மற்று ஒன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆள் செயலே
உற்றது இது என்று உளம் தெளிந்து –பெற்ற
பேரும் பேற்றின் மேல் உளதோ பேரு என்று இருப்பார்
அரும் பேரு வானத்தவர்க்கு—4
கைங்கர்யம் பேற்றினை பற்றி அருளுகிறார் இதில் உத்தர வாக்ய அர்த்தம்
வானத்தவர்-தவர்-முக்தர் நித்யர் விசேஷ அர்த்தம் -அன்பிலா மூடரை நிந்தித்து அன்புடையாராய் ஆதரிப்பது வானவர் கொண்டே–வாழி எதிராசன்– விண்ணோர் தலை மா முனிகள் அருளியது போல் கொண்டாட அவர்களை சொல்வார்கள் ஆழ்வார்கள்–
பகவத் கைங்கர்யம் தவிர வேறு ஒன்றை புருஷார்த்தமாக எண்ணாது–ஐஸ்வர்ய கைவல்யம் தவிர்த்து –ஆள் செயல்-அடிமை- மிதுனத்தில்கைங்கர்யம்–இது உற்றது சொரூபத்துக்கு சேர்ந்தது -சேஷத்வம்–பிரோஜனம் நமக்கு இல்லை-பார தந்த்ர்யம்–சு பிரவர்த்தி நிவ்ருத்தி –அவன் கையை எதிர் பார்த்து இருத்தல்–பெரும் பேறு=மகா புருஷார்த்தம்–சதா பச்யந்தி சூர்யா–பாகவத அனுபவமே உத்தாரகம் என்கிறார் -பஞ்ச சார -திரு சேறை சார நாத பெருமாள் திரு அடி தொழுபவர்கள் திரு தாள்கள் என் தலை மேல்-திரு மங்கை ஆழ்வார்..–
ஆர்த்த பிரபத்தி சொலி-ரிசி-பர பக்தி-பரம பக்தி முதல் மூன்று பாசுரம்-பிர பன்னனுக்கும் பக்தி உண்டு பிராப்ய ருசி வளர்க்க -உபாயமாக இல்லை–பவ்யமாக அவனை பூஜை-பக்தர்களை உடன் கூடி இருப்பது- சாத்திய பக்தி– சாதனா பக்தி இல்லை–
ஆர்த்த பிர பத்தி சொல்லி பின்பு பர பக்தி பரம பக்தி சொன்னது -இனி கைங்கர்ய சீர்மை அறிந்து -பிரார்த்தனா கற்பம்–பிர பதயே -புத்தி பண்ணுவது-தேவரீர் காட்டி கொடுக்க வேணும்-வேண்டுதல்-அதற்க்கு பயன்-இது-இரண்டும் பிரார்த்தனை–வங்க கடல் -சென்று இறைஞ்சி–இது வரை பிரார்த்தனை-அங்கு அப் பறை கொண்ட வாற்றை-கைங்கர்யம் பலித்து பெற்றார்கள்—பிரயோஜனாந்தர சங்க ஈடு பாடு இன்றி-சொரூபத்துக்கு ஏற்ற இதை கொண்டு -நிஷ்டர் நிலை பெருமையை சொல்கிறார்–
இக லோக போகமும் பர லோக போகமும்-இந்திர லோக அனுபவம் விட்டு–ஐஸ்வர்யம்-கைவல்யம் விட்டு தெறி வரியா அளவில சிற்று இன்பம் ஒழிந்தேன் –கண்டு கேட்டு-அளவு பட்டது ஆத்மா அனுபவம் அளவிலா ஆனாலும் சிற்று இன்பம்–இவற்றை பெயர் சொல்வதும் விட்டு மற்று என்கிறார்- கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-தேவதாந்த்ரங்கள் கழிக்க கூட சொல்ல மாட்டார்-அவதாரான்களை கழிக்கிறார்–வேத நூல் பிராயம்-பேதை பாலகன் -அது ஆகும் போல்- அசக்யம்-விரும்பாதே சொல்லாமல் எண்ணாதே -என்றது–நினைவு வேற விருப்பு வேற -நினைவு முதல் நிலை-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்- கொள்ளாள் இல்லை
தெரிந்து விட்டவன் லஷ்மணன் –தாஸ்ய ரசம் அறிந்தவர்-மற்றவை உப்பு தண்ணீர் சேவை போல் –விரசமாய் ஹெயமாய் இருக்கும் –கூரத் ஆழ்வார் விதி சிவன் பிரம்மா சிவா பதவி –கைவல்யமோ–இரண்டும்-சர்வம் உப்பு தண்ணீர் சேவை போல் தள்ளி விட்டேன் ஹஸ்தி கிரி நாதனே உன் தாஸ்ய மஹா ரசம் அறிந்தவன்—மாதவனுக்கு -கைங்கர்யம் மிதுனம்–ஸ்ரீமதே நாராயண ஆய நம-அவர்களுக்கு ஆக வழு இலா அடிமை–திரு மந்த்ரத்தில் ஆர்த்தம் ஆகையாலே அனுமானித்து -reading betewwen lines அறிந்து கொள்ளலாம் –இதில் விசதமாக விரித்து உரைக்கிறார்—-ஜிதந்தா ஸ்தோத்ரம் சர்வ அவஸ்தை கிம் கரோச்மி பூயோ பூயோ அஸ்மி -ஒழிவில் காலம் -சர்வ காலம்-எல்லாம் -எல்லா அவஸ்தை -உடனாய்-எல்லா இடம் மன்னி -எல்லா வித கைங்கர்யம்.வலிவிலா -விட்டு பிரியாத .ஆத்மா சொரூபத்துக்கு ஏற்பட்டது– உற்றது இது– உறுவது இது என்று ஆள் பட்டு-நீள் குட கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவது இது-இதுவும் அவர் தாமே அருளி செய்தார்-ஆழ்வார்–உறாமை -இனி யாம்உறாமை -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை-திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் –மிதுனம்–சேஷ பூதன்-அடிமை செய்வார் திரு மாலுக்கே –திரு மாலுக்கு அரவு சென்றால் குடையாம்-செய்தவரையும் காட்டினார் –உளம் தெளிந்து -அவன் ஆனந்தம்-அகங்காரம் மமகாரம் ஒழித்து -மற்றை நம் காமங்கள் மாற்று-பிரபல தர விரோதி-உன் தம் திரு வுள்ளம் இடர் கெடு தோறும் —பசு மேய்க்க போகல் ஆழ்வார் -தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –எம்மா வீட்டில் எம்மா வீட்டு பாசுரம்-சாரங்களில் சாரம் -எனக்கே ஆள் செய் ஒரு வார்த்தை-யாருக்கு ஆள் செய்யணும்-எனக்கு –வேறு மற்றவருக்கும் இன்றி எனக்கே –எக் காலத்தும் என்று -சொல்ல -என்மனக்கே வந்து -மறக்க முடியாத படி நான் இருக்கிறேன் —எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே —என்றும் உனக்கே நாம் ஆள் செய்வோம்—ஆழ்வாரும் அவன் பேசுவது போல் வியாக்யானம்– மனக்கே வந்து -வந்தால் போதுமே விஷ்ணு சித்தர் போல்வார் -இடை வீடு இன்றி மன்னி -சுப்ரிதிஷ்டராய் இருந்து–இன்னும் சந்தேகம்–என் ஆனந்தம்–தனேக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –அது இது இது–இது வரை நேராக பேசினவர்-உனக்கே ஆக சொல்லாமல்-தனக்கே ஆக -பார்க்காமல் தலை குனிந்து பேசுகிறார்- சேவித்தால் கைங்கர்யம் தலை படுமே வைத்த அஞ்சல் என்ற கையும் கவிதத் முடியும் கண்டால் கைங்கர்யம் கெடுமே –லஷ்மணன் பெருமாள் நடையை பாராதே என்றாள் சுமத்ரை–எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –உனக்கே நாம் ஆள் செய்வோம்–சுய போக்யதை கழித்து –தன பிரயோஜனம் இன்றி-இப் படி ஹிருதயம் தெளிந்து .–ஸ்ரீமதே –மாதவனுக்கு -ஆய ஆள் செய்-நம -உளம் தெளிந்து..-இப்படி அமைத்து இருக்கிறார் களை அற்ற கைங்கர்யம் -கிடைத்த பின்-லப்தம் ஆனால்-வாழ் ஆள்பட்டு -உள்ளீரேல்-போல்-துர் லபம்–நித்ய விபூதி சுத்த சத்வம்-ஞானம் மலர்ந்து -ஆனந்தம் பிறந்து வளரும்-கைங்கர்யத்துக்கு விஜேதம் அற்ற தேசம் ஆகையால் மேல் உள்ள பேரு ஓன்று இல்லை என்று சொல்ல தட்டு இல்லை..-விண்ணுலாரிலும் சீரியர்–இங்கே பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம்—அகிருத சகஜ தாச்யராய் கைங்கர்ய நிகதராய் பகவத் ஏக போகராய் இருக்கும் பரம பத வாசிகளுக்கும் –சதா பச்யந்தி -அப் பொழுதைக்கு ஆரா அமுது -அதை காட்டிலும் -இப் படி பட்டவர் கிடைப்பது துர் லப புருஷார்த்தம் என்று இருப்பார்களாம் –ஸ்ரீ வைகுண்ட நிவாசிகளும் இவர்களை பிரியமான அதிதிகள் ஸ்ரீ சாஸ்த்ரத்தில் சொல்ல பட்டது
தீர்த்த முயன்று ஆடுவதும் செய் தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் –சீர்துவரை
மன்னன் அடியோம் என்னும் வாழ்வு நமக்கு ஈந்ததன் பின்
என்ன குறை வேண்டும் இனி —–5
பிரான்-உபகாரன்-சாஸ்திரம் கொடுத்து சோகம் போக்கினவன் –முன் -தீர்த்தம்-புண்ய நதிகளில் -விழுந்து நீராடி-காய ஷோனம் உடல் வறுத்து ஊன் வாட விட்டுதவம் செய்தும்–வாழ்வு -செல்வம் சம்பத்–இனி மேல் உள்ள காலங்கள் உபாய உபயமாக கொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை-ஐயப்பாடு அறுத்து –தோன்றினார்–தன பால் ஆரதம் பெருக வைத்த அழகனூர் அரங்கம்–சிருஷ்டி முதலான கிருஷி பலன்–வரவாறு ஓன்று இல்லை வாழ்வு இனிது —
இதர உபாயம் சவாசனமாக விட்டே பற்ற வேண்டும் சரம ச்லோஹம் கேட்ட பின்பு தான் துவயம் அனுஷ்டானம் -விதி ரகசியம் சரம ச்லோஹம் பின் பு அனுஷ்டானம்..–முமுஷு படி மட்டும் விவரண வரிசை-மற்ற படிகளில் துவயம் பிற்பாடு–உபாய ரூப பிரவர்த்திகளில் அன்வயம் இன்றி—தூது விடுதல்/மடல்/ அநுகாரம் போல்வன துடிப்பால் செய்தது –உபாய புத்தி தவிர்ந்து –சொரூப அனுரூபமான -திரு அடிகளில் பொறுப்பை அவன் இடம் விட்ட பின் -ச்வீகார கார்தர்த்தைகிருத்தார்த்தன்-செய்த வேள்வியர்-அனுசந்தித்து –அவர்கள் படியை -சுய நிஷ்ட்டை ரூபமாகவும் –அருளுகிறார்- சுய நிஷ்ட்டை-நாமே செய்வது – யுக்தி நிஷ்ட்டை-சொல்ல சொல்ல சொல்வது — ஆச்சர்ய நிஷ்ட்டை–அவரையே சொல்ல சொல்வது–அவர் மூலமாக பற்றுவோம்..
முயன்று தீர்த்தம் ஆடுவதும்..கங்கா யமுனை சரஸ்வதி -பாபம் தொலைய -துலா காவேரி-கங்கையில் புனிதமாகிய காவேரி–திரை கையால் அடி வருட -நதிகள் வந்து கலந்து பாபம் கழிந்து போக –இங்கு வருமாம்–விஷ்ணு பாதம் ஒரு தடவை தொட்ட கங்கை-பரி காசம் உடன் சிரிக்கிறாள் காவேரி–பாவன ஜலம்-ஆடுகை புகுந்து முழுகுதல் —
இடுப்பில் துணி இன்றி தீர்த்தம் ஆட கூடாது -புனித நீர் போல நினைத்து தானே நீர் ஆடுகிறோம் கங்கை காவேரி விரஜை ஆவாகனம் செய்து கொண்டு ஆடுவதால் –
-செய் தவங்கள்
ஊன் வாட உண்ணாது –செய்த -பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பு இடைய நிற்கவும்–வீழ் கனியும்..இலையும் இவையே இவையே நுகர்ந்து –துருவன் பழம் இலை தண்ணீர் காற்று –உண்டது போல்—அப் ஏவ பஷ வாயு ஏவ பஷ -மட்டும் உண்டு–இடல் இளைக்க செய்யும் தவம்-சாஸ்திர படி செய்யும் தவம்–சொல்கிறார் இதில்.
.இது தான் தான யாகாதிகளுக்கும் உப லஷணம்
சோக விசிஷ்டன்-அர்ஜுனனை -மூன்று தடவை -உபதேப்பிதை கேட்டு துஷ்கரம் என்றும் சொரூப விருத்தம் என்றும் -சர்வ தரமான் பரித்யஜ்ய-நோய் நாடி நோய் முதல் நாடி-இதை நினைத்து சோக பட்டவனை -இதை விட சொல்லி–அங்கத்தோடு விட சொன்னான்-சவாசனமாக விட்டு சொவ்லாப்யாதி குணம்-கொண்ட இவனையே நிர பேஷ உபாயமாக பற்று–
சுலபன் பற்றினதும்–எளியவன் கார்யம் செய்வானா–கண்டவர் முன் அடியேன் சொல்ல கூடாது லஷ்மணன் பெருமாளிடம் சொன்னானே—பிரமித்த அர்ஜுனன்–சர்வஞாதி குண விசிஷ்டன்-சர்வக்ஜன் சர்வ சக்தன் பிராப்தன் பூரணன் -அஹம் துவா -அனைத்து பாபங்கள் இருந்து -பிராப்தி பிரதி பந்தகம் தடங்கல்-உன்னை இவற்றில் இருந்து -விடுவிக்கிறேன்-முன்பு ரஷித்து அருளின மகா உபகாரன்-அமலன் ஆதி பிரான்-அமலன் ஆதி என்று காட்டி கொடுத்திய உபகாரன்–கடாஷித்து அருளும் முன் என்கை–அனைத்தையும் விட்டு விட்டு அனைத்து தர்ம மாக இவனை பற்ற வேண்டும்..–கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -இத்தால் சரமச்லோஹம் அர்த்தம் நெஞ்சில் படும் முன் என்ற படி..
பதினா ராயிரம் தேவி மார் பணி செய்ய நாயகனாய் வீற்று இருந்த துவாரகை-மன்னனே -நிர்வாகனன்-தனக்கு -அனந்யார்ஹராய்–திவ்ய மகிஷிகள்-அடியோம் என்கிற வாழ்வு-தொழுதால் எல்லாம் தொழுதலே எழுதல்-அடியோம் தெரிந்து கொண்டதே வாழ்வு–சம்பத்தை தந்த பின்–ஞான ஆனந்தம் விட சேஷத்வமே முக்கியம் –அந்தரங்க நிரூபகம்–அடிமை என்பதே-என்று அறிவதே அறிவாளி-அடியேன் உள்ளான் பாசுரம்—இதை அறியவே சு யத்தன நிவ்ருத்தி சு பிரயோஜன நிவ்ருத்தி —நமக்கு ஈந்த தின் பின்-இழந்து கிடந்த நமக்கு –சம்பந்தம் முன்பே உண்டு ஞானம் வந்தது இன்று –வியாபாரி குமரன் வியாபாரி கதை அவ் வானவருக்கு மவ் வானவர் என்று உவ் வானவர் உணர்த்தின பின்பு -பழ அடிமை திரு மாலே நானும் உனக்கு பழ அடிமை- அடிமை தனம் பழமை என்கிறார்–அதுவும் அவனது இன் அருளே -மோஷம் கொடுப்பதும் அவனே பிர பத்தி பண்ண வைத்ததும் அவன் அருளே –அடியோம் என்கிற வாழ்வு ஈந்த பின்-இனி என்ன குறை–உபாய உபயங்கள் நிமித்தமாக குறை ஒன்றும் இல்லை– மா சுச என்றதும் துக்கம் இன்றி கலங்காமல் இருக்கலாம்….விஷ்ணு பக்தி பரம் மனம்-உபயம் எண்ண மாக தீர்த்த யாத்ரை போக மாட்டான்கிருபை உபாயம் முகம் மலர்தல் பிராப்யம் –நின்றவா நில்லா நெஞ்சு-எத்தை தின்றால் பித்தம் தெளியும்–பக்தி வந்தால் -தீர்த்தன் உலக அளந்தான் சேவடி -திரு அடியே தீர்த்தம்–பார்த்த சாரதி உபாயம் பிராப்யம் துவரை மன்னன்-
புண்டரிகை கேள்வன் அடியார் அப் பூ மிசையோன்
அண்டம் ஒரு பொருளா வாதரியார்–மண்டி
மலங்க வொரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்து
கலங்கிடுமோ முந்நீர் கடல் —5
திரு மால் அடியார் சத்ய லோகம் ஆள்வதையும் பொருட்டாக கொள்ளார் –மீன் புரண்டு கலக்க பார்த்தாலும் கடல் கலங்காதே –ஒப்பிட்டு பார்த்தால் கடல் போல் பிரமத்தின் அனுபவம் மீன் போல் பிரம்மா பதவி..–வள எழ உலகுக்கு முன் பின்-ஆழ்வார் அனுபவம்-நீசன் பாவம் கொண்டு விலக -சேர்த்து கொள்ள –தைர்யம் வந்ததாம் -அணுவுக்கும் குலா சலம் -வாசி இல்லை கடலுக்குள் மறைந்து இருந்தால்–
பூ மிசையோன்-தாமரை மேல் அயன்–புண்டரிகை-ஸ்ரீ –தாமரையாள் கேள்வன் –அடியார்-தாஸ்ய ரசம் அறிந்தவர்கள் –பல கோடி நூறு ஆயிரம் அண்டங்கள் -இடைச்சியாய் பெற்றும் போகலாம் பிரம்மாவாய் இழந்தும் போகலாம் —
இமையோர் வாழ் தனி முட்டை -அண்டம்–சரக்காக மதிக்க மாட்டார்கள் ..மீன் மண்டி மலங்க புரண்ட மாதரத்தில் -முந்நீர் கடல் கலையாது
உபாயாந்தர சங்கை அறுத்து அவன் உடன் கூடின பின்–சம்சாரம் விடாது என்கிற பயம் விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரை யும் செரும்–இனி யாம் உறாமை என்று கூவுவார்கள்–வாசனை -ஐஸ்வர்ய அனுபவம் எல்லை ஆனா இது கலக்குமா -அடிமை செய்வதே சுக ரூபம்—வெறுக்க தக்க துக்கத்தை சுகம் என்று பிரமித்து இருந்தோம்..பத்மினி -பத்மத்தில் பிறந்து பத்மத்தில் இருந்து பத்மம் கையில் கொண்டு-கேள்வன்-வல்லபன் காந்தன் ..திரு கோ மண்டலம் -கோவில் காப்பான் கைங்கர்யம் வைத்தே அடையாளம் இடு குறி பெயர்..தொண்டர் அடி பொடி ஆழ்வார்..சொரூப நிரூபக தர்மம்-பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு -ஆழ்வார்- விசேஷ கடாஷத்தாலே திருந்தி
அடிமை தனம் ஒன்றே அடையாளம்- தத் தாஸ்ய ரசமே –அறிந்து -திரு நாபி கமலம் -பூ மிசையோன்-பூ மேல் இருப்பதால் –பூவில் நான் முகனை படைத்த தேவன் –ஆனந்த வல்லி பிரம்மா ஆனந்தம் வரை போய் திரும்பினதே –அதனால் இதை ரசமாக நினைக்காமல் விரசமாக இருக்கும் –கூவி கொள்ளும் காலம் குருகாதோ என்பவர் அதை விரும்ப மாட்டார்கள்..ஆற்று நீர் ஊற்று நீர் ஜல வர்ஷம் -முந்நீர் –அப்ரேமேயோ-புத்திக்கு எட்டாத பெரும் கடல் கலங்கினால் அன்றோ -கம்பீரமான ஹிருதயம் கொண்ட அடியார் கலங்குவார்–சமுத்திர இவ காம்பீரம் ஷமை பூமி போல் ஸ்தர்யம் ஹிமாலயம் போல் -ஸ்ரீ ராமன் குணம்-
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply