தசாவதாரம்-1- ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

வேதாந்த வாக்கால் தெரிந்து கொள்ள முடியும் கோவிந்தன் ..அர்ச்சை ரூபம் பிரத்யட்ஷதால் தெரிந்து கொள்ளலாம் ..  மனசால் அனுமானம் மூலம் தெரிந்து கொள்ள முடியாதவன்.. ஒப்பாரும் மிக்காரும் இலையாய மாயன். ச ஏக க ..பரி மத புத்தி இருப்பதால் தெரிந்து கொள்ள முடியாது ..அநநதமான அவனை..மயர்வற மதி நலம் அருளினவன் ..மதி =ஞானம் நலம் =பக்தி.. மால்யவான் ராமனை விஷ்ணு என்கிறான் நலம் பக்தி இன்றி அவன் பின் ஓட வில்லை ..பக்தியால் அடையலாம்..ஞானத்தால் பிரேமம் வளரும் ..பக்தி ஒன்றுக்கே விஷயம் ..ஞானத்தாலே  பக்தி உண்டாகும் ..பர பக்தி பர ஞானம் பரம பக்தி போல வளரும்..

கோடி ஜன்ம பக்தி பலத்தால்  சத் சங்க பாக்கியம் கிட்டி குண விஷயங்கள் கேட்டு -துர்லபம் அப்படி பட்ட பக்தன் ..பிரகலாத ஆழ்வான் போல்வார் ..அர்த்தார்த்தி வந்தானே என்று பல சுருதி.கெடும் இடர் ஆயன எல்லாம் என்று பல சுருதி காட்டி அழைப்பார்கள்.. கோபுரத்தில் நவ ரசம் காட்டி உள இருக்கும் அவனை காட்டுவார்கள்..பிரம ஸ்வரூபம் சொல்லும் உபநிஷத் ..பரம் பொருள் ..அளவு கடந்த பெரும் பொருள் பர பிரக்மம் அர்த்தம்..உள்ளும் புறமும் வியாபித்து ..நாராயண பரம் பிரம்மா ..எடுத்து ஒரு வாரணம் அழைப்ப .வேத வாக்கியம் எடுத்து பரமே பரமே என்ற வார்த்தை எடுத்து .. வேண்டிய வேதங்கள் ஓதி..முமுஷுக்குள் வேண்டிய வேத பாகம் ..பர ஜோதி பர பிரக்மம் என்பதை திருப்பி திருப்பி சொல்லும் ..கடி கொள் பூம் பொழில் தாமரை வாங்கிய ….வேழம் நின் சரண் நினைப்ப ..அகஸ்தியர் சாபம்  கஜேந்த்ரனுக்கு ..ஆதி மூலமே என்று சொல்ல வைத்தான் ..

ஆதி பிரான் நிற்க மற்ற தெய்வம் நாடுதிரே ..சம்சாரம் கிழங்கு எடுத்தால் அன்றி போகேன் என்று படு காடு கிடக்கிறான் ..ரசிக்க உதவுவதே அவனுக்கு வேண்டுவது ..அவசர ப்ரேதீஷனாய் இருக்கிறான்.. நாகம் நாகம் என்று அனைவரும் விலக ..கருட =வேத  சொரூபன் .மேல் ஏறி வந்தான் ..நாராயணா மணி வண்ணா நாகண்ணையாய்..வஞ்சனை செய்த தாய் உருவாய பூதனையையும் அருளினான் ..யானை காலை காணுமே- வேழம் முடியும் வண்ணம் ஒரு முழு முதலை ..கொண்ட சீற்றம்-பாகவத அபசாரம் பொறாமை..தன அடியார் திற தகத்து–தாயார் இடமே மாராடுவான்.. என் அடியார் உன் அடியார் என்று பாக பிரிவினை செய்கிறான்..அது தெரிந்து திரு மங்கை ஆழ்வாரும் -அடியிணை அடைந்தேன் அணி பொழில் திரு அரங்கத் அம்மானே..

பாகவத அபிமானத்துக்கு பாத்ரம ஆவதற்கு …அஜன்-பிறப்பிலி .. அவதாரம் அது –கடல் கப்பல் சுறாமீன் ..மீன் என்று நினைத்து கொள்ளும் கரை ஏற்ற கடக்கிறது மீனோ கரை ஏற மாட்டேன் என்று இருக்கிறது .. மனிசர்க்காய் படாதன பட்டு நம்மை கரை ஏற்றியே தீர ..அத்தை தின்னு அங்கெ கிடக்கும்.. உழலாமல் இருக்கிறான்..கல்யாண குணங்களுக்கு ஹானி இன்றி ..சர்வக்ஜன்.. திரௌபதி அலறின மறு கணம் உதவினான். சர்வ சக்தன் அங்கெ இருந்து புடவை சுரக்க வைத்தான் தேவகி பிள்ளை..நீ பயபடுவாய் ஆனால் கொண்டு கோகுலம் விடு என்றான் ..அதி மானுஷ ஸ்தவம்..ஜன்ம கர்மம் மே திவ்யம்..ஆவிபகிறான் தூணில் இருந்து ..பிரக்ருத சரீரம் இல்லை திவ்ய மங்கள விக்ரகம் ஆதி அம ஜோதி உருவை அங்கு வைத்து ..ஜோதி உருவம் எப்பொழுதும்..தாரை திவ்ய சரீரம் என்று உணர்ந்தால்..திவ்யம் சஷுகளை கொடுத்து காட்டுகிறான் ..அவதார ரகசியம் தெரிந்தவன் பிறவி அறுக்கிறான்..மத்ஸ்ய கூர்ம வராக அவதாரங்கள்.. முதல் எது என்று சொல்ல முடியாது.. வேதம் ரசிக்க அவதரித்தான் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேன் ..பிரளய ஜலத்தில் ..ஞானப் பிரதான அவதாரங்கள் ஹயக்ரீவ மத்ஸ்ய ஹம்ச அவதாரங்கள் ..ஆதி கூர்ம ஆதி வராக அவதாரங்கள் ..ஜகத் ஸ்ருஷ்ட்டிக்கு ஹேதுவான அவதாரங்கள் ..

ஸ்வேத  வராகம்-வெள்ளை நிறத்தில்/ கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ நீலை வரை  இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது  ..ஒப்ப..நீல வராகன்..கிருஷ்ண வராகன் பொன் நிற மேனி ..நீல வர்ணம் பொன் ஆனார் பெரிய பிராட்டி இருந்ததால் நீல வர்ணம் மாறி பொன் நிறம் ஆனார்.. ஹிரண்ய வர்ணாம் சம்பந்தத்தால்..பூமி பிராட்டி மரகத பச்சை சம்பந்தத்தால் நீல வராகன் ஆனார் ..வராக அவதாரத்தில் பூமி பிராட்டி பிரதானம் -பொறுமையே வடிவம். பூமி பிராட்டிக்கு ..பெரிய பிராட்டி ஸ்ரீ தேவி கருணையே வடிவு…அன்பே வடிவு நப்பின்னை பிராட்டிக்கு ..செய்ய வேண்டிய கர்மம் செய்ய வில்லை  செய்ய கூடாததை செய்கிறோம்..கையார் சக்கரத்து அண்ணல் ..செம்கோல் உடைய திருவரங்கனார்..சேர்த்தியில் சேவித்து கருணை பொறுமை வடிவு உள்ள தாயார் உடன் சேவித்து பெற்று போவோம்..

பூமி =விஷ்ணு பத்னி..கரை ஏற்ற வழி கேட்டு பெற்றாள்..வராக சரம ஸ்லோகம் ..நயாமி பரமாம் கதி ..விதி இல்லை இதில்..பிரபன்னனை காக்கும் வரதம் ராமன்.. கட்டை போல இருந்தாலும் நினைந்து கூட்டி போவேன் என்கிறான் வராகன்..அப்பொழுது நினைக்க மாட்டேன் இப்பொழுதே  சொல்லி விட்டேன்..

கூர்ம தாரகம் அனைவருக்கும்..அமிர்தம் கொண்ட காளை..அலை கடல் கடைந்து…நஞ்சுண்ட கண்டவனே .. விண்ணவர் அமுது உண்ண அமுதில் வரும் பெண் அமுது கொண்டானே–அச்சுத பிரியம் என்று ருத்ரன் உண்டானே ..நஞ்சுண்ட கண்டவனே–நஞ்சு சாப்பிட்டாலும் தேவர் என்று காட்டினான்..ஐராவதம் /உஜ்ஜயிஸ்/காமதேனு/ கற்பக விருஷம்/ தன்வந்தரி-அமுத கலசம் / சந்திர கலை /அவாப்த சமஸ்த காமன் குறை ஒன்றும் இல்லாதவனாக இருக்க மகா லஷ்மி  மார்பில் அமர்ந்தாள்..பாகவதர்களுக்கு ஆரா  அமுதம் அவன் தான்..தானாகிய அமிர்தம்.. குமுத வல்லி திரு மங்கை ஆழ்வாரை மாற்றினால் ஆச்சார்யர் போல  . வேண்டேன் மனை வாழ்க்கை ஆண்டாய் உன்னை காண்பதோர் ஆசையால் விண்ணகர் கோனே என்கிறார் ..ஆகிலும் ஆசை விடாதாள்-பராங்குச நாயகி திரு இட எந்தை பதிகத்தில் அருளியது போல..லஷ்மி கல்யாணத்துக்கு என்றே கூர்ம அவதாரங்கள் ..

அடுத்து சிங்க பிரான் சீர்மை பார்ப்போம் ..சர்வம் கலிமித பிரம்மா -எதிலும் பிரமத்தை காண்பார் பக்தர் ..ஆர்த்தியால் கோவிந்தா என்றால் திரௌபதி ..மோஷம் வேண்டாம் என்பார் ஞானி-யத்ர யத்ர..பக்திக்கு பெருமை..ராமர் குணம் அப்படி இருக்கிறது ..சதா குண அனுபவம் ..நான் தீனன் நீ மகாத்மா என்கிறார் விஸ்வாமித்ரர்..உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று பெருமாளும் சீதா பிராட்டியும் சேர்ந்து ஓன்று போல அருளினார்கள்..இந்திர லோகம் ஆளும் அச் சுவை வேண்டேன் ..வாலில் நெருப்பு வைத்ததும் சீதை தான் அழுதால்.. நாதன் தாயார் இருக்க நமக்கு என்ன என்று இருந்தார் .. அக்னியை தாயார் குளிர வைத்தாள்.. உன் உடன் நீங்காத பக்தியே வேணும் என்றான் பிரகலாதன் ..திடமான பக்தி..

லோக விஷயங்களில் தேட்டை மிக இருக்கிறார்களே .உன் விஷயத்தில் தேட்டை வேணும் கங்குலும் பகலும் கண்ண நீர் ,,கண் துயில் அறியாள் போல இருக்கணும்..சிரித்தது செங்கட்சீயம் !..ஆபத்து விலக கேட்க்க  வில்லை நிச்சய திட புத்தி.. ரசிப்பான் என்று ..அவன் இருக்க யார் ரஷிப்பார்–அவன் இல்லை என்றால் யாரால் தான் ரஷிகக முடியும்..தேசிகன் வேளுக்கை  யில் அருளினார் .பாகவத அபசாரம் பொறாமையாலே இவன் செய்யும் யானை செயல்கள்  எல்லாம்..சம தர்சனம் பண்டிதர்கள் பார்ப்பார்கள்..சமம் =பிரமம்..  மயா சக வர்த்ததே சமம்.. லஷ்மி நாராயண தர்சனம் அனைத்திலும் ..துளசி தளம் விடும் பொழுதே மணம்..பிறவியிலே பக்தி மணம் பிரகலாதனுக்கு.. பள்ளியில் வாயில் ஓர் நாமம்..தன சிறுவன்.. ஆயிர நாமமும் கேட்டான் ஹிரண்யகசிபு-பழைய வாசனையால்..

திரு வுக்கும் திரு வாகிய செல்வன்  ..கடாஷ பலம் எதிர் பார்க்கும் அவளின் கடாஷத்தை எதிர் பார்க்கணும்..மகா ராஜனாக சுக்ரீவன் ஆனான் குசேலர் ஸ்ரீமான் ஆனது போல..ஆர்த்த பக்தன் வேற.. கைவல்ய ஜிக்ஜாசு/ ஞானி மோசமே வேண்டாம் என்பார்.பக்திக்கு ஈடு முக்தி இல்லை..ராமனின் குண மகிமையால் திரு வடி இருந்த நிலை  ..பூர்ண பக்தன் பிரகலாதன்..நிச்சய திட புத்தி ரஷிபபான் என்று..நாராயண கோஷத்தாலே பகவானுக்கும் பலம் கூடுமாம் ..நெருப்பு விஷம் எல்லா வற்றிலும் அவனை கண்டான் ..சம தர்சனம்..சமம் =பிரமம்..லஷ்மி உடன் சேர்ந்து இருப்பதால் சமம் -பிரமம்.. எல்லாம் அனுகூலம் இதை தெரிந்து கொண்டவன்..சங்கல்பத்தால் முடிப்பவன் தோன்றி அருளியது பிரகலாதனுக்கு அருளுவதற்கு தான்..

..71  சதுர யகம் ஹிரண்ய கசிபு காலமாம் ..நாரதர் அருளியதை சொல்ல வில்லையாம் பிரகலாதன்..

பக்தி அடக்க அடக்க சரவண பக்தி கீர்த்தனா பக்தியாக வளர்ந்ததாம் ..பாத சேவனம் அர்ச்சனம்..வந்தனம் தாஸ்யம்… ஆத்ம சமர்ப்பணம் எல்லாம் விஷ்ணும் இடம் ..சர்வம் ஹிரண்ய பிர பாவமாக இருக்க- அசுர பிர பாவம்..பிள்ளையை சீறி வெகுண்டு .. தாயே தந்தை ..நோயே பட்டு ஒழிந்தேன் ..தார்கலிகமான பந்து. இவர்கள்…ஆத்ம பந்து அவன்..

ஜனார்த்தன ச்மர்ண பல பிர பாவம் கண்டான்..யானைகளின் தந்தங்கள் வாழை தண்டை போல விழுந்தனவாம் ..ஹல கல விஷம் கொடுத்தாலும் ..அமிர்த கண்டம் கருடனனுக்கு ..நாராயண பலத்தாலும் அக்னி குண்டம் போட்டாலும்..யார் பலத்தால் எதிர்கிறாய்-நீ சொல்லிய சொல்லிலும் உளன்..எங்கும் உளன்.. இங்கு இல்லையா என்று கேட்டான் ….இரணியன் தூண் புடைப்ப.. சிரித்தது செங்கட்  சீயம்..அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய ..இங்கு குறிப்பட்ட இடத்தில் அங்கு.. அப்பொழுதே தட்டிய சமயத்தில் வாக்கியம் சத்யம் பண்ண த்துவரை உடன் தோன்றினான்..எங்கும் உளன் என்ற சொல்லை காக்க ..சனகாதி வார்த்தைகளை சத்யம் பண்ண/ பிரம வார்த்தையை சத்யம் ஆக்க /நாரதர் வார்த்தை சத்யம் பண்ண/ ஹிரண்யன் வாங்கிய வரத்தை சத்யம் பண்ண / சிங்க பெருமான் ஆராயும் சீர்மை ..மற்ற அவதாரத்தில் தாமச ரட்ஷனம்..பாகவத அபாசாரம் பொறாமை.. பக்த வாட்சல்யன்..

பிரகலாத வரதன்.அவனே அரங்கன் ..ஆழ்வார்கள் காட்டி பக்தி வளர்கிறார்கள்..காண முடியாது என்று சொல்லும் வேதம்..அழகிய சிங்கர்..பிரகலாதன் வந்ததும்.. மடியில் வைத்து கொஞ்சினானாம் .. ஒன்றும் இல்லை என்றால் தான் தருவான்.. சிங்க குட்டிக்கு சிங்கத்தின் மீது பயம் இருக்குமா ?..சம்சாரம் பயமும் இல்லை அவனை நினைத்தால்..கட்டி பிடித்து காப்பான்..தனக்கு பண்ணின உதவி அனைவருக்கும் வேணும் என்கிறான் பிரகலாதன் . அத்தை தின்று அங்கெ கிடக்கும் ..காலை பிடித்து கேட்க்காமல் எல்லாருக்கும் அபயம் கொடுத்தால் தான் இறங்குவேன் என்கிறான்.. ஆர்த்த பந்துக்கள் இவர்கள்

திட விசுவாசம் வேணும்.. பிராணி பாதம் சேவித்தால் போதும்.. காலில் விழுந்தால் போதும்..தாயார் கிருபை.. அஞ்சலி பிர பாவம் தெரியாது.. மூட பக்தன் உயர்ந்தவன்….

 பக்தி இவன்/ கருணை அவனுக்கு/ உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க இயலாது..தலை குனிந்து லஜ்ஜை தாயாருக்கு.அவனோ சரணா கதனுக்கு அருளுவான்..சரண கத வத்சலன்.. இவளோ பிரநி  பாதம். பிரசனாய்..தாயார் விழுந்த குழந்தையை எடுத்து கொள்ளுவது போல இவளின் காருண்யம்  ..காலில் விழுந்தால் போதும் .நாட்டு புரத்தானின் பணிவு போல..மூட பக்தன்..விவேகம் இருந்தும் நமக்கு கிடைக்காதது இது ..பிராட்டி கடாஷத்தால் அனைவரும் வாழ்ந்து போகலாம் ..அஞ்சலி பரம் -பாரம் போல நினைப்பாளாம்..ஐஸ்வர்யம் -பிரம லோகம் வரை ..கைவல்யம்..பூர்ண  பரம போக்கியம்..அப்பொழுதைக்கு அப்பொழுது  என் ஆரா அமுதம் ..அந்தமில் பேர் இன்பத்தோடு அடியோரோடு கூடி இருந்து கைங்கர்யம்..கொடுத்தான் போரவில்லை என்று லஜ்ஜை படுகிறாளாம் ..

 இயம் சீதா ..சக தர்ம சரிதவ ..ஆஸ்ரித ரஷணமே தர்மம்..தோஷம் இருந்தாலும் மித்ரனாக கொள்பவன்..பலி சக்கரவர்த்தி இடம் மூன்று நல்ல குணங்கள்….பிராமன்யன்-வேதார்தம் பண்ணினவன்..வதாம்யன்-வள்ளல்.. சத்ய வாக்யன்..ஆனால் அசுரன்..என்னை போல  மூன்றும் உடையவர் யார் என்ற கர்வம் உடையவன்..விநயம் இல்லாதவன்..குற்றம் இருந்தால் கை விடாதவன்..திருத்துவார். புந்தியில் புகுந்து தன பால் ஆதாரம் பெருக வைத்த அழகன்..சூதனாய் கள்வனாய் இருந்த பொழுது….மற்ற இடங்களில் ஆதாரம் குறைய பிரம ரசம் கொடுத்தான் ..அற்றதும்  பற்றதும் உற்றதும் வீடு ….திருத்தி பணி கொள்வான் ஷிப்ரம் பவதி தர்மாத்மா ..சாத்விகன் திருத்தி கொள்வான் ..தன குற்றத்தை உணர்ந்து கண்ணீர் விடுவது பிராய சித்தம்.. மகா பலி ஸ்வர்கம் பிடுங்க ..பங்காளி சண்டை. திதி பிள்ளைகள் அசுரர்கள்..அதிதி கண்ணீர் விட கச்யபர்..

 …

தாயே தந்தை என்றும்.. நோய் பட்டு ஒழிந்தேன்.. ஆத்ம பந்து அவன் தானே..கச்யபர் உபதேசம் பண்ணுகிறார்..பயோ விரதம் உபதேசம்..பக்திக்கு விஷயம் ஆனான் .ஏகேகம் அத்வதீயம்..அதிதி பிள்ளைகளில்  ஒருவனாக உபேந்திரன் ..பெரிய பாக்கியம் அதிதிக்கு ..சாதுக்களுக்கு ஹ்ருதயம் தெரியும் கச்யபருக்கும் தெரிய வந்தது….ஆவிர்பவித்த ஸ்வரூபம் ..கார்ப வாசம் போல இருந்தானாம்..சரவண வாமன ஏகாதசி ..கமல லோஷணன் ….தானம் வாங்கவே அவதாரம்..

தாயே தந்தை என்றும்.. நோய் பட்டு ஒழிந்தேன்.. ஆத்ம பந்து அவன் தானே..கச்யபர் உபதேசம் பண்ணுகிறார்..பயோ விரதம் உபதேசம்..பக்திக்கு விஷயம் ஆனான் .ஏகேகம் அத்வதீயம்..அதிதி பிள்ளைகளில்  ஒருவனாக உபேந்திரன் ..பெரிய பாக்கியம் அதிதிக்கு ..சாதுக்களுக்கு ஹ்ருதயம் தெரியும் கச்யபருக்கும் தெரிய வந்தது….ஆவிர்பவித்த ஸ்வரூபம் ..கார்ப வாசம் போல இருந்தானாம்..சரவண வாமன ஏகாதசி ..கமல லோஷணன் ….தானம் வாங்கவே அவதாரம்..

யசோதை கொடுத்த வெண்ணெய் உண்டு உப்பாதவன் மண்ணை வாங்கினதும் உப்பினான்.. பக்த பிரியன்..மண்ணை கொடுத்தாலும் பிரசன்னம் ஆகிறான்..நஷத்திர கூட்டங்கள் முத்து பந்தல் போல இருந்ததாம் ..மேலே போனதும் ஹாரம் ஆனதாம் ..கிண்கிணி  ஆனதாம் அடுத்து..அப்புறம் நூபுரம் ஆனதாம்..எண் மதியும் கடந்து அண்டம் விசும்பி போகி ..மலர் புரியும் திருவடி..எண் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் மன்னு நமுசியை வானில் சுழற்றின அப்பன்..

உலகு அளந்தான் சேவடி..மூன்றாவது திருவடி தருவேன் என்றேன் சத்யம் காக்கணும் பிரகலாதன் பேரன் என்பதால் வார்த்தை சத்யம் பண்ணு என்றதும் திரு வடியை மணி மகுடம் போல சாத்தினான் ..தனக்கு சுவாதீனம் பண்ணி கொண்டான்..ஆட படுத்தி கொண்டான் .பிரகலாதன் சந்தோசம் பட்டானாம்..

கங்கை பிரவாகம் ஜெய கொடி போல ..நம்மை உபகரணம் போல அவனே செய்விக்கிறான்..பரம  பாகவதனாக ஆகி கொண்டான்..திரு வடி நிழலில் .. ஒரு ப்ரக்மசாரயாய்  மா பலியை குரும்பி அடக்கி  அரசு வாங்கி .இறை பொழுதில் ..உகந்த எம்மான் கோவில் ..அனைவரையும் வாழ வைக்க கோவிலில் கண் வளர்கிறான் ..இள ஞாயிறு எழுந்தால் போல ..மூலம் திரு அரங்கனே ..மண்ணை வாங்கி கொண்டு தன்னை கொடுத்தான்..சேவகனே என்று ஆசை உடன் அழைக்கிறாள்..சுவாமி தானே காக்கணும்..நம்மை  சொத்தாக நினைத்தால் போதும்..அவன் ரஷிப்பான்..தான் அடிமை ஆகி காப்பான் .. சரிய பதியாகி மண்ணை தானம்  வாங்கி தானே அவனை ரஷிக்க இருந்தானாம்..

பிரகலாதன் விபீஷணன் அக்ரூரர் மூவரும் மாறாமல்/அவர்களையும் திருத்த முடிய வில்லை..யதிவாய ராவண ஸ்வயம் என்று காத்து இருந்தான்..பிரபல யுத்தம் பண்ணி முடிக்க வேண்டி இருந்தது..சாது சனத்தை நலியும் காஞ்சனை நலிய பண்ணுவான்..கோதண்டம் இதற்க்கு தான்..தர்மம் நிலை நிறுத்த..காண்டீபம் எடுக்க சொன்னான்….

பக்தி சத்யம்-இரண்டும் தர்மம்..சாமான்ய தர்மம் இல்லை இரண்டு கண்கள் போல ..கற்பார் ராம பிரானை அல்லால்.. தர்மத்துடன் உள்ள பகவத் பக்தி வேணும்.. அவனின் உகப்புக்கு தர்மம் பண்ணனும்..முக்ய பந்து இடம் வந்த விபீஷணன் பிழைத்தான் கும்ப  கர்ணன் சாமான்ய தர்மத்தில் இருந்தான்..நட்பால் சராசரம்–ராம பக்தி.. பத்துடை அடியவர்க்கு எளியவன்.. நடப்பு =ராம பக்தி..

அனைத்தும் ராம பக்தி பண்ணிற்றாம்..சொர்க்க வாசல்-பரம பத வாசல்..வித்யாசம் தெரியாதவர்கள்..தேவர்களும் வானரங்களாக வந்தார்களாம் கைங்கர்யம் பண்ண..ஆதி  அம சோதி உருவை அங்கு வைத்த ..உற்பத்தி இல்லை.. சோதி ரூபம்.. திவ்யம் -அம..அந்தமில்லாத  உருவம்..எல்லா விசேஷணம்..அவதாரம் மனுஷ்ய ரூபம் இல்லை..  இங்கு பிறந்த -ரூபம் பிரித்து காட்ட வில்லை.. தீப ஜோதியில் இருந்து ஜோதி தோன்றுவது போல..இதுவும் ஜோதி ரூபம்..வெங்கதிரோன் குலத்துக்கு ஒரு விளக்காய் தோன்றினார்..தாரையும் திவ்ய ரூபம் என்கிறாள்..பர்தா போனாலும் கலங்கி இருந்தவள் ..சந்நிதிக்கு வந்ததும் ஞானம் போனது..மண்டோதரியும் இது போல தான்..சங்கு சகர கதா தரன் என்கிறாள்..பதிவிரதைகள் இருவரும்….விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை..குலேசேகரர் சம்சய ராமாயணம்..

 திரு தாலாட்டு அருளுகிறார்..கைங்கர்யம்..புகழ் மன்னு கௌசல்யை ..என நோன்பு நோற்றாளோ..தொட்டில் கிழிய  உதைத்திடும்..தென் இலங்கை கோன் முடிகள் சிந்து வித்தாய்.. அர்ச்சை சௌரி ராஜனை பாடுவதாலும்..கண புரத்து என் கருமணியை..கோசலை தன மணி வயிறு வாய்த்தவனே -தொடங்கினதும்..கொசலையாக மாறி- என் கரு மணியை என்கிறார்..என் உடைய இன் அமுதே என்கிறார்..ராகவனே தாலேலோ..யக்ஜம் ரஷணம் வியாஜ்யம் -திரு கல்யாணம் பண்ண..விச்மித்ரர் வர..அகம் வேதமி ..புத்திர த்ருஷ்ட்டியால் பார்கிறாய்..ந யுத்த யோக்யதை ..மீ ரமாக.. ரோஷ ராமன் இல்லை…ராஜீவன லோசனகன் …வூன சோட வருஷ ..வசிஷ்டர் சமாதனம் பண்ண..ததாமி..சரயு நதி கரையில் விஸ்ராந்தி.. தாலாட்டு..தாடகை வனம்.. ஸ்த்ரி  வதம்–பெண் புலி.. துஷ்ட்டை..தேவர்கள் மலர் மாலை பொழிய ..சிதாச்ரம் விஸ்ராந்தி.. தாலாட்டு.. புண்டரீக மலர் அதன் மேல்…கண்டவர் தன மனம் வழங்கும் கண புரத்து கரு மணியே..சித்தத்தை கவர வேண்டாம் ..மனம் வழங்குவார்கள்..ராகவனே தாலேலோ.. கண்ணன் என்றால் தானே திருடுவான்..கண்ணனை ராமன் என்று குலேசேகரர் திருடி பாசுரம் அருளுகிறார்..சுபாகு முடித்து  மாரீசன் விரட்டி ..அகலிகை ..கவதம ஆஸ்ரமம்..மிதிசை வர

தேவ துல்ய பராக்ராமர்-ஜனகன் பார்த்ததும்..ஸ்தோதும் இச்சாமி தத்வம்-என்கிறான்..அகம் வேதமி என்று ஆரம்பிக்க வில்லை.. புரிந்தவனுக்கு சொல்ல வேண்டாமே….

தோள் கண்டார் தோளே கண்டார் .. தாள் கண்டார் தாளே கண்டார் லயித்து…கரும் கடலில் ..பிரிந்தவர் பேசவும் வேண்டுமோ..திரு மங்கை ஆழ்வார்- வையாளி சேவை..  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாள ..குழல் கேசம் குஞ்சி குடிலமான அடர்ந்த ….ச்வாபகதமான கருமை வண்ணம்….நறு மணம் வீசித்தாம்….இதை தான் விசவா மித்ரரையும் ஈர்த்து அருள வைத்தது..ஆத்மா ராமன் ஜனகனும் மயங்கினான். காக  பஷ தரம்-சித்தம் அள்ளும் கேசம். ..முகம் தானே தெரியனும் பின் என்கிறாளே..மேலேர்ந்து பார்த்தாள்..பின் தாள–பிராட்டி பார்த்ததும் பட்டு என்று தலையை திருப்பினாராம். மகரம் சேர் குழல் இரு பாடு இலங்கி ஆட ..எய் வண்ணம்  வெம் சிலை எ துணையாய் இங்கே .. ..என் முன்னே நின்றார்.. பதுமை  இருவராய் வந்தார் –விஷ்ணு /ஆதிசேஷன்..என் முன்னே நின்றார்.. நின்றது ஒருவர்..தம்பி அண்ணாவே பார்கிறார்..ந பரம்–கோபிகள் கண்ணன் பல ராமன் வந்தாலும்  அவனையே பார்த்தார்கள்..சூர்பனகை இருவரையும் பார்த்தார்கள்..கண் கொட்டாமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தார் லஷ்மணன்….அவ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழி அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்..குவலயம்  கன்னி கொல்லி அம் பாவை போன்றவள்..கை வண்ணம் தாமரை.. சிலை பார்த்ததும் கை பார்த்தாள் வாய் கமலம் போலும் கண் இணையும்  அரவிந்தம் அடியும் அக்தே..கணை பார்த்ததும் விழுந்தாள்..நிலை நிற்க முடியாமல் பாதாரவிந்தம் .. கண் ணோடு கண் கவ்வி-கம்பன்…அடியும் அக்தே ..உபமானம் சொல்ல முடியாது திரு வடிக்கு

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்…

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading