கேனோ உபநிஷத்..ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள்..

..பரமாத்மா ஸ்வரூபத்தை தெரிந்து கொள்ள எல்லா உபநிஷத் உதவும்.. அந்தர்யாமியாக நாமாக இருகிறவன்..கால தேச வஸ்து நியமனம் இன்றி பூரணன் ..

சாம வேதம்-சகஸ்ர சாகை..ஜெய்மினி சாகையில் ..கேனோ உபநிஷத் கேநேஷிகம் ஆரம்பித்தால்  இந்த பெயர்  ..ராஜச மாக இருக்கும் அங்கங்கள் மாற்றி .. கர்ம ஞான இந்த்ரியங்களை அலை பாயாமல் வைத்து ..சத்யம் பிரியம் ஹிதம் பேசி..பிராணன் நிலை இருந்து சத் விஷயத்தில் ஈடு பட்டு ..சர்வம் பிரமம் ..நிரா கரிக்காமல் ..சித் ரூபமே ஸ்வரூபம் ..கடையான உள் =கடவுள் .வாசல் வாசல் தாண்டி கோவிலில் பார்ப்பது போல அன்ன மய பிராண மய கஞ்சான மய விஞ்ஞான மய ஆனந்த மய  மான சரீரத்தில் இருப்பதால் கடவுள்.. இருந்து இயக்குவிகிறான் ..

உபநிஷத்தில் சொல்ல பட்ட தர்மம் பரந்த தர்மம் ஆத்ம குணங்கள்.    ஆனந்தமாய் ..தானே இயங்கணும் ..பிரேரணை வர யாரோ பண்ணுகிறார்கள்..இச்சாசாரம் கருமாதீனம் ..சரண் அடைந்தால்கூடாது விலக்கி ஹிதம் பண்ண வைத்து தன்னை அடைய வைக்கிறான் ..மனசு ஒரு கருவி ..தூங்கும் பொழுதும் பிராணன் விஸ்ராந்தி கொள்ளாது.இயக்கம் ஆத்மா இருப்பதால் .பிரியாது இரண்டும்..வாயு வாகனன் ஒரு திரு நாமம் ..வாக்கு பேசும் படி செய்வதும் காது கேட்க்க செய்வதும் கண் பார்க்க செய்வதும் -ஆத்ம உபகாரம் பெரிய கிருபை சைதன்யம் கொடுத்ததே

செய் நன்றி வேணும்..தெரிந்தவர் அமிர்தம் அடைகிறார்கள்  ..அஷம் =இந்த்ரியம் பிரதி அஷம் கண்டு மட்டும் இல்லை கேட்டும் ரசம் அனுபவித்தும் ஸ்பரிசதாலும் பிரத் யஷம் ..ரூபத்தாலும் .செடி கொடிகள் வித விதமாக ..சப்தமும் தனி லோகம்..சப்த பிரபஞ்சம் ..சப்த பேதத்தால் அர்த்தம் ..ஜகம் இருக்க பிரத் யஷமே பிரமாணம் ..லஷணத்தாலே அறிகிறோம்..முக பாவம் ..லஷணம் இல்லை என்றால் கண் பார்க்க முடியாது அரூபமான வஸ்து பயம்-கவலை காட்ட முடியாது..இருக்கு ..அது போல ..அனுபவம் பார்க்க முடியா விட்டாலும் இருக்கிறது அனுபவம் பிரமாணம் இவற்றுக்கு ..அனுமானிக்கலாம் மனசுக்கும் எட்டாதது பிரமம் ..

வேத புருஷன் இருப்பதை நிரூபிக்கிறார் ..மறுக்க முடியாமல் ..கண் எதனால் பார்க்கிறதோ அது பிரமம்.. இதை யாரும் மறுக்க முடியாது .ஆத்ம போனால் வாக்கு அரிசி போடுகிறார்கள்.. உள்ளே இருந்தால் தான் எல்லாம் பண்ண முடியும் ..இரண்டாவது மந்த்ரம் இது..இதை நிரூபிக்க முடியுமே ..இல்லை என்பவன் தன்னை நிரா கரிகிறான். அடுத்தது உபாசனம்..தெரிந்து கொள். அதுவே பிரமம் என்று ..அப்ரமேயம்-பிரமேயதுக்கு உட்பாடாதவன் ..எதை வாக்கினால் சொல்ல முடியாதோ, எதனால் வாக்கு பேசுகிறதோ அது தான் பிரமம்..கண்ணால் கேட்க்க முடியாதோ, எதனால் கண் பார்க்கிறதோ அவன் பிரமம்..பஞ்ச கோச வித்தை அன்னம் ..ஆனந்தம் வரை..பல உபாசனங்கள் சொல்லி இருக்கிறது..அந்தர்யாமி ..ஆத்யாத்மிகம் ..பிரம்மா புத்தி பல அளவு போகணும்..கல்/கட்டை -பூரி ஜகன் நாதன்/சால கிராமம் சிலா சக்கரம் பிரம்மா ச்ரூபம் சாநித்தியம் தேவை..பர பிரம லிங்கம் பாண்டு ரெங்கம் லிங்கம்-பிரத்யீகம்..பிரம வித்தை உடன் பார்க்கணும்..பிராமணி ஸ்ரீனிவாச ..

மனோ மயம் இவை ..கல்பனை என்று நினைக்க கூடாது ..வஸ்து மாமிச பின்டபம்  இருந்தாலும் -சார்- என்கிறோம்/ சங்கு சகர ரூபம் பார்த்து நாராயணன்..அஷரமாய் அரூபமாய் இருக்கும்..மானசிக மூர்த்தியே பேச ஆரம்பிக்கும்..உபாசன பக்தி பலன்..உயர்வற உயர் நலமுடையவன்..ஆடி பாடி பிரம பூதனாய் பிரக லாதன் உட்கார்ந்தான்..

தெரிந்தது என்று சொன்னால் தெரிந்து கொள்ள வில்லை என்று அர்த்தம்..அல்பம் தான்..தெரிய வில்லை என்று தெரிந்து கொள்பவன் தெரிந்தவன் ஆகிறான்.. விசாரம் பண்ணி கொண்டே இருக்கணும்..நோ  நவேதே-தெரிந்து கொள்ள வில்லை..

தெரிந்து கொண்டேன்-ஆராயும் பொழுது தெரிய வில்லை..கரணங்களால்..சேஷ பூதம் என்பதால்..நமக்கு ஆதீனம் இல்லை பிரமம் ..சொம்பு கொண்டு சமுத்ரம் கொண்டு வர முடியுமா இதை தெரிந்து கொண்டவன் பிரமத்தை தெரிந்து கொண்டவன் ஆகிறான்/ மனனம் பண்ண முடியாது ..எச்சில் படாதது பிரமம்-ராம கிருஷ்ணன்..மாங்கொட்டை போல இல்லை பேசி முடிக்க முடியாது சுத்தம்.. கேட்டதும் பெரியவர் சரண் அடைந்தார்..ஞானம்  முக்கியம்.. அநுபூதி சாஸ்திர பலன்..எண்ணங்கள் எல்ல வற்றிலும் சைதன்யம் உள்ளது..போக்யமாய் இருப்பவை எல்லாம் பிரமம் இல்லை…அவனே அமிர்தம்..ஆத்மாவை தெரிந்து கொண்டால் மனசுக்கு லாபம் இல்லை என்றால் மனசுக்கு நஷ்டம் ஆத்மாவுக்கு லாபமோ நஷ்டமோ இல்லை..ஞானி அன்றுமின்றும் என்றும் உள்ளார் பிரம பூதம் நித்யம் ஆகுகிறார்கள் ..பிரம ச்வோரூபதுக்கு அழிவு இல்லை போல

பெரிய காது யானைக்கு தொண்டை கழுதைக்கு– என்ன  பிரயோஜனம்.. அரிது அரிது மானிடர் ஆவது அரிது .அகண்ட  கார ஸ்வரூபம் பிரமம் இங்கேயே பார்த்தால் பிரம ஞானி ஆகிறான் ..ஜெய கோஷம் அந்த பிரமத்துக்கு .யஷன் அக்நி புல்லை பிடுங்கி போட தகனம் பண்ண முடியவில்லை /வாயு வேக சந்தி.. போக..வீச யஷன் பயப் பட வில்லை..ஆகாசத்தில் சஞ்சரித்து பறக்க வைப்பேன் .. புல்லை போட -அசைக்க முடியவில்லை ..யஷ ஸ்வரூபம் புரிய வில்லை இந்த்ரன் வந்தான் ..அம்பாளை பார்த்து பிரம ஸ்வரூபம் காட்ட சொல்ல யஷ ஸ்வரூபம் பிரம ஸ்வரூபம் . அதற்க்கு ஜெயம் கொட்ட சொன்னாள்..

கண் இமைப்பதில் பிரமத்தை தெரிந்து கொள்..மனசால் த்யானம் பண்ணினாலும் பிடிக்க முடியாது நேதி நேதி..வாசக ஸ்தூல மானசிக பிரபஞ்சம்..ஒன்றை விட அடுத்து பெரிசு..இவற்றை விட அவன் பெரியவன்.. பிரளயம் ஆகாசம் வரை ஒடுக்கம் அனுமானிக்க முடியும்..மண் தண்ணீர் நெருப்பு காதற்று ஆகாசம் வரை புரிந்து கொள்கிறோம் காரண வஸ்து காரிய வஸ்து என்பதால்.. சிலர் ஆகாசம் நித்யம் என்பார்கள் இதுவும் பிரக்ருதியில் லயம் அவயகதம் தெரிய வில்லை..தெரிய வில்லை என்கிற அவித்யைக்கும் சாஷி அவன் ..இதம் இத்தம் என்று நிரூபணம் பண்ண முடியாது ..வனம் வனம் என்று ஜபம் பண்ணி கொண்டு பிருந்தாவனம் -நம் சம்ப்ராதயம்..தஸ்ய வனம்..மண்டி இருக்கும் சரீரங்கள் ..புல் பூண்டு போல ..பஜநீயமாக வஸ்துவாக விளையாடுகிறான் அவனை பஜனை பண்ணனும் ..வேதாந்தம் சொல்லும் இதை ..தபஸ் இந்த்ரிய நிக்ரகம் பண்ணி வேத பிரதிஷ்டம் ஆகாரம் ..சத்யம் ஆயாசம் ..கர்ம காத்து வேதாந்த விசாரம் பண்ணினால் ஸ்வயம் பிர காச வஸ்து தெரிய வரும்….அஞ்ஞானம் தொலைத்து முடிவான ஆனந்தமான மோட்ஷம் பெறுகிறோம்

உபாசனத்தையும்  ஆத்ம வித்தையும் சொல்லும்.. பக்தி லஷணம் இல்லை ஞானமே லஷணம் ..

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ..

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading