மனத்துக்கு இனியான் ..

ஐந்து குடிக்கு சந்ததி ஆண்டாள் ..மனத்துக்கு இனிமை ஆண்டாள் பாசுரங்கள்..ஆண்டாளுக்கு மனத்துக்கு இனியவன் ..நல்லது எது என்று சொல்கிறாள் ..பாலை குடிக்க காலை பிடிகிறது போல .. ஸ்ரீ ராமனையே அருளுகிறாள்..சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் -தொண்டர் அடி பொடி ஆழ்வார்.. பக்கத்தில் கண்ணனை வைத்து பேசுகிறாள்..கோபமோ சூடோ சுரணையோ இல்லை இவனுக்கு ..சினத்தினால் தென் இலங்கை கோமானை செற்றவன் ..

 ஸ்ரீ ராமர் உத்சவர் சமர்பிக்க -தேவை இடாதார்-பட்டம் கொடுத்தார் ராமானுஜர் ..கண்ணன் நிர்பந்தம் பண்ணி-சரம ஸ்லோகங்களில்.. சர்வ தர்மான்..விட்டு விட்டு பற்று -தேவை விதி இட்டார் ..அபயம் சர்வம் ..என் விரதம் ..என்கிறார் ராமன் ..சினத்தினால் மனத்துக்கு இனியான்–கேள்வி பட்டது இல்லையே ..கோபித்து இனிமை.. கண்ணன் சேஷ்டிதங்கள் உடன்  இருப்பார்.. 16- கல்யாண குணங்களில் கோபத்தை ஜெயித்தவர்   ?..கோபம் வந்தால் அனைவரும் நடுங்கும் படி கோபிப்பவர் யார் ? இஷ்வாகு குல ராமன் பதில் இரண்டுக்கும்..விரோதிகள் மீது கோபம் என்பதால் நாம் வாழலாம் .கஜேந்திரன் நாராயணா கூப்பிட்டதும் கொண்ட சீற்றம் ஓன்று உண்டு சீறி வந்தானே ..நமையும் பிடிக்க பல முதலைகள் .

ஹிரண்ய கசிபு இடம் நரசிம்கன் கோபம்.. சினம் இருக்க இனிமை..சீதை ராவணனை தொக்கி கொண்டு வலிய சிறை புகுந்தாள்..ஹனுமானை அடித்தால் கோபம் வரும் என்று ..கோபச்ய வசம் ஆனான்.. ராமனுக்கு வசப் பட்டு கோபம் இருந்தது முன்பு ..ஹனுமானுக்கு மனத்துக்கு இனியான் கோபத்தால் இனியவன் ஆனான் .ராகவ சிம்கம் யாதவ சிம்கம் அர்ஜுனனை பீஷ்மர் அடிக்கும் பொழுது கோபம் வந்தது ..வாலி போனதும் பொல பொல என்று கண்ண நீர் விட்டு அழுதான் சுக்ரீவனுக்கு ..குணம் கோபம் காட்டியதும் சுக்ரீவனுக்கு தான் .. அனைத்தும் நமக்கு தான் ..அதனால் தான் சினத்தினால் மனத்துக்கு இனியான் நம் பாபங்களை போக்குவான் என்று ..கிடந்ததோர் கிடந்த அழகு.. சினத்திலும் அழகன்.. தென் இலங்கை கோமானை செற்ற மனத்துக்கு இனியான்.. மொத்த பலத்தையும் சேர்த்து அழித்தான்..கும்பனோடு நிகும்பனும் பட்டோம் அஞ்சினோம் தடம் பொங்கதங்கோ..கவ்சல்யை  தசரதன் தேவர்களுக்கு மக்களுக்கும் மனதுக்கு இனியான் .,.பிரம யுத்தம் முடிந்ததும் மனதுக்கு இனியானே மீண்டும் வரலாம் என்றார்.. சிவனோ அவர் காரியம் -பட்டாபி ஷேகம் முடித்து வரணும் ஸ்ரீமான் என்கிறார் வால்மீகி இதனால்..சாது பரிதராணம் துஷ்ட பரிக்ரகம்  தர்ம சமஸ்தானம்  நடந்தது என்பதால் ரிஷிகளுக்கு இனியான்..வாலி போனத்தும் பொல பொல என்று கண்ண நீர் விட்டு அழுதான் சுக்ரீவனுக்கு ..குணம் கோபம் காட்டியத்தும் சுக்ரீவனுக்கு தான் .. அனைத்தும் நமக்கு தான் ..அதனால் தான் சினத்தினால் மனத்துக்கு இனியான் நம் பாபங்களை போக்குவான் என்று ..கிடந்ததோர் கிடந்த அழகு.. சினத்திலும் அழகன்.. தென் இலங்கை கோமானை செற்ற மனத்துக்கு இனியான்.. மொத்த பலத்தையும் சேர்த்து அழித்தான்..கும்பனோடு நிகும்பனும் பட்டோம் அஞ்சினோம் தடம் பொங்கதங்கோ..கௌசல்யை  தசரதன் தேவர்களுக்கு மக்களுக்கும் மனதுக்கு இனியான் .,.பிரம யுத்தம் முடிந்ததும் மனதுக்கு இனியானே மீண்டும் வரலாம் என்றார்.. சிவனோ அவர் காரியம் -பட்டாபி ஷேகம் முடித்து வரணும் ஸ்ரீமான் என்கிறார் வால்மீகி இதனால்..சாது பரிதராணம் துஷ்ட பரிக்ரகம்  தர்ம சமஸ்தானம்  நடந்தது என்பதால் ரிஷிகளுக்கு இனியான்..

 நம் பகைவரையும் முடிப்பதால் நமக்கும் இனியான்.. உடம்பு புலன்கள் அடங்காத மனசு-அடங்கிய மேயாத மனசு நண்பன் -சூறாவளி காற்று வெள்ளம் போல தறி கட்டு ஓடுவதை அவன் தான் அடக்கணும்..பண்படுத்துவான் அழிக்க மாட்டான் ..காமம் கோபம் அகங்காரம் மமகாரம் பிறவி..பாம்புடன் ஒரே கூரையில் இருக்கிறோம் என்ற நினைவு வேணும் உடம்பை பார்த்தால் ராமனுக்கு திரு ஆபரணங்கள் அழகை குறைக்க ..சரீரம் தான் முதல் பகைவன்..முடித்து மோஷம் தருவான் மனதுக்கு இனியான் ..கௌசல்யை மனதுக்கும் இனியான் பன்னிரு திங்கள் மணி வயிறு வாய்த்தாள் பூர்ண கர்ப்பம்..அதிதி காச்யபர் – பிள்ளைகள் இந்த்ரன் கடைசி பிள்ளை வாமன மூர்த்தி உபேந்திர அதீந்திர  திரு நாமம்../திதி பிள்ளைகள் அசுரர்.. அதிதி பெற்ற மகிழ்ச்சி கௌசல்யை  பெற்றால் பிள்ளை பெற்றதும் ..சாதிக்க வேண்டாம் 60000 வருஷம் கழித்து பெற்றாள்..சீதை கர்ப்பம் ஆனதும் ஆனந்தம் என்றார் ராமர்  1000 வருஷம் கழித்து அப்பா 600000 வருஷம் காத்து இருந்தார் கௌசல்யை குல முதலை ..

வயிறுக்கு பால் வார்த்ததால் மனதுக்கு இனியான் ..ராமர் நாமக்கு குழந்தை. பெரியாழ்வார் பல்லாண்டு. வில் ஆண்டான்  தன்னை ..விரும்பிய சொல்..நம் கண் எச்சில் பட்டு விடும்.. ஞானம் வளர வளர அவன் காக்கணும் பக்தி வளர வளர அவனை நாம் ரஷிக்கணும்..தட்டு மாறி இருக்கும் ..நமக்கு குழந்தையாய் இருந்து மனதுக்கு இனியான் ..அயோத்ய  மக்களுக்கும் மனதுக்கு இனியான் ..பட்டாபிஷேகம் பண்ண தசரதன் மக்களை கேட்டதும் கிழவனே ஓடு என்றார்களே

குணசாலியை பெற்றாயே என்பதால்..32 ஸ்லோகம் ராம பிரபாவம் சொல்ல .. பெற்ற தாய் போல தந்தை போல இருக்கிறான் எங்கள் சுகம் துக்கம் பங்கு கொள்கிறான் இவனே ராஜா என்கிறார்கள் தசரதனுக்கு ஆனந்தம்..இதனால் மனதுக்கும் இனியான்.. போனதும் அனைத்தும் அழ ..பூனை பசு அனைத்தும் ..புற் பா முதலா ..ராம் ராம் இப்பொழுதும் ராதே இதே கோகுலத்தில் ..ஒன்றி போனவன் ஈர்த்து இருகிறவன் மனசில் ..ரட்ஷிகிறவன் அநிஷ்டம் போக்கி இஷ்டம் தருவான் ..வில் போக்கும்/ புன் சிரிப்பு  இஷ்டம் தரும் /ஈஸ்வரனை ஒளிந்தவர் ரட்ஷகன் இல்லை..

உன்னையும் உன் அருமையும்.. நின்னையே மகனாய் பெற பெருவன் ஏழு பிறப்பும்..நெடும் தோள் வேந்தே என்கிறான் தசரதன்..எற்றைக்கும் ஏழ ஏழ பிறவிக்கும். ..நாமமும் வேண்டி கொள்கிறோம்..நீண்ட உருண்ட தோள் அழகில் ஈடு பட்டார் திரு வடி..துன்பம் போக்கி தொல் வினை போக்கி நல்வீடு தருவான் ..வேம்பேயாக வளர்த்தாள்..யசோதை சொல்லி கொள்கிறாள்…பெண் நீர்மை ஈடு அழிப்பான் இது தகாது -ஆண்டாள் ..சூர்பணகை  தாரை  மண்டோதரி கூட புகழ்கிறார்கள்..ஜிதேந்த்ரன் .புண்டரீகாஷன் ..எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ..நம்பியை தென் குறுங்குடி  நின்ற அம செம் பொன்னே திகழும் சோதியை ..அனைவரின் மனத்தையும் ஈர்த்து மனதுக்கு இனியான் ..
————————————————
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading