீடம்-மலை தாழ்வரை போல் இருக்க –மன்னவர் கிரீடம் வைத்து சேவிக்க -கிரீட கோடி-ராஜீவ சரண ராஜீவ திரு அடி தாமரை ஆலத்தி எடுக்க -மணி முடி சிகப்பு ஒளி -ஹாடக தங்கம் பித்தளை ஹாடம் ஆக்குவது பித்தலாட்டம் –வைத்த மா நிதி பெருமான்-தாரக போஷாக போக்கியம் இவர் ஒருவரே —

நிகட தட-அருகில் நிகில நிருபத்தி கிரீட கோடி விவித மணி கண நீராஜித சரண ராஜீவ -திவ்ய பவம அயோதியை-   இரண்டுக்கும் அதி தெய்வம் பொன் கோதம் திரு அரங்க செல்வன் -உபய விபூதி நாயகன் –த்ரேத யுகம் நடுவில்- நடு ராஜா–35 பேர் முன்பு  பரசுராமர் முதலில் –ஜமதக்னி விகித -பூர்வ கால பிரபவம் சத குணம் நூறு பங்கு பண்ணி விளக்கம்
சிந்து நதி கரை யுகஜித் -பரதன் மாமா சொல்ல -பரதன் காட்டிய வீரம்-கர்வ கந்தர்வ –கர்வித கர்வ கந்தர்வ கூட்டம்- கீத விஜய பாடினார்கள்
சாசித்த மதுசித் லாவனாசுரன்-மது அரக்கன் -சூலாயுதம் கொடுத்து -சிவன்-பிள்ளை வரை நன்மை பயக்கும் மது பிள்ளை லாவனாசுரன்–நலிய தொடங்க -செவனர் மக ரிஷி கேட்க ரஷித்து கொடுக்க –எதிரி அறிந்து கொல்ல கேட்டு கொண்டான் எதிரிகள் வரும் பொழுது தான் சூலம் கொண்டு போவான் -சத்ருக்னன் ஒரு வாய்ப்பு கேட்டு-பெற்றான்-யுத்த நீதி சொல்லி கொடுத்தான்-வேட்டை ஆடி வரும் பொழுது முற்றுகை இடனும் ராஜ்ஜியம் புக முடியாமல் -மக்கள் விரோதிகள் இல்லை -நல்லவன் ஆக இருக்க வேண்டும் -யுத்தம் முடிந்து ஒரு வருஷம் நம் நாட்டு செல்வம் கொண்டு போக சொன்னான் —

துல்யமாக சொல்லி அனுப்பி–அரசன் ஆணை நீ தான் பட்டாபிஷேகம்-கங்கை கரையில் சீதை இருப்பதை -ஸ்வாமி இங்கு இதை பற்றி பேச வில்லை-
கர்பிணி ஆனது சந்தோசம் 1000 வருஷம் தானே தகப்பனார் 60000௦௦௦௦ வருஷம் காத்து இருந்தார் காட்டில் சத்விகர் மக ரிஷிகள் உடனிருக்க ஆசை -வண்ணான் தலையில் பழி போட்டு ஆசை நிறை வெற்றி -வால்மீகி ஆஸ்ரமம் அருகில்-சத்ருக்னன் இருக்க -மலை காலத்தில் ஆக்ரமிக்க சொன்னான் -லவ குசர் ஜனனம் இவர் இருக்கும் பொழுது தான் -முன்பே படை அனுப்ப சொல்லி இருந்தான் –வண்ண மாடங்கள் சூழ் திரு கோஷ்டியூர் –லாவனாசுரன் முடித்து மதுரா நகர் ராஜ்ய பரிபாலனம் –சாசித்த மதுசிது -சம்புகன் தன்னை- தவத்தோன் ஈந்த நிறை பூண் அணியும் பொண்டு அகஸ்தியர் கொடுத்த ஆபரணம் பூண்டு

gagana-chara kanaka-giri garima-dhara nigama-maya nija-garuDa garudanila lava galita
vishha-vadana shara kadana !
akR^ita chara vanachara raNa karaNa vailakshya kuuNitaaksha bahuvidha raksho
balaadhyaksha vakshaH kavaaTa paaTana paTima saaTopa kopaavalepa !
kaTuraTad.h aTani TaN^kR^iti chaTula kaThora kaarmuka !
vishaN^kaTa vishikha vitaaDana vighaTita makuTa vihvala vishravastanayavishrama
samaya vishraaNana vikhyaata vikrama !
kumbhakarNa kula giri vidalana dambholi bhuuta niHshaN^ka kaN^kapatra !
abhicharaNa hutavaha paricharaNa vighaTana sarabhasa paripatad.h aparimitakapibala
jaladhilahari kalakala-rava kupita maghava-jidabhihanana-kR^idanuja saakshika
raakshasa dvandva-yuddha !
apratidvandva paurushha !
tra yambaka samadhika ghoraastraaDambara !
saarathi hR^ita ratha satrapa shaatrava satyaapita prataapa !
shitasharakR^italavanadashamukha mukha dashaka nipatana punarudaya daragalita janita
dara tarala hari-haya nayana nalina-vana ruchi-khachita nipatita sura-taru kusuma vitati
surabhita ratha patha !
akhila jagadadhika bhuja bala vara bala dasha-lapana lapana dashaka lavana-janita kadana
paravasha rajani-chara yuvati vilapana vachana samavishhaya nigama shikhara nikara
mukhara mukha muni-vara paripaNita!
abhigata shatamakha hutavaha pitR^ipati nirR^iti varuNa pavana dhanadagirishapramukha
surapati nuti mudita !
amita mati vidhi vidita kathita nija vibhava jaladhi pR^ishhata lava !
vigata bhaya vibudha vibodhita viira shayana shaayita vaanara pR^itanaugha !
sva samaya vighaTita sughaTita sahR^idaya sahadharmachaariNiika !
vibhiishhaNa vashaMvadii-kR^ita laN^kaishvarya !
nishhpanna kR^itya !
kha pushhpita ripu paksha !
pushhpaka rabhasa gati goshhpadii-kR^ita gaganaarNava !
pratiGYaarNava taraNa kR^ita kshaNa bharata manoratha saMhita siMhaasanaadhiruuDha !
svaamin.h !
raaghava siMha !
haaTaka giri kaTaka laDaha paada piiTha nikaTa taTa pariluThita nikhilanR^ipati kiriiTa
koTi vividha maNi gaNa kiraNa nikara niiraajitacharaNa raajiiva !
divya bhaumaayodhyaadhidaivata !
pitR^i vadha kupita parashu-dhara muni vihita nR^ipa hanana kadana puurvakaalaprabhava
shata guNa pratishhThaapita dhaarmika raaja vaMsha !
shubha charita rata bharata kharvita garva gandharva yuutha giita vijaya gaathaashata !
shaasita madhu-suta shatrughna sevita !
kusha lava parigR^ihiita kula gaathaa visheshha !
vidhi vasha pariNamadamara bhaNiti kavivara rachita nija charitanibandhana nishamana
nirvR^ita !
sarva jana sammaanita !
punarupasthaapita vimaana vara vishraaNana priiNita vaishravaNa vishraavita yashaH
prapaJNcha !
paJNchataapanna munikumaara saJNjiivanaamR^ita !
tretaayuga pravartita kaartayuga vR^ittaanta !
avikala bahusuvarNa haya-makha sahasra nirvahaNa nirva rtita nijavarNaashrama dharma !
sarva karma samaaraadhya !
sanaatana dharma !
saaketa janapada jani dhanika jaN^gama taditara jantu jaata divya gati daana darshita nitya
nissiima vaibhava !
bhava tapana taapita bhaktajana bhadraaraama !
shrii raamabhadra !
namaste punaste namaH ||

chaturmukheshvaramukhaiH putra pautraadi shaaline |
namaH siitaa sametaaya raamaaya gR^ihamedhine ||

kavikathaka siMhakathitaM
kaThora sukumaara gumbha gambhiiram.h |
bhava bhaya bheshhajametat.h
paThata mahaaviira vaibhavaM sudhiyaH ||

kavitaarkikasiMhaaya kalyaaNaguNashaaline .
shriimate veN^kaTeshaaya vedaantagurave namaH ..

ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading