386–
கன்று குட்டி பின் தாய் பசு பின் தொடர்ந்து வருவது போல அடியவர் பின்
செல்கிறான்–பாகவத பாராயணம் செய்தவர் பின்னால் செல்கிறான்– விளாம் கனி மேல்,இளம்
கன்று எறிந்த கூத்தா கோவலனே திரு மங்கை ஆழ்வார்–கோகுலம் நந்த
கிராமம்-பிருந்தாவனம் வட மதுரை கோவர்த்தனம் காம்ய வனம் அருகில் இருக்கும்
இடங்கள்–பத்ர வனத்தில் கன்று குட்டி விளாம் கனி /அடுத்து கதிர வனம் ஒரு வித வெள்ளை
பறவை இன்றும் உண்டு கொக்கு வடிவ பகாசுரன் வந்த இடம் –11-48 ஸ்லோகம்–அலகால் கண்ணனை
விழுங்க பார்த்தான் பகாசுரன்–கிழிக்க -கை பட்டதும் சுட்டு சுலபமாக கிழித்தான்
–புள் வாய் புலந்த புனிதா என்று அழைப்ப -என் உள்ளே புகுந்து உள்ளம் குளிரும் ஒருவா
-கொக்குக்கு வெப்பம் கொடுத்து நம் உள் புகுந்து குளிர வைக்கிறான் நட்புடன்
இருப்பதால்–அவுணன் ..புனிதன்–செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா -குற்றம்
அற்றவன் –புள்ளின் வாய் பிளந்தானை போயல்லா அரக்கனை கிள்ளி
களைந்தானை—இரண்டும் ராம அவதாரம் ஒரு அர்த்தம்
ஜடாயு-ராவனணன் கிழித்தான் என்பதால் /கண்ணனும் ராமனும் சொல்வதாக –சாதுக்களின்
விரோதிகளை கொல்லுவதால் வந்த புனிதத்வம் –புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போனாய்
..என் கள்ளமாயவனே ஆழ்வார்..–அகாசுரன் மலை பாம்பு வடிவத்துடன்-ஒரு வருஷம் கழித்து
பிள்ளைகள் வீட்டுக்கு போனார்களாம் -பார்ப்போம்
387-பாகவத புராணம் அவன் உருவமாகவே கொள்ள வேண்டும் கலி யுகத்தில் உத்தவர் இடம் கண்ணன்
சொற்களுக்குள் புகுந்து கொள்வேன் என்று அருளினான் –பிரம்மாவுக்கு கர்வ பங்கம்
12/13/14 அத்யாயம் அகாசுரன்–பகாசுரனின் கூட பிறந்தவன் மலை பாம்பு
வடிவம்-முழுங்க அனைவரையும் ..தனேராயிரம் பிள்ளைகள் உடன் போகிறான் கண்ணன் –தளைகளும்
தொங்கலும்..ததும்பி எங்கும் கோவிந்தன் வருகிற கூத்தங்கள் கண்டு..புல்லான் குழல்
குந்து மணி கயிறு சிறு கொள் சாட்டை கன்று குட்டி வாய் வலை போல்வன கொண்டு போக
/கற்று கறவை கணங்கள் பல–வலம் காதில் மேல் தோன்றி பூ –ராஜா ஒற்றை காத்து
குண்டலம் நாகை சுந்தர ராஜா சௌரி ராஜர் சேவை/பர்சானா ராதை கண்ணன் மோர் குடி மலை
ஆச்சர்யம் பள்ள தாக்கு அழகு மயில் போல ஆடுவார்களாம் குயில் போல கூவுவார்களாம்–
செயன் அணியன் ஆயன்–ஆஸ்ரிதர்களுக்கு கிட்டே இருப்பவன் –பொம்மை போல மலை பாம்பு
இருக்க உள்ளே புகுந்தார்கள் –கண்ணனும் புக வாயை மோடி கொண்டதாம்–உடம்பு பூரித்து
பெரியவர் ஆக அகாசுரன் மாண்டு போனான்..தலை அரு பட்டு—ஒரு ஆண்டு கழித்து தான்
வீட்டுக்குபோனார்கள் –நேற்று நடந்ததாக சொன்னார்களாம்
388-
கண்ணன் பல ராமானுஜர்/..கீதாசார்யனே ராமானுஜராக அவதாரம் –கீதா பாஷ்யம்
அனுக்ரகித்தார் சேஷ சேஷி ராமானுஜர்கள் இருவரும்..–உய்ய ஒரே வழி உடையவர் திருவடி
தான்-இன்று திரு ஆதிரை ஸ்வாமி அவதார நாள் ..இல்லை எனக்கு எதிர் எப் பொழுதும்
எதிராசன் வடி அழகு என் இதையத்து உளதால் –தானானா தான் உகந்த தமர் உகந்த திரு
மேனிகள்–கந்தாடை ஆண்டான் பிரதிஷ்டை பண்ணினது குரு புஷ்யம் தை திங்களில் நடக்கும்
–சுகர் அதீத ஞானி –பரிஷித் கேட்டதும் -புலன்களை கண்ணனிடம் பரி கொடுத்து
நிதானித்து காரணம் சொல்கிறார்–ஞானம் முதிர்ந்த பக்தி வேணும்..சகஸ்ர தள தாமரை போல்
கண்ணனும் பிள்ளைகளும் ..இருக்க–பால் அன்னம் வெண்ணெய் கலந்து பல வண்ண ஊருகாய்கள்
பரி மாறி சாப்பிட பிரம தர்சனம் வைகலும் வெண்ணெய் கை கலந்துனுண்டான் சர்வ தர்சனம்
–சத்ய லோக பிரம இதை கண்டு-பொறாமையால் மாடுகள் கன்றுகள் பறித்து போக –கை
பிரசாதத்துடன் போனார் -குழந்தகைளும் கவர்ந்துபோனார் பிரம —
389–
அதி மானுஷ செஷ்டிதங்கள்–விஸ்வத்தை உருவமாக கொண்டவன் 7 லஷம் பசு மாடு கன்றுகள் பிள்ளைகள் பிரசாத பாத்ரம் கை கயிறு
அனைத்தும் தானே உருவம் கொண்டு –சர்வமும் -புல்லாம் குழல் கூட அவனே –ஒரு வருஷமும் இப் படியே –பல ராமன்
எதை பார்த்தாலும் அன்பு பொங்கி வந்ததாம் கண்ணனை பார்க்கும் அதே
உணர்வு–தேவ ரகசியம் என்றான் கண்ணன் –பிரம்மா ஆகவும் உரு கொண்டு சத்ய லோகம்
சென்று உள் புகுந்து ஆசனத்தில் அமர -நிஜ பிரம வர தள்ளி விட்டானாம் வாசல்
காப்பான்-பிருந்தாவனம் வந்து விழுந்தாராம் –அனைவரும் கண்ணன் போல கரு நீலம் பட்டு
பீதாம்பரம் நான்கு தோள்கள் கிரீடம் குண்டலம் ஹாரம் வன மாலை கங்கணம் ஹார நூபுர அபரி
மித திவ்ய பூஷணங்கள் உடன் விளங்க கண்டார் பிரம –தப்பு செய்தோம் புரிந்து கொண்டார்
பிரம –பரமாத்மா புரிய வைத்தார் என்று புரிந்து கொண்டார் பூவில் நான் முகனை படைத்த
தேவன் –உத்தாய உத்தாய க்ரிஷ்ணாயா-ஸ்தோத்ரம் பண்ணுகிறார் 14 அத்யாயத்தில் ..–உண்மை புரிய வைக்க தான் இந்த லீலை
புரிந்து கொண்டார் பிரம்மா ..கேவல ஞானம் உமி போல் பக்தி கூடிய ஞானமே நெல் அரிசி
கொடுக்கும்..மன்னிப்பு வேண்டினார் காலில் விழுந்து –பூர்ணம் பாக்கியம் சனாதனம்
–ஒரு செகண்ட் சத்ய லோகத்தில் நமக்கு ஒரு வருஷம் என்பதால் அகாசுரன் வதம் நடந்ததை
சொன்னார்கள் நேற்று நடந்ததாக
390-
தத்வ ஞானம் /முழுவதும் இல்லா விடிலும் ஆசை கொண்டு பக்தி இருந்தால் போதும்..உடல்
ஜீவாத்மா பகவான் வாசி தெரிந்து அனுஷ்டானம் விடாமல் செய்து வந்து பக்தி உடன்
இருந்தால் போதும் ஆயர் பெண்களும் இடையர்களும் இது போல–மெய்யனாகும் விரும்பி
தொழுவார்க்கு எல்லாம்–பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம் -15 அத்யாயம் அடுத்து–பார்ப்போம்–திவத்திலும் பசு நிறை
மேய்த்து உவத்தி கன்றுகள் இனிது உகந்த காளை–பூ பூத்து குலுங்கும் பசுக்களுக்கு
என்று –மழை கொலோ வருகிறது என்று –ஊன் மறந்து 3-4 பாசுரம் பெரி ஆழ்வார் திரு மொழி –தளைகளும் தொங்கலும்
கோவிந்தன் வருகிற கூட்டம் கொண்டு பீலி மயில் தோகையால் செய்ய பட்டவை தண்ணுமை தோல்
கருவி ஏகம் ஒரு நரம்பு வாத்தியம் மத்தளம் தாள் பீலி முரளி இல்லை மூங்கில் குழல்கள்
கீதமும் எங்குமாகி –திவாகரன் நிகண்டு மேற் கொள் காட்டி மணவாள மாமுனிகள்
-ஆகார பேதம் உண்டு என்பதால் தனியாக சொல்கிறார் -தெரு வில்லும் –மேல் ஆடையும்
தோழன்மார் கொண்டு வர –ஒரு கையால் ஒருவன் தோள் ஊனி சங்கம் ஊதி வருவானாம் –பாடி
கொண்டு சிரித்து கொண்டு பறவை போல சப்தம் கொடுத்து கொண்டு வருவார்களாம்–
10-11-5-
na te tad-uktam jagrhur
na ghateteti tasya tat
balasyotpatanam tarvoh
kecit sandigdha-cetasah
Because of intense paternal affection, the cowherd men, headed by Nanda,
could not believe that Krsna could have uprooted the trees in such a wonderful
way. Therefore they could not put their faith in the words of the boys. Some of
the men, however, were in doubt. “Since Krsna was predicted to equal Narayana,”
they thought, “it might be that He could have done it.”
10-11-9-
arsayams tad-vidam loka
atmano bhrtya-vasyatam
vrajasyovaha vai harsam
bhagavan bala-cestitaih
To pure devotees throughout the world who could understand His activities,
the Supreme Personality of Godhead, Krsna, exhibited how much He can be subdued
by His devotees, His servants. In this way He increased the pleasure of the
Vrajavasis by His childhood activities.
10-11-20-
ttham yasoda tam asesa-sekharam
matva sutam sneha-nibaddha-dhir nrpa
haste grhitva saha-ramam acyutam
nitva sva-vatam krtavaty athodayam
My dear Maharaja Pariksit, because of intense love and affection, mother
Yasoda, Krsna’s mother, considered Krsna, who was at the peak of all opulences,
to be her own son. Thus she took Krsna by the hand, along with Balarama, and
brought Them home, where she performed her duties by fully bathing Them,
dressing Them and feeding Them.
10-11-36-
vrndavanam govardhanam
yamuna-pulinani ca
viksyasid uttama priti
rama-madhavayor nrpa
O King Pariksit, when Rama and Krsna saw Vrndavana, Govardhana and the banks
of the River Yamuna, They both enjoyed great pleasure.
10-11-39/40-
kvacid vadayato venum
ksepanaih ksipatah kvacit
kvacit padaih kinkinibhih
kvacit krtrima-go-vrsaih
vrsayamanau nardantau
yuyudhate parasparam
anukrtya rutair jantums
ceratuh prakrtau yatha
Sometimes Krsna and Balarama would play on Their flutes, sometimes They would
throw ropes and stones devised for getting fruits from the trees, sometimes They
would throw only stones, and sometimes, Their ankle bells tinkling, They would
play football with fruits like bael and amalaki. Sometimes They would cover
Themselves with blankets and imitate cows and bulls and fight with one another,
roaring loudly, and sometimes They would imitate the voices of the animals. In
this way They enjoyed sporting, exactly like two ordinary human children.
10-11-43-
grhitvapara-padabhyam
saha-langulam acyutah
bhramayitva kapitthagre
prahinod gata-jivitam
sa kapitthair maha-kayah
patyamanaih papata ha
Thereafter, Sri Krsna caught the demon by the hind legs and tail, twirled the
demon’s whole body very strongly until the demon was dead, and threw him into
the top of a kapittha tree, which then fell down, along with the body of the
demon, who had assumed a great form.
10-11-50-
tam talu-mulam pradahantam agnivad
gopala-sunum pitaram jagad-guroh
caccharda sadyo ‘tirusaksatam bakas
tundena hantum punar abhyapadyata
Krsna, who was the father of Lord Brahma but who was acting as the son of a
cowherd man, became like fire, burning the root of the demon’s throat, and the
demon Bakasura immediately disgorged Him. When the demon saw that Krsna,
although having been swallowed, was unharmed, he immediately attacked Krsna
again with his sharp beak.
10-11-58-
ti nandadayo gopah
krsna-rama-katham muda
kurvanto ramamanas ca
navindan bhava-vedanam
In this way all the cowherd men, headed by Nanda Maharaja, enjoyed topics
about the pastimes of Krsna and Balarama with great transcendental pleasure, and
they could not even perceive material tribulations.
10-12-7/8/9/10/11-
kecid venun vadayanto
dhmantah srngani kecana
kecid bhrngaih pragayantah
kujantah kokilaih pare
vicchayabhih pradhavanto
gacchantah sadhu-hamsakaih
bakair upavisantas ca
nrtyantas ca kalapibhih
vikarsantah kisa-balan
arohantas ca tair druman
vikurvantas ca taih sakam
plavantas ca palasisu
sakam bhekair vilanghantah
saritah srava-samplutah
vihasantah praticchayah
sapantas ca pratisvanan
ittham satam brahma-sukhanubhutya
dasyam gatanam para-daivatena
mayasritanam nara-darakena
sakam vijahruh krta-punya-punjah
All the boys would be differently engaged. Some boys blew their flutes, and
others blew bugles made of horn. Some imitated the buzzing of the bumblebees,
and others imitated the voice of the cuckoo. Some boys imitated flying birds by
running after the birds’ shadows on the ground, some imitated the beautiful
movements and attractive postures of the swans, some sat down with the ducks,
sitting silently, and others imitated the dancing of the peacocks. Some boys
attracted young monkeys in the trees, some jumped into the trees, imitating the
monkeys, some made faces as the monkeys were accustomed to do, and others jumped
from one branch to another. Some boys went to the waterfalls and crossed over
the river, jumping with the frogs, and when they saw their own reflections on
the water they would laugh. They would also condemn the sounds of their own
echoes. In this way, all the cowherd boys used to play with Krsna, who is the
source of the Brahman effulgence for jnanis desiring to merge into that
effulgence, who is the Supreme Personality of Godhead for devotees who have
accepted eternal servitorship, and who for ordinary persons is but another
ordinary child. The cowherd boys, having accumulated the results of pious
activities for many lives, were able to associate in this way with the Supreme
Personality of Godhead. How can one explain their great fortune?
10-12-12-
yat-pada-pamsur bahu-janma-krcchrato
dhrtatmabhir yogibhir apy alabhyah
sa eva yad-drg-visayah svayam sthitah
kim varnyate distam ato vrajaukasam
Yogis may undergo severe austerities and penances for many births by
practicing yama, niyama, asana and pranayama, none of which are easily
performed. Yet in due course of time, when these yogis attain the perfection of
controlling the mind, they will still be unable to taste even a particle of dust
from the lotus feet of the Supreme Personality of Godhead. What then can we
describe about the great fortune of the inhabitants of Vrajabhumi, Vrndavana,
with whom the Supreme Personality of Godhead personally lived and who saw the
Lord face to face?
10-12-16-
iti vyavasyajagaram brhad vapuh
sa yojanayama-mahadri-pivaram
dhrtvadbhutam vyatta-guhananam tada
pathi vyaseta grasanasaya khalah
After thus deciding, that crooked Aghasura assumed the form of a huge python,
as thick as a big mountain and as long as eight miles. Having assumed this
wonderful python’s body, he spread his mouth like a big cave in the mountains
and lay down on the road, expecting to swallow Krsna and His associates the
cowherd boys.
10-12-26-
tavat pravistas tv asurodarantaram
param na girnah sisavah sa-vatsah
pratiksamanena bakari-vesanam
hata-sva-kanta-smaranena raksasa
In the meantime, while Krsna was considering how to stop them, all the
cowherd boys entered the mouth of the demon. The demon, however, did not swallow
them, for he was thinking of his own relatives who had been killed by Krsna and
was just waiting for Krsna to enter his mouth.
10-12-31-
tato ‘tikayasya niruddha-margino
hy udgirna-drster bhramatas tv itas tatah
purno ‘ntar-ange pavano niruddho
murdhan vinirbhidya vinirgato bahih
Then, because Krsna had increased the size of His body, the demon extended
his own body to a very large size. Nonetheless, his breathing stopped, he
suffocated, and his eyes rolled here and there and popped out. The demon’s life
air, however, could not pass through any outlet, and therefore it finally burst
out through a hole in the top of the demon’s head
10-12-38-
naitad vicitram manujarbha-mayinah
paravaranam paramasya vedhasah
agho ‘pi yat-sparsana-dhauta-patakah
prapatma-samyam tv asatam sudurlabham
Krsna is the cause of all causes. The causes and effects of the material
world, both higher and lower, are all created by the Supreme Lord, the original
controller. When Krsna appeared as the son of Nanda Maharaja and Yasoda, He did
so by His causeless mercy. Consequently, for Him to exhibit His unlimited
opulence was not at all wonderful. Indeed, He showed such great mercy that even
Aghasura, the most sinful miscreant, was elevated to being one of His associates
and achieving sarupya-mukti, which is actually impossible for materially
contaminated persons to attain.
10-13-8-
krsnasya visvak puru-raji-mandalair
abhyananah phulla-drso vrajarbhakah
sahopavista vipine virejus
chada yathambhoruha-karnikayah
Like the whorl of a lotus flower surrounded by its petals and leaves, Krsna
sat in the center, encircled by lines of His friends, who all looked very
beautiful. Every one of them was trying to look forward toward Krsna, thinking
that Krsna might look toward him. In this way they all enjoyed their lunch in
the forest.
10-13-11-
bibhrad venum jathara-patayoh srnga-vetre ca kakse
vame panau masrna-kavalam tat-phalany angulisu
tisthan madhye sva-parisuhrdo hasayan narmabhih svaih
svarge loke misati bubhuje yajna-bhug bala-kelih
Krsna is yajna-bhuk–that is, He eats only offerings of yajna–but to exhibit
His childhood pastimes, He now sat with His flute tucked between His waist and
His tight cloth on His right side and with His horn bugle and cow-driving stick
on His left. Holding in His hand a very nice preparation of yogurt and rice,
with pieces of suitable fruit between His fingers, He sat like the whorl of a
lotus flower, looking forward toward all His friends, personally joking with
them and creating jubilant laughter among them as He ate. At that time, the
denizens of heaven were watching, struck with wonder at how the Personality of
Godhead, who eats only in yajna, was now eating with His friends in the forest.
10-13-15-
ambhojanma-janis tad-antara-gato mayarbhakasyesitur
drastum manju mahitvam anyad api tad-vatsan ito vatsapan
nitvanyatra kurudvahantaradadhat khe ‘vasthito yah pura
drstvaghasura-moksanam prabhavatah praptah param vismayam
O Maharaja Pariksit, Brahma, who resides in the higher planetary system in
the sky, had observed the activities of the most powerful Krsna in killing and
delivering Aghasura, and he was astonished. Now that same Brahma wanted to show
some of his own power and see the power of Krsna, who was engaged in His
childhood pastimes, playing as if with ordinary cowherd boys. Therefore, in
Krsna’s absence, Brahma took all the boys and calves to another place. Thus he
became entangled, for in the very near future he would see how powerful Krsna
was.
10-13-19-
yavad vatsapa-vatsakalpaka-vapur yavat karanghry-adikam
yavad yasti-visana-venu-dala-sig yavad vibhusambaram
yavac chila-gunabhidhakrti-vayo yavad viharadikam
sarvam visnumayam giro ‘nga-vad ajah sarva-svarupo babhau
By His Vasudeva feature, Krsna simultaneously expanded Himself into the exact
number of missing cowherd boys and calves, with their exact bodily features,
their particular types of hands, legs and other limbs, their sticks, bugles and
flutes, their lunch bags, their particular types of dress and ornaments placed
in various ways, their names, ages and forms, and their special activities and
characteristics. By expanding Himself in this way, beautiful Krsna proved the
statement samagra-jagad visnumayam: “Lord Visnu is all-pervading.”
10-13-23-
tato nrponmardana-majja-lepanalankara-
raksa-tilakasanadibhih
samlalitah svacaritaih praharsayan
sayam gato yama-yamena madhavah
Thereafter, O Maharaja Pariksit, as required according to the scheduled round
of His pastimes, Krsna returned in the evening, entered the house of each of the
cowherd boys, and engaged exactly like the former boys, thus enlivening their
mothers with transcendental pleasure. The mothers took care of the boys by
massaging them with oil, bathing them, smearing their bodies with sandalwood
pulp, decorating them with ornaments, chanting protective mantras, decorating
their bodies with tilaka and giving them food. In this way, the mothers served
Krsna personally.
10-13-36-
kim etad adbhutam iva
vasudeve ‘khilatmani
vrajasya satmanas tokesv
apurvam prema vardhate
What is this wonderful phenomenon? The affection of all the inhabitants of
Vraja, including Me, toward these boys and calves is increasing as never before,
just like our affection for Lord Krsna, the Supersoul of all living entities.
10-13-47/48-
catur-bhujah sankha-cakragada-
rajiva-panayah
kiritinah kundalino
harino vana-malinah
srivatsangada-do-ratnakambu-
kankana-panayah
nupuraih katakair bhatah
kati-sutranguliyakaih
All those personalities had four arms, holding conchshell, disc, mace and
lotus flower in Their hands. They wore helmets on Their heads, earrings on Their
ears and garlands of forest flowers around Their necks. On the upper portion of
the right side of Their chests was the emblem of the goddess of fortune.
Furthermore, They wore armlets on Their arms, the Kaustubha gem around Their
necks, which were marked with three lines like a conchshell, and bracelets on
Their wrists. With bangles on Their ankles, ornaments on Their feet, and sacred
belts around Their waists, They all appeared very beautiful.
10-13-60-
yatra naisarga-durvairah
sahasan nr-mrgadayah
mitranivajitavasadruta-
rut-tarsakadikam
Vrndavana is the transcendental abode of the Lord, where there is no hunger,
anger or thirst. Though naturally inimical, both human beings and fierce animals
live there together in transcendental friendship.
10-13-62-
drstva tvarena nija-dhoranato ‘vatirya
prthvyam vapuh kanaka-dandam ivabhipatya
sprstva catur-mukuta-kotibhir anghri-yugmam
natva mud-asru-sujalair akrtabhisekam
After seeing this, Lord Brahma hastily got down from his swan carrier, fell
down like a golden rod and touched the lotus feet of Lord Krsna with the tips of
the four crowns on his heads. Offering his obeisances, he bathed the feet of
Krsna with the water of his tears of joy.
10-14-1-
nauméòya te ‘bhra-vapuñe taòid-ambaräya
guïjävataàsa-paripiccha-lasan-mukhäya
vanya-sraje kavala-vetra-viñäëa-veëulakñma-
çriye mådu-pade paçupäìgajäya
Lord Brahmä said: My dear Lord, You are the only worshipable Lord, the
Supreme Personality of Godhead, and therefore I offer my humble obeisances
and prayers just to please You. O son of the king of the cowherds, Your
transcendental body is dark blue like a new cloud, Your garment is brilliant like
lightning, and the beauty of Your face is enhanced by Your guïjä earrings and
the peacock feather on Your head. Wearing garlands of various forest flowers
and leaves, and equipped with a herding stick, a buffalo horn and a flute, You
stand beautifully with a morsel of food in Your hand.
10-14-4-
4-çreyaù-såtià bhaktim udasya te vibho
kliçyanti ye kevala-bodha-labdhaye
teñäm asau kleçala eva çiñyate
nänyad yathä sthüla-tuñävaghätinäm
My dear Lord, devotional service unto You is the best path for
self-realization. If someone gives up that path and engages in the cultivation of
speculative knowledge, he will simply undergo a troublesome process and will
not achieve his desired result. As a person who beats an empty husk of wheat
cannot get grain, one who simply speculates cannot achieve self-realization. His
only gain is trouble.
10-14-11-
11-kvähaà tamo-mahad-ahaà-kha-carägni-vär-bhüsaàveñöitäëòa-
ghaöa-sapta-vitasti-käyaù
kvedåg-vidhävigaëitäëòa-paräëu-caryävätädhva-
roma-vivarasya ca te mahitvam
What am I, a small creature measuring seven spans of my own hand? I am
enclosed in a potlike universe composed of material nature, the total material
energy, false ego, ether, air, water and earth. And what is Your glory?
Unlimited universes pass through the pores of Your body just as particles of
dust pass through the openings of a screened window.
10-14-29-
9-athäpi te deva padämbuja-dvayaprasäda-
leçänugåhéta eva hi
jänäti tattvaà bhagavan-mahimno
na cänya eko ‘pi ciraà vicinvan
My Lord, if one is favored by even a slight trace of the mercy of Your lotus
feet, he can understand the greatness of Your personality. But those who
speculate to understand the Supreme Personality of Godhead are unable to
know You, even though they continue to study the Vedas for many years.
10-14-34-
34-tad bhüri-bhägyam iha janma kim apy aöavyäà
yad gokule ‘pi katamäìghri-rajo-’bhiñekam
yaj-jévitaà tu nikhilaà bhagavän mukundas
tv adyäpi yat-pada-rajaù çruti-mågyam eva
My greatest possible good fortune would be to take any birth whatever in
this forest of Gokula and have my head bathed by the dust falling from the lotus
feet of any of its residents. Their entire life and soul is the Supreme Personality
of Godhead, Mukunda, the dust of whose lotus feet is still being searched for in
the Vedic mantras.
10-14-43-
43-ekasminn api yäte ‘bde
präëeçaà cäntarätmanaù
kåñëa-mäyähatä räjan
kñaëärdhaà menire ‘rbhakäù
O King, although the boys had passed an entire year apart from the Lord of
their very lives, they had been covered by Lord Kåñëa’s illusory potency and
thus considered that year merely half a moment
10-14-58-
58-samäçritä ye pada-pallava-plavaà
mahat-padaà puëya-yaço muräreù
bhavämbudhir vatsa-padaà paraà padaà
padaà padaà yad vipadäà na teñäm
For those who have accepted the boat of the lotus feet of the Lord, who is
the shelter of the cosmic manifestation and is famous as Muräri, the enemy of
the Mura demon, the ocean of the material world is like the water contained in
a calf’s hoof-print. Their goal is paraà padam, Vaikuëöha, the place where
there are no material miseries, not the place where there is danger at every step.
10-14-60-
60-etat suhådbhiç caritaà murärer
aghärdanaà çädvala-jemanaà ca
vyaktetarad rüpam ajorv-abhiñöavaà
çåëvan gåëann eti naro ‘khilärthän
Any person who hears or chants these pastimes Lord Muräri performed with
His cowherd friends—the killing of Aghäsura, the taking of lunch on the forest
grass, the Lord’s manifestation of transcendental forms, and the wonderful
prayers offered by Lord Brahmä—is sure to achieve all his spiritual desires.
Leave a Reply