பஞ்ச மகா யக்ஜம் பற்றி அடுத்த கேள்வி-25 th இந்த்ரியம் அனுபவித்து கொண்டு–பூனிலாய ஐந்துமாய் –பிருத்வி மணம்-மூக்கு /தண்ணீர்-ரசம்-நாக்கு /அக்னி ரூபம்–கண் /வாயு ஸ்பர்சம்-தோல் /ஆகாசம் சப்தம் -காது —ஞான கர்ம இந்த்ரியம்-மனசு-புத்தியும் வேலை செய்து-பிராணனும் இருக்கு -உயிர் வாழ்வது இல்லை யார்-விடு கதை போல் கேள்வி–தேவதா அதிதி பித்ரு வேலைகாரர் தனக்கு —ஐவரை பூஜிக்காமல் இருந்தால்–பஞ்ச மகா யக்ஜம்-கீதை படி கட்டு அஞ்ஞானம்–கர்ம பிறப்பு–அழுக்கு தியானம் பண்ண முடியாமல்-வர்ணாச்ர தர்மம் கடை பிடித்து -கர்ம யோகம் அழுக்கு போக்கி -சுத்த சித்தம் ஞான யோகம் தியானம்–பிரம யக்ஜம் தேவ யக்ஜம் ரிஷி யக்ஜம் –போன்ற ஐந்தும்
பிருத்வி மாதா ஆகாசம் பிதா -ஆலம்பனம் ஆக பற்றி இருக்கும்
26th கேள்வி ஆகாசம் விட உயர்ந்தது எது–பிறப்பித்த தந்தை –எல்லை காண முடியாது -பூமியை விட உயர்ந்தது மாதா ௨௬த் கேள்வி சொல்லி இதில் பிதா ஆகாசம் விட உயர்ந்தது என்கிறார்
27th கேள்வி வாயுவை விட வேகமானது எது–மனஸ் –பதில்- ஒளி ஒலி விட மனோ வேகம் –எல்லைக்கு உள் படாதது –சரீரம் தேர் ஆத்மா ரதி-புத்தி தேர் ஒட்டி கடிவாளம் மனஸ் -இந்த்ரியம் குதிரை–அழுக்கு இருந்தால் தீய திசை போகும்–சுத்தமாக இருந்தால்-தர்ம பூத ஞானம் ரிஷிகள் கூடு விட்டு கூடு போவார்கள்-அழுக்கு போக்க வர்ண ஆஸ்ரம தர்மம் ஒன்றே வழி–
29th புல்லை விட மிக சிறந்தது எது—அடைத்து அடைத்து வைக்கும் தன்மை எதற்கு மிக இருக்கும்-சிந்தனை கவலை தான் மனசில் அடைக்கலாம்-பதில் -மன அழுத்தம் கவலை பொழுது எதற்கும் இல்லை–நாரதர் கவலை கோடு கண்ட ரிஷிகள் கேட்டார்கள்–சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்–ஆழ்வார்–எண்ணிலும் வரும் -நல்ல விஷய சிந்தனை வேண்டும் –ஜனகன் கவலை கடல் சீதை பிராட்டி அனுசூயை-கல்யாணம் ஆக வில்லை என்று வயசு ஆறு தான்-ஜனகனையே விடாது–படிப்பில் குணத்தில் -மேல் உள்ளோரை பணம் வாழ்க்கை தரம் கீழ் உள்ளோரையும் ஒப்பு இட்டு பார்த்தாலே போதும்
30th கேள்வி எது தூங்கி கொண்டு இருந்தாலும் கண்ணை மூடுவது இல்லை–ஆத்மா –
மீன் கண்ணை மூடாது தூங்கும் பொழுதும் –ஆத்மா -மேன்மேலும் கீழும் போவது போல் பிறவி தோறும் ஆத்மா -ஜாகர தசை ஸ்வாப தாசை சுஷுதி தசை மூன்றும்– ச்வசப தசை மனஸ் தூங்காது ஸ்வப்னம் காணும் தசை –ஆழ்ந்த தூக்கம் மனஸ் தூங்கும் –பிராமணன் பித்தேரினாலும் வேதம் ஓதுவது போல்-ஆத்மா தூங்காது..மீன் போல்
31st கேள்வி -பிறந்தாலும் அசையாதது எது–அண்டம் -அண்டகடாகம் பிறந்தாலும் அசையாது-ஈர் ஏழு லோகம் சேர்ந்தது –ஆத்மா உள் புகுந்து பிரம்மா -அதிஷ்டிக்க பட்டால் தான் மேல் வியாபாரம் –அனுபிரவிசத்த பின் தான் தொடங்கும்..அசித் ஆகவே தான் இருக்கும்-பிறந்த பின்–
அடுத்து-யாருக்கு ஹிருதயம் இல்லை–கல்லுக்கு இல்லை-பதில்–யோகிகள் கல் போல் நெஞ்சை ஆக்கி கொள்கிறான் –சுக துக்கம் கவலை இல்லை -இரண்டும் ஒன்றாக கொள்கிறார் -அத்யவசாய அபிமான சிந்தனா அத்யசாய =-உறுதி மனஸ் / அபிமான புத்தி=அகங்காரம் சிந்தனை வசம் பட்டால்=சித்தம் ..ஒரே மனஸ் மூன்றும் /சரீரம் துறந்து ஆத்மா நிஷ்கிரிஷ்ட வேஷம் உடல் விட்டு பிரித்த சொரூபம்பார்ப்பவர் ரிஷி-அம்மி மிதித்து அரும்ததி -கல் போல் ஆக்கி கொள்ள -பொறுப்பை பாரம் சுமக்க மந்த்ரம்-குருகுல வாசம் செல்லும் பிள்ளைக்கும் பூணல் போட்டதும் இதே மந்த்ரம் -சாச்த்ரம்வாசி பார்க்காது
அடுத்து -எது வேகத்தால் வளரும்–மனஸ் வேகத்தால் வளரும்-ஞானம் இருந்தால் தான் வேலை பார்க்கும் –பொம ஐம் புலனும் ..மானாங்கார மனங்களே -எண்ணிலும் வரும்-26 தத்வம் அவன்–பக்தர் நினைத்த மாதரத்தில் வருவான் –யோகி மனஸ் ஓடாமல் தபஸ்- பிரமம் அறிந்த பின்பு மனஸ் ஓடி அவனை அனுபவிக்கும் -நதி வேகத்தால் வளருவது போல் கண் கிளை நதி -காது ஒரு கிளை நதி–அப்யாசம் வைராக்கியம் கொண்டு மனஸ் கட்டு பட்டு
அடுத்து தேசாந்தரம் போவானுக்கு நண்பன் -யார்-வித்யை தான் துணை–ராஜா தன நாட்டில் பூஜிக்க படுவான் -வித்வான் எங்குமே பூஜிக்க படுவான் உபாசனம் அர்த்தம்-ஞானம் பக்தி தான் துணை–பகிர்ந்தால் வளரும் இது–கல்வி பகிர்ந்து கொண்டால் குறையாது-வாமனன் கதை நரசிம்கன் கதை பகிர்ந்து –32 வித்யை-ஸ்ரீ வைகுண்டம் போக துணையாய் இருக்கும் -உள் அர்த்தம் /வித்யா மாகாத்ம்யம் அர்ச்சிராதி மார்க்கம்-சுஷும்னா நாடி திரு மேனி தேஜஸ் கொண்டு காட்டி கொடுக்கிறான் -தாள தாமரை -காள மேகம் -ஆப்தன் வழி துணை பெருமாள் தானே வழி துணையாம் காள மேகத்தை –மேகம் ஜாலம் தெளித்து முன் போவது போல்-முக்தன் மேல் காதல் கொண்டு–ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன்
அடுத்து வீட்டில் இருக்கும் நல்லவனுக்கு யார் நண்பன்-மனைவி -பார்யா தாங்குகிறாள் தாங்க படுகிறாள் குடும்ப பாரம் தாங்குகிறாள்–சக தர்ம சரிதவ -சக தர்ம சாரிணி-தர்ம மார்கத்தில் நடக்கும் பொழுது கூட நடப்பாள்– இயம் சீதா மம சுத சக தர்ம சரிதவ -ஜனகன்-ஸ்திர்யம் புருஷ விக்ரகம்– பிதா மே மிதிலா –கூட வர தான் முன் போனாள்–
36th கேள்வி-நோயாளிக்கு யார் நண்பன்-வைத்தியர் தான்-நம்பிக்கை வேணும்..மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் -வைத்யோ நாராயண ஹரி-
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் போல் –மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மான் -நீடித்த அந்தமில் பேர் இன்பம் அருள தான் வைத்தியம் -ஆளா உனது அருளே பார்ப்பேன் நான்–துயரில் சுடர் –துயரங்கள் செய்து -துயரங்களுக்கு துயர் ஏற்படுத்தி திரு அடியில் சேர்த்து கொள்கிறான் —
அடுத்து பிராணன் போகுவனுக்கு நண்பன் யார்–தானமே தான் நட்பு –புண்ணியம் -பற்று அற்ற தன்மை வரும் தானம் பண்ணினால்–மனஸ் சுத்தி வரும்-
அடுத்து சர்வ ஜீவா ராசிகளுக்கும் அதிதி யார்-அக்நி-மூன்று வகை அக்நி-முன்னேற்ற பாதை எடுத்து செல்பவன் அக்நி- –விவாக மேடை அக்நி பகவான் இருக்க மரியாதை கொடுக்க வேண்டும் யாகம் கோமம்-அக்நி ஆக்வானம் பண்ணி கூப்பிட்டு –செய்யும் கிரியை-தானே வழி துணையாம் காள மேகத்தை –மேகம் ஜாலம் தெளித்து முன் போவது போல்-முக்தன் மேல் காதல் கொண்டு–ஸ்ரீ வித்யா ராஜ கோபாலன்
அடுத்து வீட்டில் இருக்கும் நல்லவனுக்கு யார் நண்பன்-மனைவி -பார்யா தாங்குகிறாள் தாங்க படுகிறாள் குடும்ப பாரம் தாங்குகிறாள்–சக தர்ம சரிதவ -சக தர்ம சாரிணி-தர்ம மார்கத்தில் நடக்கும் பொழுது கூட நடப்பாள்– இயம் சீதா மம சுத சக தர்ம சரிதவ -ஜனகன்-ஸ்திர்யம் புருஷ விக்ரகம்– பிதா மே மிதிலா –கூட வர தான் முன் போனாள்–
36th கேள்வி-நோயாளிக்கு யார் நண்பன்-வைத்தியர் தான்-நம்பிக்கை வேணும்..மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் -வைத்யோ நாராயண ஹரி-
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் போல் –மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மான் -நீடித்த அந்தமில் பேர் இன்பம் அருள தான் வைத்தியம் -ஆளா உனது அருளே பார்ப்பேன் நான்–துயரில் சுடர் –துயரங்கள் செய்து -துயரங்களுக்கு துயர் ஏற்படுத்தி திரு அடியில் சேர்த்து கொள்கிறான் —
அடுத்து பிராணன் போகுவனுக்கு நண்பன் யார்–தானமே தான் நட்பு –புண்ணியம் -பற்று அற்ற தன்மை வரும் தானம் பண்ணினால்–மனஸ் சுத்தி வரும்-
அடுத்து சர்வ ஜீவா ராசிகளுக்கும் அதிதி யார்-அக்நி-மூன்று வகை அக்நி-முன்னேற்ற பாதை எடுத்து செல்பவன் அக்நி- –விவாக மேடை அக்நி பகவான் இருக்க மரியாதை கொடுக்க வேண்டும் யாகம் கோமம்-அக்நி ஆக்வானம் பண்ணி கூப்பிட்டு –செய்யும் கிரியை-எது அமிர்தம் -பசுவின் பால் தான் அமிர்தம்பதில் -39th கேள்வி–பால் கடல் அமிர்தம் -ஆரா அமுதம் -பித்த தீர மருந்தும் -விருந்தும் பால் தானே
தர்மம் சனாதனம் சாஸ்வதம் எது பழைய –கருத த்ரேத துவாபர கலி-யுக தர்மம்–மோஷம் மார்க்கம் காட்டும் தர்மம் தான் சாஸ்வதம் பதில்-கர்ம ஞான பக்தி யோகம் பிர பத்தி ஆச்சர்ய ஆக ஐந்தும்–கை உலகம் தாவிய அவனை தவிர யாரையும் தொழா– சாதனா உபாயம்–சித்த உபாயம்–அவனே அடைவிக்கும் வழி- துவம் ஏவ பிரார்த்தனா மதி சரணா கதி –ரஷிக்கும் பொறுப்பு அவனது -அனைத்தையும் செய்வது அவன் ஆனந்தம் என்ற எண்ணத்தால்-மடி தடவாதா சோறு –எதுவே என் பணி எனனாது அதுவே பணி செய்ய வேண்டும்..நூறு தடா -நமக்கு பெரிசாக இருக்கலாம் கோகுல வெள்ளி மலை ஒத்த வெண்ணெய் விழுங்கிய அவனுக்கு இது ஒன்றும் இல்லை–நில்லவா நஞ்சு –குரங்கு குரங்கு குட்டி/பூனைபூனை குட்டி -பர கத ச்வீகாரம் நழுவ மாட்டோம்..நிர்பரோ நிர பயம் –திரு கமல பாதம் வந்து என் கண்ணின் உள் ஒக்கின்றதே —
41st இந்த ஜகம் எத்தால் மூட பட்டு இருக்கிறது -வாயுவால் -பதில்..சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்து முடிவில் –வாயுவினால் தான் உலகம் வாழ்கிறது–முக்ய பிராண தேவதை ஹனுமான்-ஜாம்பவான் விபீஷணன்-ஹனுமான் இருக்கிறாரா கேட்டார்கள்– திரு அடி இருந்தால் ராம லஷ்மணர் இருப்பார்களே –பிராண அபான ..பஞ்ச பிராணன் –நிமிஷம் 12 தடவை மூச்சு விட –வாயவ்ய யாகம்-சொத்து சேர்க்க-ஸ்தோத்ரம் பண்ணி என்ன கிடைக்கும்-மூளை மூளை குப்பை காற்று கொண்டு கொடுப்பது போல் அனைவர் சொத்தும் வரும்–ஐஸ்வர்யம் பெற -உன் பாத பங்கயமே நமக்கு சொத்து-
42 கேள்வி யார் தினத்து திரிந்து கொண்டு இருக்கிறார்-சூர்யன்-தனி சிறப்பு–ஆத்மா ஞானம்–குறிக்கும்–தனித்து பிரயாணம் பண்ணி கொண்டே இருக்கும்–ஜாக்ரதை தசையில் எப் பொழுதும் –பிரமம் அறிய நாம் பார்க்கும் பொருள் கொண்டே அறியலாம் –சூர்யன் அஸ்தமனம் உதயம்–வெவேற இடத்தில் வெவேற நேரம்–பிரம சூத்திரம்–உத்தரயாணம் பகல் -அர்ச்சிராதி மார்க்கம் சொல்ல பட்ட இடம்–பிராய சித்தம் உண்டு இரவில் -தோஷம் இல்லை-சரீரத்துக்கு கர்மா தினம் ஆக வேதம் சொல்லும் பூர்வ பாகம் சரீரத்தில் நோக்கு வேதாந்தம் உத்தர பாகம் ஆத்மாவில் நோக்கு –ரசமய அதிகாரி-சூர்ய கிரணம் பிடித்து -போகிறோம்–எப் பொழுதும் சூர்ய கிரணம் உண்டு–வெப்பம் இரவிலும் உண்டே–
43rd கேள்வி பிறந்தவன் யார் மறு படியும் பிறக்கிறான்-சந்திரன் பதில்- பிராமணர் இரண்டு ஜன்மம்-பல்லும் –துவி ஜன்மம்-சந்தரன் மனஸ் பிறந்து சூர்யன் கண்களில் இருந்து பிறந்தான் -ஒளி எப் பொழுதும் மங்காது கடாஷம் மாறாது என்பதை முன் சொன்னான்–சந்தரன் கலைகள் தேய்ந்து வளர்ந்து என்பதை–சூர்யன் ஆத்மாவை -சந்த்ரனை மனசை– முற்று புள்ளி குத்தும் முன் சுகம் துக்கம் மீண்டும்மீண்டும் அனுபவிப்பதால் -தன ஒப்பார் இலையாய மா மாயன் பாசுரம்-ஆழ்வார்-நல்குரவும் செல்வம்.–நரகமும் ச்வர்கமும் .விடமும் அமுதமுமாய் –சேராத வற்றை சேர்த்து அவனையே பார்த்து சுக துக்கம் போகாமல்
44th கேள்வி ஹிமச்ய -பனிக்கு மருந்து யாது—சூர்யன் காட்சி தர -பணி மூட -அக்நி தான் மருந்து –அவித்யை போக்க வேத வாக்கியம் -ஆத்மா ஞான ஒளி பிரகாசிக்கும் -நேராக சொல்லாமல் மறைத்து மறைத்து சொல்வது நமக்கு ருசி வளர –விஷய ஏற்றம் மறைத்தால் தான்-நான் மறை–ருசி இருப்பவருக்கு சொல்லத்தான் பிரமத்துக்கு அடிமை-அவன் அந்தர் ஆத்மா சொல்லி கொடுக்கும் தவம் அஸி ஸ்வேதகேது போல் -சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம –காட்டி கொடுக்கும் -அவித்யை போக்கும் –பிரம ஞானம் வந்ததும் பிரகாசம் அறிகிறோம்..
கலி புருஷன் -இருக்கும் இடம் பத்து-பாகவதம்–தங்கம் ஆசை
எது மிக பெரிய பாத்ரம்-பதில் பூமி -சரீரமே பூமி–சாதனம் ஆத்மா குணம் பஞ்ச பூதம்-பத்து இந்த்ரியம் எல்லாம் இருக்கே –விலை மதிப்பற்ற ஆத்மா கொண்ட சரீரம்–வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு–ஆத்மா கொண்டு சரீரம் அழித்து–
46th கேள்வி எது நிலை நிற்க வேண்டியவனுக்கு தர்மம்-சாமர்த்தியம்- –சத்யம் பேசு-பிரியம் ஆன சத்தியமே பேசு–சரணா கதி தர்மம் நிலை நிறுத்த சுக்ரீவன் சொல்லிய அனைத்துக்கும் பதில்-அருளிய பெருமாள்-ராஜ்ஜியம் எதிர் பார்த்து வந்தாலும் கை விட கூடாதே -உன்னையும் அதனாலே கொண்டேன்–
47th கேள்வி–புகழ் எதை பற்றி இருக்கும் -தானம் பண்ணி கொண்டே இருந்தால் –கருத யுகம் பசு நால் கால்-தர்மம் ஆகிற -சத்யம் தானம் தபஸ் சுத்தம் மனம் வாக்கு கை-/ஒவ் ஒன்றாக குறையும் -கர்ணன் புகழ் அவன் தானம்-கண்ணன் இடம் வாங்கி கொள்பவர் ஒவ்தாரர் ஆகிராரர்கள் என்கிறான் கண்ணன் -ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி –கொடுமின் கொள்மின்—ஞானம் கொடுத்து வாங்குவது -பகவத் விஷய ஞானம் தானம் ஐயம் பாகவத விஜய ஞானம் தானம் பிச்சை–
மடி தடவாத சோறு சுருள் மாறாத பூ சுண்ணாம்பு தடவாத சந்தனம்–பூசும் சாந்தம் என் நெஞ்சமே -ஆழ்வார் —
48th ஸ்வர்கம் கிட்ட முக்கியம்-சத்யம் ஒன்றே -வாய் மனம் மெய் மூன்றும் ஒன்றாக இருந்து -இதுவே ஸ்வர்கம் -மகாத்மா –இல்லா விடில் துர் ஆத்மா –கர்ண த்ரயம் ஒன்றானால் உடல் ஆரோக்கியம் கொடுக்கும் –உடல் செய்வதையே பேசி அதையே நினைக்க வேண்டும்–செய்கை தான் குறைவு என்பதால் –மனஸ் பகவான் பற்றி நினைக்க இடை வெளி நிறைய கிட்டும் இந்த வழியில்–
49th கேள்வி சுகமாக இருக்க வழி- நல் ஒழுக்கமே பதில்-சாஸ்திரம் சாசனாது விதிக்கும் -செய்ய சொல்வதை செய்து செய்ய கூடாததை தவிர்த்து–குளித்தே சாப்பிடு-நிர்வேதம் இன்றி சுகம்-உத்சாகம் உடன் செய்தால் சுகம் கிட்டும் ஸ்ரீ ராம பக்தனாய் அவனுக்கு கைங்கர்யம் செய்வதே உத்சாகம் பிறக்க வழி- புத்தி பலம் யசாஸ் தைர்யம் 54 தனம் ஊக்கமே
தனத்தில் எது உத்தமம்-நல்ல கேள்வியே -செல்வத்துள் செல்வம் செவி செல்வம் –பெரியோர் இடம் கேட்டு அறிவதே -ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப ஆச்சார்யர் பசு மாடு சிஷ்யர் பாத்ரம்
லாபத்தில் சிறந்தது எது -பதில்- தேக ஆரோக்கியம்-தர்மம் பண்ண சரீரம் தேவை–ஆரோக்கியம் பாஸ்கரன்/யோகம் ஆசனம் முக்கியம் பத்மாசனம்
சுகம் -திருப்தி யே சுகம்-மகா பலி இடம் -கொள்வன் நான் மாபலி மூவடி—பிராமண ஆக பிறக்கவே யோக்யதை இல்லையே -ஸ்தோத்ரம் பண்ணி கறந்து வாங்க தெரியனும்- மூன்று திரு அடி மண்ணால் கிடைத்த கொண்டு திருப்தி அடைந்தவனே சுகவான் -வாமனன் அருளினது போல் –ஆசை பட்ட பிராமணன் கேட்டே போவான் ஆசை இல்லா சத்ரியன் கேட்டே போவான் தன ராஜ்ஜியம் காக்க ஆசை
58 -சிறந்த தர்மம் எது -கிருபை தான்-அனைத்து ஜீவராசிகள் இடமும் -இன்று போய் நாளை வா-கிருபை பிராட்டி பிரித்தவன் இடமும் —
59th கேள்வி எந்த தர்மம் எப் பொழுதும் பலன் கொடுக்கும் மூன்று அக்நி ஒம்பினால்—வேதமும் த்ரையி-மூன்று வியாக்ருதிகள் அ காரம் உ காரம் ம காரம் பிரணவ மயம் சொல்வதே மோஷம் மூன்று மாத்திரை உள் உள்ளே வாங்கி–
எதைகட்டு பட்டு -மனசைகட்டு படித்தினால் கவலை வேண்டாம் 6oth கேள்வி எப்படி என்று அடுத்து பார்ப்போம் வேதம் -புருஷ சுக்தம் /தர்ம சாஸ்திரம் மனு /மகா பாரதம் -கீதை /புராணம் விஷ்ணு புராணம் ஏற்றம்–வேதாதிகளில் புருஷ மானவ கீதா வைஷ்ணவங்கள் போலே —
தர்மமே கேட்க தர்ம ராஜன் பதில் யாஷ பிரசன்னம்–வேத நூல் ஓதுவது உண்மை அல்லது இல்லை-உண்மையாக இருந்தால் அடி பட கூடாதே -கதை- இருந்தால்-கிஞ்சித் சங்கை-கொண்டதால் கொஞ்சம் அடி பட்டது–
எதை அடக்கி நியமித்து துன்பம் படுவது இல்லை-மனஸ் அடக்கி பதில்..புலன்களின் தலைமை பிரதானம் மனஸ் -ஆத்மா ஞானம் பெற்று பிரித்து இந்தர்யம் அனுப்பும் -மனஸ் புத்தி அறிவு இல்லை ஆத்மா ஞானி யாகவும் ஞான மயமாகவும் இருக்கிறார்–ஆத்மா ஞானம் பிரயாண பட சரீரம் வேண்டுமே-மனஸ் காம குரோதம் வெல்ல வேண்டும்-கட்டு படுத்துவது கஷ்டம்-புத்தி அதை விட -காமம் குரோதம் அதை விட -நல்லை நெஞ்சே நாம் தொழுதும்-நெஞ்சை நல்லை நல்லை உன்னை பெற்றால் என் செய்வோம்–பீத ராக பயம் குரோதம்- ராகம்- நல்லது நடக்கும் எதிர் பார்ப்பு பயம் நல்லது நடக்காத விடில் என்ன ஆகுமோ பயம்-பெருமாளை யே நினைந்து -என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து -ஆழ்வார் ..காந்தச்ய புருஷோத்தமன்- காந்தம் போல் வட்டம் அருகில் போனால் –இழுத்து கொள்வான் -இரும்பு போல் வலிய நெஞ்சம் ..கரும்பினை கண்டு கொண்டு –என் நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் இனி யாரை கொண்டு உசா துணை–ஆழ்வார் ஏசல் கண்டு அருளுகிறார் மனசில் ஆழ்வாருக்கு -தென் திரு பேரை எம்பருமான்–அரவத் அமளியினோடும் -அரவிந்த பாவையும் தானும்-அகம் படி -வந்து புகுந்து –கடல் ஓசை கேட்டதாம் -மனத்துள்ளான் மா கடல் நீர் உள்ளவன்- விஷ்ணு சித்தர் மனத்தை கோவில் கொண்ட கோவலன்—நெஞ்சமே நீள் நகராக இருந்த தஞ்சனே -தனி கடலே தனி சுடரே தனி உலகே -இவை இருந்தும் —என்னை உனக்கு உரித்து ஆக்கினையே –உள்ளதுவெளியது ஆனால் காக்காய் ஓட்ட காலம் போதாது–மாத்ரு வாத்சல்யம் கொண்டு இருக்கிறான்-எற்றே தன கன்றின் உடம்பின் வழுவை காதலிக்கும் ஆ போல் –சிந்தை தன்னில் நீங்காது இருந்த திருவே –அடியேற்கு இறையும் இரங்காதே -என்னை தீ மனம் கெடுத்தாய் மருவி தொழும் மனமே தந்தாய் -இருத்தும் வியந்து என்னை …என் தன கருத்தை உற வீற்று இருந்தான்-
61st கேள்வி–யார் உடன் நண்பன் ஆக வைத்து கொண்டால் அது குறைவதே இல்லை-சாதுகளின் நட்பு –சாத்விகர் –இருவரும் முக்ய பிரயோஜனம் உயர்ந்த லஷ்யம்-கோஷ்டி-கேட்டு இருக்க வேண்டும்-நடை முறை படுத்த வேண்டும்–வானரானம் நரானாம் நட்பு எப்படி வந்தது பிராட்டி கேட்டதும்-வைத்த கண் வாங்காமல் பெருமாள் சுக்ரீவன் பார்த்தது -ஆத்மா என்று தான்-குரங்கு இல்லை நட்பு இலக்கணம் -பரதன் தம்பி-லஷ்மணன் அருகில் இருந்தும்–அண்ணனுக்கு தம்பி -ராவணன் -விபீஷணன்/ வாலி -சுக்ரீவன்-பரதன் பெருமை அறிய தான் இப்படி தம்பிகள்–தகப்பன் பிள்ளை தானே-குரங்கு அரசே நீ ஆனதும் என்னால் தான் -நினைப்பதை அறிந்து சொன்னார் பெருமாள் சத் சங்கம் இருந்தால் பற்று குறையும் –நிஸ் சங்கம் அகம்காரம் குறையும்–
எதை விட்டால் நாம் பிரியர் ஆக இருப்போம்-செருக்கு அகங்காரம் விட்டால் பதில்-ஆத்மா அறிய அகங்காரம் ஆர்ப்பை மூடியை அறுக்க வேண்டும்
63 rd கேள்வி எதை விட்டால் சோகம் இல்லை கோபம் தொலைத்தால் வருத்த பட வேண்டாம்- கோபத்தால் ரத்த கொதிப்பா இதால் அதுவா -செடியா விதையா–காமமே தான்கொபமாம மாறும்- ஆசை -அடைய முயல்வோம் -கிடைக்கா விடில் குரோதம்-தடுத்தவர் மேல்-ஆசை தடுத்தால் கோபம் இல்லை -காம ஏஷ குரோத ஏஷ ரஜோ குணம் —மாமியார் குழுவில் வந்த ஆம் என மைந்தன் நிற்க -லஷ்மணன் கோபத்துடன் வர -தாரை வந்ததும் குனிய கம்பர் –கிம் கோபம் மூலம்–காமம் கூடாது என்கிறாயே எங்களுக்கு -காமமும் கோபமும் -தசரதன் குமாரனே-கோபம் அடக்கி 60000 வருஷம் ஆண்டவன்–உம் ஆச்சர்ய வைபவம் தெரியுமோ விஸ்வாமித்ரர் கதை தபஸ் -பண்ண போய் -சாபம் கொடுத்தார் -மேனகை ஆசை பட்டு சகுந்தலை பெற்றார்-ராமனை பிரிந்த அடுத்த நிமிஷம் மீன் தண்ணீர் பிரிந்தது போல் கேட்டதும் நிமிர்ந்தான் –ஆர் கொலோ –தாயாரை நினைந்து தான் நைந்து விம்மல் உற்றான்–
64th -எதை விலக்கி விட்டால் பொருள் படைத்தவன் ஆகிறான்-பொருளில் ஆசை இல்லாதவன் பதில்..–பொருள் -உயர்ந்த பொருள் -காமம் குரோதம்-மகா சன மகா பாபமா குரோத-குழி ரொம்பாது– தூரா குழி தூத்து எனை நாள் அகன்று இருப்பன்–யயாதி வயசு ஆனாலும் இளமை அனுபவிக்க ஆசை யது குலம் பட்டாபிஷேகம் இழந்தது–திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து இருமினோ–வாழ்ந்தது மா மழை மொக் குளில் மாய்ந்து மாய்ந்து -நிக்ரகம் ஜல துளி விழுந்ததும் வீழ்ந்தவர் -அடிசேர் முடியனர் ஆகி அரசினர் தாம் தொழ —கடி சேர் தம் அம் துழாய் அடி சேர வேண்டும் —
65th கேள்வி -எத்தை தொலைத்து சுகம் -பேர் ஆசை தொலைத்து சுகம் பெற வேண்டும்—பிராமணர் தடி மாவு உள்ள பானை கதை-கனவு-பேர் ஆசை ரொட்டி கடை-வேலை காரர் வேலை செய்ய மாட்டார் -தடி எடுத்து அடிப்பேன் -அடித்து பானை உடைய -பக்ன பாண்டம் -கதை–
66th கேள்வி எதற்கு பிராமணர்க்கு தானம்-தர்ம அர்த்தம் பிரமம் பிரதி நிதி பிராமணர்–ப்ருகு-சாத்விக தேடி போன கதை-கர வீர புரம்-திகழ்கின்ற திரு மார்பில் திகழ்கின்ற –தானம் வாங்க வேண்டும் சாபம் என்பர்-அறம் வளர தானம்–வாங்குபவர்க்கும் இதை அறம் வளர்க்க பயன் படுத்த வேண்டும்.
கற்று அனுஷ்டிக்க வேண்டும்
67th கேள்வி-எதற்கு நாட்டியம் ஆடுபவர் நாடகம் நடிப்பவருக்கு தானம் -புகழ் வேண்டும் என்றால் .
68th வேலை காராருக்கு தானம்-வசப் படுத்தி வேலை வாங்க -குருக்களை முன் நிலையில்/ கார்யம் முடிந்த பின் வேலை காரரை கொண்டாட வேண்டும்/பந்து மித்ரர் வந்து போன பின்பு /பெத்த பிள்ளையை எப்பொழுதும் கொண்டாட கூடாது சாதிக்க ஒன்றும் இல்லை ஊக்கம் போய் விடும் என்று –பரதன் இடம் பெருமாள் இதை கேட்டார்-அரசன் செய்ய வேண்டிய பல கேட்க்கும் பொழுது வேலை காரரை அவ மதிக்காமல் இருக்கிறாயா மந்தரை அபசாரம் மனசில் நினைவு தட்ட -ஒரே பால லீலை -கொண்டாய் கொண்ட கோதை –கெண்டம் மேய அந்தணீர் அரங்கமே —
69th ராஜாவுக்கு எதற்கு வரி கட்டுகிறோம் பயத்தில் –பீதியில் தான் ப்ரீதியால் இல்லை
70th கேள்வி இந்த உலகம் எத்தால் மூடி மறைக்க பட்டு இருக்கிறது -ஆத்மா எத்தால்-அக்ஞானம் மூடி இருக்கிறது விபரீத ஞானம் அன்யதா ஞானம்
பொருள் மாற்றி விபரீத அக்ஞானம் /பொருளின் குணம் மாறி- அன்யதா அக்ஞானம் -தேக ஆத்மாவிபரீத / தன்மை அறியாமல் சேஷத்வம் அறியாமல் ஸ்வதந்த்ரம் அன்யதா ஞானம்..–இத்தால் மூட பட்டு இருக்கிறான்- ஆச்சர்ய உபதேசம் வேதம் சாஸ்திரம் கொண்டு இவை தொலையும்..மேக மூட்ட்டம் விலகி சூர்யன் போல் இவை மறைந்தால் ஸ்வரூபம் பிரகாசிக்கும்-புகை நெருப்பு /கண்ணாடி அழுக்கு/மூன்று எடுத்துகாட்டு நெருப்பு புகையும் பிரியாது/கண்ணாடி அழுக்கு -துடைத்தால் -மீண்டும் வரும்-இதை காட்ட /உள்பம் கர்ப்பம்- உள்பம் உடைக்கும் சக்தி மாதாவுக்கு இல்லை பரமாத்மா எதிர் பார்த்து இருக்கும்-காமாதி தோஷகரம் — ராமானுஜம் எதி பதி திரு அடி பற்றி ஒழிக்கணும்
எத்தால் இது பிரகாசிக்க வில்லை-தமசால் -மூல பிரகிருதி-இருட்டு-ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவன்-வாயில் கடை கழியா உள் புகா -வையம் தகளியா ..வெய்ய கதிரோன் விளக்காக /அன்பே தகளியா ..ஞான சுடர் விளக்கு ஏற்றினேன்-ஜோதிஸ் எரிய திரு கண்டேன் –என் ஆழி வண்ணன் பால் இன்று –.புலவர் நெருக்கு உகந்த பெருமான் –பகல் கண்டேன் நாரணனை கண்டேன்–தமஸ் -சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த பெரும் பால்-போய் நின்ற ஞானம் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இருள் தரும் மா ஞாலம்
72 கேள்வி –எத்தாலே மித்ரர்களை இழக்கிறோம்-நண்பன் இழப்பது பேர் ஆசையால்– கஷ்டம் காலத்தில் உதவி–தப்பு பண்ணினால் இடித்து உரைக்கணும் நண்பன் —
73rd கேள்வி எத்தால் சுவர்க்கம் போவது இல்லை பற்றுதல் இருந்தால்–முக்திக்கு அனைத்தையும் விட வேண்டும்.. பாபம் புண்ய கர்ம கயிறு போல் கட்டி வைக்க –இங்கு -விட்ட பின்பு-ஆத்மா இயற்க்கை அடையும் —
தலை கீழ் படி கட்டு-சங்கம்-பற்றுதலே அடுத்து -காமம்–அடைய முயல்கிறோம் -குரோதம்-புத்தி நாசம்-செயல் மறந்து -தடுத்து நிறுத்த முதல் அடியிலே முயன்றால் எளிது–பற்றுதலும் ஆசையும் தவிர்க்க முடியாது -அடைய முயல கூடாது
மரணம் அடைந்தவன் — எப் பொழுது-தரித்திரன் –கையில் இருந்து கொடுக்காமல் இருந்தால் மரணம் அடைந்தவன் போல் தான் –தன்னது என்று கொடுத்தால் ஆச்சார்யர் வாங்கி கொள்ள கூடாது– கொள்ளில் மிடியனாம் கொடுக்கில் கள்வனாம்–சரீரம் பொருள் பிராணன் மூன்றையும் அவரது என்ற எண்ணத்துடன் சமர்பிக்க வேண்டும்..
75th கேள்வி ராஜ்ஜியம் எப் பொழுது இறந்தது –ராஜா இல்லாவிடில்–அராஜகம்–வசிஷ்டர் பரதன் இடம் பேசினார் இதுபற்றி–பரதன் ராஜன் கூப்பிட்டதும் அழுதான்-ஸ்வாமி அவன் ஒருவனே சொத்து —
76th கேள்வி–ஸ்ரார்தம் எப் பொழுது மரணம்- -வரிக்க பட்ட பிராமணர் வேத அத்யயனம் பண்ணாத பொழுது –காலம் தப்பி பண்ணினாலும்..
வேத வியாசர் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply