381-
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் -மெய் கலந்தானே –தாமோதர தடம்
–கற்றினம் மேய்த்த கழல் இணை கீழ்–அரங்கனே கண்ணன்-கொண்டால் வண்ணனாய் கோவலனாய்
வெண்ணெய் உண்ட வாயன் இவன் தானே ..தாமோதர தடம் தேடுகிறார் நஞ்ஜீயர்..திரைக்குள்
தேடினார் –கட்ட முடியும் படி எளியவன் என்ற எண்ணம் வரும் என்று –பிரதம விபூஷணம்
இது தான் கூரத் ஆழ்வான் –உள்ளம் கொள்ளை கொள்ளும் ஆபரணம் இது தான் –சகாதேவன்
மலரால் கட்டி வைத்தானே –அந்தத்தில் முடியும் வகை அடியேற்கு தெரியும் ஒ ஆதி
மூர்த்தி –தெரியுமோ இல்லை–கட்டுண்ண பண்ணிய பெரு மாயன்–தாமோதரனை ஆமோ தரம் அறிய
–கல்லை பெண்ணை ஆக்கிய வலது திருவடி– இடது திருவடி தழும்பு கங்கை– முழம் கால்
தழும்பு தவழ்ந்த கண்ணன் –தொடைகள் மது கைடபர் அளித்த தழும்பு ..உந்தி தாமரை நான்
முகன் இருந்த தழும்பு //திரு மார்பு பிராட்டி இருக்கும் தழும்பு– கழுத்து முற்றும்
உண்ட கண்டம் கண்டீர்– திரு வாய் சரம ஸ்லோகம் -கண்ணன் ராமன் வராக மூவரும் அருளிய
தழும்பு //கடாஷித்து இருக்கும் தழும்பு –தலைமை உதர பந்தம்-பட்டம்–நம்பி ஹனுமந்த
தாசர்-ராமானுஜர் சிஷ்யர்–ஐதீகம்–திரு ஆராதன கிரமம் சொல்லி கொண்டு இருக்கும்
பொழுது -பார்த்ததும் நடுக்கம்-யசோதைக்கு பயப் படுவானா சந்தேகம் தீர்ந்தது என்றாராம்
–கட்டிவிட்டு ஆடு மாடு பார்க்க யசோதை போனதும் நந்தன் வந்தார் மேல் பார்ப்போம்
382-திருவடி பற்றி சம்சார முக்தி பெறுவோம்–சம்சாரத்தில் கட்டி வைத்து இருக்கிறான் முக்
குணம் சேர்க்கை நம்மால் தாண்ட முடியாது –அவனை பற்றியே வெளி ஏறலாம்–அவன் கட்டு
பட்டு நிற்கிறான் நந்தன் வர காத்து இருக்கிறானே கட்டு பட்டதே நம்மை விடுவிக்க தானே –வெண்ணெய் திருட வந்தானா மனசை திருட
வந்தானா –எதற்கு கட்டி வைத்தால் தெரியாமல் தான் அலுத்து கொண்டு இருக்கிறேன்
என்றானாம் நந்தன் இடம் கண்ணன்..கட்டுகள் அவிழ்த்து விட்டு நாக பழம் சாப்பிட
சொன்னார் நந்தன்..தம்மையே தனக்கு தருபவன் -தன்னையே எனக்கு தந்த கற்பகம்
ஆழ்வார்–உனக்கே நாம் ஆட் செய்வோம்–முக்தி கேட்டு
பெற்றாள் சங்கு சக்கர பொறி கண்டு -9-20 ஸ்லோகம்..கட்டு பட்ட உரலோடு சென்று மரம் -குபேரன் பிள்ளைகளை
அளித்து -மறுத்த மரம் முறித்த சரித்ரம்
383-
ஜன்ம சேஷ்டிதம் மே திவ்யம்//..தவழ்ந்து உரலோடு மரங்களுக்கு உள்புகுந்து போக
-சாபத்தால் மரம்-நன்றி சொல்லி ஆகாயம் நோக்கி போனார்கள் 10-10 அத்யாயம்–நந்த
பவனம்-யமலர்ஜுனர்களை முறித்த இடம் இன்றும் சேவிக்கலாம்– செஷ்டிதங்கள் திட்டம்
போடும் இடம் ரமண ரெட்டி மானும் மாடும் பார்க்கலாம் இன்றும்–ராதே
சொல்லி ரிகஷா போகும் மணி அடிக்க மாட்டார்கள் இன்றும் -போனாய் மா மருதின் நடுவே
என் பொல்லா மணியே தேனே இன் அமுதே -யசோதை உண்மையாக சொன்னதை பொய்யாக சொல்லி
-பொய்யே கைமை சொல்லி
மெய்யே பெற்று ஒழிந்தேன் –குபேரனின் இரண்டு பிள்ளைகள்–தேவ ரிஷி நாரதர் வர
..மரியாதை பண்ண வில்லை-இருவரும் மரம் ஆக நிற்க சாபம் இட்டார்//சாப விமோசனம் வாசு
தேவன் ஸ்பரிசத்தால் கிட்டும்–யமல அர்ஜுன மரமாக இருந்த விருத்தாந்தம் –மரம்
இரண்டின் நடுவே போன முதல்வாவோ–சாப விமொசனம்பெற்று 10-36 ஸ்லோகம் ஸ்தோத்ரம்
பண்ணுகிறார்கள்/இவர்கள் முக்தி பெற்றார்கள் அவன் கட்டு பட்டு நிற்கிறான்
இன்னும்/
384–
மம சந்தோஷ காரணம் ஸ்ரத்தையாக ஸ்ரீ பாகவதம் பாராயணம் செய்தால் //யாரும் ஓர்
நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்
–மேன்மைக்கும் எளிமைக்கும் அவன் தான் எல்லை –மூவாறு மாசம் மோகித்தார்
ஆழ்வார்–நிற்க பாடி என் நெஞ்சுள் நிறுத்தினார்-மதுர கவி ஆழ்வார்–தப்பை சொன்னோம்
தப்பை செய்தோம்–எளிவரும் இயல்பினன் என்றார் அடுத்து-இது
தப்பை சொன்னேன் — –உபதேசம் வரும் பொழுது அனுபவித்து மயங்கினது தப்பை செய்தேன்
..11அத்யாயம் அடுத்து –ஆச்சர்யம் கோப குமாரர்களுக்கு –தென் நெல் சிறு பருப்பு
அக்காரம் -௧௨ மாசம் விரதம் இருந்து பெற்ற பிள்ளை/கன்னல் சீடை கார் எள்ளின் உருண்டை
என் அகம் என்று வைத்துபோனேன்–சாப்பிட்டு போகும் பிள்ளையா இதை செய்தது
ஆச்சர்யம்–
385-
விரஜ பூமி பிருந்தாவனம் நெருஞ்சி முள் காட்டை மேய்ச்சல் நிலமாக மாற்றினான்
–கண்ணன் அனைவரையும் கூட்டி போகிறான்–காம்ய வனம்-வழுக்கு பாறை உண்டுகண்ணன் தலையில்
கால் வைத்து வழுக்கி விளையாடுவார்கள்–லுகாகுல குண்டம்–குதித்து சரண் பகாடி மலை
கண்ணன் திருவடி நக்கி கொண்டு பசு மாடு/கயா குண்டம் உண்டு/கயை அங்கேயே
வரவளைத்தானாம் போஜன் தாலி இன்னும் இங்கு உண்டு..வட்சாசுரன் விளாம் பழ அசுரன்-கன்று
குட்டி உருவத்துடன் கம்சன் ஏவி விட -வேய் மறு தோளினை மெலியுமாலோ திரு வாய் மொழி
-10-3 ஆ பின் போகல் என்கிறார்
ஆழ்வார் –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –இரண்டையும் முடித்தார்–குஞ்சித
பாதமாக இருந்ததாம்–முதலில் உலகம் அளந்த அடி போற்றி –திரு விக்ரமன் திருவடி
ஆண்டாள் மேல் பகுதி தானே சேவிக்க முடியும்..–கரு நீல வண்ணம் கீழ் பக்கம் செம்
பஞ்சு குழல் போல தாமரை கலரில் இருக்கும் அதை பார்த்த ஆண்டாள் குஞ்சித மடிக்க பட்ட
பாதம் கழல் போற்றி என்கிறாள் ..அடுத்து பகாசுரன் கொக்கு வடிவம் அசுரன்
விருத்தாந்தம்
10-10-12-
evam sadharanam deham
avyakta-prabhavapyayam
ko vidvan atmasat krtva
hanti jantun rte ‘satah
This body, after all, is produced by the unmanifested nature and again
annihilated and merged in the natural elements. Therefore, it is the common
property of everyone. Under the circumstances, who but a rascal claims this
property as his own and while maintaining it commits such sinful activities as
killing animals just to satisfy his whims? Unless one is a rascal, one cannot
commit such sinful activities.
10-10-26-
ty antarenarjunayoh
krsnas tu yamayor yayau
atma-nirvesa-matrena
tiryag-gatam ulukhalam
Having thus spoken, Krsna soon entered between the two arjuna trees, and thus
the big mortar to which He was bound turned crosswise and stuck between them.
10-10-28-
tatra sriya paramaya kakubhah sphurantau
siddhav upetya kujayor iva jata-vedah
krsnam pranamya sirasakhila-loka-natham
baddhanjali virajasav idam ucatuh sma
Thereafter, in that very place where the two arjuna trees had fallen, two
great, perfect personalities, who appeared like fire personified, came out of
the two trees. The effulgence of their beauty illuminating all directions, with
bowed heads they offered obeisances to Krsna, and with hands folded they spoke
the following words.
10-10-29-
krsna krsna maha-yogims
tvam adyah purusah parah
vyaktavyaktam idam visvam
rupam te brahmana viduh
O Lord Krsna, Lord Krsna, Your opulent mysticism is inconceivable. You are
the supreme, original person, the cause of all causes, immediate and remote, and
You are beyond this material creation. Learned brahmanas know [on the basis of
the Vedic statement sarvam khalv idam brahma] that You are everything and that
this cosmic manifestation, in its gross and subtle aspects, is Your form.
10-10-30/31-
tvam ekah sarva-bhutanam
dehasv-atmendriyesvarah
tvam eva kalo bhagavan
visnur avyaya isvarah
tvam mahan prakrtih suksma
rajah-sattva-tamomayi
tvam eva puruso ‘dhyaksah
sarva-ksetra-vikara-vit
You are the Supreme Personality of Godhead, the controller of everything. The
body, life, ego and senses of every living entity are Your own self. You are the
Supreme Person, Visnu, the imperishable controller. You are the time factor, the
immediate cause, and You are material nature, consisting of the three modes
passion, goodness and ignorance. You are the original cause of this material
manifestation. You are the Supersoul, and therefore You know everything within
the core of the heart of every living entity.
10-10-37/38-
anujanihi nau bhumams
tavanucara-kinkarau
darsanam nau bhagavata
rser asid anugrahat
O supreme form, we are always servants of Your servants, especially of Narada
Muni. Now give us permission to leave for our home. It is by the grace and mercy
of Narada Muni that we have been able to see You face to face.
vani gunanukathane sravanau kathayam
hastau ca karmasu manas tava padayor nah
smrtyam siras tava nivasa-jagat-praname
drstih satam darsane ‘stu bhavat-tanunam
Henceforward, may all our words describe Your pastimes, may our ears engage
in aural reception of Your glories, may our hands, legs and other senses engage
in actions pleasing to You, and may our minds always think of Your lotus feet.
May our heads offer our obeisances to everything within this world, because all
things are also Your different forms, and may our eyes see the forms of
Vaisnavas, who are nondifferent from You.
10-10-42/43-
tad gacchatam mat-paramau
nalakuvara sadanam
sanjato mayi bhavo vam
ipsitah paramo ‘bhavah
O Nalakuvara and Manigriva, now you may both return home. Since you desire to
be always absorbed in My devotional service, your desire to develop love and
affection for Me will be fulfilled, and now you will never fall from that
platform.
sri-suka uvaca
ity uktau tau parikramya
pranamya ca punah punah
baddholukhalam amantrya
jagmatur disam uttaram
Sukadeva Gosvami said: The Supreme Personality of Godhead having spoken to
the two demigods in this way, they circumambulated the Lord, who was bound to
the wooden mortar, and offered obeisances to Him. After taking the permission of
Lord Krsna, they returned to their respective homes.
Leave a Reply