கிருஷ்ணன் கதை அமுதம் – 16th May to20th May -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

396-

பூமா தேவி மயிர் கூச்சு தான் நிமிர்ந்து செடி கொடிகள் –சிலிர்த்து ஏற்பட்டதாம்
–திருவடி பட்டதால் –குழல் ஒலி கேட்டும் –மெய் மறந்து ஆனந்த கண்ணீர் மரம் பொழிய
-மான் கணங்கள் மெய் மருந்து இருந்ததாம்..10-21 அத்யாயம் வேணு கானம்..குளம் நிறைந்து –நாவலம் பெரிய
தீவினில்..அற்புதம் கேளீர்..–அற்புதம்  நாராயணன் ஹரி வாமனன்–வாய் பாட்டு நேராக
வரும் ஆச்சார்யர் மூலம் சொல்வது போல்–குழல் ஓசை–முன்னோர் மொழிந்த ….தன நெஞ்சில்
தொற்றியது சொல்வார் மூர்க்கர் ஆவர்..பற்று அறுத்தால் தான் அவனை அடைய
முடியும்–குழல் மூலம் தான் நினைத்ததை கொடுக்கிறார்–பீஷ்மர் இடம் தர்ம
புத்ரர் கேட்க சொன்னது போல்–தத்வ தரிசிகள் பேச்சு –தத்வம் =பகவான்
–திருமலை ஆழ்வார் ஸ்ரீ சைல-திரு வாய் மொழி
பிள்ளை-வைகாசி விசாகம் ஆழ்வார் திருநகரி நிர்வாகம் ச்வாபதேச உரை கண்ணன் குழல் வெளி
உரை குழல் உள் உரை பொருள் என்கிறார்..-சுரஸ்தானம் உண்டு குழலில் –ஒரே காற்று தான்
உள் போகிறது எது வழியாக வருகிறதோ அதை பொறுத்து சுர ஸ்தானம் ஆத்மா
ஒரே மாதிரி-கர்ம வசத்தால் உடலை எடுத்து
கொண்டு-சிங்கம் கர்ஜிக்கிறார் பாம்பு விஷம் தேவதை உருவம் ராட்சச உடல்
-ரஜோ நெருப்பு எந்த ஒன்றை பிடித்து கொண்டு இருக்கிறதோ அது போல் எறியும்

397–

முராரி வேணு கானம்–அம்போத நீலம் கருநீல திரு மேனி–தாமரை போன்ற அரவிந்த தலைய
தாஷம்–கோப வேஷம்–காய காந்தம் –கோபால வேஷம்–கண்ணி கயிறும் சிறு கோலும் –மறித்து
ஓடும் தூசி பட்ட திரு மேனி–கற்று தூளி–சதங்கை ஒலியும்-இட்டமான பசுக்களை இனிது
மறித்து– கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திரு மேனி வாட –கூரத் ஆழ்வான் –அடிமை
என்று சாசனம் எழுதி கொடுப்பார்கள் இதை தரிசித்து ..-கொத்தான மயில் தொகைகள்–வலம்
காதில் மேல் தோன்றி பூ அணிந்து –அழகன் அலங்காரன்..-குழல் ஓட்டைகளை அதர அமுதம்
கொண்டு அலங்கரித்து -திரி பங்கி தோற்றம் மூன்று இடம் வளைந்து தலைகள் தோள்கள்
இடுப்பு–இடை தோள் சாய்த்து இரு கை கூட புருவம் நெரித்து ஏற குட வயிறு பட -வாய் கடை
கூட -கோவிந்தன் குழல் ஊதின போது ..கண் பெற்ற பயன் இவனை காண்பது தானே வந்தவர்களுக்கு
பிரசாதம் கொடுக்கிறான்–மாடு கன்று கோபிமார்கள் அனைவரும் எங்கள் கண்ணன் —

398-

ஜன்ம கர்ம ச மே திவ்யம்–பிறப்பும் வளர்ச்சியும் செஷ்டிதங்களும் அனுபவிப்பர்
கடைசி பிறவி –வேணு கோபாலன் திரு கோலம் –குஞ்சம் கட்டிய குழல்–யமுனை திரு அடி
கழுவ மரத்தின் கிளையில் இருந்து–கரிய திருமேனி வாட நடந்தவனை ஆயாசம் தீர்க்க
–பொதுவான அமிர்தம் ஒரே குழல் பெற்றதே–இலை தடத்தை குழல்-மூங்கில் குழல்–ஏக்க பெரு
மூச்சு விட்டதாம் மற்றவை–மேக கூட்டம் கூட–அதை கண்டு மயில் ஆட குயில் பாட
–வண்டினம் முரலும் சோலை–குயில்  இனம் கூவும் சோலை..மான் கணங்கள் மேயகை   மறைந்து
மேய்ந்த கடை வழி சோர..-எழுது சித்திரங்கள் போல் இருந்தனவே–திரு மால் நின்ற நின்ற
பக்கம் நோக்கி..— மேனகையோடு…ரம்பை உஊர்வசி அனைவரும் . வெள்கி மயங்கி வாய்
திறப்பின்றி ஆடல் பாடல் மறந்தனர்..பஞ்ச பூதங்கள் தன்மை மாறினது பூமி கடினம் மாறி
அசைந்தன யமுனை நகரவில்லை ஒரே இடத்தில் இருந்து கேட்டதாம் ஆகாசம் உருவம் கொண்டு
வந்ததாம் காற்றும் ஒரே இடத்தில் இருந்தனவாம்..கறவைகள்..செவி ஆட்டகில்லாதே –கானா
அமுதம் பருகி–ஆட்டினால் வழியும் என்று ..குயில்கள் மெய மறந்து கேட்டதாம் ரிஷிகள்
நெஞ்சை விட்டு நீங்காமல் வேதம் மனனம் பண்ணுவது போல்–யமுனை நதி தாமரை மலர்களை
பாதாரவிந்தங்களில் சமர்பிததாம்

399–

400–

கற்ப ஸ்ரீமான்–மதுசூதன் கடாஷத்தால் சாத்விகனாக வளர்கிறான் –கிண்கிணி வாய்
செம்கண் சிறு சிறிதே எங்கள் மேல் நோக்குதியேல் என்கிறோம் நித்ய படி –தாமரை
மங்கையும் நீயும் தாமரை கண்களால் நோக்க வேண்டும்–ரிஷி பத்னி விருத்தாந்தம்
..வேர்த்து பசித்து வயிறு அசைந்து ..பக்த விலோசனத்துக்கு என்னை
யுத்திடுமின்–த்வாதச ஆதித்ய லீலா-வெப்பம் கொடுத்தார்கள்  12 ஆதித்யர்களும் கண்ணனுக்கு தொண்டு புரிய காளியன் அடக்கிய
பின்பு –ஈடு என்று பார்த்து இருந்து நெடு நோக்கம்–சபரி  விதுரர் ரிஷி பத்நிகளை ..
ஆக்கிய நெடு நோக்கு–பண்பன் பெயரை சிந்தியாமல் பண்ணோடு வணங்காமல் ஓதி உரு என்னும்
சந்தியால்–என்ன பயன்–சடங்கு கூடாது –தூய்மை எண்ணம் வேண்டும்..அவனை பற்றி நினைக்க
வேண்டும்–மனைவியர் பக்தி இல்லாமல் போனதே வெட்கினார்கள்  ரிஷிகள் ..ஞானம்  மட்டும்
இருந்து பக்தி இல்லா விடில் என்ன பயன்–ரிஷிகள் புரிந்து கொண்டார்கள் ..அனைத்து
யக்ஜமும் பலனும் பலன் கொடுப்பவனும் அவன் தானே ..மனைவிகள் சம்பந்தத்தால் நமக்குபலன்
கிட்டட்டும்..உள் அடங்காத காதல் வேண்டும்..

10-21-3-

3-tad vraja-striya äçrutya
veëu-gétaà smarodayam
käçcit parokñaà kåñëasya
sva-sakhébhyo ‘nvavarëayan

When the young ladies in the cowherd village of Vraja heard the song of
Kåñëa’s flute, which arouses the influence of Cupid, some of them privately
began describing Kåñëa’s qualities to their intimate friends.

5-barhäpéòaà naöa-vara-vapuù karëayoù karëikäraà
bibhrad väsaù kanaka-kapiçaà vaijayantéà ca mäläm
randhrän veëor adhara-sudhayäpürayan gopa-våndair
våndäraëyaà sva-pada-ramaëaà präviçad géta-kértiù

Wearing a peacock-feather ornament upon His head, blue karëikära flowers
on His ears, a yellow garment as brilliant as gold, and the Vaijayanté garland,
Lord Kåñëa exhibited His transcendental form as the greatest of dancers as He
entered the forest of Våndävana, beautifying it with the marks of His
footprints. He filled the holes of His flute with the nectar of His lips, and the
cowherd boys sang His glories.

13-gävaç ca kåñëa-mukha-nirgata-veëu-géta
péyüñam uttabhita-karëa-puöaiù pibantyaù
çäväù snuta-stana-payaù-kavaläù sma tasthur
govindam ätmani dåçäçru-kaläù spåçantyaù

Using their upraised ears as vessels, the cows are drinking the nectar of the
flute-song flowing out of Kåñëa’s mouth. The calves, their mouths full of milk
from their mothers’ moist nipples, stand still as they take Govinda within
themselves through their tear-filled eyes and embrace Him within their hearts

16-dåñövätape vraja-paçün saha räma-gopaiù
saïcärayantam anu veëum udérayantam
prema-pravåddha uditaù kusumävalébhiù
sakhyur vyadhät sva-vapuñämbuda ätapatram

In the company of Balaräma and the cowherd boys, Lord Kåñëa is
continually vibrating His flute as He herds all the animals of Vraja, even under
the full heat of the summer sun. Seeing this, the cloud in the sky has expanded
himself out of love. He is rising high and constructing out of his own body,
with its multitude of flower-like droplets of water, an umbrella for the sake of
his friend.

19-gä gopakair anu-vanaà nayator udära
veëu-svanaiù kala-padais tanu-bhåtsu sakhyaù
aspandanaà gati-matäà pulakas taruëäà
niryoga-päça-kåta-lakñaëayor vicitram

My dear friends, as Kåñëa and Balaräma pass through the forest with Their
cowherd friends, leading Their cows, They carry ropes to bind the cows’ rear
legs at the time of milking. When Lord Kåñëa plays on His flute, the sweet
music causes the moving living entities to become stunned and the nonmoving
trees to tremble with ecstasy. These things are certainly very wonderful.

10-22-5-

5-evaà mäsaà vrataà ceruù
kumäryaù kåñëa-cetasaù
bhadrakäléà samänarcur
bhüyän nanda-sutaù patiù

Thus for an entire month the girls carried out their vow and properly
worshiped the goddess Bhadrakälé, fully absorbing their minds in Kåñëa and
meditating upon the following thought: “May the son of King Nanda become
my husband.”

9-täsäà väsäàsy upädäya
népam äruhya satvaraù
hasadbhiù prahasan bälaiù
parihäsam uväca ha

Taking the girls’ garments, He quickly climbed to the top of a kadamba tree.
Then, as He laughed loudly and His companions also laughed, He addressed the
girls jokingly.

16-çré-bhagavän uväca
bhavatyo yadi me däsyo
mayoktaà vä kariñyatha
aträgatya sva-väsäàsi
pratécchata çuci-smitäù
no cen nähaà pradäsye kià
kruddho räjä kariñyati

The Supreme Personality of Godhead said: If you girls are actually My

maidservants, and if you will really do what I say, then come here with your
innocent smiles and let each girl pick out her clothes. If you don’t do what I
say, I won’t give them back to you. And even if the king becomes angry, what
can he do?

23-paridhäya sva-väsäàsi
preñöha-saìgama-sajjitäù
gåhéta-cittä no celus
tasmin lajjäyitekñaëäù

The gopés were addicted to associating with their beloved Kåñëa, and thus
they became captivated by Him. Thus, even after putting their clothes on they
did not move. They simply remained where they were, shyly glancing at Him.

24-täsäà vijïäya bhagavän
sva-päda-sparça-kämyayä
dhåta-vratänäà saìkalpam
äha dämodaro ‘baläù

The Supreme Lord understood the determination of the gopés in executing
their strict vow. The Lord also knew that the girls desired to touch His lotus
feet, and thus Lord Dämodara, Kåñëa, spoke to them as follows.

27-yätäbalä vrajaà siddhä
mayemä raàsyathä kñapäù
yad uddiçya vratam idaà
cerur äryärcanaà satéù

Go now, girls, and return to Vraja. Your desire is fulfilled, for in My
company you will enjoy the coming nights. After all, this was the purpose of
your vow to worship goddess Kätyäyané, O pure-hearted ones

10-23-9-

9-iti te bhagavad-yäcïäà
çåëvanto ‘pi na çuçruvuù
kñudräçä bhüri-karmäëo
bäliçä våddha-mäninaù

The brähmaëas heard this supplication from the Supreme Personality of
Godhead, yet they refused to pay heed. Indeed, they were full of petty desires
and entangled in elaborate rituals. Though presuming themselves advanced in
Vedic learning, they were actually inexperienced fools.

14-mäà jïäpayata patnébhyaù
sa-saìkarñaëam ägatam
däsyanti kämam annaà vaù
snigdhä mayy uñitä dhiyä

[Lord Kåñëa said:] Tell the wives of the brähmaëas that I have come here
with Lord Saìkarñaëa. They will certainly give you all the food you want, for
they are most affectionate toward Me and, indeed, with their intelligence reside
in Me alone

20/21-niñidhyamänäù patibhir
bhrätåbhir bandhubhiù sutaiù
bhagavaty uttama-çloke
dérgha-çruta -dhåtäçayäù
yamunopavane ‘çoka
nava-pallava-maëòite
vicarantaà våtaà gopaiù
sägrajaà dadåçuù striyaù

Although their husbands, brothers, sons and other relatives tried to forbid
them from going, their hope of seeing Kåñëa, cultivated by extensive hearing of
His transcendental qualities, won out. Along the river Yamunä, within a garden
decorated with buds of açoka trees, they caught sight of Him strolling along in
the company of the cowherd boys and His elder brother, Balaräma.

22-çyämaà hiraëya-paridhià vanamälya-barhadhätu-
praväla-naöa-veñam anavratäàse
vinyasta-hastam itareëa dhunänam abjaà
karëotpalälaka-kapola-mukhäbja-häsam

His complexion was dark blue and His garment golden. Wearing a peacock
feather, colored minerals, sprigs of flower buds, and a garland of forest flowers
and leaves, He was dressed just like a dramatic dancer. He rested one hand
upon the shoulder of a friend and with the other twirled a lotus. Lilies graced
His ears, His hair hung down over His cheeks, and His lotuslike face was
smiling.

35-tatraikä vidhåtä bharträ
bhagavantaà yathä-çrutam
håòopaguhya vijahau
dehaà karmänubandhanam

One of the ladies had been forcibly kept back by her husband. When she
heard the others describe the Supreme Lord Kåñëa, she embraced Him within
her heart and gave up her material body, the basis of bondage to material
activity.

mantra-tantrartvijo ‘gnayaù
devatä yajamänaç ca
kratur dharmaç ca yan-mayaù
sa eva bhagavän säkñäd
viñëur yogeçvareçvaraù
jäto yaduñv ity äçåëma
hy api müòhä na vidmahe

All the aspects of sacrifice—the auspicious place and time, the various items
of paraphernalia, the Vedic hymns, the prescribed rituals, the priests and
sacrificial fires, the demigods, the patron of the sacrifice, the sacrificial offering
and the pious results obtained—all are simply manifestations of His opulences.
Yet even though we had heard that the Supreme Personality of Godhead,
Viñëu, the Lord of all mystic controllers, had taken birth in the Yadu dynasty,
we were so foolish that we could not recognize Çré Kåñëa to be none other than
Him.

50-tasmai namo bhagavate
kåñëäyäkuëöha-medhase
yan-mäyä-mohita-dhiyo
bhramämaù karma-vartmasu

Let us offer our obeisances unto Lord Kåñëa, the Supreme Personality of
Godhead. His intelligence is never bewildered, whereas we, confused by His
power of illusion, are simply wandering about on the paths of fruitive work

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading