ஸ்ரீ முகுந்த மாலை–கிருஷ்ண கண்ணன்-கீதா பாஷ்யம்-ஸ்ரீ நாராயணனுக்கே இந்த திரு நாமம்- பொதுவான வாசகம்-பிரகலாதன் -நல வார்த்தை -விரோதி சொன்னாலும் வார்த்தை நலம் பார்த்து கொள்ள வேண்டும் -சொல்ல கூடாத வார்த்தை நம் பிள்ளை-தோஷம்பாறாமல்-கொள்ள வேண்டும் -எங்குமுளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து -வார்த்தையும் பிள்ளையும் –இங்கு கொள்ள தக்கவை–மாம் சர்வ வியாபகம் –மாம் சர்வாந்தராத்மா –திரு தேர் தட்டில் சொன்னதை இவன் சொல்ல –ஸ்ரீ விஷ்ணு புராணம்-கிருஷ்ணன் இடம் சித்தம் -பாம்பு சரீரம் தன்னை காணாமல்-தன்னையும் தன் உடைமையும் மறந்து அவனைநோக்குவதே பாகவதன்-என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திரு அடி கீழ் அணைய இப் பால் கை வளையும் கண வளையும் காணேன் கண்டேன் காண maraka குலையும் நான்கு தோள்களையும்..-ஆத்மா-கை வளை போக்யமான வஸ்து அவனுக்கு — சரீரம் மேவு கின்ற கலை -திருஷ்ட வஸ்து அதிர்ஷ்டம் ஆனது அதிர்ஷ்டம் வஸ்து திருஷ்டம் ஆனது–அது போல் பாம்பையும் கடி பட்ட சரீரமும் தன்னையும் மறந்தான் பிரகலாதன்–தன் உடைய சரீரத்தை அறிந்தால் அல்லன்–பராசரர்-தன்னையும் அறிய வில்லை சரீரமும் அறியவில்லை–தாடகா வனம் நுழைய -வால்மீகி-தன்மையை கண்டால் -ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்-கம்பர்- பும்ஸாம் ரூப அவ்தார்ய த்ருஷ்ட்டிசித்த அபகாரினாம் -வால்மீகி-கண்டவர் மனமும் கண்ணும் பரிகிறவன்-ஆண்மையும் அபகரிகிறார்-பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்–கிருஷ்ணன் இடம் சித்தம்லயித்தவன் பிரகலாதன்-பராசரர்- மீனோடு கேழல் அரி –தானாய்– தாமோதரனாய்–கிருஷ்ண -பொதுவான திரு நாமம் பகவானுக்கு -சுகத்துக்கு கரணம் அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் தருபவன்–கிருஷ்ண சௌலப்யம் -கண்ணன் எளிமை–கண்ணன் என்னும் கரும் தெய்வம்–பார்த்தால் கர்மம் தொலையும்-பராவரன்-பரன்=மேன்பட்டவன் அவரன்=தாழ்ந்தவன் –சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே-ஆழ்வார் பாசுரம் -பட்டர் -சிறுமையும் பெருமையும் ஒருவருக்கு வடிவிலே சிறித்து ஞானத்திலே பெருத்து -எம்பார் அருளாள பெருமாள் எம்பெருமானார் ஆண்டான் வடுக நம்பி போல்வார்-
இதுவே பராவரன்–பரன் அவரன் இரண்டும் –மேன்மை நீர்மை இரண்டுக்கும் எல்லை நிலம்-பகவான் –அனந்தன்-கல்யாண குணங்களுக்கு முடிவு இல்லை அந்தமில் புகழாய்-ஈறில வன் புகழ் –எல்லை இல்லை இரண்டு சொல்கிறீர்களே –பக்தன் முக்தன் நித்யன்-வகையில் அடக்கலாம் எண்ணி தலை கட்டி அடக்க முடியாது –அது போல் வகை இட்டு கல்யாண குணங்கள்-பத்துடை அடியவர்க்கு எளியவன்-எத்திறம்-ஆரு மாசம் மோகித்தார்-தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து திருஷ்டராய் -வால்மீகி-மேலே மேலே தொடுப்பார் –அருளின பக்தியாலே -அங்கு ஞானம் இங்கு பக்தி–எத் திறம் -மோகித்தார்-உயர்வற மேன்மை-10 பாசுரம் தொடர்ந்து அருளி உயர்வே பரன் படியை உள்ளது எல்லாம் தான் கண்டு உயர் வேத நெறி கொண்டு–மோகிக்காமல்-இங்கே முதல் அடியிலே மோகித்தார் –பெரியவன் தாழ்ச்சி இறே ஈடு பாட்டுக்கு உடல் ஆவது –நஞ்சீயர்-அவனா இப் படி கட்டு பட்டான்-அடி பட்டான்-சொல் பட்டான்-நெஞ்சை சோதிக சொன்ன வார்த்தை கொண்டி பசுவுக்கு தடி கட்டுவது போல் மெய்ம்மை பெரு வார்த்தை சரம ஸ்லோஹம்–திரு மாலை ஆகிறது இப் பாட்டு-மேம் பொருள்..காம்பற தலை சிரைத்து –சூழ் புனல் அரங்கத்தானே –என்னை பார்த்தாலோ உன்னை பார்த்தாலோ- என்னையும் உன்னையும் பார்த்தாலோ- மாம் சரணம் விரஜ -என்னை பற்று-பராத் பரன் புருஷோத்தமன் இல்லை –கையில் உளவு கோலும் -சாரத்திய வேஷம் -மாம்-உன்னை எதிர் பார்த்து வேலை செய்யும் நீர்மை-சௌலப்யம் –அஹம்- மேன்மை புருஷோத்தமன்-பின்பு–
கோபிமார்கள்-உன் பாஞ்ச சன்யம் கோல விளக்கு -எல்லாம் கேட்டார்கள்-ஆலின் இலையாய்-மஞ்சாடு வரை எழும் –எஞ்சாமல் வயற்று அடக்கி ஆல் இலை மேல் -மாலே ஆரம்பித்து மாம் அர்த்தம் ஆலின் இலையாய்-அஹம் அர்த்தம் மேன்மை–திரு தேர் தட்டில் சரம ச்லோஹா அர்த்தமே மாலே பாசுரத்தில் ஆண்டாள் அருளுகிறாள் –விஸ்வ ரூபம் காட்ட கண்டவன் அர்ஜுனன்-பரத்வனை ச்தோதரம் பண்ணியவன் அர்ஜுனன்-ரதி நாம் சாரதி இவன்–நம் உடைய தேர் ஒட்டி அவன் காலில் விழுவதா -அச்சம் -சர்வக்ஜன் பிரப்தன் பூரணன் அஹம்-சொல்லி சோகப் படாதே -அடியேன் -போல் மாம் சொல்ல வேண்டும் குனிந்து=-அசேஷ சித் அசித் விசேஷ வஸ்து அவன்– மேம்பாடு-தனக்காகா கொண்ட சாரத்திய வேஷத்தை அவனை இட்டு பாராதே தன்னை இட்டு பார்த்த அச்சம் தீர தானான தன்மையை அஹம் என்று காட்டுகிறான்–மேன்மை பார்த்து எளிமை பார்த்து இருந்தால் காலில் விழுந்து இருப்பான்-நீர்மை குணம் ஆக்க பட வேண்டுமானால் மேன்மை மனசில் பட வேண்டும்–ஆழ்வார்கள் இப் படி இழிவது மோகிப்பது மேன்மை அறிந்ததால் தானே –நீர்மையை குணம் ஆக்கி கொடுப்பது மேன்மை தானே –இருந்தாலும் ஈடு பாடு நீர்மையில் தானே –பெருமையின் தாழ்ச்சி தானே ஈடு பாட்டுக்கு உடல்–பாரித்து எழுந்த -திரு மங்கை ஆழ்வார் பாசுரம்-கூரத் ஆழ்வான் இடம்-அர்த்தம் கேட்க வர-குரு சிஷ்யர் பாவம் ஒருவர் அறியாமல் –தான் ஹித உபதேசம் பண்ணும் பொழுது தன்னையும் சிஷ்யனையும் பலனையும் மாறாடாமல்-இவனுக்கு ஆசார்யன் என்று நினைப்பது–கூடாது–என் ஆச்சார்யர் இவனுக்கு என்றும் தான் வாய் ஸ்தானம் என்ற நினைப்பு வேண்டும்– எனக்கு இவன் சிஷ்யன் -பலன்-ஆளும் ஆளார் பகவத் விஷயத்துக்கு பல்லாண்டு பாடுவதே பலன் என்று நினைக்க வேண்டும்–வண்டினம் அரளும் சோலை-மண்டபம் சேவித்து வருவார்கள்-ஆயிர கால் மண்டபம் வர -கூரத் ஆழ்வான் பார்த்ததும் ஸ்ரீ கோஷம் வாங்கி கொண்டு சுவாமி திரு உள்ளம் என்ன கேட்டாராம்–சிஷ்ய வேஷம்-அது போல் ரதி சாரதி வேஷம்–நித்யர் திருமுடியில் தன் திரு அடி வைப்பான்-அவன் தலையில் அர்ஜுனன் கால் பட -நைச்ய வேஷம்-மாம்–இன்று ஆப்புண்டவனே -அன்று-நர நாரணன் னாய்-சிங்காமை விரித்தவன்-பொங்கார் கடலும் பொருப்பும் ..புகப் பொன் மிடறு அங்கு –அதை தான் ஆண்டாள் கண்ணன் என்னும் கரும் தெய்வம் –தர்ம புத்ரர் பொது சொல்-தார்மிகன் ஹரி சந்திரன் சத்ய வாக்யன் அது போல் கண்ணன்-சுலபன் -என்று பெயர் ஆனல் கரும் தெய்வம் –தெய்வமே போதும் சொரூபம் மாறினாலும் கருமை-மாறி வெளுப்பை காட்டி இருந்தால் மறப்பேனே-அதிலும் கருமை காட்டி இருக்கிறான் சுகர்-பரிஷித் சுருக்கமாக 9 ஸ்கந்தத்தில் சொல்ல -பரமன் அடி பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம்–உண்டார்க்கு உண்ண வேண்டாது இறே –உண்ணும் சோறு -சோறு சொல்ல வில்லை -உண்ண வேண்டிய காலத்தில் தான் போஷகம் அன்னம் அளவோடு போஜனம் செய்தால் நாம் புஜிகிறோம் அளவு மீறினால் அது நம்மை புசிக்கும் அதனால் அன்னம்–பாடினதால் பசி இல்லை தாகமில்லை-பரிஷித் கேட்டு பசி தீர்ந்தான் –ஹரி கதா அமிர்தம் -பானம் பண்ணுவதால் பசி தாகம் இல்லை -நன்றாக சொல்லும்–கிருஷ்ண சரித்ரம்–என்னை பார்த்தாலும் பிதா மகர் கள் பாண்டவர்களுக்கும் வேண்டியவன்-கிருஷ்ணன்–சூரசேன எதிர் ஸ்ரேஷ்ட -அபராஜித -பேர் ஆயிரம் கொண்ட பேர் பீடு உடையவன்–தோற்க்காதவன் சங்கர பாஷ்யம்–தோல்வி பிரசகமே இல்லையே-வீட்டில் வருபவனை வராதே சொல்லாம்-பட்டர்-தன்னை பற்றின அல்பர்களை கூட பீஷ்மாதிகளை வெல்ல வைப்பவன்-திமிங்கலம் போல்வார்களையும் ஜெயிக்க வைத்தானே –சரீரம் பிராணன் இருப்பதே அவன் திரு அடியாலே தானே -பரிஷித்-உத்தரை கற்பம்-அபாண்ட வஸ்த்ரம் அஸ்வத்தாமா விட-சரண் அடைந்து-குலம் மிச்சம் இவன் ஒருவனே சுற்றிலும் பார்வை -அதனால் பரிஷித் பெயர் -கற்ப ஸ்ரீமான் இவரும் –பிரகலாதன் கேட்டே பெற்றான் இவனோ கண்டு வணங்கினார்க்கு என் ஆம் கொல்–உமை உணர்த்த -நீர் பண்டமாய் சிவன் உருக -சக்ர பாணியாக கண்டானே பரிஷித்-வாசு தேவ கதா பிரசனம் சொல்பவனை சுத்தம் ஆக்கும் சொல்லு என்று கேட்பவனையும் மற்றும் கேட்பவர்களையும் -பகு வசனம்-சுத்தம் ஆக்கும் -ஸ்ரீ பாத தீர்த்தம்-அண்டத்தான் பேர் அடியை ஆங்கு-கமண்டல தீர்த்தம் கொண்டு -குறை கொண்டு அசக்தன் அபூர்ணன் பண்ணி கொண்டு நான் முகன்-ஏக காலத்தில் நான்கு வேதம் ஏக காலத்தில் பாராயணம் பண்ணி இருப்பவனும்–வளம் மிக்க மால் பெருமை-வானோர் இறை -எந்தாய் என்று நைந்து -பாபியை—அவனை பேசுவது நினைப்பது அர்ச்சிப்பது தகாது சொல்வதே தகாது என்கிறார் ஆழ்வார்-தகாது சொல்ல பிரம்மா–நான் நினைந்து நைந்து உள் கலங்கி-வணங்கினால் உன் பெருமை மாசூணாதோ மாயோனே –கங்கை தீர்த்தம் ஆடினவன் பரம்பரைக்கும் வாழ்வு–கங்கை பார்த்தவனோ குளித்தவனோ –இல்லை இல்லை வாசகத்தாலே சுத்தி–கண்ணன் ஆக அவதரித்தே எளிமை கட்டு பட்டதே எளிமை-பாண்டவ தூதன் எளிமை சாரதி நான்கு எளிமை–மா முனிகள் இடம் சிஷ்யன் ஆனா எளிமை ஐந்தும் பார்ப்போம் ..
Leave a Reply