391–நாட்டை படை என்று –வீட்டை பண்ணி விளையாடும் விமலன் –பிருந்தா வனத்தே கண்டோமே
-இந்த்ரஜித் லஷ்மணன் கொன்றாலும் பெருமாளே –கொல்லை அரக்கியை –தங்கையை மூக்கும்
தமயனை தலையும் அறுத்த தாசரதி–வலக் கை போல் தான் –கழுதை தேனுகாசுரனை பல ராமன்
கொன்றான் அதுவும் கண்ணன் செய்தான் என்போம்–12 காடுகள்
உள்ளன பிருந்தாவனத்தில் கால வனம் –நடந்த கதை–கண்ணன் திருவடிவருடி ஒரு பிள்ளை
திரு முடி ஒரு பிள்ளை வைத்து ஆனந்தம் –சரவணம் கீர்த்தனம் பாத சேவனம் –பிரகலாதன்
–கொடு வினையேனும் பிடிக்க ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே –ஆழ்வார் கால
வனம்சித்ரம் இன்று சேவிக்கலாம்–ஜகம் முழுவதும் உண்டையும் பாவுமாக அவன்
ஸ்ருஷ்டிகிறான்–அனைத்தையும் முடித்தான்–பனம் பழம் அனுபவித்து உண்டார்கலாம்
அனைவரும்–அடுத்து மடு-காளிங்கன் விருத்தாந்தம்
392–வீட்டை பண்ணி விளையாடும் –நளிர் மாமலர் உந்தி –லீலா கைவல்யம் லோக வஸ்து –இன்புறும் இவ் விளையாட்டு உடையவன் ..காட்டை நாடி
தேனுகாசுரன் வேட்டை ஆடி வருவானை பிருந்தா வனத்தே கண்டோமே–அவனே இவன்–காளியன்
அடுத்து ..15 அத்யாயம்–இரண்டு மாடுகள் உண்டு நயா புராணா
–நடுவில் வீட்டை ஆக்கினது இப் பொழுது -பெரிய மடு இரண்டானது —
-கதம்ப மரம் ஏறி-உத்தவர் சுகர் அகம் கதம்ப மரம் ஆக வேண்டும் -பகவத் சம்பந்தம்
வேண்டும்–போர் களமாக நிருத்தம் செய்த நீர் கரை நின்ற -பொய்கை கரைக்கு என்னை
உய்த்திடுமின் –ஊரே போர் களமாக ஆனதாம் –தாவி தலையில் நின்று நாட்டியம் ஆடினான்
–அப்சரஸ் மிருதங்கம் யாழ் மீட்ட –ஊர்த்த தாண்டவம் ஹல்லீசகம்
குட கூத்து குரைவை கூத்து –கோஷ்டி நாட்டியம்–ஒற்றை படை தலை மேல் வைத்தும் இரட்டை
படை தலையில் வைத்து ஆடுவது ஹல்லீசம் ஆட்டம்–அகங்கரித்து இருப்பவரை அடக்குவது போல்
அடக்கினான் -நாக பத்னிகள் வந்து பிரார்த்திக்க -கோபமும் அருளே–சீறி அருளாதே இறைவா
நீ தாராய் அருள்–தங்களை மறந்து நாட்டியம் அனுபவித்தார்கள்
393-வசு தேவம் ..தேவகி பரம் ஆனந்தம் ஜகத் குரும்–அவதார ரகசியம்–10-16
அத்யாயம் பார்த்து வருகிறோம் பூத்த நீள கதம்பேறி–அனைத்தும் வாடி இருக்க இது
பூத்தது அவன் திரு வடி ஸ்பர்சத்தால் தான்–முதல் நிர்வாகம்-கருடன் அமிர்தம் கொண்டு
வரும் பொழுது உட்கார்ந்ததால் — அமிர்தம் சொட்டு பட்ட தால்–அடுத்து நிர்வாகம் ஆரா
அமுதன் திரு அடி பட்டதால்-கடி வினை நஞ்சே என் உடை அமுதே –தடம் தாமரை நீள பொய்கை
புக்கு தாடாளான்- நெடும் கயம–வெம் கோவியல் நாகத்தை — சீரார் திருவடியால்
பாய்ந்தான் –ஓர் பொய்கை வாய் ..நடம் பயின்ற நாதன்- திரு சந்த விருத்தம்–தீய
பண்புகள் நம் இடம் -செருக்கு அறுத்து –கூத்தன் கோவலன்–திருவடியால் எம் கணவனை
தீண்டிநாயே உனக்கு வணக்கம் –ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்
-காளியனை மன்னித்து -கடலுக்குள்புக சொன்னான் ..-மடுவுக்கு புண்ய தீர்த்தம்–கருட
பயம் வேண்டாம்–ரமணகம் இடத்தை விட்டு விட்டு வந்தாயே அது என்னது கேட்டார் பரிஷித்
அடுத்த அத்யாயத்தில் சொல்கிறார்..–கருடனுக்கு வந்த பலியை காளியன் திமிர் உடன் தானே
கொள்ள-துரத்தி வந்தார் கருடன் வராமல் சாபம் இருந்ததாம் –சொவ்பரி ரிஷி இருந்தார்
-மீன் காலைபிடித்து கேட்க -சொவ்பரி சாபம் விட்டார் ..-இதை தெரிந்து காளியன்
இங்கு வந்து மறைந்து இருந்தான் –நெருப்பு சூழ அதை குடித்து காத்தானாம்
மக்களை டாவாக்னி இருந்து காத்தார் பிளம்பாசுற வதம் அடுத்து ..
394–தர்மம் தலை குனிவு எடுக்கும் பொழுது அவதரிக்கிறான்–விடமும் அமுதமும் அவன் தான்
ஒப்பிலி அப்பன் பதிகம் –நரகமும் ச்வர்கமும் –அவன் தான்..இடை பிள்ளைகளுக்கு
ஆனந்தம் அசுரர்களுக்கு நஞ்சு சீறி அருளுகிறான்–பிரளம்பாசுரன்-இடை பிள்ளை வேஷத்தில்
வந்தான்..18th அத்யாயம்..பாண்டி வடம் –பல ராமன்
முடிக்கிறார் பாண்டி வடத்துக்கு என்னை உய்த்துடுமின் –கானகம் படி உலவி
உலாவி-12 கானகம் உண்டு இங்கு..மது வனம் -கால வனம்..குமுத
வனம் மலர்கள் நிறைந்த இடம் கபிலர் தபம் இருந்த இடம்
தாமரை காடு லோக வனம் மகா வனம் ஆய்ப்பாடி கோவர்த்தனம் பாகுல வனம் தர்ம ராஜனுக்கும்
பசு மாடுக்கும் தர்சனம் காம்ய வனம் பல குண்டங்கள் கதிர வனம் பிலவ மனம் பாந்திர வனம்
பத்ர வனம் -கன்று குணிலா எறிந்த இடம் பிருந்தா வனம்..18 உப வனம் 108 சிறிய வனம் உண்டு –பிரலம்பாசுரன்-தோத்தது போல நடித்தான்
-முஷ்டியால் உதைத்து தலை பிளக்க வைத்தார் பல ராமன் -19
அத்யாயம் ஊவா முள் காடு ..அக்னி இங்கும் குடித்து பசு மாடு காத்தான்
395–
கோபால சூடா மணி –பக்தி உழவன்–சாஸ்திரம் கொடுத்து சரீரம் கொடுத்து -திருந்தாமல்
இருப்போரை மீட்க்க–திரு மேனி அழகு காட்டி கடைசி அஸ்தரம் இது —பஞ்ச உபநிஷத் மயம்
சுத்த சத்வ மயம்–குறையாது வளராது –அதை தரிசத்த உடன் நமது பாபம் விலகி-பட்டார்
அருளியது –சுபாஸ்ர்யம் ஆச்ரயம்–ஹிரண்ய கசிபு ராவணன் சிசு பாலன் போல்வாரும் திரு
மேனி கண்டவர்கள் தானே –அன்பு உள்ளத்தில் இருக்க வேண்டும் –சேர்ந்து இருக்க ஆசை
உள்ளவருக்கு பக்தி வளர்கிறான் –பகவான் இவர்களுக்கு காட்ட வில்லை–பார பஷமா–அன்பை
காட்டுபவர்களுக்கு காட்டுகிறான்–மனசு பண் பட்டு அன்பில் தொய்ந்து வணங்கி-பார்த்து
இல்லை-வணக்குடை தவ நெறி =பக்தி–கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை என்று
இருந்தார்கள்–அவன் காட்ட கண்டால் தான் நமக்கு பேர் இன்பம்..-20 அத்யாயம் சரத் காலம் குழல் –ஊதும் காலம் –ஐப்பசி
கார்த்திகை–தாமோதர மாசம் என்பர் கார்த்திகை..சரத் பூர்ணிமா முக்கியம்–த்வாரகை
பூர்ண நிலவு உத்சவம்–கண் பெற்ற பயனே ராச கிரீடை தரிசிக்க என்று இயற்க்கை கொடிகள்
அழைக்கும்..–வர்ஷா காலம்-மழை காலம் ஆனி ஆடி ஆவணி புரட்டாசி முன்பு–பூமி பருத்து
கண்ணனின் குழல் ஓசை கேட்க தயார் ஆனதாம் —
10-15-2-
2-tan mädhavo veëum udérayan våto
gopair gåëadbhiù sva-yaço balänvitaù
paçün puraskåtya paçavyam äviçad
vihartu-kämaù kusumäkaraà vanam
Thus desiring to enjoy pastimes, Lord Mädhava, sounding His flute,
surrounded by cowherd boys who were chanting His glories, and accompanied
by Lord Baladeva, kept the cows before Him and entered the Våndävana forest,
which was full of flowers and rich with nourishment for the animals.
10-15-8-
8-dhanyeyam adya dharaëé tåëa-vérudhas tvatpäda-
spåço druma-latäù karajäbhimåñöäù
nadyo ‘drayaù khaga-mågäù sadayävalokair
gopyo ‘ntareëa bhujayor api yat-spåhä çréù
This earth has now become most fortunate, because You have touched her
grass and bushes with Your feet and her trees and creepers with Your
fingernails, and because You have graced her rivers, mountains, birds and
animals with Your merciful glances. But above all, You have embraced the
young cowherd women between Your two arms-a favor hankered after by the
goddess of fortune herself.
17-päda-saàvähanaà cakruù
kecit tasya mahätmanaù
apare hata-päpmäno
vyajanaiù samavéjayan
Some of the cowherd boys, who were all great souls, would then massage His
lotus feet, and others, qualified by being free of all sin, would expertly fan the
Supreme Lord.
23-so ‘ti-véryo ‘suro räma
he kåñëa khara-rüpa-dhåk
ätma-tulya-balair anyair
jïätibhir bahubhir våtaù
O Räma, O Kåñëa! Dhenuka is a most powerful demon and has assumed the
form of an ass. He is surrounded by many friends who have assumed a similar
shape and who are just as powerful as he.
32-sa taà gåhétvä prapador
bhrämayitvaika-päëinä
cikñepa tåëa-räjägre
bhrämaëa-tyakta-jévitam
Lord Balaräma seized Dhenuka by his hooves, whirled him about with one
hand and threw him into the top of a palm tree. The violent wheeling motion
killed the demon.
40-atha täla-phaläny ädan
manuñyä gata-sädhvasäù
tåëaà ca paçavaç cerur
hata-dhenuka-känane
People now felt free to return to the forest where Dhenuka had been killed,
and without fear they ate the fruits of the palm trees. Also, the cows could now
graze freely upon the grass there.
43-pétvä mukunda-mukha-säragham akñi-bhåìgais
täpaà jahur viraha-jaà vraja-yoñito ‘hni
tat sat-kåtià samadhigamya viveça goñöhaà
savréòa-häsa-vinayaà yad apäìga-mokñam
With their beelike eyes, the women of Våndävana drank the honey of the
beautiful face of Lord Mukunda, and thus they gave up the distress they had
felt during the day because of separation from Him. The young Våndävana
ladies cast sidelong glances at the Lord—glances filled with bashfulness,
laughter and submission—and Çré Kåñëa, completely accepting these glances as
a proper offering of respect, entered the cowherd villag
10-16-9-
9-taà prekñaëéya-sukumära-ghanävadätaà
çrévatsa-péta-vasanaà smita-sundaräsyam
kréòantam apratibhayaà kamalodaräìghrià
sandaçya marmasu ruñä bhujayä cachäda
Käliya saw that Çré Kåñëa, who wore yellow silken garments, was very
delicate, His attractive body shining like a glowing white cloud, His chest
bearing the mark of Çrévatsa, His face smiling beautifully and His feet
resembling the whorl of a lotus flower. The Lord was playing fearlessly in the
water. Despite His wonderful appearance, the envious Käliya furiously bit Him
on the chest and then completely enwrapped Him in his coils.
27-taà nartum udyatam avekñya tadä tadéyagandharva-
siddha-muni-cäraëa-deva-vadhvaù
prétyä mådaìga-paëavänaka-vädya-gétapuñpopahära-
nutibhiù sahasopaseduù
Seeing the Lord dancing, His servants in the heavenly planets—the
Gandharvas, Siddhas, sages, Cäraëas and wives of the demigods—immediately
arrived there. With great pleasure they began accompanying the Lord’s dancing
by playing drums such as mådaìgas, paëavas and änakas. They also made
offerings of songs, flowers and prayers.
36-kasyänubhävo ‘sya na deva vidmahe
taväìghri-reëu-sparaçädhikäraù
yad-väïchayä çrér lalanäcarat tapo
vihäya kämän su-ciraà dhåta-vratä
O Lord, we do not know how the serpent Käliya has attained this great
opportunity of being touched by the dust of Your lotus feet. For this end, the
goddess of fortune performed austerities for centuries, giving up all other
desires and taking austere vows.
41-jïäna-vijïäna-nédhaye
brahmaëe ‘nanta-çaktaye
aguëäyävikäräya
namas te präkåtäya ca
Obeisances unto You, the Absolute Truth, who are the reservoir of all
transcendental consciousness and potency and the possessor of unlimited
energies. Although completely free of material qualities and transformations,
You are the prime mover of material nature.
64-çré-åñir uväca
mukto bhagavatä räjan
kåñëenädbhuta-karmaëä
taà püjayäm äsa mudä
näga-patnyaç ca sädaram
Çukadeva Gosvämé continued: My dear King, having been released by Lord
Kåñëa, the Supreme Personality of Godhead, whose activities are wonderful,
Käliya joined his wives in worshiping Him with great joy and reverence.
10-17-10-
10-ménän su-duùkhitän dåñövä
dénän ména-patau hate
kåpayä saubhariù präha
tatratya-kñemam äcaran
Seeing how the unfortunate fish in that lake had become most unhappy at
the death of their leader, Saubhari uttered the following curse under the
impression that he was mercifully acting for the benefit of the lake’s residents.
21-tadä çuci-vanodbhüto
dävägniù sarvato vrajam
suptaà niçétha ävåtya
pradagdhum upacakrame
During the night, while all the people of Våndävana were asleep, a great fire
blazed up within the dry summer forest. The fire surrounded the inhabitants of
Vraja on all sides and began to scorch them.
25-itthaà sva-jana-vaiklavyaà
nirékñya jagad-éçvaraù
tam agnim apibat tévram
ananto ‘nanta-çakti-dhåk
Seeing His devotees so disturbed, Çré Kåñëa, the infinite Lord of the
universe and possessor of infinite power, then swallowed the terrible forest fire.
10-18-17-
17-paçüàç cärayator gopais
tad-vane räma-kåñëayoù
gopa-rüpé pralambo ‘gäd
asuras taj-jihérñayä
While Räma, Kåñëa and Their cowherd friends were thus tending the cows
in that Våndävana forest, the demon Pralamba entered their midst. He had
assumed the form of a cowherd boy with the intention of kidnapping Kåñëa and
Balaräma.
26-tam udvahan dharaëi-dharendra-gauravaà
mahäsuro vigata-rayo nijaà vapuù
sa ästhitaù puraöa-paricchado babhau
taòid-dyumän uòupati-väò ivämbudaù
As the great demon carried Balaräma, the Lord became as heavy as massive
Mount Sumeru, and Pralamba had to slow down. He then resumed his actual
form—an effulgent body that was covered with golden ornaments and that
resembled a cloud flashing with lightning and carrying the moon.
30-dåñövä pralambaà nihataà
balena bala-çälinä
gopäù su-vismitä äsan
sädhu sädhv iti vädinaù
The cowherd boys were most astonished to see how the powerful Balaräma
had killed the demon Pralamba, and they exclaimed, “Excellent! Excellent!”
10-19-7-
7-tataù samantäd dava-dhümaketur
yadåcchayäbhüt kñaya-kåd vanaukasäm
saméritaù särathinolbaëolmukair
vilelihänaù sthira-jaìgamän mahän
Suddenly a great forest fire appeared on all sides, threatening to destroy all
the forest creatures. Like a chariot driver, the wind swept the fire onward, and
terrible sparks shot in all directions. Indeed, the great fire extended its tongues
of flame toward all moving and nonmoving creatures.
12-tatheti mélitäkñeñu
bhagavän agnim ulbaëam
pétvä mukhena tän kåcchräd
yogädhéço vyamocayat
“All right,” the boys replied, and immediately closed their eyes. Then the
Supreme Lord, the master of all mystic power, opened His mouth and
swallowed the terrible fire, saving His friends from danger.
16-gopénäà paramänanda
äséd govinda-darçane
kñaëaà yuga-çatam iva
yäsäà yena vinäbhavat
The young gopés took the greatest pleasure in seeing Govinda come home,
since for them even a moment without His association seemed like a hundred
ages.
10-20-25-
5-evaà vanaà tad varñiñöhaà
pakva-kharjura-jambumat
go-gopälair våto rantuà
sa-balaù präviçad dhariù
When the Våndävana forest had thus become resplendent, filled with ripe
dates and jambu fruits, Lord Kåñëa, surrounded by His cows and cowherd
boyfriends and accompanied by Çré Balaräma, entered that forest to enjoy.
30/31-çädvalopari saàviçya
carvato mélitekñaëän
tåptän våñän vatsatarän
gäç ca svodho-bhara-çramäù
prävåö-çriyaà ca täà vékñya
sarva-käla-sukhävahäm
bhagavän püjayäà cakre
ätma-çakty-upabåàhitäm
Lord Kåñëa watched the contented bulls, calves and cows sitting on the
green grass and grazing with closed eyes, and He saw that the cows were tired
from the burden of their heavy milk bags. Thus observing the beauty and
opulence of Våndävana’s rainy season, a perennial source of great happiness, the
Lord offered all respect to that season, which was expanded from His own
internal potency.
0-niçcalämbur abhüt tüñëéà
samudraù çarad-ägame
ätmany uparate samyaì
munir vyuparatägamaù
With the arrival of autumn, the ocean and the lakes became silent, their
water still, just like a sage who has desisted from all material activities and given
up his recitation of Vedic mantras.
44-akhaëòa-maëòalo vyomni
raräjoòu-gaëaiù çaçé
yathä yadu-patiù kåñëo
våñëi-cakrävåto bhuvi
The full moon shone in the sky, surrounded by stars, just as Çré Kåñëa, the
Lord of the Yadu dynasty, shone brilliantly on the earth, surrounded by all the
Våñëis.
Leave a Reply