361-அவதார தினம் ஸ்ரீ ஜெயந்தி –சிறப்பித்து சொல்லாமல் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
குறிக்கும் ஆவணி அஷ்டமி ரோஹிணி–ஸ்ரீ வாமன ஸ்ரீ நரசிம்ஹா ஜெயந்தி ஸ்ரீ ராம நவமி –சொல்ல வேண்டும்..–தேவர் இரக்க
தன்னை தானே வேண்டி கொண்டான் –பிரலம்ப-பகாசுரன் சாணூரன் பூதனா கேசி போன்றவர் வந்து
இவன் கையால் அடிபட்டு–ஏழாவது குழந்தை யோக மாயை யசோதை வயிற்றில் குழந்தை ஆக பிறந்து
-தேவகி வயற்றில் ஆதி சேஷன்-ரோகிணி-மனைவி கர்பத்தில் புக -சங்கர்ஷணம் நன்கு இழுத்து
பல சாலி பல ராமன்..நான் அல்ல அங்கே வளர்ந்து கொண்டு இருக்கிறான் சொல்லி போக
ஆணை..துர்கா வைஷ்ணவி மாயா பேர் சொல்லி வணங்குவார்கள்…கம்சன் பயந்து கொண்டே
இருக்க-சத்யன்-மெய்யன் சத்ய வரதன் சத்ய பரன்சத்ய ஆத்மகன் –சம்சாரம் மரம் –பலம்
சுக துக்கம் மூன்று வேர் சத்ய ரஜோ தாமஸ் நான்கு புருஷார்த்தங்கள் ஜான
இந்த்ரியங்கள் ஆறு சுபாவம் பசி ..மரணம் ஏழு பட்டைகள் உண்டு எட்டு கிளைகள் பஞ்சு
பூதம் மனம் அகங்கார மம காரம் ஒன்பது வாசல் பத்து பிராணங்கள் இரண்டுபரவை ஜீவாத்மா
பரமாத்மா அவனே தோணி .பற்றி கடலை கடக்கவேண்டும் –தேவகி பாக்ய வதி உலகம் தாங்கும்
அவனை தாங்கி பிறக்க வைத்தவள்
362-ஒருத்தி மகனாய் பிறந்து –நெருப்பு என்று நின்ற நெடுமால்– தேவகிக்கு பிறந்த வைபவம்
யசோதை வளர்த்த வைபவம் இருவரும் ஒருத்தி அத்வதீயம்–10-3 அத்யாயம்–கோகுல அஷ்டமி-நவமி
அன்று -புகுந்தான் பெண் குழந்தை தங்கை-யோக மாயை–தெளிந்த நீர்–மரம் பூத்து
குலுங்க..புண்ய கந்தம் வீச –துந்துபி முழங்க ..ரிஷிகள் புரிந்து கொண்டனர் மகன்
ஒருவருக்கு அல்லாத மா மேதை –தந்தை தாய் தேர்ந்து எடுத்து கொள்கிறான் ..கிருஷ்ண கா
ஜன்ம பூமி ..புனிதமான இடம் ..சம்சார சிறை வெட்ட அத்ததின் பத்தாம் நாள் –மணி வண்ணன்
பிறக்க –அவனோ -நவமி இவன் அஷ்டமி அரசனுக்கு அரசன் அரண்மனை சிறை பகல் இரவு ராமன்
கிருஷ்ணன்.–ஆவி காப்பார் இனி யார் -நீண்டதால் இரவு -பிள்ளை உறங்கா வல்லி ஜீயர்
இருட்டை சேவிப்பார் கண்ணனை காத்ததால் இருள் போன்ற மா மேயன் ..தந்தை
காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல்..நான்கு தோள்கள் உடன் கிரீட -நூபுர பூஷணம்
அலங்காரத்துடன் அவதாரம் திரு மேனி ஒளி கொண்டே சேவித்தார்கள்..–ஆயர் குலத்தில்
தோன்றிய அணி விளக்கு அற்புதம் பாலகம் 32 சந்திர கலை போன்ற
திரு பல்கள்..தாமரை கண்கள் உடன் ஸ்ரீ கவ்ஸ்துபதுடன்–அவதார
ரகசியம் கீதையில் வெளி இட்டான் -அவதாரச்ய சத்யத்வம்–தோஷம் தட்டாது–பஞ்ச
சக்தி மயம் உடல்-இச்சையால் கருணையால் அவதாரம்-சாது ரட்ஷனம் தர்ம ஸ்தாபனம் —
363-ஏஷ நாராயண ஸ்ரீ மான் –திரு பாற்கடல்–வட மதுரை–அஜாயமானாக -பிறப்பிலி
பிறக்கிறான்–பிறப்பில் பல் பிறவி பெருமான்பிறந்து பிறந்து பெருமை அடைகிறான்–படைத்த அனைத்திலும் உள்
புகுந்தாய் கர்பதுக்குள்ளும் புகுந்தான் -இருள் அன்ன மா மேனி –வசு தேவருக்கு தானம்
கொடுக்க ஆசை பிறந்த உடன் –நகி வாசோ தரித்ரக ஆயிரம் ஆயிரம்-அத்தத்தின் பாத்தா நாள்
வந்து தோன்றிய அச்சுதன் கம்சனுக்கு செய்தி போக கூடாது மேல் கீழ் பத்தா
சேர்த்து பத்தா விட்டு பத்தா குழப்ப -பொங்கும் பரிவால் வில்லி புத்தூர் பட்டர்
பிரான் பெற்றான் பெரி ஆழ்வார் என்னும் பெயர்..- ஆயர் குளத்து அணி விளக்கு தானே
விளங்கும் மற்றவை விளக்கும் அணி விளக்கு நந்தா விளக்கு அளவதற்க்கு அரியாய்–
மறைத்து கொள்ள தாய் வேண்டியதும் உடனே–கேட்டான்-ராமன் 25 வயசில் தந்தை சொல் மிக்க
மந்திரம் இல்லை–அதரம் மதுரம்–சாமான்ய குழந்தையாகவும் ஆரா அமுதம் –சாரங்க பாணி
கோமள வல்லி தாயார் –ஏக சிங்காசனம் -அநந்தன் குறைத்து கொண்டு சேவை –பிரிச்னி
சுத்தப -உபேந்திர வாமனன்-கஸ்யப தேவ அதிதிக்கு இரண்டாவது -இப் பொழுது மூன்றாவது
–அக் கரை சென்று பெண் குழந்தை கொண்டு வர சொன்னார் –யமுனை வழி விட
364-
ரதன கணக்கான ஹாரம் கேயூரம் – கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்-கதவுகள் திறக்க
விலங்கு வெடித்து சிதற –10-3-47 ஸ்லோகம் –பகவான் ஆணை சிறை மேல்
கொண்டு செய்தால் எல்லாம் தானாக நாடாகும் தூய பெரு நீர் யமுனை துறைவன் –கோத்ரா
குண்டம் புஷ்கரிணி நித்ய வசுதேவர் நீராடும் இடம் -கேசவ பெருமாள் கோவில் அருகில்-
கோவில் வழி பாட்டு முரசை முன்பே உண்டு–பெரிய பெருமாள் ஸ்ரீ ராமன் அர்ச்சித்த
பெருமாள்–மதுர பெற்றது இழந்தது அயோத்ய ராமனை பெற்று இழந்தது போல ..விக்ராம் காட்–சென்றால் குடையாம் இருந்தால் சின்காசசனாம்
நின்றாள் மரவடியாம் ..நிவாச ஆசன பாதுகா சேஷ சாயினி –குடை அழகு காஞ்சியில்–யமுனை
வளர-குதித்து -திருவடி தீண்டியதும் –இதற்க்கு தான் உசர்ந்து கொண்டு வந்தது
செருக்கு தொலைந்தது திருவடி பட்டதும் –திரு வடி பற்றினால் சம்சார பெரும்
கடலை முழம் கால் அளவு வற்று அடித்து கொடுப்பேன் மன்றம் அமர்ந்து கூத்தாடி
காட்டுகிறானே திரு வேம்கடத்தில்..-பெண் குழந்தை கொண்டு வந்ததும் கதவுகள் மூட
விலங்கு பூட்டி கொண்டு– இனி வைபவம் கோகுலத்தில் தான் பரிக்ரம 7 மைல் —
365-வண்ண மாடங்கள் சூழ் திரு கோஷ்டியூர் –கோதாவரி தொண்டு புரியும் வாய்ப்பை
நழுவ விட்டாள் ஸ்ரீ ராம அவதாரத்தில் நாசிக் பஞ்சவடி -கபட சந்நியாசி வேஷத்தில்
வந்தான் –ராவணனுக்கு பயந்து –இலங்கை தூரம் –யமுனை கம்சன் அரண்மனை பின் ஓடினாலும்
-தூய பெரு நீர் யமுனை -கருப்பு கலங்கி பக்தர் போல –திரு மேனி பட்டு கருத்து
இருக்கிறது..லஷ்மி நேத்ரம்-மையார் கரும் கண்ணி நோக்கு பட்டு கருத்த மேனி–நெருக்கம்
–10- 4அத்யாயம் கற்புடைய மட கண்னி காவல் பூண்ட திரு
கோவலூரில் சேவிக்கலாம் –விஷ்ணு துர்க்கை–யோக மாயை ஆகாசம் சென்று சொல்ல–அம்பா
அம்பிகை-அசுரர் அனைவரையும் கூட்டி கம்சன் மந்திர ஆலோசனம் பண்ணி–ஆசார பிரபோ
தர்ம-அச்சுதன்-சனாதன தர்மம்–யாகம் போன்றவை–தர்மம் ஒழித்தால் அவனை ஒழிக்கலாம்
என்றான் –கோகுலம் விழா கோலம் கொண்டது அடுத்த அத்யாயத்தில்–யசோதை பார்த்து -ஜாத
கர்ம செய்தாள்–பிறந்த அன்றே செய்வார்கள் முன்பு
10-2-7
gaccha devi vrajam bhadre
gopa-gobhir alankrtam
rohini vasudevasya
bharyaste nanda-gokule
anyas ca kamsa-samvigna
vivaresu vasanti hi
The Lord ordered Yogamaya: O My potency, who are worshipable for the entire
world and whose nature is to bestow good fortune upon all living entities, go to
Vraja, where there live many cowherd men and their wives. In that very beautiful
land, where many cows reside, Rohini, the wife of Vasudeva, is living at the
home of Nanda Maharaja. Other wives of Vasudeva are also living there incognito
because of fear of Kamsa. Please go there.
10-2-11/12-
namadheyani kurvanti
sthanani ca nara bhuvi
durgeti bhadrakaliti
vijaya vaisnaviti ca
kumuda candika krsna
madhavi kanyaketi ca
maya narayanisani
saradety ambiketi ca
Lord Krsna blessed Mayadevi by saying: In different places on the surface of
the earth, people will give you different names, such as Durga, Bhadrakali,
Vijaya, Vaisnavi, Kumuda, Candika, Krsna, Madhavi, Kanyaka, Maya, Narayani,
Isani, Sarada and Ambika.
10-2-26-
satya-vratam satya-param tri-satyam
satyasya yonim nihitam ca satye
satyasya satyam rta-satya-netram
satyatmakam tvam saranam prapannah
The demigods prayed: O Lord, You never deviate from Your vow, which is always
perfect because whatever You decide is perfectly correct and cannot be stopped
by anyone. Being present in the three phases of cosmic manifestation–creation,
maintenance and annihilation–You are the Supreme Truth. Indeed, unless one is
completely truthful, one cannot achieve Your favor, which therefore cannot be
achieved by hypocrites. You are the active principle, the real truth, in all the
ingredients of creation, and therefore you are known as antaryami, the inner
force. You are equal to everyone, and Your instructions apply for everyone, for
all time. You are the beginning of all truth. Therefore, offering our
obeisances, we surrender unto You. Kindly give us protection.
10-2-32
ye ‘nye ‘ravindaksa vimukta-maninas
tvayy asta-bhavad avisuddha-buddhayah
aruhya krcchrena param padam tatah
patanty adho ‘nadrta-yusmad-anghrayah
[Someone may say that aside from devotees, who always seek shelter at the
Lord’s lotus feet, there are those who are not devotees but who have accepted
different processes for attaining salvation. What happens to them? In answer to
this question, Lord Brahma and the other demigods said:] O lotus-eyed Lord,
although nondevotees who accept severe austerities and penances to achieve the
highest position may think themselves liberated, their intelligence is impure.
They fall down from their position of imagined superiority because they have no
regard for Your lotus feet.
10-2-40-
matsyasva-kacchapa-nrsimha-varaha-hamsarajanya-
vipra-vibudhesu krtavatarah
tvam pasi nas tri-bhuvanam ca yathadhunesa
bharam bhuvo hara yaduttama vandanam te
O supreme controller, Your Lordship previously accepted incarnations as a
fish, a horse, a tortoise, Narasimhadeva, a boar, a swan, Lord Ramacandra,
Parasurama and, among the demigods, Vamanadeva, to protect the entire world by
Your mercy. Now please protect us again by Your mercy by diminishing the
disturbances in this world. O Krsna, best of the Yadus, we respectfully offer
our obeisances unto You.
10-3-1/5-
sri-suka uvaca
atha sarva-gunopetah
kalah parama-sobhanah
yarhy evajana-janmarksam
santarksa-graha-tarakam
disah prasedur gaganam
nirmalodu-ganodayam
mahi mangala-bhuyisthapura-
grama-vrajakara
nadyah prasanna-salila
hrada jalaruha-sriyah
dvijali-kula-sannadastavaka
vana-rajayah
vavau vayuh sukha-sparsah
punya-gandhavahah sucih
agnayas ca dvijatinam
santas tatra samindhata
manamsy asan prasannani
sadhunam asura-druham
jayamane ‘jane tasmin
nedur dundubhayah samam
Thereafter, at the auspicious time for the appearance of the Lord, the entire
universe was surcharged with all the qualities of goodness, beauty and peace.
The constellation Rohini appeared, as did stars like Asvini. The sun, the moon
and the other stars and planets were very peaceful. All directions appeared
extremely pleasing, and the beautiful stars twinkled in the cloudless sky.
Decorated with towns, villages, mines and pasturing grounds, the earth seemed
all-auspicious. The rivers flowed with clear water, and the lakes and vast
reservoirs, full of lilies and lotuses, were extraordinarily beautiful. In the
trees and green plants, full of flowers and leaves, pleasing to the eyes, birds
like cuckoos and swarms of bees began chanting with sweet voices for the sake of
the demigods. A pure breeze began to blow, pleasing the sense of touch and
bearing the aroma of flowers, and when the brahmanas engaging in ritualistic
ceremonies ignited their fires according to Vedic principles, the fires burned
steadily, undisturbed by the breeze. Thus when the birthless Lord Visnu, the
Supreme Personality of Godhead, was about to appear, the saints and brahmanas,
who had always been disturbed by demons like Kamsa and his men, felt peace
within the core of their hearts, and kettledrums simultaneously vibrated from
the upper planetary system.
10-3-9/10-
tam adbhutam balakam ambujeksanam
catur-bhujam sankha-gadady-udayudham
srivatsa-laksmam gala-sobhi-kaustubham
pitambaram sandra-payoda-saubhagam
maharha-vaidurya-kirita-kundalatvisa
parisvakta-sahasra-kuntalam
uddama-kancy-angada-kankanadibhir
virocamanam vasudeva aiksata
Vasudeva then saw the newborn child, who had very wonderful lotuslike eyes
and who bore in His four hands the four weapons sankha, cakra, gada and padma.
On His chest was the mark of Srivatsa and on His neck the brilliant Kaustubha
gem. Dressed in yellow, His body blackish like a dense cloud, His scattered hair
fully grown, and His helmet and earrings sparkling uncommonly with the valuable
gem Vaidurya, the child, decorated with a brilliant belt, armlets, bangles and
other ornaments, appeared very wonderful.
10-3-24-
sri-devaky uvaca
rupam yat tat prahur avyaktam adyam
brahma jyotir nirgunam nirvikaram
satta-matram nirvisesam niriham
sa tvam saksad visnur adhyatma-dipah
Sri Devaki said: My dear Lord, there are different Vedas, some of which
describe You as unperceivable through words and the mind. Yet You are the origin
of the entire cosmic manifestation. You are Brahman, the greatest of everything,
full of effulgence like the sun. You have no material cause, You are free from
change and deviation, and You have no material desires. Thus the Vedas say that
You are the substance. Therefore, my Lord, You are directly the origin of all
Vedic statements, and by understanding You, one gradually understands
everything. You are different from the light of Brahman and Paramatma, yet You
are not different from them. Everything emanates from You. Indeed, You are the
cause of all causes, Lord Visnu, the light of all transcendental knowledge.
10-3-28-
a tvam ghorad ugrasenatmajan nas
trahi trastan bhrtya-vitrasa-hasi
rupam cedam paurusam dhyana-dhisnyam
ma pratyaksam mamsa-drsam krsisthah
My Lord, because You dispel all the fear of Your devotees, I request You to
save us and give us protection from the terrible fear of Kamsa. Your form as
Visnu, the Supreme Personality of Godhead, is appreciated by yogis in
meditation. Please make this form invisible to those who see with material eyes.
10-3-30-
upasamhara visvatmann
ado rupam alaukikam
sankha-cakra-gada-padmasriya
justam catur-bhujam
O my Lord, You are the all-pervading Supreme Personality of Godhead, and Your
transcendental four-armed form, holding conchshell, disc, club and lotus, is
unnatural for this world. Please withdraw this form [and become just like a
natural human child so that I may try to hide You somewhere].
10-3-32-
sri-bhagavan uvaca
tvam eva purva-sarge ‘bhuh
prsnih svayambhuve sati
tadayam sutapa nama
prajapatir akalmasah
The Supreme Personality of Godhead replied: My dear mother, best of the
chaste, in your previous birth, in the Svayambhuva millennium, you were known as
Prsni, and Vasudeva, who was the most pious Prajapati, was named Sutapa.
10-3-42-
tayor vam punar evaham
adityam asa kasyapat
upendra iti vikhyato
vamanatvac ca vamanah
In the next millennium, I again appeared from the two of you, who appeared as
My mother, Aditi, and My father, Kasyapa. I was known as Upendra, and because of
being a dwarf, I was also known as Vamana.
10-3-44-
etad vam darsitam rupam
prag-janma-smaranaya me
nanyatha mad-bhavam jnanam
martya-lingena jayate
I have shown you this form of Visnu just to remind you of My previous births.
Otherwise, if I appeared like an ordinary human child, you would not believe
that the Supreme Personality of Godhead, Visnu, has indeed appeared.
10-3-47-
tatas ca saurir bhagavat-pracoditah
sutam samadaya sa sutika-grhat
yada bahir gantum iyesa tarhy aja
ya yogamayajani nanda-jayaya
Thereafter, exactly when Vasudeva, being inspired by the Supreme Personality
of Godhead, was about to take the newborn child from the delivery room,
Yogamaya, the Lord’s spiritual energy, took birth as the daughter of the wife of
Maharaja Nanda.
10-3-48/49-
aya hrta-pratyaya-sarva-vrttisu
dvah-sthesu pauresv api sayitesv atha
dvaras ca sarvah pihita duratyaya
brhat-kapatayasa-kila-srnkhalaih
tah krsna-vahe vasudeva agate
svayam vyavaryanta yatha tamo raveh
vavarsa parjanya upamsu-garjitah
seso ‘nvagad vari nivarayan phanaih
By the influence of Yogamaya, all the doorkeepers fell fast asleep, their
senses unable to work, and the other inhabitants of the house also fell deeply
asleep. When the sun rises, the darkness automatically disappears; similarly,
when Vasudeva appeared, the closed doors, which were strongly pinned with iron
and locked with iron chains, opened automatically. Since the clouds in the sky
were mildly thundering and showering, Ananta-naga, an expansion of the Supreme
Personality of Godhead, followed Vasudeva, beginning from the door, with hoods
expanded to protect Vasudeva and the transcendental child.
10-3-50-
maghoni varsaty asakrd yamanuja
gambhira-toyaugha-javormi-phenila
bhayanakavarta-satakula nadi
margam dadau sindhur iva sriyah pateh
Because of constant rain sent by the demigod Indra, the River Yamuna was
filled with deep water, foaming about with fiercely whirling waves. But as the
great Indian Ocean had formerly given way to Lord Ramacandra by allowing Him to
construct a bridge, the River Yamuna gave way to Vasudeva and allowed him tocross.
10-3-51-
nanda-vrajam saurir upetya tatra tan
gopan prasuptan upalabhya nidraya
sutam yasoda-sayane nidhaya tatsutam
upadaya punar grhan agat
When Vasudeva reached the house of Nanda Maharaja, he saw that all the
cowherd men were fast asleep. Thus he placed his own son on the bed of Yasoda,
picked up her daughter, an expansion of Yogamaya, and then returned to his
residence, the prison house of Kamsa.
10-3-52-
devakyah sayane nyasya
vasudevo ‘tha darikam
pratimucya pador loham
aste purvavad avrtah
Vasudeva placed the female child on the bed of Devaki, bound his legs with
the iron shackles, and thus remained there as before.
10-4-4-
tam aha bhrataram devi
krpana karunam sati
snuseyam tava kalyana
striyam ma hantum arhasi
Devaki helplessly, piteously appealed to Kamsa: My dear brother, all good
fortune unto you. Don’t kill this girl. She will be your daughter-in-law.
Indeed, it is unworthy of you to kill a woman.
10-4-9-
sa tad-dhastat samutpatya
sadyo devy ambaram gata
adrsyatanuja visnoh
sayudhasta-mahabhuja
The child, Yogamaya-devi, the younger sister of Lord Visnu, slipped upward
from Kamsa’s hands and appeared in the sky as Devi, the goddess Durga, with
eight arms, completely equipped with weapons
10-4-12-
kim maya hataya manda
jatah khalu tavanta-krt
yatra kva va purva-satrur
ma himsih krpanan vrtha
O Kamsa, you fool, what will be the use of killing me? The Supreme
Personality of Godhead, who has been your enemy from the very beginning and who
will certainly kill you, has already taken His birth somewhere else. Therefore,
do not unnecessarily kill other children.
10-4-13-
ti prabhasya tam devi
maya bhagavati bhuvi
bahu-nama-niketesu
bahu-nama babhuva ha
After speaking to Kamsa in this way, the goddess Durga, Yogamaya, appeared in
different places, such as Varanasi, and became celebrated by different names,
such as Annapurna, Durga, Kali and Bhadra
10-4-24-
mocayam asa nigadad
visrabdhah kanyaka-gira
devakim vasudevam ca
darsayann atma-sauhrdam
Fully believing in the words of the goddess Durga, Kamsa exhibited his
familial affection for Devaki and Vasudeva by immediately releasing them from
their iron shackles.
10-4-45-
e vai rajah-prakrtayas
tamasa mudha-cetasah
satam vidvesam acerur
arad agata-mrtyavah
Surcharged with passion and ignorance and not knowing what was good or bad
for them, the asuras, for whom impending death was waiting, began the
persecution of the saintly persons.
Leave a Reply