மச சித்தாக போத யந்த பரஸ்பரம் ..கத எந்த மாம்…நித்யம் .. துச்யந்தச ரமயந்தச..சொல்லியும் கேட்டும் மகிழ்வார்கள் பக்தர்கள்..பேசி கொள்வதால் இருவரும் மகிழ்கிறோம்..உயர ஆசை அனைவருக்கும்..நன்றாக இருப்பது.. என்றால் ?.நாள் போக போக ஆயுசில் நாள் குறையும்..பணமோ ஐ ச்வர்யாமோ நித்யம் இல்லை..குணத்தில் பண்பில் உயர்ந்தவனாக இருக்கணும்.. இது நித்யம்..கோபம் காமம் குறைந்து..அறிவும் பக்தியும் வளர்ந்து.. பிரம ஞானம் வளர்ந்து..ஈடு பாடு மிகுந்து ..ச பூமா ..பூமாதிகரணம்.. கடைசியானது ரொம்ப பெரியது.. எதை கண்டால் வேற ஒன்றையும் பார்க்க மாட்டோமோ..எதை கேட்டால் வர எதையும் கேட்க்க மாட்டோமோ.. மனசு எங்கும் போகாமல் லயித்து ..அதை தான் பூமா என்று உபநிஷத் சொல்லும்..திரு வடி-பாத கமலம்– மேனி- வரை அனுபவித்து..கொண்டல் வண்ணன் கோவலனாய் .. கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணா என்கிறார் திரு பாண் ஆழ்வார் ..பருகி கழித்து சேவிகனும்.. வாரி கொண்டு விழுங்குவன் போல
சேவித்த உடன் தரிசன தாக்கம் தாங்க முடியாமல் கணை மூடி கொள்கிறோம்.. மின்னல் வெட்டு போல….உள்ளமும் சலிக்க கூடாது.. கண் காது போல மூடி கொள்ள முடியாது.. அவனை நினைக்க நினைக்க வேறு எங்கும் செல்லாது..இது வே பூமாஎன்கிறது..பகவானின் கதையை இதற்கே தான் பேசுகிறோம்..அக்கார அடிசில் சொன்னேன்-என்றால் ஆண்டாள்..எவ்வளவு தரம் கேட்டாலும் சலிக்காது ..புராணங்கள் இதிகாசங்கள் வேதங்கள் திவ்ய பிரபந்தங்கள் இதற்க்கு தான்..செல காண்கிர்ப்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் ..சொல்ல படும் அளவு விஷயம் உண்டு அவனுக்கு..பண்பை உயர்த்த வழிகள் உண்டு..புரா= மிக பழைய அபி இருந்தாலும் நவம் =புதியதாககொள்கிறோம்…. இருக்கும் அப் பொழுதைக்கு அப் பொழுது ஆரா அமுதம்..இந்தரியங்களுக்கு அகப் படும் பொருள் இல்லை..கேட்டு தெரிந்து கொள்ளணும்
கண்ணன் அர்ஜுனன் பேசினதால் கீதை மதுரகவி ஆழ்வார் நம் ஆழ்வார் பேசி திரு வாய் மொழி கிட்டித்துஹரி வம்சம்- இது போல -அவதாரங்களின் வம்சம்..ஹரியச்வன் ராஜா மூல புருஷன்..மகா பாரதத்தில் 19th பர்வம் என்று கொண்டாடும் பெருமை..
மூன்று பர்வம்.. விஷ்ணு பர்வம்-கண்ணன் கதை பவிஷ்யத் பர்வம் -மேற் கொண்டு வரும் கதைகள்..
கிலம் ஒரு பகுதி அம்சம் என்பர்.. ஐந்தாவது வேதம் பாரதம்..அதன் அம்சம் இது..இணைப்பாய்.. நிறைவு இணைப்பு..துணை சேர்ப்பு.. வேத வியாசர் தான் இதை அருளினார். பாரிஜாத கரணம்.வேற பெயர். சந்தான பாவம் கிட்டும் பலன் கேட்பதால்..100 பர்வங்கள் உண்டு முதலில் என்கிறது பாரதத்தில் முதலில் அர்த்தம் நான்கும் தர்ம அர்த்த காம மோட்ஷ புருஷார்த்தங்களும் உண்டு ..நன்கு விளக்கும் மோஷ பர்வதம்..27 நஷத்ரங்கள் 11 ருத்ரர்கள் 12 ஆதித்யர் அஷ்ட வசுக்கள் பாருக்கு பிறந்தவர் என்ற கதை உண்டு யமுனை ஏன் ஆறு எமன் கதை உண்டு சுகர் கிளி வடிவம் ஏன் தெரிந்து கொள்ளலாம் ..வேத வியாசர் அருளியதால் இதை படித்தால் -கங்கை நீராட்டம் போல புண்யம் உண்டு…கீதையை பொருளோடு அடியார்க்கு விளக்குபவன் பக்தி யோக நிஷ்ட்டை பண்ணினவன் ஆகிறான் ..இதை கண்ணனே அருளுகிறான் ..
செய்வதன் பலன் அவன் திரு உள்ள மகிழ்ச்சி..அர்ச்சனை பண்ணுவதே அவன் திரு முக மலர்ச்சி என்பதால். நா படைத்த பலன் காது கொடுத்த பலன்..அதே ஆனந்தம் புராணம் எடுத்து சொல்வதால்.. அவன் முக மலர்ச்சி தர தான் எல்லா மார்கங்களும்.. ப்ரீதி ஏற்படணும்..கொடுமினீர் கொள்மின் -தொண்டர் அடி பொடி ஆழ்வார்..பக்தியில் கூடி இருந்தால் கோடி நன்மை ..பராசரர் பிள்ளை..வியாசர்..100௦௦ பசு மாடு களை தங்க பூண் போட்டு தானம் போட்ட பலன் ஹரி வம்சம் படிப்பதால் ..குறும்பு அறுத்த நம்பி அளித்த ..தொண்டமான் சக்கரவர்த்தி -உடன் பேசுவாராம்.. சங்கு சக்கரத்தையும் கொடுத்தார் இவர் இடம் – அப்பனுக்கு சங்காழி அளித்தவன் வாழியே/கஞ்சி வரதன்-திரு கச்சி நம்பி அரங்கன்-திரு விளக்கு பிச்சன்..நம்பி மண் புஷ்பம் தலை முடியில்..யார் என்று சொன்னால் உடன் மோஷம் தரணும் பக்தியை தலையால் தரிக்கிறான்
ஹரி வம்ச பர்வம்-ஹரி நாமம் ஏழு தடவை பிரம மூகர்தத்தில். சொல்லணும்.. பஞ்ச காலம். ஆறு நாழிகை..அபிகமணம் உபாதானம் இச்சா ச்வாத்யானம் யோகம்….
சாக்ரடீஸ் உயிர் போகும் போதும் கிராம பாடலில் ஆசை பட்டார் ..ஹரி-இரண்டு எழுத்து ஹரி என்ற பேர் அரவம்.. 4 – 6 மணி வரை பிரம மூர்த்தம் ..உளத்தில் கோவில். நெஞ்சமே நீள் நகராக கொண்ட தஞ்சன்..பகவான் உணர்வு பாவனை.. சக்தி ..தடால் என்று எழாமல் ஏழு முறை ஹரி சொல்லி குரு பரம்பரை சொல்லி திரு அரங்கம் நோக்கி அடி வைக்கணும்.. பாபங்களை அபகரிகவரை ஹரி என்கிறோம்..வானோ . கரி கடலோ .எங்கேயோ போனது எல்லா பாபங்களும்..மாசுசக என்று விதிக்கிறார்..வால்மீகி-மாருதி வேகம் வந்தாலும் மறைத்து கொண்டார் ரஷசிகள் ஹரி ஹரி -குரங்கு அஜந-ஆட்டுக்கும் பிராமணனுக்கு துவஜன் -பிராமணன் பல்லுக்கும். பெயர்..தர்மம் தெரிந்தோ தெரியாமலோ சொன்னதால் பிராட்டியால் ரஷிக்க பட்டார்கள்..
ஹரி நாமம் விட்டு கொடுக்காது ..என் பெயரை சொன்னாய் என் வூரை சொன்னாய்..நரசிம்கன் பெயரை வைத்த பின் நச்சு என்பார்கள்..கூப்பிடவோ வையவோ பரிகாசிக்கவோ பகவான் நாமம் சொன்னால் பலன் கிட்டும்..
24 அடை மொழி ஹரிக்கு ..சொல்லி ஆரம்பிக்கிறார்..பயன் அல்ல செய்து பயன் அடையாமல். இருப்பதை இருக்கு சொல்லி/ காடு ஆள்வானை நாடு ஆள்வான் என்போம்.. இல்லை கல்வி அறிவு இல்லாதவனை முனிவர்..பச்சை பசும் பொய் பேசி திருவர் என்பானுக்கு ..ஆதயம்-ஆதி -மிக பழமை ..அகர முதல் எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு போல.. ஆதி- முதல் /காரணம்.. ஆத்மா எல்லாம் அநாதி தொடக்கம் முடிவும் இல்லை..முதல்வா .நீ என் செவியின் வழி புகுந்து.. ஆகையால் ஹரியை தான் பட்ட வேண்டும்/ புருஷம்–புருஷோத்தமன்….திரு வுக்கும் திரு வாகிய செல்வன்..இரண்டு பொருள் புறம் =பட்டணம் தாமரை என்னும் புறத்தில் படுத்து கொண்டு இருப்பவர்/ கேட்டது எல்லாம் கொடுப்பவர் புருஷோத்தமன் ..ஆண் அல்லன் பெண் அல்லன். அல்லா அழியும் அல்லன்.. . கண்ணனை கூவுமாறு அறிய மாட்டேன்..இல்லை என்று சொல்ல வில்லை..விகுதி -அன்- ஆண்பால்- மதுரையில் தமிழ் இலக்கணம் பேசணுமா ..அல்ல அல்லர் போல இல்லை.. சொல் பணி செய் ஆயிரம்-சொல்கள் இடம் கொடுக்க கெஞ்சுமாம் ஆழ்வார் இடம்…அவன் புருஷோத்தமன் என்பதால் அன் -விகுதி உலகத்து ஆண் பெண் போல இல்லாதவன் ..எதையும் கேட்டாலும் கொடுப்பவன்.. தன அடைய வெறுப்பு ஏற்பட்டு அவன் இடம் வருவோம் என்று ..பட்டு தான் தெரிந்து கொள்வோம்.. பிரகலாதன் துருவன் போல ஐந்து வயசில் தெரிந்து கொள்பவர்-கருவிலே திரு உள்ளவர்கள்
ஈசானாம் மூன்றாவது விசேஷணம்..இடுப்பில் கொடியில் வேஷ்ட்டி கதை.. இல்லாத தெய்வத்திடம் கேட்டால்..அடக்கி ஆழ படும் ஈஸ்வரன்.. அனைத்து ஜீவா ராசிகளையும் ந்யமிகிரவன் இயற்கையில் உள்ளவன்.. கேட்டு பெற்று கொண்ட திறமை இல்லை..ஆகாயம் வெற்றிடம் நீக்கமற நிறைந்து இருக்கும் சொல்கிற படி கேட்க மாட்டோம்.. நியமிக்க முடியாது பகவான் நிறைந்து ஆட செய்கிறான்….அனைத்தையும் ஏற்று கொள்ளும் திறமை உள்ளவன்..கொண்டாட்டம் உண்டு அரங்கனுக்கு பதின்மர் பாடும் பெருமாள் ஸ்தவ பிரியன் அவன்..உண்மையை சொன்னால் ஒத்து கொள்ளணுமே..நா படைத்த பயன்.. பட்டர் ஆயிரம் நாக்கு கொடுத்த பின்பு பாட முடியாது என்றார்..புரு பூதம்/புருஷ்தவம் உபாசனம் பக்திக்கு அவனே..துர்யோதனன் அர்ஜுனன் இருவரும் கண்ணன் இடம் சென்ற கதை..அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே -ஆழ்வார்/ நாகணை நம்பிரான் சரணே சரண்.. திருவடியே அடைந்து உய்யணும்.. கீழ பக்க வீதி வீடுகள் விலை அதிகம் ஸ்ரீ ரெங்கத்தில்..எதிரிகள் பலரும் உபாசிகிறவர்.. ரிதம்-சத்யம்..சத்ய மலையில் மெய்யானை..சத்தியம்-சத் -சித்,தி -அசித் யம்= ந்யமிக்றவன் சத்தியன்..பிரம =பெரியவன்..பெரியவன் ஆக அண்டியவர்களை ஆக்குபவன்..எகாஷரம் பிரம..கோஷ்டியில் பலர் இருக்கலாம்..கலை உயர்த்த தான் இருக்கணும்…விஷயத்தை தாழ்த்த கூடாது..அள்ளி அரவணைத்து கொள்வான் காலில் விழுந்தால்..வ்யக்த அவயகதம் வுருவதுடன் இல்லாமலும் இருப்பான் ..உளன் எனில் உளன்..வுருவமும் அருவமும் உண்டு அவனுக்கு..அருவமும் பல வகை வுருவங்களில் ஓன்று.. மனசால் பிடித்து கொள்ள சுலபன்/ சனாதனன்-பழையவன்/ அசத் சத் இரண்டுமாயும் இருக்கிறான்..
எல்லாம் பிரமத்துடன் சேர்ந்து இருக்கும்..நான் இருக்கிறேன் பேசுகிறேன் சொல்வது எல்லாம் அது அதன் உள் இருப்பதால் தான்.. வஸ்து முழுவதிலும் வியாபித்து இருக்கிறான்….கறந்த பாலில் நெய் போல..த்யானம் மூலம் அனைத்திலும் அவனை பார்க்கலாம்..ரிஷிகளுக்கு தெரியும் இதனால்..சத் அசத் பரம்- உயர்ந்தது பிரமம்/பரம் அவரம்- அனைத்தையும் படைப்பவன் ..விகாரம் இல்லாதவன்..அவிகாராய ..ஜீவாத்மாவுக்கும் உடலை பிரித்தால் விகாரம் இல்லை..சின்ன கொடு பெரிய கொடு சின்ன துன்பம்-சம்சாரம் பெரிய துன்பம் இன்பம் பெரிய இன்பம் பேரு வீடு/ மான்கல்யானாம் மங்கலம் விஷ்ணு/வ்யாபிகிரவன்/ உயர்ந்தவன் குற்றம் இல்லாதவன்..புலன்களை ரிஷிகேசன்/ சராசர குரும் ஹரி ..வணங்குவோம்.. நய்மிசாரன்யத்தில் கேட்ட கதை பார்ப்போம்..
வேத அர்த்தங்களை உள்ள படி தெரிந்து கொள்ள இதிகாசங்கள் புராணங்கள்/ செய் முறை விளக்கம் போல பலரை முன்னோடியாக கொண்டு நடத்தி காட்டி/ ரிஷிகள் முனிவர்கள் எழுதி வைத்தது..
மூன்று உப பர்வங்கள்..ஆதயம் புருஷம் ஈசானாம்..புராணாம் மாங்கல்யம் பார்த்தோம்..யது குலம் வருஷ்ணி வம்சம் கண்ணன்..ரிஷிகளுக்கு எல்லாம் கிருஷ்ண கதை சொல்ல பிடிக்கும்.. வசு தேவர் திரிந்து கொள்ள..குடும்ப மரம்..காடு..உள்ளே நுழைந்தால் வெளியில் வர முடியாது..குரு வம்சம் கௌரவர்கள்..மகா பாரத்தில் சொன்னதால்..கண்ணன் வம்சம் மேலும் சொல்ல படுகிறது , அர்ஜுனன் பிள்ளை..அபிமன்யு/பரிஷித்/ஜனமேய மகராஜர் வம்சம்.. ஜனமேயர் கோபம் கொண்டு ..பாம்பு குலம் அழிக்க முயல.. சர்ப்ப யாகம் பண்ண தஷகன் – இந்த்ரன் இடம் கேட்டு காக்க தேரில் கட்டி விட..தேறும் சேர்ந்து தலை குப்புற விழ பார்த்தது..வைசம்பாயனர் கதை சொல்ல ஜன மகராஜர் கேட்டு கொண்டு வருகிறார்..virushni அந்தகர்கள் இரண்டு வம்சம்..பிருதிவி..போன்றவை வந்தவை பார்ப்போம். சயனம் ஸ்ரீப்தியில் வாசுதேவ பிரத்யும்னன் சங்கர்சனம் பிரத்யும்னன்..அணிருத்திரன் வியூகம்.. சம்காரம் ஸ்ருஷ்ட்டி காக்க..நபியில் பிரம நாபியில்.. ஒன்றும் தேவும்..எதுவும் இல்லாத பொழுது திரு மேனி மாறுதல் உட்பட்டு/ மூல பிரகிருதி-சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில்..மகான் தத்வம்/ அகங்காரம்/ மூன்றாக பிரிந்து/ தமாசா ராஜச அகங்காரம்../மகான் தான் புத்திதர்ம பூத ஞானம்.. வந்தது சித்தம் மனசு அகங்காரம் புத்தி வேற.. மூச்சு பிராணன் ஐந்தாக பிரிவது போல பிராணம்/ அபானம் சமானம் .போல பிரியும் தந்தை கணவன் பிள்ளை ஒருவராக இருப்பது போல..ஒவ் ஒன்றும் ஒரு வேலை.. சித்தம் நினைக்கும்..மனசு-சங்கல்பம் முடிவு/ புத்தி உறுதி உடன் இருக்கும்..அகங்காரம் அபிமானம்.. நான் தான் செய்தோம் நாளும் நினைவு தான் வேவ் வேறு பகுதிகள்.. / அகங்காரம்-அபிமானம்..
சாத்விகம் அகங்காரத்தில் இருந்து 10௦ புலன்களும் மனசும் வுருவாகும்.. சத்வ குணத்தோடு இருக்க. தாயை மறந்து ராஜச தாமச குணம் பற்றி கொள்வது போல/ஞான கர்ம இந்த்ரியங்களும் கண் காது மூக்கு நாக்கு தோல் போன்றவை அறிவு புலன்கள்..செயல் புலன்கள் வாக்கு பாணி கை கால் நடக்க மல ஜாலம் கழிக்கும் இந்தரியங்கள்/ தலைவர் மனசு /வெளி இந்தரியங்கள் பத்தும் மனசு உள் இந்த்ரியம்..ஆசை இன்றி இருந்தால் மோட்ஷம் கிட்டும் தாமச அகங்காரத்தில் இருந்து பஞ்ச பூதங்கள் பிர்த்வி அப்பு தேஜஸ் வாயு இடைவெளி-ஆகாசம்..நிலம் நீர் தீ காற்று இடைவெளி.. புலன்கள் வைத்து கண்-நெருப்பு மூக்கு-பூமி காற்று ஸ்பரிசம் காதால் இடைவெளி/ நாக்கை வைத்து நீரை தெரிந்து கொள்ளலாம்..
பூதங்கள் இவை.. தெரிந்து கொள்ளலாம்/ கண்ணை கண்ணால் பார்க்க முடியாது காதால் தொடு உணர்ச்சி பார்க்க முடியாது.. புலன்களுக்கு புலன் விளங்காது அதனால் பூதம் ஆகாசம்-சப்தம் காற்று ஸ்பரிசம்/நீர்-ருசி/மண்-கந்தம்/ நெருப்பு -ரூபம்..பஞ்ச தன்மாத்ரைகள் ..24 தத்வங்கள் அசித்..
பகுச்யாம் -கடவேன் என்ற சங்கல்ப்பம்..கலக்கி பல வுருவாகும். நெல் பூமியில்/சமைக்க நெருப்பு/நீர்/எரிய காற்று/ ஆகாசம்-இடைவெளி..ஒரு படி ஒன்றை படியாக ஆகணும்..பானையில் இடைவெளி இருக்கணும்..ஐந்தும் வேணும்..நீல நிறம் ஆகாசமும் கடலும்.. உருவும் வர்ணமும் கலந்ததால்.. கலப் படம் தொடக்கி.. பிரதிவி பாதியை நான்கு பகுதியாக்கி நாலிலும் கலந்து தண்ணீரை இது போல பஞ்சி கரணம்.. அண்ட கடாகம்வுருவாக்க…இது வரை நாமும் அசித் போல ஒட்டி கொண்டு இருந்தோம்.. ஞானம் அற்று கல் கட்டை போல..கௌதமர் சாபத்தால் அகல்யை கல் ஆகி ராமர் திரு அடியால் ஆனா கதை….புண்ய பாபம் ஏற்ப- உயர்ந்த கர்ம உள்ளவரை பிரம ஆக்கி ..உள் புகுந்து தூண்டி..பூநிலாய ஐந்துமாய் பாசுரம். பூவில் நான் முகனை படைத்தார்..
நாராயண- ஆபக-தண்ணீர் -தண்ணீரை படைத்து அயனம் இருப்பிடம் கொண்டு இருப்பதால்/ மா கடல் நீர் உள்ளான்/ முந்நீர் ..நாராயணன் திரு நாமம்..நாலு விதமாக பிள்ளைகளை படைத்தார் பிரம/ மனு.. சூர்ய குலத்தில் பிறந்த மனு அப்புறம் வரும்.. மன்வந்தர மனு….சங்கல்ப்பத்தில் இடம் வரும் நேரம் வரும்..ச்வாயம்புமனு முதல்/ ௧௪ மனுக்கள் பகல் பொழுதில்/ ௭௧ சதுர யுகம் ஒரு பகல் பொழுதில் இது தான் கல்பம்/ மன்வந்தரம் மனுவின் ஆட்சி காலம்..ரிஷிகள் படைக்கிறார் சப்த ரிஷிகளை அடுத்து..ராஜ்யம் ஆழ ரிஷி மரிசி வசிஷ்டர் போல்வார்/ உபதேசம் பண்ண அழிக்க ருத்ரன் படைத்தார்..கோபமாக புருவம் நெரித்து அதில் ருத்ரன் பிறந்தார்..அழுதார் ஓடினார் அதனால் ருத்ரன் பெயர்..எட்டு பெயர் உண்டாம்.. நாலாவது ஸ்ருஷ்ட்டி நினைத்த படி நடக்க வில்லை. நாலு புத்ரர் சனகன் சனத் குமரன் போல்வார்கள் .. மானச புத்ரர்.. ஆறு வயசு எப்பொழுதும் அதீத ஞானம் படைத்தவர்கள்….உதவி பண்ணாமல் பிரம பாவனை/ கர்ம வுபய பாவனை இல்லை..படைத்தும் பகவானை உபாசித்தும் உபய பாவனை..மின்னல் இடி வான வில் இந்திர தனுசு..பித்ருக்கள் / ரிக் சம யசுர் அதற்வேன/ஆண் பெண் வர்க்கம் தன அடியே உற்பத்திக்கு -ஸ்வயம்பு மனுவுக்கு சதரூபை கல்யாணம்..பிரியம் வரதன் உதன பாதன்/பிள்ளை தருவ. பிரியம் வரதன் தீபங்களாக பிரித்தார்..அத்ரி முனிவர் திருவனை தத்து எடுத்து கொண்டு..
தருவ மண்டலம்-உத்தராயணம் வடக்கு போகும் பொழுது..தேர் மாட்டி..நுகத்தடி சமம் இருக்காது..நேர் வட்டம் இல்லை. பகல் பொழுது இரவு பொழுது சம காலம் இல்லை..நீண்ட தபசு புரிந்தான் தருவன்..தருவ வம்சம் அங்கன் ..சுனித கல்யாணம்.வேனன் பிள்ளை பொல்லாதவன்…ப்ரிதவு பிள்ளை மேதினி வசுந்தரபூமி. வசுகளை தர்ப்பவள் வசுந்தர மேதினி-கொழுப்பு..ஹயக்ரீவர் திரு மேனி கொழுப்பு மது கைடபர் ஆனார்கள்..பிரித்வி-பிர்த்வு மக ராஜா பெண்..வேனன் ரிஷிகள் கடைய விஷம் நிஷாத குலம்..இரண்டாவது கை கடைய பிர்த்வு பிறக்க.. நாராயண அம்சம் பிர்த்வு மக ராஜர்….பிரஜீன பர்கிஸ் கிழக்கு முகமாக தர்ப்பம் பரவி பிரஜெதாஸ். 10 பேர் பிறக்க ஆள .எங்கும் மரம் 10000 வருஷம் தவம் புரிந்ததால் ..மரம் சேர்ந்து பெண்-தஷன்-ருத்ரனுக்கு சதி கதை தெரியும்..மாரீச என்ற பெண் மரங்கள் சேர்ந்து..
60 பெண்கள் பிறக்க ..
பிரித்து பிரித்து புராணங்களில் சொல்கிறார்கள் நமக்கு புரியும் படி. திதி தேவிக்கு பிறந்தவர்கள் ஹிரண்ய கசிபு ஹிரன்யஷன் இவர்கள் கூட பிறந்தவள் சிம்கிகை ..ராகு இவள் பிள்ளை..ரோகிணி மாமாவுக்கு ஆகாதாம்..கண்ணன் கம்சன் வைத்து….கம்சன் போல மாமா இருந்தால் ஆபத்து தான்..ஹிரண்ய கசிபு நான்கு பிள்ளைகள் பிரகலாதன்.. ஒருவன் கண்ணன் கூட ஆறு பேர் பிறந்தார்கள்..பேர் தெரியுமா ? பிரகலாதன் பிள்ளை -விரோசனன் பிள்ளை பலி மகா ராஜா..பலிக்கு பாணாசுரன்..எல்லோரும் பிரம இடம் தோன்ற்றினவர்கள்..குலத்தில் உதிதொரை கொள்ளேன் என்பதால் தான் மகா பலியும் பாணாசுரனும் பிழைத்தார்கள்..2 தோள்களை விட்டார் .பேரனுக்கு என்றும் பிரகலாதனனுக்கும்.. வினதை புத்திரன் -கத்ரு பிள்ளை நாகம்= பல தலை பாம்புகள். சுரசா -காச்யபர்/நாக மாதா..இலங்கை கடக்கும் பொழுது வந்தால்/ வசிஷ்டர் இன்னும் இருக்கிறார்.. யுகம் தோறும்..ஒரு தலை பாம்பு=சர்ப்பம் வாசுகி//ஆதி சேஷன் இருவராக இருக்கிறேன் கீதை..ஜன்ம பகை .உச்சைசிரவஸ் குதிரை பாற்கடலில் வர வால் வெளையா கருப்பா -பாம்பு சுத்தி கருபாகித்தாம்..அமிர்த கலசம் கொடுத்து மீட்டார்..
ராமாயணத்தில் உள்ள ஸ்லோகம் கௌசல்யை வினித்தை போல வாழ்த்தினாள்
தேவ அசுர சண்டை/ மருத்துகள் பிறப்பு அடுத்து .. -மருத்யு 100௦௦ ஆண்டுகள் கர்ப்பம்..ஆசாரம் குறைவு வைக்க படுக்கும் முன்பு காலம் அலம்பின தண்ணீர் உடன் போக கூடாது..வடிந்த பின்பு துடைத்து கொண்டு தான் போகணும்..வயிற்றில் புகுந்தான் இந்த்ரன் வஜ்ராயுதம் கொண்டு மா ரோதி- அழுகை வேண்டாம்.. காற்றை மாருதி ..இதனால் ஏழாக்கி ஒவ் ஒன்றையும் ஏழாக்கி 49 மருத்துகள் ..சரித்ரம் கேட்டவர்கள் பயம் இன்றி இருப்பார்கள் பல சுருதி..பிருது மகா ராஜர் விளக்கம் ..அப்புறம் சொல்கிறார்..வசுந்தர பால் கறகிறது போல சொத்தை கொடுத்தாளாம் பிருத்வுக்கு ..சாஸ்திரம் கிட்டும் கேட்டால் ..அத்ரி வம்சம்-துருவனை தத்து எடுத்து கொண்டாள்/அங்கன் சுனித- மிருத்யு தேவன் பெண்.. வேனன் தர்மம் தலை படுத்த..தானே கடவுள் என்பான்..
வால்மீகி வியாசர் சுகர் பெயரை சொல்லணும்..மோஷம் பெற நமக்கு கொடுத்தார்கள்..வேனன் நானே ஈஸ்வரன் என்றான்..சாது சமோகம் அவனை பற்றி பேசி கேட்டு மகிழ தானே.. ரிஷிகள் இவனை கொன்று ..உடம்பை கடைந்து .விஷம் பின்பு பிரித்வு வந்தான்..பூமா தேவி இடம் பிரார்த்தித்து பெற்றான்..கவசத்தோடு பிறந்தான்..வில்லை கொண்டு பூமி பிராட்டியை துரத்த பசு மாடு வடிவு கொண்டாள்.. மக்களை எங்கு வைப்பீர்.. நன்மை நடக்க கோபம் பட கூடாது..சொத்து வேணுமோ கறந்து கொள்..இடையன் கன்று குட்டியாக..சங்கல்பத்தால் ஸ்வயம்பு மனு தேவர்களே பித்ர்ய்களே அசுரர்களே கூப்பிட்டான்.. சுவாயம்பு மனு-கோதுமை நெல் தான்யம் கறந்து எடுத்தான் தானே இடையன் கையே பாத்ரம்..ரிஷிகளை சந்திரன் கன்று குட்டி வேதம் பாத்ரம் பிரம தேஜஸ் பால்/ தேவர்கள்-இந்த்ரனை கன்று குட்டி ஸ்வர்ண பாத்ரத்தில் அமிர்தம்/பித்ருக்கள் வெள்ளி பாத்ரம்-யமன் கன்று குட்டி சுதா என்கிற பால் அக்னி சவாக சுதா இரண்டு மனைவிகள்..நாக ராஜர்கள் தஷகன் கன்று குட்டி.. அலாபு பாத்ரம் விஷம் பால்..அசுரர் இரும்பு பாத்ரம் விளோசனன் கன்று குட்டி மாயை பால்….பிருது மகா ராஜருக்கு வணக்கம்..சரித்ரம் கேட்டவர்கள் வாழ்ந்தே போவார்கள் ஆறாவது அத்யாயம் முடிந்தது ..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்…
Leave a Reply