ஸ்ரீ ரகுவீர கத்யம்-1- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

கிருத யுகம் முதல் ஐந்து அவதாரம் -மத்ஸ்ய கூர்ம வராக நரசிம்க வாமன அவதாரம்
அடுத்து த்ரேதாயுகம் இரண்டும் ஸ்ரீ பரசுராம ஸ்ரீ ராம அவதாரம்
அடுத்து த்வாபர யுகம் இரண்டும் ஸ்ரீ பல ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்
மகா வீர வைபவம் -ஸ்ரீ தேசிகன் வைத்த பெயர் ஸ்ரீ ரகுவீர கத்யம்

கத்யம்-உரை நடை-

கதய த்ரயம் -வழி –
வீர்யம் சூரன் பராக்ரமன் –
எதிரி சேனை கண்டு கலங்காமல் வீரன் / அதில் புகுந்து சின்னா பின்னம் ஆக்குபவன் சூரன் /தனக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பவன் பராக்ரமன்
மகா வீரன்-மற்ற வீரர்களை கோழை போல் -மகா- பூஜிக்க தக்கவன் பாகவத மகா புராணம் போல்
ரகு -குலம்-சூர்யன்- மனு -இஷ்வாகு–ரகு மகா ராஜன்-ராகவன் பெயர் காரணம்
அவர் சரித்ரம் கேட்டு விகாரம் அடைய வைத்து -அழ வைக்கிறான் நேர்மையில் ஆழ்ந்து போகிறோம்-வீரன்
திருஅடி கொண்டாடும் குணம் வீரம் -திரு செம்கண்ணி படி துறை போல்-நேர்மை கருணை ஒவ் ஒன்றையும் தனி தனியாக அனுபவித்து முடிக்க முடியாது
ஜிதந்தே புண்டரீகாஷா வீர பாவோ நான்யச்ச கச்சதி -வர என்று கண்ணன் நரசிங்கன் சொல்ல வில்லை வேற துறை ராமன் குணமே பார்க்க மாட்டாராம்

மண்டோதரி தாரை சூர்பணகை விரோதிகளே கொண்டாடும் குணம்

வால்மீகி சிஷ்யர் பரத் வாஜர் உடன் போக–வேடன் பறவை -சோகம் ஸ்லோஹம் ஆனது -அமங்களம் உண்டாகுக சாபம்-
முதல் வார்த்தையே -இப்படி கவலை-பிரம்மா வர -ஆணை பேரில் சரஸ்வதி அமர்ந்தாள்-மானிஷாத-மிதினா ஏகம்-இரட்டையில் ஒன்றை பிரித்தாயே -ராமன் சீதை -பிரிகிற வேடன் ராவணன் மா -பெரிய பிராட்டி விலகாமல் இருக்கும் ஸ்ரீநிவாசன்–இருக்கிற காலம் வரை பல்லாண்டு அர்த்தம்-ஸ்ரீ ராமாயணம் அருள –ராஜ்ஜியம் கிடைத்த பின்பு-1000 வருஷம் பின்பு 40 வருஷம் ஆன பின்பு கர்பிணி ஆன பின்பும்  என்று சொல்வார்
தத்வ தர்சினி வாக்கியம் –
வால்மீகி நாரதர்-இதனை கல்யாண குணமும்  ஒருவன் இடம் இருக்குமா
-கோன் வஸ்மி குணவான் –16 குணங்கள் -ஒரே சமயத்தில் ஒருவர் இடம் இப் பொழுதே இருக்குமா –
ஆசுவாச படுத்தி கொண்டு சொல்ல ஆரம்பிக்கிறார் நாரதர்-தேற்றி கொண்டு-கண்ணும் காலும் ஆலும்

நின்று நின்று நினைகின்றேன் –நினைப்பரியன -பாவியேற்கு உரையாய்

உலகம் உண்ட ஒண் சுடரே -ஆழ்வார் போல்–நீராக உருகி -தேற்றி கொண்டு பதில் அருளுகிறார் ..ராம் நாம கடல் -அதனை குணமும் கொண்டவன்

விதையாக கொண்டு வால்மீகி ராமாயணம் உருவானது-நீங்காத காவ்யம் –

கிருமி கண்ட சோழன் பிள்ளை-இந்தளத்தில் தாமரை பூத்தது போல் –விஷ்ணு கோவில் இடித்தான் அப்பன்-திரு வாய் மொழியும் ஸ்ரீ ராமாயணமும் இருக்கும் வரை ஸ்ரீ வைஷ்ணவம் அழிக்க முடியாது
குணவான்-ஸீல குணம் சொன்ன பின்பு  கஸ்ய வீர்யவான் அடுத்து கேட்டார்-நேர்மை உடன் வீரன் இவன்–வெறும் கை வீரன் கண்ணன் வில் கை வீரன் ராமன்-வெறும் புறத்திலே ஆலத்தி கழிக்கும் படி இருக்கும் அழகு–அதனாலே ரகு வீர கத்யம்
ஜயதி -ஒழி விட்டு பிரகாசிக்கிறான் வாழ்கிறான்-
பிராட்டி உடன் பரம வியோம -பாஸ்கரன் -ஸ்ரீ வைகுண்டத்தில் சூர்யன் போல்- சூர்ய குலம்–அக்ஞானம் போக்கும் -ஆஸ்ரித சந்த்ராச்த பயம் என்னும் இருட்டு உதய -தோன்றினவன்–தேவர்யாகம் குலைக்கும் ராவணனை-தேவர் பெண்டிர் சிறை சாலை-வேண்டி தேவர் இரக்க–

சூர்யன் இருட்டை /அக்ஞானம் போக்கும் -அருள் பெறுவான் -அருள் தருவான் அமைகின்றான் மட நெஞ்சே மருள் ஒழி–கருணை கிரணத்தால் போக்கும் -ராமானுஜ திவாகரன்-வகுள பூஷண பாஸ்கரன் லோக திவாகரன் கலியன்-  –ஆசை பட்டு கதை கேட்டால் அக்ஞானம் போகும் உதய-உதித்தான்-பிதரம் ரோசயாமாச -தகப்பனாரை வரித்து தேர்ந்துஎடுத்து கொண்டான் –ஆத்மாநாம் சதுர விதம்-நான்காக பிரித்து உதித்தான்-பிரபாவான் சீதா தேவயா -ஒளி விட்டு -ஸ்ரீவைஷ்ணவ சப்ரதாயாம்-தேவி-பட்ட மகிஷி–அவள் சம்பந்தத்தால் ஒளி இவனுக்கு -பிரபாவான்-மாரீசன் சொன்னான்–அப்ரேமேயம் யச்யதா ஜனக மேஜச –ஒளி படைத்த பண்டம் அனைத்தும் அவன் திரு மேனி இடம் வாங்கி/மனம் ரசம் அனைத்தும் இப் படிதான்-சூர்ய சந்தரன் நட்ஷத்ரம்-அக்னி கேட்க வேண்டுமா உபநிஷத்–நித்ய வேஷா ஜகன் -ஸ்ரீ ராமன் சீதை பிராட்டி/ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீ ருக்மிணி-பஞ்ச பிரகாரத்திலும் பிரியாம–அந்தர் ஆத்மாவிலும் – நித்ய அநபாயிநீம் –கிரணம் -பிரபா போல் அவள்/ஜயதி நம் கண் முன்னால்-கூட புலப் படும் படி-ஜயதி பல்லாண்டில் தொடங்குகிறார் பெரி ஆழ்வார் போல்-சேஷத்வம் சிறக்க இது தான் வேண்டும்

ஜெய ஜெய மகா வீர -மறு படியும்-வீறு கொண்டு விளங்குகிறான் -முதலில் சொல்லி-ஒளி கண்டு என்ன வந்துடுமோ வயிறு பிடிக்க கதே ஜலே சேது பந்தம் -ஜலம் போன பின்பு அணை கட்டுவது போல் -பய நிவர்தகங்களுள்ளு பயப் படுக்கை–மல் ஆண்ட திண தோளை காட்ட அதற்கும் பல்லாண்டு–வீரம் காட்டி கொடுக்க அதற்கும் பல்லாண்டு -மகா தீர -முன்னோடி-தேவ அசுர நிரவதிக மகாத்மயம் அல்ல அல்ல குறை இன்றி-அறுதி இட்ட -சமர சமயம் யுத்தம் மூண்ட சமயத்தில்-குழாம் கொள் பேர் அரக்கர் –குழாம் கொள் தென் குருகூர் -சமுதித நிகில நிர்ஜர -தேவர் எல்லா தேவர்களும் கூடி இருக்க -குணம் இவர்கள் அறுதி இட்டார்கள்–நாரதர் சொன்னார் வால்மீகிகேட்டது-சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் இல்லை குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –அயோத்யா =தகர்க்க முடியாதது அபரிமித அத்புதம் அநவரத ஆரா அமுதன் =நிரவதிகம் //அபரியாப்த அமர்த்தம்

தச வதன –தாசரதி பாவ பாவனை ஏர் இட்டு கொண்டான்-பிறப்பில் பல் பிறவி பெருமான்–அர்த்தித அப் யார்தித்த பரிஷத் தேவாத கூட்டம் பிரார்த்தித்து கேட்டதும்–தச வதன முகம் தமித துன்புறுத்த பட -வேண்டி தேவர் இரக்க  –தினகர குல கமலதிவாகரன் -சூர்ய குலம் மலரும் படி அலர தோன்றிய சூர்யன்- –இஷ்வாகு குலம் எதிர் பார்த்து இருந்ததாம்மாறு செய்த வாளரக்கன் நாள் உலப்ப-வாளும் நாளும் -சந்த்ரகாச வாளும் நாள் பிரமன் கொடுத்த வரம்–நரத்தையும் வானரத்தையும் விட்டான்-மற்றவையால் மரணம் இல்லை -மனுகுல ..ஸ்ரீ ரெங்க நாத ஆராதனம் -அதற்க்கு தான் வந்து தோன்றினான்–உடல் எனக்கு உருகுமாலோ-இஷ்வாகு பிரமன் இடம் கேட்டு வாங்கி -நாராயணன் பெயர்-சக பத்ன்யா உபாசனம் –மதிள் அரங்கர் வன் புகழ் மேல் ஆன்ற தமிழ்  மறைகள் ஆயிரமும்—முகில் வண்ணன் அடி மேல் சொன்ன அமுதம்-மற்றவர்க்கு ஈந்த -ஈத்த பத்து–முதல் நடு முடிவிலும்– ஈறில வன் புகழ் நாரணன் திண கழல் சேரே -முதலில்–நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன் -நடுவில்-வாழ் புகழ் நாரணன் முடித்தார் –மூன்று இடத்திலும் நாரணன் -திரு அரங்க நாதன்-

திலீபன் மாந்தாதா பலர் திரு ஆராதனம் பண்ண –பெருமாளே தானே பண்ண வந்து உதித்தார்–அர்ச்சகன் ஆக –குலம் வீறு கொண்டு எழுந்தது
தசரத சரம ரின விமோசனம் -கடைசி கடன் போக்கடிதவன் –தேவ ரிஷி பித்ரு கடன்–யாக யக்ஜம் பண்ணி தேவ கடன் தீர்த்தான் –யச தேவ போஜாயாம்-ரிஷி வேதம் கற்று உணர்ந்து அதன் அர்த்தம் படி செம்கோல் நடத்தி ரிஷி கடன் தீர்த்தான் –பித்ரு கடன் தீர்த்தான்-புது நரகம் காக்கும் புத்திரன்–திவிஷத் அதிபதி ரண இந்த்ரன் சண்டைக்கு உதவ போவான்-சக சரண -சதுர தசரதன்-பத்து திசையிலும் ரதம் செலுத்த வல்ல சாமர்த்தியம்-அவன் பித்ரு கடன் தீர்க்க அவதாரம் செய்தான்–மூவருக்கும் பிரித்த கதை பாதி கௌசல்யை-கால் பங்கு சுமத்ரை -அடுத்த கால் பகுதி இரண்டாக்கி கைகேயி இடம் கொடுக்க அவள் சாப்பிட -பரதன்-  சுமத்ரைக்கே திரும்ப கொடுக்க -அனுசிந்தையே யோசித்து அமிர்த மயமான அந்த கடைசி பகுதியை கொடுக்க -ராமனுக்கு லஷ்மணனும் பரதனுக்கு சத்ருக்னனும் கைங்கர்யம் செய்ய வேண்டும்-தத் சேஷத்வம்/ததீய சேஷத்வம் -ஒரு சேர விழுங்கி பகவானுக்கு அடிமை பாகவத அடிமை அடியார் அடியார்–அடியான் ஏழு தடவை–சந்தசில் இடம் அவளவு தான் –கோசல சுத குமார  பாவ கண்சுகித  காரண ஆகாரம்-ஜகத் காரணன் மறைத்து கொண்டு அவதரித்தான் -கண்சுகித கவசம் சாத்தி கொண்டு  –மண்ணு புகழ் கோசலை தன மணி வயிறு வாய்த்தவனே  -என் உடைய இன் அமுதே ராகவனே தாலேலோ –நவமி -புனர்வசு-நஷத்ரம்-அதிதி வாமனன் பெற்ற ஆனந்தம் போல்- கங்கையும் தீர்த்த மலி காவேரி-கண புரத்து இன் அமுதே –புகழ் ஜனகன் தாசரதி-கௌசல்யை முதலில் எடுத்து -கௌசல்யா சுப்ரஜா பெற்ற வயிற்ருக்கு பட்டம் சூடி-தொட்டில்-நான்கும்-விஸ்வாமித்ரர் -வசிஷ்டர்  யோகத்தால் அறிந்து கொண்டு தொட்டில் வரிசை மாற்றி-பாதி அழுகை குறைய –தொட்டில்  இரண்டாக குறைத்து -சிரித்தன திரு துழாய் பரிமளிக்கும் பொழுதே  அங்குளிக்கும் போல் ராம பக்தி பிறந்த நாள் தொடக்கி -ரமே இதி ராம -லஷ்மி சம்பத் லஷ்மணன்-கைங்கர்ய ஸ்ரீமான்-ராஜ்ஜியம் பறித்த படியால் பரதன்–பாரம் என்று நினைத்தவன் இவன் ஒருவனே –சத்ருக்னன்-நித்ய சத்ருக்னன் ராம பக்தி எதிர்த்து பரதனுக்கு என்று இருந்தவன் –மதுர கவி  ஆழ்வார் -மத்யமாம் பத பொருளை வாழ்வித்தான் வாழியே -வடுக நம்பி போல் –இதனால் தான் கடைசி பாகம் அமிர்தம் ஒத்த பாயாசம் என்றார் வால்மீகி–

hriimaan.h veN^kaTa naathaaryaH kavitaarkika kesarii |
vedaantaa chaarya varyome sannidhattaaM sadaahR^idi ||

jayatyaashrita saMtraasa dhvaanta vidhvaMsanodayaH |
prabhaavaan.h siitayaa devyaa parama-vyoma bhaaskaraH ||

jaya jaya mahaaviira !
mahaadhiira dhaureya !
devaasura samara samaya samudita nikhila nirjara nirdhaarita
     niravadhikamaahaatmya !
dashavadana damita daivata parishhadabhyarthita daasharathi-bhaava !
dinakara kula kamala divaakara !
divishhadadhipati raNa sahacharaNa chatura dasharatha charama-R^iNa
     vimochana !
kosala-sutaa kumaara-bhaava kaJNchukita kaaraNaakaara !
kaumaara keli gopaayita kaushikaadhvara !
raNaadhvara dhurya bhavya divyaastra bR^inda vandita !
praNata jana vimata vimathana durlalitadorlalita !
tanutara vishikha vitaaDana vighaTita visharaaru sharaaru
     taaTakaa taaTakeya !
jaDa-kiraNa shakala-dharajaTila naTa pati-makuTa naTana-paTu
     vibudha-sarid.h-ati-bahula madhu-galana lalita-pada
     nalina-raja-upa-mR^idita nija-vR^ijina jahadupala-tanu-ruchira
     parama-muni vara-yuvati nuta !
kushika-sutakathita vidita nava vividha katha !
maithila nagara sulochanaa lochana chakora chandra !
khaNDa-parashu kodaNDa prakaaNDa khaNDana shauNDa bhuja-daNDa !
chaNDa-kara kiraNa-maNDala bodhita puNDariika vana ruchi luNTaaka lochana !

mochita janaka hR^idaya shaN^kaataN^ka !
parihR^ita nikhila narapati varaNa janaka-duhita kucha-taTa viharaNa
     samuchita karatala !
shatakoTi shataguNa kaThina parashu dhara munivara kara dhR^ita
     duravanama-tama-nija dhanuraakarshhaNa prakaashita paarameshhThya !
kratu-hara shikhari kantuka vihR^itimukha jagadaruntuda
     jitaharidanta-danturodanta dasha-vadana damana kushala dasha-shata-bhuja
     nR^ipati-kula-rudhirajhara bharita pR^ithutara taTaaka tarpita
     pitR^ika bhR^igu-pati sugati-vihati kara nata paruDishhu parigha !
anR^ita bhaya mushhita hR^idaya pitR^i vachana paalana pratiGYaavaGYaata
     yauvaraajya !
nishhaada raaja sauhR^ida suuchita saushiilya saagara !
bharadvaaja shaasanaparigR^ihiita vichitra chitrakuuTa giri kaTaka
     taTa ramyaavasatha !
ananya shaasaniiya !
praNata bharata makuTataTa sughaTita paadukaagryaabhishheka nirvartita
     sarvaloka yogakshema !
pishita ruchi vihita durita vala-mathana tanaya balibhuganu-gati sarabhasashayana tR^iNa
     shakala paripatana bhaya chakita sakala suramuni-vara-bahumata mahaastra saamarthya !
druhiNa hara vala-mathana duraalakshya shara lakshya !
daNDakaa tapovana jaN^gama paarijaata !
viraadha hariNa shaarduula !
vilulita bahuphala makha kalama rajani-chara mR^iga mR^igayaarambha
     saMbhR^itachiirabhR^idanurodha !
trishiraH shirastritaya timira niraasa vaasara-kara !
duushhaNa jalanidhi shoShaNa toshhita R^ishhi-gaNa ghoshhita vijaya ghoshhaNa !
kharatara khara taru khaNDana chaNDa pavana !
dvisapta rakshaH-sahasra nala-vana vilolana mahaa-kalabha !
asahaaya shuura !
anapaaya saahasa !
mahita mahaa-mR^itha darshana mudita maithilii dR^iDha-tara parirambhaNa
     vibhavaviropita vikaTa viiravraNa !
maariicha maayaa mR^iga charma parikarmita nirbhara darbhaastaraNa !
vikrama yasho laabha vikriita jiivita gR^ighra-raajadeha didhakshaa
     lakshita-bhakta-jana daakshiNya !
kalpita vibudha-bhaava kabandhaabhinandita !
avandhya mahima munijana bhajana mushhita hR^idaya kalushha shabarii
     mokshasaakshibhuuta !
prabhaJNjana-tanaya bhaavuka bhaashhita raJNjita hR^idaya !
taraNi-suta sharaNaagatiparatantriikR^ita svaatantrya !
dR^iDha ghaTita kailaasa koTi vikaTa dundubhi kaN^kaala kuuTa duura vikshepa
     daksha-dakshiNetara paadaaN^gushhTha dara chalana vishvasta suhR^idaashaya !
atipR^ithula bahu viTapi giri dharaNi vivara yugapadudaya vivR^ita chitrapuN^ga vaichitrya !
vipula bhuja shaila muula nibiDa nipiiDita raavaNa raNaraNaka janaka chaturudadhi
     viharaNa chatura kapi-kula pati hR^idaya vishaala shilaatala-daaraNa daaruNa shiliimukha !
apaara paaraavaara parikhaa parivR^ita parapura parisR^ita dava dahana
     javana-pavana-bhava kapivara parishhvaN^ga bhaavita sarvasva daana !
ahita sahodara rakshaH parigraha visaMvaadivividha sachiva vipralambha samaya
     saMrambha samujjR^imbhita sarveshvara bhaava !
sakR^itprapanna jana saMrakshaNa diikshita !
viira !
satyavrata !
pratishayana bhuumikaa bhuushhita payodhi pulina !
pralaya shikhi parushha vishikha shikhaa shoshhitaakuupaara vaari puura !
prabala ripu kalaha kutuka chaTula kapi-kula kara-talatulita hR^ita girinikara saadhita
     setu-padha siimaa siimantita samudra !
druta gati taru mR^iga varuuthinii niruddha laN^kaavarodha vepathu laasya liilopadesha
     deshika dhanurjyaaghoshha !
gagana-chara kanaka-giri garima-dhara nigama-maya nija-garuDa garudanila lava galita
     vishha-vadana shara kadana !
akR^ita chara vanachara raNa karaNa vailakshya kuuNitaaksha bahuvidha raksho
     balaadhyaksha vakshaH kavaaTa paaTana paTima saaTopa kopaavalepa !
kaTuraTad.h aTani TaN^kR^iti chaTula kaThora kaarmuka !
vishaN^kaTa vishikha vitaaDana vighaTita makuTa vihvala vishravastanayavishrama
     samaya vishraaNana vikhyaata vikrama !
kumbhakarNa kula giri vidalana dambholi bhuuta niHshaN^ka kaN^kapatra !
abhicharaNa hutavaha paricharaNa vighaTana sarabhasa paripatad.h aparimitakapibala
     jaladhilahari kalakala-rava kupita maghava-jidabhihanana-kR^idanuja saakshika
     raakshasa dvandva-yuddha !
apratidvandva paurushha !
tra yambaka samadhika ghoraastraaDambara !
saarathi hR^ita ratha satrapa shaatrava satyaapita prataapa !
shitasharakR^italavanadashamukha mukha dashaka nipatana punarudaya daragalita janita
     dara tarala hari-haya nayana nalina-vana ruchi-khachita nipatita sura-taru kusuma vitati
     surabhita ratha patha !
akhila jagadadhika bhuja bala vara bala dasha-lapana lapana dashaka lavana-janita kadana
     paravasha rajani-chara yuvati vilapana vachana samavishhaya nigama shikhara nikara
     mukhara mukha muni-vara paripaNita!
abhigata shatamakha hutavaha pitR^ipati nirR^iti varuNa pavana dhanadagirishapramukha
     surapati nuti mudita !
amita mati vidhi vidita kathita nija vibhava jaladhi pR^ishhata lava !
vigata bhaya vibudha vibodhita viira shayana shaayita vaanara pR^itanaugha !
sva samaya vighaTita sughaTita sahR^idaya sahadharmachaariNiika !
vibhiishhaNa vashaMvadii-kR^ita laN^kaishvarya !
nishhpanna kR^itya !
kha pushhpita ripu paksha !
pushhpaka rabhasa gati goshhpadii-kR^ita gaganaarNava !
pratiGYaarNava taraNa kR^ita kshaNa bharata manoratha saMhita siMhaasanaadhiruuDha !
svaamin.h !
raaghava siMha !
haaTaka giri kaTaka laDaha paada piiTha nikaTa taTa pariluThita nikhilanR^ipati kiriiTa
     koTi vividha maNi gaNa kiraNa nikara niiraajitacharaNa raajiiva !
divya bhaumaayodhyaadhidaivata !
pitR^i vadha kupita parashu-dhara muni vihita nR^ipa hanana kadana puurvakaalaprabhava
     shata guNa pratishhThaapita dhaarmika raaja vaMsha !
shubha charita rata bharata kharvita garva gandharva yuutha giita vijaya gaathaashata !
shaasita madhu-suta shatrughna sevita !
kusha lava parigR^ihiita kula gaathaa visheshha !
vidhi vasha pariNamadamara bhaNiti kavivara rachita nija charitanibandhana nishamana
     nirvR^ita !
sarva jana sammaanita !
punarupasthaapita vimaana vara vishraaNana priiNita vaishravaNa vishraavita yashaH
     prapaJNcha !
paJNchataapanna munikumaara saJNjiivanaamR^ita !
tretaayuga pravartita kaartayuga vR^ittaanta !
avikala bahusuvarNa haya-makha sahasra nirvahaNa nirva rtita nijavarNaashrama dharma !
sarva karma samaaraadhya !
sanaatana dharma !
saaketa janapada jani dhanika jaN^gama taditara jantu jaata divya gati daana darshita nitya
     nissiima vaibhava !
bhava tapana taapita bhaktajana bhadraaraama !
shrii raamabhadra !
namaste punaste namaH ||

chaturmukheshvaramukhaiH putra pautraadi shaaline |
namaH siitaa sametaaya raamaaya gR^ihamedhine ||

kavikathaka siMhakathitaM
kaThora sukumaara gumbha gambhiiram.h |
bhava bhaya bheshhajametat.h
paThata mahaaviira vaibhavaM sudhiyaH ||

kavitaarkikasiMhaaya kalyaaNaguNashaaline .
shriimate veN^kaTeshaaya vedaantagurave namaH ..

விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயீ-ஸ்வாமி ராமானுஜர்–வசிஷ்டர் சொன்னதும் தசரதன் பெருமாளையும் லஷ்மணனையும் சேர்த்து விஸ்வாமித்ரர் இடம் கொடுக்க – -நாதனுக்கு நாலாரிரம் அருளினான் வாழியே-நம் ஆழ்வார் கேட்டதற்கு மேலே அனைத்தையும் வியாக்யானம் அனைத்தையும் அருளியது போல்–கோதானம் முக்கியம் சரயு நதி கரையில்-வைதரணி நதி பித்ரு ஆத்மா தாண்டு விக்க -கோதானம்–சித்தாச்ரமம் யக்ஜம் நடக்கும் போகும் வழியில் -அங்க தேசம் தெற்கு குறையில்-காம தேவன் அனங்கன் ஆக ஆக்க பட-அங்கம் அனங்கன் காமாச்ரமம் கதை சொல்லி போக–குமார உத்பத்தி கங்கை சரித்ரம் கதை எல்லாம் சொல்லி–kaumaara keli gopaayita kaushikaadhvara !விஜய நகர சொக்க நாதன் காசி தேசம் இருந்து வந்தான் கௌசிக ஏகாதசி சேவிக்க -கற்பூரம் தூவி கமழும் -அங்கே தங்கி அடுத்த வருஷம் சேவித்து பெற்ற பின்பு தான் திரும்பினான் -இன்றும் பொம்மை உண்டு-அத்வரம்-யாகம்–கொபாயித ரஷிக்க பட்ட -பால ராமனின் சேஷ்டிதம் கொண்டு காக பட்ட யாகம்-பால்ய ராமன் கதை கொஞ்சம் தான்-திவ்ய அஸ்த்ர பிருந்த வந்தித -கூட்டம் -யுத்த பூமி raNaadhvara dhurya bhavya divyaastra bR^inda vandita !

praNata jana vimata vimathana durlalitadorlalita !
tanutara vishikha vitaaDana vighaTita visharaaru sharaaru
     taaTakaa taaTakeya !பவ்ய அஸ்தரம் தலை வணங்கி இருக்குமாம் –திரு அடி வணங்கிய –சிறு அம்புகள் கொண்டு மிக சிறிய கல்வி சிலையால் தாடகை தடகேயர் மாரீசன் சுபாகு–தாடகை வனம் மா முனி வேள்வியை காத்து – அரக்கர் குல பாவை வாட -கல்வி சிலையால் காத்தானூர் –வித்யா தனுஸ் –சார்ங்கம் கோதண்டம் இனி மேல் தான் கிடைக்க போகிறது -சர்வேஸ்வரன் விஸ்வாமித்ரர் சொல் படி கேட்டது தேர்த யுகம் அர்ஜுனனை யுத்தம் போடா சொன்ன கண்ணனை மறுத்தானே துவாபர யுகம்     
  அவித்யை முடித்து ——அகங்காரம் மம காரம் முடிக்க -ஒருவனை கொன்று ஒருவனை ஒட்டி விட -போய பிழை புகுதருவான்  நின்றனவும் தீ யினில் தூசாகும்—தாமரை தண்ணீர் போல் ஒட்டி பண்ண பகிர பாபம்-பண்ணிய பாபம் அழித்து –காம குரோதம் என்றும் கொள்ளலாம் சித்தாச்ரமம் நடந்த கதை –ஏஷ பூர்வாச்ரமம்- வாமனச்ய மகாத்மயம் -ராமனுக்கு பூர்வாச்ரமம் -அழகு கொஞ்சும் சந்நிவேசம்–

அகல்யையால் கொண்டாட பட்ட ஸ்ரீ ராமன் அடுத்து –கங்கை தாண்டும் பொழுது சரயு கங்கை கலக்கும் இடம்-
கங்கை உத்பத்தி கதை சொல்லி–தன் கதையும் சொல்லி–இனி யாம் செய்யும் பணி என்று இசைத்தான் —
தூங்கும் குழந்தைகளை கௌசல்யா சுப்ரஜாக ராம -பெற்றாள் சொல்லி கொண்டே இருந்தார் அழகை கண்டவர் அடுத்த வார்த்தை சொல்ல வில்லை–
மிதிலா நகரம் போக ஜடா கிறன சந்தரன் ஒலி கற்றை– சகல பகுதி பிறை–சூடி இருக்கிற சிவன்-நடபதி-மகுட தட-பெருமைக்கு தக்க இடம்-நடனம் ஆடும் கங்கை  – விபூத சரஸ் தேவர் நதி–அதி பகுள -மிக அதிகம்-மது களான தேனே ஓடும்–வழி ஆர முத்து பவளம் நிறைக்கும் காவேரி -ஸ்ரீ பாத தீர்த்தம்-என்பதால் தேன் என்கிறார் தவாம்ருதம் தவ பாத பங்கஜ -தாமரையில் தேன் பிரவகிக்கும் –லலித பத – -விஷ்ணு திரு அடி நளின ரஜ -அகல்யை சாபம் தீர்த்த –நிஜ விரிஜின -பாபம் -உபல தனு ஜகத் கல் மேனி விட்டாள் –ருசித பரம முனிவர் யுவதி கௌதம முனிவர் கை பிடித்த அகல்யை –அங்கு கை வண்ணம் கண்டேன் தாடகை முடிக்கும் பொழுது இங்கு கால் வண்ணம் கண்டார்-விஸ்வாமித்ரர்  அம்மி மிதிக்கும் கனா கண்டேன் தோழி நான் –குடும்ப பாரம் சுமக்க கல் போல் மனம் கொள்ள வேண்டும்–கால் பட்டு பெண் ஆனது போல கை பட்டு கல் பெண் ஆகுமோ என்று துவக் துவக் எல்லா கதையும் கேட்டு போனான்-காதி சத்ரியன்-சத்யவதி பெண் பிராமணர் கல்யாணம் –ரிசிகர் -சாரு பாயாசம் கொடுக்க -மாமியார் ஷத்ரிய பிராமணர் வேறு சாரு-மாற்றி கொடுக்க -சத்யவதி அறிந்து -ஷத்ரியர் கோபம் உடன்பில்லை உனக்கு தள்ளி போக அவனுக்கு பிறக்கும் பிள்ளை -ஜமதக்னி -பிறந்து பரசு ராமர் கோபம் வளர்ப்பால் ஷத்ரியர் /விஸ்வாமித்ரர்  அங்கு பிறந்த கதை–மூவரும் மிதிலா தேசம் நுழைய விசாலா நகரம் சீதா மேரி தார் பங்கா பூமி பிளந்த கலப்பை இடம்-ஜனக புரி–கைகளை நீட்டி ஐயனை ஒல்லை நீ வா என்று வர வேற்றதாம் கம்பர் –தர் குறிப்பு ஏற்று அணி–மைதிலி நகர பெண்கள் வேல் விழி மான் விழி சுலோசன ஆலோசன சகோர சந்திர கலை உணவாக கொண்டு வாழும் ராம சந்தரன் ஆக சேவை கண்களால் பருகி வாழ்கிறார்கள்–பங்குனி உத்தரம் திரு கல்யாணம் 12 வருஷம் பிரிந்து பேசி வைத்து -பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ கண்ணோடு கண் இணை கவ்வ –
ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading