ஸ்ரீயபதி செய்த ஆனை தொழில்கள் அநேகம்.. சாஸ்திரங்கள் கொடுத்து தானே அவதரித்து சஜாதியர் கொண்டு திருத்த ஆழ்வார்கள் வாழி அருளி செயல்கள் வாழி/வேதம் தமிழ் செய்தார்கள் ..பிரேமத்துக்கு வசப் பட்டு கால் ஆளும் நெஞ்சு அழியும் பனி அருந்து உருகுமாலோ ..உள் கலங்கி சோகித்து மோகித்து அனுபவத்திலே நோக்கு உபதேசம் -ஏ பாவம் பரமே- கலந்து பரிமாற்ற முடிய வில்லை /நெஞ்சமே துணையாக கொண்டு அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் -பொலிக பொலிக பொலிக -நிழலும் அடிதாரும் ஆன காலமும் உண்டு ..நில்லவா நில்லா நெஞ்சு -மாயை –
வேத குக்யம்- ரகஸ்த்ய த்ரயம் –நடமாட விட திரு உள்ளத்தில் நினைக்க ஆச்சார்யர்கள்.– ஞானத்திலே உபதேசத்திலே நோக்கு /வீர நாராயண புரம் காட்டு மன்னார் குடி கோபாலன் -ஸ்ரீ ரெங்க நாத முனி– நம் ஆழ்வார் மூலம் நேராக பெற்ற செல்வம்..அத்துடன் ஸ்ரீ ராமனுஜரின் பவிஷ்யகார ஆச்சர்ய திரு மேனி உத்சவரும் சேர்ந்து அருள.-கலியும் கெடும் கண்டு கொண்மின்–மதுர கவிமூலம் -பெற்ற செல்வம்..ஏழாம் நாள் உத்சவம் சேர்த்தி திருமஞ்சனம்.–.நடு நாயகர் குரு பரம்பரை ரத்ன ஹாரம் –பிர பன்ன காயத்ரி ஸ்ரீ வைஷ்ணவம் நிலைக்க ..அமுதனார் ..அனைத்தும் உடையவர் -ஒரே சூர்யன் ..ராமானுஜ திவாகரன் ..படி கொண்ட கீர்த்தி பக்தி வெள்ளம் கோவில் கொண்டவன் புகழ்..அச்தமிக்காதா சூர்யன்..
தெரிந்து புரித்து முடிக்க இல்லை ..மழை பெய்தால் சமுத்ரம் உசராது ..சொல்லி கேட்டு சுத்தி பெறவே ..
திரு குறுங்குடி நம்பி ஆழ்வார் ஆனது போல ஸ்ரீ பார்த்த சாரதியே ஸ்ரீ ராமனுஜராக அவதரித்தார்..
பணா மண்டலங்கள் ஆயிரமும் -ஆயிரம் குணங்கள் காட்டினார் அமுதனாருக்கு ..பல வினை சொல்லால் முடித்தார் ..பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் மா முனியும் மணி பிரவாள நடையிலே அருளி கொடுத்தார் .. ..பத பதார்த்தம் 12000 படியில் திரு வாய் மொழிக்கு -வாதி கேசரி ஜீயர் -அருளினது போல..
ஆச்சர்ய சார்வ ப்வ்மர்-கூரத் ஆழ்வான் சத்யம் சத்யம் -இவரே எம்பெருமானார்…ஸ்ரீ .ரெங்கன் குமறார் ஸ்ரீ ரெங்கத்தில் மீன ஹஸ்தம்../ஸ்ரீ ரெங்கநாதன் பெயர் கொண்டு பிறந்தவர் அமுதனார் புராணம் படித்து கோவில் சாவி ..புறப் பாடுக்கு சித்தம்- ராமானுஜருக்கு தூக்கம் வந்ததாம்- உறகல் உறகல்–அமுதனார் நம்மையே நம்பி வாழ்ந்து இருக்கிறார் உம் திரு உள்ளம் என்றாராம்..ஆசை -என்பதை நியமனமாக கொண்டார்..பெருமாள் கோவிலுக்கு போகலாம் /ஆழ்வான்-அவரையும் திருத்தி கைங்கர்யத்தில் கொள்ளத்தான் அரங்கன் அருளி இருக்கிறான்..நீரே செய்யும் என்று அவருக்கே பணியை கொடுத்தார்..
எகாக-அதிர்ப்தொச்மி- கோவில் சாவி புராண படலம் பௌர்ரோகித்வம் மூன்றையும் பெற்றார்..பிள்ளை திரு அரங்க பெருமாள் அரையர் இடம் இயற்பா அமுதனாருக்கு கொடுக்க ..இன்றும் அவர் வம்சம் –கூரத் ஆழ்வான் சம்பந்தம் ..முதல் பிர பந்தம் தீக்கு இரையாக்கினார் அந்தாதி/ திரு நாமம் எல்லா பாசுரத்திலும்/ பெரியவர் பிரபாவம் முதலில் சொல்லி அருளினார்..105 பாசுரம் அருளிய பின்பு கடைசி மூன்று பாசுரங்களும் சுவாமி முன் நிலையிலே எழுத்து ஓலை பண்ணினார்..
சப்தாவரணம் கோஷ்டியில் சுவாமியை நிறுத்தி வைத்து -வாத்தியமும் நிறுத்தி -சாது வைஷ்ணவர்கள் சேவிக்க இன்றும் கேட்டு அருளுகிறான் அரங்கன்..பட்டர் கூட வாதம் செய்யும் பாண்டித்தியம் உண்டு..திரு விருத்தம் 72 பாஸுரம் இருட்டு வர சந்திரனும் நினைவு படுத்த விரக -மிருகம் துரத்த மரம் ஏறி அதை புலி விழுங்க–போல. புன்னை மரத்து கிளிகள் . குரல் எடுத்து- ஓங்கி இருக்காதே..பின்னை கீழே தான் கடந்தது ஆழ்வார் அனுக்ரகத்தால்..பிள்ளை லோகம்ஜீயர் 1370 -1470 /1370 -1443 மா முனிகள் -அசட திக் கஜங்களில் ஒருவர்-பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் -மூன்றாவது வம்சம் என்பர்..
பிள்ளை லோகம் ஜீயர் யதீந்திர பிரவணம் பிர பாவம் அருளி இருக்கிறார்…நம் பிள்ளை- லோகச்சர்யர் பெயர்-50 பாசுரம்-பிள்ளை லோகாச்சர்யர் வைபவம்..பிர பன்ன அம்ர்தம்/தினசரி சுவாமி பண்ணும் திவ்ய சரிதை/ வியாக்யானம் பல அருளி இருக்கிறார்..தனியன்கள் வியாக்யானம்.. 1525-1550 இருந்து இருக்கலாம்./
பங்குனி ஹஸ்தம் -அமுதனார்.. மூன்று தனியன்கள்..நாளும் உண்டு.. வேத பிரான் பட்டர் அருளிய முதல் தனியன்-முன்னை வினை அகல மூங்கில் குடி அமுதம் பொன் அம் கழல் போது இரண்டும் என் உடைய சென்னிக்கு அணியாக சேர்த்தினேன் ..தென் புலத்தார்க்கு- யம பட்டர்கள் உள்ள இடம்—.என்னுக்கு கட வுடையேன் யான்….சம்பந்தம் பிராப்தி இல்லை..//ஐயப் பாடு அறுத்து தோன்றும் அரங்கன் -இல்லை அமுதனார் ..அரங்கத்து அமுதை ஆழ்வார்கள் பாட திரு அரங்க தமுத னாரை இவர் அருளுகிறார்..தண் சேறை எம்பெருமான் தொழுவார் தாள் தொழுவார் திருவடிகள் என் தலை மிதுவே .. //எழ ஆட் காலம் அடிமை செய்யும் வம்சமே சிறப்பு நமன் தமரால் ஆராய பட மாட்டார்..தனியன் அருளிய பொழுதே இது கிட்டியது ..அநாதி கால ஆர்ஜித கர்மங்கள்= சேர்த்து வைத்த கர்மங்கள்..–இச் ஆலே நீயம் வேண்டாம் நானும் வேண்டாம் தன்னாலே போகும் -கீதை..அமுதன் கால் தலை பட்டதாலே -ஆயிற்று.. தலையிலே பட்டது -தொடங்கினார்..சிலேடை..கழல் கமலம் -கால் என்றது நம் நினைவாலே திருவடி என்று தெரியாது / ஒண் மதியில்.. ஒரு கால்-போல/எந்த அமுதன்- ஆரா அமுதன் இல்லை. மூங்கில் குடி அமுதன்..வேயர் தங்கள் குலத்து உதித்த விஷ்ணு சித்தன் போல- அல் வழக்கு ஒன்றும் இல்லா கூடாத சம்பந்தம் ஆறும் இல்லாத ஆத்மா -சவ தந்த்ரன்.. தேக ஆத்மா அபிமானம்.. அந்ய சேஷத்வம் ..உபாய சம்பந்தம் ஆபாச பந்துகள் அபோக்ய பதார்த்தங்களை போக்யமாக நினைத்தால் -நானும் உனக்கு பழ அடியேன்….பழிப்பிலோம்–மதி தவழ குடுமி மால் இரும் சோலை..-மழை சம்பந்தம் என்ற உயர்த்தி மேகத்துக்கு -போல குல பெருமை..
குல பெருமை– இயம் சீதா மம சுதா -குடி பிறப்பை- மம கரித்தாரே -ஜனகன்..கைங்கர்ய ஸ்ரீ உள்ள குலம்../காதல் அன்பு வேட்கை அவா -பக்தி-ஏற்றம் கிங்கரர்–பொன்னை போல தாமரை போல அழகிய திருவடிகள்..இரண்டும்-ஸ்த்ரிவட்ச நித்ய ஸ்ரீ- மரு அழுக்கு என்பதால் /திரை அந்த புரத்துக்கு என்பதால்-மண்டோதரி இரண்டையும் சொன்னாள்..ஸ்ப்ருஹநீயமாய் -பெரு மதிப்பு -அழகியதாய் -திரு கமல பாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றதே /போல ..என் உடைய -அசக்தன் நீசன்-அவர் உடைய சென்னிக்கு அணி ராமனுசனின் அடி பூ-105….என் உடைய சென்னிக்கு அணி இவை ஆயிற்று..தலைக்கு அலங்காரமாக சேர்த்தேன்–தொண்டர் சேவடி சேறு என் சென்னிக்கு அணி குலேசேகரர்/செம் மா பாத பறப்புத் தலை சேர்த்து ஒல்லை அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -திரு வாய் மொழி 2-6-1-பிரார்த்தனை அங்கு..இங்கு க்ருதார்த்தை. சேர்ந்ததற்கு நன்றி.. இன்பம் எய்தினேன் போல- கிடைத்தது..
கர்ம பல அனுபவம் பண்ணு விப்பார்க்கு கர்த்தவ்யம் இல்லை../நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை..பீதக வாடை பிரானார் பிரம குருவாகி வந்து-ஆச்சர்யாக- என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைக்கையாலேபெரி ஆழ்வார் திரு மொழி 5-2-8–தென் புலகோன் பொறி ஒற்றி வைத்த விலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்.பெரி ஆழ்வார் திரு மொழி 5-2-2.தென் புலத்தார்க்கு என்னை சேர் கொடான் பெரிய திரு மொழி7-3-3-….என்னுக் கடவுடையேன் யான்..இவரே – இங்கு யான்- நெஞ்சு நிமிர்ந்து – போது இரண்டும்-அணியாக சேர்த்த யான்-
அமுததுகும் விஷத்துக்கும் சேர்த்தி இல்லாத போலே..அமுதனார் திருவடி பற்றிய வர்க்கும் தென் புல கொண் அடியார்க்கும் என்ன சேர்த்தி..அரங்க மா ககர் உளானே ..நின் நாமம் கற்ற ஆவலிப்பு உடைமை கண்டாய்– நமன் தமர் தலைகள் மீதே நாவல் இட்டு உளி தருகின்றோம் -திரு மாலை 1.. தலைகள் என்று பாட்டை கற்ற அனைவரும் நடப்பதால் –நாம பலம் இங்கு ..சுக்ரீவன் நாமி பலத்தால் அங்கு சொன்னான்.. மந்திரம்- மந்திரத்தால் வாழலாம்– அதிகாரம் எதுவும் வேண்டாம் என்று – அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பர் -ஸ்தோத்ரம் பன்ன வேண்டாம் அழைத்தால் போதும் –ஆகில்-நெடு மரம் கரை சேர்ந்தால் போல் ஆகில்- பொறி இல் வாழ் -இந்த்ரியங்கள் வாழ் நரகம் எல்லாம் புல் ஒளிந்து ஒளியும் அன்றே -திரு மாலை 13/ மூன்று எழுத்துடைய பேரால்- இறக்கினார் இதில்….ந கலு பாகவதா யம விஷயம் கச்சந்தி –
காம குரோத வினைகள் நீக்க சுவாமி திருவடிகளை பற்றனும்..அமுது உண்பாய் நஞ்சு உண்பாய்-கும்ப கர்ணன் வார்த்தை-விபீஷணன் இடம்–கம்பர் ..அது போல தென் புலத்தாருக்கு பிராப்தி இல்லை என்றார் இதில்..
கலி துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே– கலி தொகை -யாப்பு இலக்கணம்.திரு விருத்தம் போல..நான்கு வரி ஐந்து சீர் நேர் அசை 16 / நிறை அசை 17 எழுத்துகள் ஒற்று இன்றி எண்ணனும் /சொல் இசை அந்தாதி /பொருள் இசை அந்தாதி இரண்டு வகை நயம் -விஷயாந்தரம்-பழுது என்றி -தோஷ தரிசனம்- பேர் இன்பம் அனுபவிப்பான் அபிப்ராயத்தால்..சயம் -வெற்றி தரும்-ராமனுஷ முனி தாள் இணை மேல் -கீர்த்தி -ஓதும் அந்தாதி-யார்- அன்பால் இயம்பும்-திருவரங்கத்து அமுதால்- உயர்ந்த குணம் கூடியவர்-இந்திரிய ஜெயம் கொடுக்க கூடிய –
காமம் குரோதம்-அவித்யை-தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகள் ஆசை ஏற்பட்டு கிடைக்காமல் கோபம் பிறக்கும்..மூன்று த்யாகதோடு-கர்த்துருத்வ மம பல — வைராக்கியம் வேணும்-துறந்துபுன்ஜீதாக அனுபவிப்பாய்-சாஸ்திரம் தவறு என்று தடுக்காதவற்றை ..பகவத் அனுபவத்துக்கு வழி -தேக தாரண மாத்தறதுக்கு மட்டும் -மூன்றும் த்ரயங்கள் இவை..
விட வேண்டிய மூன்றும் வந்தால் மேல் சொன்ன மூன்றும் தானே வரும்..வைஷ்ணவனாக வளர இவை வேணும்..அனுஷ்டானம் முக்கியம்..கிரியா- வெளி அடையாளம் மட்டும் போதாது….உபதேசம் கண்ணன் அனுஷ்டித்து காட்ட சுவாமி-அறிவிலா மனிசர்காக திருவடிகள் காட்டி காம குரோதம் போக்க..சத்வ குணம் வளர ஆச்சார்யர் திருவடி சம்பந்தம் வேணும்..
உக்தியாலும்-உபதேசத்தாலும்- அனுஷ்டானங்களாலும் காம குரோதங்களை தொலைக்க சுவாமி உதவினார்../முதலி ஆண்டானை ஸ்ரீ பாத தீர்த்தம் கொடுக்க சொல்லி திரு நாராயண புரத்தில் பலரையும் திருத்தினாரே../தீர்த்தம் வாங்கும் முறையில் தாமே கடைசியில் வாங்கி கொண்டு காண்மித்தாரே..அனுஷ்டானத்தில் காம குரோதங்களை நீக்கினார்..இசை நெஞ்சே என்றும் தொழுது எழு மனனே -முதலில் நெஞ்சை இழுத்து அப்யாசம் பண்ணி மெது மெதுவே ஏறணும்–எதி பதிம் பிரணமாமி மூர்த்தனா–தோஷம் என்று புத்தி பண்ணி சம்சாரம் விலக கொடுக்கும் கீர்த்தி-உயர்ந்த குணம்-உத்துங்க குணம்-உடைய அமுதனார் ..கொள்ள குறை வில்லாத நிரவதிக -பக்தி-பணி என்று நெஞ்சை அர்த்திகிறார்
நயம்-விஷயம் -நாணாமை நள்ளேன் நயம் -முதல் திரு அந்தாதி -63 வெட்கம் இருப்பதால் –பெண் உடை போட்டு இருக்கிற ஆணை ஆசை பட்டு வெட்கம் படுவது போல..-சிற்றின்பம் -அக்ஜர் அபிப்ராயத்தாலே.. தீண்ட தகாதவை இவை.. ஒதுக்கி வைக்கணும் இவற்றை..சரீரம் அநித்தியம் மாறும் அஞ்ஞானம் உண்டு- ஓட்ட கூடாது..தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்கணும்..–நன்றாக விசாரித்து விட்டு- விவேகித்து..பின்பு விடனும்.. நண்ணினார் பால்-ஆச்ரகிறவர் பேரில்..ஜெயம் பண்ணி கொடுப்பார்..ஆழ்வானும் அமுதனாரும் போல –
அக் காதல் அளறில் அழுந்தி மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் -43/
காமாதி தோஷம் தரம் ஆத்மா பதா ஆஸ்ரிதாநாம் ராமனுஜம் யதி பதிம்–யதிராஜ விம்சதி -1-யத்தனம் பண்ணுபவர் யதி -ஹெயங்களை போர்க்க யத்தனம் /ர- காரம் பயம் மாரீசனுக்கு –இங்கு ராமா நுஜம் முடித்தே தீருவர்..
சய புகழார் -திருவாய் மொழி 3-1-11 என்னுமா போலே..
வாசிகமாய் அங்கு அடிமை செய்தான்-மூன்று வித கைங்கர்யமும் பண்ணனும்..இராமனுசன் தன் இணை அடி இராமனுசன் சரணாரவிந்தம்- இராமனுசன் அடி பூ மன்னவே
மத்திய ஆதி இறுதியில் அடி இணை விஷயம் /நண்ணினர் என்பதை நண்ணி நம் பால் -சங்கோசம் இன்றி -பழுதின்றி-பேர் இன்பம் அவரே என்று உணர்ந்து -தந்தை நல தாய் தாரம் தனயர் பெரும் செல்வம் என்று எனக்கு நீயே எதிராசா-ஆர்த்தி பிரபந்தம் -3-என்கிற படியே../நண்ணி +நல் பால் காருண்யத்தாலே–எம்பெருமானார் நண்ணி இருக்கிறார் . தம்மை ஆச்ரயிதவர்களும் நரகத்தை நாக்கு நெஞ்சே திரு வாய் மொழி 10-6-5- என்கிற படி சம்சாரத்தை வெல்ல வலராம் படி பண்ணி அத்தாலே வந்த யசசை உடையவர் /
திரு கால் ஆண்ட பெருமான் கள்ள சகடம் கால் ஓச்சி திருவடி அவனையும் ரட்ஷித்து கொடுக்கும்../தங்கு மனம் நீ எனக்கு தா திரு வாய் மொழி பெரிய திரு மொழி நிற்க அவர் உதவனும். தேவதாந்த்ரங்களுக்கு ஆபத்து அவன் ரட்ஷிப்பன் ../இது என் விண்ணப்பமே -அமுதனாரே அருளிய தனியன்–சொல்லின் தொகை கொண்டு-இவ்வளவாக சொல்ல கடவோம்-சப்த சமூககங்கள் கூட்டம்-கொண்டு..வாசிகமாய் அங்கு -இரும்கவி அழகிய பெரிய /நல் அன்பர்/ நல்லார் பரவும்-60- ராமானுஜர்-அநந்ய பிரயோஜனர் பக்தி யுகதர் ஏத்தும்..போக்யதையல்.. பாவின் இன் இசை பாடி திரிவனே நம்பி என்னகால் அமுதூரும் என் நாவுக்கே..//நன்மையால் மிக்க நான் மறை யாளர்கள்//உனது அடி போதுக்கு தொண்டு செய்வதால் நல் அன்பர்..//உன் நாமம் எல்லாம்-பக்தி பாரவச்யத்தாலே ஸ்தோத்ரம் பண்ணும் தேவரீர் உடைய திரு நாமம் எல்லாம்–பள்ளியில் -ஆயிர நாமம் ஒன்றே ஆயிரத்துக்கு சமம்..அசுர குழந்தை சொன்னானே ஓன்று சொன்னாலும் ஆயிரம் சமம். அமுதனார்-நானும் நீசன் ஓன்று சொன்னாலும் எல்லாம் போல..
நாவினால் நவிற்று இன்பம் -மனசு சக கார்யம் இன்றிக்கே- சொன்னாலும்../அல்லும் பகலும் –நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்–அமரும் படி- நிலை நிற்க-பொருந்தி இருக்க-அரு சமயம் வெல்லும் பரம –கூறும் சமயங்கள் ஆறும் குலையும் படி சங்கர பாஸ்கர யாதவ பாச்பத பிரபாகரின் தங்கள் -மதம்-இந்த ஆறும் அறுத்து -நாக்கை வெல்லுவது இதை விட மிக பெரியது /அமுதனார் வார்த்தை ..நாம் சொல்வது நல் அன்பர் =அமுதனார் அனுவாதம் பண்ணி நாமும் பாட ..உனது அடி போதுக்கு தொண்டு செய்யும்-திருவடி என்றே அருளி ராமனனுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ /இராமனுசன் அடி பூ மன்னவே./இப்படி தொண்டு செய்யும் நல் அன்பர் அமுதனார் ../இரவும் பகலும் -அகலாமல் இருக்கும் படி/ அன்று எனக்கு பட்டினி நாள்/சொரூப நாசம்.இது என் விண்ணப்பம் அடியேன் செய்யும் விண்ணப்பமே போல இதம் மம விக்ஜ்ஞாபனம் -ஸ்தோத்ர ரத்னம் ௫௭- தூது விட்டு விட்டு பலனை உடனே கொடுப்பார்.. நம்பிக்கை.. சொல்வதே நம் கடமை அறிவிப்பே அமையும்.,மடி பிடித்து கொள்வான் அன்று கொடுக்க வந்தோம் ஆண்டாள் மட்டுமே சொல்ல முடியும்..அறிவிப்பே அமையும் அருளி விட்டு துடிப்பு மாறாமல் -இருக்கணும்..
கட்டி பொன் போல அவன் பணி போல நாமம் யோக்யதை சம்பாதிக்க வேண்டாம் இது தானே கொடுக்கும்..
ராம -அ காரம் அனுஜம் ம காரம்./கல்யாண குணங்கள் சொல்ல ராம /அழகு நாராயண சப்தத்தில் நேராக இல்லை ரம்யதி ராம ..காஷாய சோபி பற்பம் என திகள் பல்லவமே– வடி அழகு //
சோமாசி ஆண்டான் அருளிய தனியன்../புனிதன் திரு அரங்கத்து அமுதாகிய புண்ணியனே ..இனி என் குறை நமக்கு எம்பெருமானார் திரு நாமத்தால் முனி தந்த நூற்று எட்டு சாவித்திரி என்னும் நுண் பொருளை கலி தந்த செஞ்சொல் கலி துறை அந்தாதி பாடி தந்தான் – /வேத சார உபநிஷத் சார தர அநுவாகசார தமம் – நாராயண காயத்ரி..-திரு மந்த்ரம் -//புத்தியை தூண்டுபவனுக்கு நமஸ்காரம்..-சவித்ரு மண்டல மத்திய வர்தியில்– உள்ள ஒண் தாமரையாள் கேள்வன ஒருவனையே நோக்கும் உணர்வு..–வைத்திக முறை -/எங்கள் மாதவன் –அண்ணல் ராமானுஜ திவாகரன் தோன்றிய அப் பொழுதே நாராயண் அற்கு ஆள் ஆயினரே..கை வளையும் மேகலையும் காணேன்-ஐஸ்வர்யமும் கைவல்யமும் – கண்டேன் கன மகர குளை இரண்டும் நான்கு தோளும் –த்ருஷ்டமும் அத்ர்ஷ்டம் ஆயிற்று அதிர்ஷ்டம் த்ருஷ்டம் ஆயிற்று/ அங்கு நாமி பலம் இங்கு நாம பலம் -அழகிய வியாக்யான வார்த்தை….
11 போதும் ஆழ்வாரை அடைந்தேன் என்று சொல்ல /4000 வேண்டும் அவனை அனுபவித்து கிடைக்கலாம் என்று சொல்ல..அது போல 108 இங்கு //சாவித்ரியின் சாரமான பிர பன்ன காயத்ரி../திருஷ்ட அதருஷ்ட இரண்டிலும் ஒரு குறைகள் இல்லை../சொல்ல புகில் வாய் அமுதம் பரக்கும் இராமனுசன் என்று சொல்லுமின் -43/அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே போல..அமுதன் வாயில் இரே அமுதம் உண்டாவது..ஆயிரம் தோளால் அமுதம் கடைந்தானே அமுதம் பெற என் அமுதம் தானா கிடைத்தது..–திருஷ்ட சுகம் உண்டு..நவ ரத்னம் பிறந்தது இராமனுசன் அமுதம்..
இஷ்வாக நாதச்ய பரதச்ய கதாம் குரு-ஹ்ருத்யான் அம்ருத கல்பாநிமான ப்ரகுலாதனானிச -ஐவரும் இராமனுசன் இறே../மோஷகஹேது -இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே..–அதருஷ்ட சுகமும் உண்டு..பந்தத்துக்கும் ஹேதுவாகை நாராயண நாம குறை…எம்பெருமானார் -சரம ஸ்லாக அர்த்தத்தை வெளி இட்டு அருளியதாலே எம்பெருமானார் பெயர் பெற்றார்..உபதேசம் பண்ணின பின்பு..//குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா-பட்டாபிஷேகம் பண்ணி கொண்டவனே -அன்று யோக்யதை இருக்கா என்று பார்த்தா ரட்ஷித்தாய்-உங்களில் ஒருவன்..ஒத்து கோல வேணும் அந்த புண்ணியம் இருக்கிறது – நீ மறந்தாய் என்றாள் ஆண்டாள்..-//மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே -நடுவில் உள்ளதை கீழும் மேலும் சேர்த்து அர்த்தம் கொள்ளுவது போல இங்கும்../முனி தந்த -நாராயணன் அருளிய-முனியே/ முனி மா பிரம முதல் வித்தாய் //மனன சீலன் முனி..–ஸ்ருஷ்ட்டி உன்முகன் –பிரம்மாவை சிருஷ்டித்து வேத பிரதான பூர்வம் காயத்ரீம் வேத மாதரம்–பிரணவ பூர்வமாக உபதேசித்தான்..108 அனுசந்திப்பது போல..அதில் நுண் பொருள் பிரணவம்..ராமன் அ கார அர்த்தம் பிராட்டி உ கார அர்த்தம் ம காரம் லஷ்மணன் நடந்தால் போல /சப்த அர்த்த கடக சுவாரஸ்யங்கள் இருப்பது //இவரும் இராமனுசன் இறே ..அர்த்த ச்வாஸ்ரச்யம் லஷ்மணன் போல இவரும்../
உ ஆனவரே உடையவர் பிராட்டிக்கு சாம்யம்..இருவர் திருவடிக்சளையும் காட்டி கொடுப்பவர் ஆச்சார்யர்..அவ்வானவருக்கு ம வானவர் அடிமை என்று உ வானவர் சொல்லி கொடுப்பார் ஆமது கண்ணனின் காமம்..//தன் நாமத்திலும் ததீய நாமம் இறே அவன் தனக்கு இஷ்டமாய் இருப்பது ..தத்சவிதுர்வரேண்யம்-ஆதித்ய மண்டல வர்தியான நாராயணனை சொல்லி /அவை தன்னோடும் வந்து இருப்பிடம் மாயன் இராமனுசன் மனமிரே .. அத்தாலே சிவந்த தாயிற்று இவர் வடிவு இருப்பது/அரவிந்த பாவை காந்தி வீச சிவப்பு ..ராமானுஜ திவாகரன் …கடல் அளவாய சுடர் ஒளி யாலே அவ் இருளை துரந்தது../திரு மந்த்ரத்தின் தாத் பர்யம் இறே ததீய சேஷத்வம் ..நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை பெரிய திரு மொழி 8-10-3-//திரு தொலை வல்லி மங்கலம் ஆழ்வார் சொல்லி ரசிப்பது போல எம்பெருமானார் என்று சோமாசி ஆண்டான் அருளுவதால் ரசிக்கும்-நிறம் பெரும் ../பட்டர்- அழகிய மணவாளன் /திரு மங்கை ஆழ்வார் -திரு கண்ண புரம்/ திரு வேங்கடம் -அனந்தாழ்வான் திரு மழிசை ஆழ்வார் -ஆரா அமுதன் போல..கலி தருகை -மிடுக்கை தருகை/ஆரவாரம் ஆதல் அபூர்வம் ஆதல் ..செஞ்சொல்- கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்.–முக் கரணங்களும் சேர்ந்து போகும் இதை சொன்னால்-.புனிதன் -பரி சுத்தன் ..பாடி தந்த சுத்தி போற்றும் புனிதனை போற்றும் அவர் இறே–புனிதனை பாடிய இவரும் புனிதன் -.கண்ணனை பாட ஆழ்வார் ஆழ்வாரை பாட கம்பர் -/இராமனுசன் மிக புண்ணியனே .//கனி தந்த -கலி தந்த -எதுகைக்காக ../கனி போன்ற செஞ்சொல் என்றும் கொள்ளலாம் ..கலி துறை பா இனம் ..பாசுரம் ஏ காரத்தில் முடியும்..கண் நுண் சிறு தாம்பிலும் ஏ காரத்தில் முடியும்..-பாகவத பிர பாவம் நிச்சய புத்தி உண்டு../அந்தாதி அடி எடுத்து சுலபம்..பாடி தந்தான் -அனுபவம் வெளி வந்து பின்பு உள்ளாருக்கும் –புனிதன் புண்ணியன்-தார்மிகன் இராமனுசன் மிக புண்ண்யன் 91 இரண்டும் சொல்லி…அசுத்தம் போகி கொடுக்கும் .காம குரோதங்களும் போக்கும்../எம்பெருமானார் திரு நாமத்தால் கலி துறை அந்தாதி பாடி தந்த திரு அரங்கத்து அமுதாகிய புண்ண்யன் இனி என் குறை நமக்கு -கரியை..
மந்த்ரம்/ நாமம் / மூன்று எழுத்துடைய பேரால்/ இங்கு திருநாமம் /துவயத்தில் தான் ராமானுஜ சேர்கிறோம் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் இல்லை என்பதால் திரு நாமம் என்கிறார் ..
எம்பெருமானார் கேவல கிருபையாலே தம்மை ஆழ்வான் திருவடிகளிலே ஆச்ரயிப்பித்து -எல்லோரும் சுவாமி சிஷ்யன் தானே -வூமைக்கும் திருவடி நிலைகளை சாத்தி கொக்கு வாயும் படி கண்ணி யுமாக -ஆழ்வான் பார்த்து மயங்கி-//பட்டரும் எம்பெருமானார் திருவடி சம்பந்தத்தால் என்பார் நஞ்சீயர் இடம்
மந்திர /விதி-சரண்யன் ருசி பரிகிரிதம்../ அனுசந்தானம் -எம்பெருமானார் திரு நாமத்தால்../நிழல் என்னும் வட்டத்தில் -பட்டினி பெருமாள் திரு முடி துறை யோகி போல ராமனுஜன் திருவடி.என்று –திருடர்கள் வர -தூண் பேசினால் தான் இவர் பேசுவார்- ஆனந்தம் பட்டார்..தன் முகேனே -ஆச்சார்யர் -உபதேசித்து அருள கேட்டு ,அவ அர்த்தங்களை யதா தர்சனம் பண்ணி அநவரதம் எம்பெருமானார் திருவடிகளை சேவித்து கொண்டு போரா நின்று உள்ள பிள்ளை அமுதனார் ..அவர் உடைய திவ்ய குணங்களை தம் உடைய பிரேமத்துக்கு போக்கு வீடாக பேசி அனுபவிக்க வேண்டும் படியான தசை தமக்கு விளைக்கை யாலும் //இவ் அர்த்த ஞானம் செதனருக்கு சுக்ரகமாம் படி பண்ண வேணும் என்கிற தம் உடைய பரம கிருபையாலும் ..தாம் எம்பெருமானார் உடைய திவ்ய குணங்களை பிரேம அனுகூனமாக பேசுகிற பாசுரங்களாலே தத் பிரபாவத்தை எல்லோருக்கும் பிரகாசிப்பியா நின்று கொண்டு ஆழ்வார் திருவடிகளுக்கு அனந்யார்ஹரான ஸ்ரீ மதுரகவிகள் ச்வநிஷ்ட ஆகதன ரூபேணவும் பரோபதேச ரூபேணவும் உஜீவனார்த்தத்தை லோகத்த்க்கு வெளி இட்டால் போல ,தாமும் சவ நிஷ்ட ஆகதன ரூபத்தாலும்,பரோ உபதேசத்தாலும்,அவரை போல சந்க்ரகுஎன பத்து பாட்டாக அன்றிக்கே பறக்க கொண்டு ,ஆச்சர்ய அபிமான நிஷ்டருக்கு ஞாதவ்ய அர்த்தங்களை எல்லாம் இப் பிரபந்த முகேன அருளி செய்கிறார்..கண்ணையும் கொடுத்து கடலை காட்டினால் போல ../தடாகம் நிறைந்து வெளி வருவது போல -தரிக்க முடியாமல் வெளி வர ..அடியவரும் இன்பம் பெற..பால் கன்று குட்டிக்கும் நமக்கும் தருவது போல..மதுர கவிசொன்ன சொல் வைகுந்தம் பெறுவரே- துணிவர் -பகவத அனுபவம் மாறி ஆச்சார்யர் அனுபவம் வர துணிவு வேணும்..சாவித்திரி உரு போல பாட்டு தோறும் திரு நாமத்தை வைத்து அருளி செய்தார் ..-பிர பன்ன சாவித்திரி என்பர் முதலிகள்.
சரிய பதியாய் -ஜீவ வர்க்கங்கள் கரை மரம் சேராமல் இருப்பதை கண்டு நொந்து ..வைகுண்டத்தில் நித்ய அனுபவத்தில் இருந்து கொண்டு..ஆனந்தமாக அடியவர் குழாங்கள் உடன் இருக்க செய்தேயும்..அல்வாரும் தாமரை பரணி இரு பக்கமும் நெல் கதிர்கள் கண்டு ஒரு பக்கம் வாழ்ந்தும் அடுத்த பக்கம் சோர்ந்தும் இருப்பதை -ஸ்ரீ சகாயோ ஜனார்த்தனன் -ஜனி ஹிம்சை -பிறப்பை அறுகிறவன்-ஜகத் பத்தி-சொத்தை கடை மரம் சேர்க்க- நித்ய விபூதிக்கு வருகைக்கு யோக்யதை பெற -மறந்து திரிகிறான்- அவன் கோர நொந்து –நல்லோர்கள் ஆழ்வாரையும் ஆச்சர்யர்களையும் அனுப்பி- இரண்டு நிலையம் அறிந்தவர்கள்-ஒழிக்க ஒழியாத உறவு உணர்த்தி..-சம்சார சாகரத்தில் உஜ்ஜீவிக்க சங்கல்பித்து..கலியுக ஆதியில் ஆழ்வாரை அவதார செய்து- அங்கி-மற்ற ஆழ்வார்களும் –மயர்வற மதி நலம் அருளி-திவ்ய ஆபரண திவ்ய ஆயுதங்களை ஆவேசிப்பித்தும்-.சொரூப ரூப குண விபூதிகளை தாம் அனுபவித்து-ஒரு நாள் முகத்தில் விளித்தாரை வடி வழகு படுத்தும்பாடு-தடாகம் நிரந்து உள் அடங்காமல் எதிர் பொங்கி மீதளிப்பது போல –அறிய கடவன் என்று ஆசார்யன் சங்கல்பிக்க -போக்கு வீடாக திவ்ய பிர பந்தங்களை நிர்மித்தும் மதுர கவி ஆழ்வார் தொடக்கமாக உபதேசித்தும் ..
-நால் ஆயிரமும் ஆழ்வாரே அருளியது -அங்கம் அங்கி பாவம் ஆழ்வார்கள் அனைவரும் -பிரதம பர்வ நிஷ்ட்டை /அதுக்கு சாரமாக தத்வம் ஹிதம் புருஷார்த்தம்- யாதாத்ம்யம் -அவ பாதகமாய்- சொல்லுவதாய்-விபரித்து -சகல வேத சன்க்ரகமான திரு மந்த்ரம் -குக்ய தமமமாக பிரதி பாலிக்க பட்ட -சரமோ உபாயத்தை மதுர கவி ஆழ்வார் ஒருத்தருக்கு உபதேசிக்க -மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருள் நிற்க பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் –
என் நெஞ்சுள் நிறுத்தினான் –சொன்னார் எங்கள் என்று -சொல்ல வில்லை-குக்ய தமத்துக்கு அதிகாரிக்கு மட்டும் தான் அருளுவார்-.தேவு மற்று அறியேன் என்றும் /உக்தி அனுஷ்டானங்களால் பூதர் ஆனா பின்பு…நாத முனி பிரார்த்தித்து – கண் நுண் சிறு தாம்பு பிர பந்தத்துக்கு தனியனும் நாத முனி அருளினாரே -அர்ச்சா சமாதியை குலைத்து கொண்டு..திரு வாய் திறந்து உபதேசிக்க –இருள் தருமா ஞாலத்தில் அனைவருக்கும் தர தளமாக =உள்ளங்கை நெல்லி கனி போல மோஷத்தை தர-சரிய பத்தி சங்கல்பித்து -ஆதி சேஷன-ஸ்ரீ பெரும் புதூரில் 1017 மேஷ ராசி சித்தரை திருவாதிரை சுக்ல பஷம் பஞ்சமி வியாழ கிழமை கேசவ சோமயாஜுலு காந்திமதி -பிறபித்தான்..பலிஷ்டன்-உபய விபூதியும் நான் இட்ட வழக்கம் ஆக்கி கொடுக்கணும்..பெயர் மட்டும் நாதன்..பிர பன்ன அம்ர்தம்–சகல சாஸ்திர பிரவீனராய் .திரு கச்சி நம்பி மூலம் தேவ பெருமாள் ஆறு வார்த்தை அருளி .தத்வ ஹித புருஷார்த்தங்களை விகசிதமாக தெரிந்தும்– பெரிய பெருமாள் மூலம் செங்கோலை கொடுக்க பெற்றும்–உடையவர்-வஸ்து பெற அரங்கன் ஞானம் பெற தேவ பிரான்- -மூலவர் இடம் திரி தண்டம் இருக்கும் .புறப் பாடு போது உத்சவர் இடம்
நாத யாமுனாதிகள் மூலம்ஆதி சப்தம் -பஞ்ச ஆச்சார்யர்கள் குறிக்கும்.-இவர்கள் மூலம் யாதத்மிக ஞானம் பெற்று தம் .அந்தரங்கர் -ஆண்டான் ஆழ்வான் எம்பார் போல்வர் மூலம் –சாஸ்திரமும் –சத் சம்ப்ரதாயம் தெரியாமல் இருந்தவரை திருத்தி /சத்துகள் இருக்கிற இடம் சத் சம்ப்ரதாயம் -குரு பரம்பரை -பேசிற்றே பேசுவார் -ஸ்திரமான புத்தி வேண்டும்–மாயா வாதிகளால் கலக்க முடியாமல் -தோஷம் அற்று -உள்ளம் உரை செயல் ஒருங்க விட்டு /ஆழ்வான் எம்பெருமானார் திருவடிகளை காட்டி கொடுக்க அத்யந்த அபிநிவேசம் பிறந்து /பல்லவமான விரலும்..திரு மேனி கண்டு அனுபவத்தில் இழிந்து ..அவ அனுபவம் அடங்காமல் கலி துறை சந்தத்தில் அந்தாதி கட்டளை -பந்தம் -கலி துறை அந்தாதி 108 ராமனுஷ திரு நாமங்களை வைத்து -பிர பன்ன காயத்ரி அத்யவசிக்க பெற்று /ஆச்சார்யா பெருமை பேசி கொண்டே இருக்க –பிர பந்தம் வந்த க்ரமம் இத்தால் அருளி தலை காட்டுகிறார்
—————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply