..கல சேபம்..கிரந்தங்கள் .பகவானே விஷயம்.. .ரகஸ்ய /ஸ்ரீ பாஷ்யஸ்/ பகவத் விஷய/ ஸ்ரீ ராமாயண .கிரந்த சதுர்சயம்..திரு மடப் பள்ளி கைங்கர்யம் பண்ணினவர்களுக்கு இவை நான்கும் வேண்டும்..ராமானுஜர் பெரிய திரு மலை நம்பி ஸ்ரீ சில பூர்ணர் இடம் ஸ்ரீ ராமாயணம் கேட்டு தெரிந்து கொண்டார்..ஐவர் மூலம் ஆளவந்தார் சொத்தை பெற்றார் ..ராஜா குமரனுக்கு ஒப்படைத்து விட்டு போவது போல..நித்யகைங்கர்ய பரர்..கீழே வந்து அருளி பின்பு மலைக்கு போவாராம்..சரணா கதி தத்வம்..பெரிய நம்பி மூலம் ரகஸ்ய த்ரயம் அர்த்தம் பெற்று கொண்டார் ..காஞ்சி முதல் ஆழ்வார் அவதாரம் ஏற்றம்..மன்னோர்க்கும் வின்னோர்க்கும் வேர்ப்பு திரு மலை.. திரு கோவலூரில் முதல் ஆழ்வார்களுக்கு சேவை.. ஆரா அமுதன் நாலாயிரம் கொடுத்தான் ..
ஸ்ரீ சைல பூர்ணர்-பிதா மகன்.. ஸ்தூன -பிதா மகி -தேசிகன்..பெரிய திரு மலை நம்பி ..பாலகன் வடிவில் வந்து தீர்த்தம் கேட்டார் ..தாத்தா -தோபனார் என்று கேட்டதால்..-தாத்தாச்சாரியார் வம்சம்..திரு பல்லாண்டு கண் நுண் சிறு தாம்பு திரு வாய் மொழி- அந்தரங்கமாய் நிருபிபதால்..இவை ..பகவத் விஷயம்-புருஷ சுக்தம் வேதத்தில் சிறந்தது போல.. சர்வ சுருதியிலும் உள்ளவன் அவன் போல புருஷ சுக்தம்..விசாரம் பண்ண வில்லை சந்தேகம் இல்லை என்பதால்..மனு தர்ம சாஸ்திரம் -மந்த்ரம் போல ஸ்ருதியில் ஏற்றம்/ பாகவதத்தில் கீதை புராணத்தில் விஷ்ணு புராணம். அது போல இது அருளி செயலில் காணும்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply