நான்கு வேதங்கள் சமமான பிரபந்தங்கள் /ஆறு அங்கங்கள் சமமான பிரபந்தங்கள்
ஆயிரம் பாசுரம் மேல் ஒரே பிரபந்தத்தில் அருளினவர்கள்
திவ்ய தேசங்கள் பல அருளினவர்கள்
இடம் காலம் இவற்றால் ஸ்ரீ வைகுண்டம் திரு பாற் கடல் சேவிக்க இயலாது யோகம் இன்றி அந்தர் யாமி யையும் சேவிக்க முடியாது.. அர்ச்சை யே தான் நமக்கு கிடைத்தது ..உலக இயல்பில் மாறி இருந்ததால் மாறன்..நீலன் இயல் பெய கலியனுக்கு.. லோக திவாகரன் இவர்.. அக்ஜானம் உள் இருட்டு போகும்
வேடு பரி உத்சவம் இன்றும் சேவிக்கலாம் ஆடல் மா குதிரையில் வந்து –விரல் ஆபரணத்தை பல்லால் இழுக்க நம் களியனோ -மிடுக்கன் சக்தி உடையவன் காரி மாறன் உடைய நங்கையார் அதனாலும் மாறன் ..இன்ப மாரியும்–தம் அருளி செயல்களை அடியாருக்கு இன்பத்தை மழை போல கொடுக்கும்.. தொண்டர்க்கு அமுது உண்ண அருள் மாரியும்.. ஆலி நாடன் அரக்க முக்கி ..அருளை மலையாக கொடுத்தவர்மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன் ஆறு அங்கம் கூற அவதரித்த வீறு உடைய கார்த்திகையில் கார்த்திகை/ அவர் வைகாசி விசாகம்.. ஐப்பசி இருந்து திருவோணம் இருந்து ஆரம்பிப்பார் /வேத வேதாங்க -சகஸ்ரநாமாவளி .. ..சாம வேத -திரு வாய் மொழி பெரிய திரு வந்தாதி அதர்வண வேதம் திரு விருத்தம் ரிக் திரு வாசிரியம் யசுர் / ஆறு அங்கங்கள் -சிஷ்ய -எழுத்து வர்ண /உடுக்கை ஆட்டி நாதம் எழுத்து பிறந்தது /வியாகரணம் அடுத்து சேர்ந்து சாந்தி வாக்கியம் ஸ்லோகம் பத்தியம் இலக்கணம்/ சந்தஸ் பா இனம் அடுத்து /காயத்ரி தாய் சந்தஸ்../நிருத்தம்/ ஜோதிஷம்-காலம் ஆராய்ந்து கர்மம் பண்ண/கல்பம்/பெரிய திரு மொழி /திரு குறும் தாண்டகம் திரு எழு கூற்று இருக்கை சிறிய திரு மடல் பெரிய திரு மடல் திரு நெடும் தாண்டகம்..
பெருமை கூட்ட அங்கம் பிறக்கும்..மூலத்தை விளக்க .. ஆச்சர்ய ஹ்ருதயம் சூத்ரம் -வேத அங்க உபாங்கங்கள் எட்டு ஆயுர் வேதம் போன்றவை -மற்றிவர் அருளியவை ..பதினான்கு போல -பதினெட்டு இல்லை –நான்கு வேதங்களுக்கு விளக்கம் இவை என்பதால் ..இரும் தமிழ் நூல் பனுவல் .அங்கி நம் ஆழ்வார் /அங்கங்கள் மற்றையவர்கள் ..
பல தடவை சரணா கதி பண்ணி இருக்கிறார்கள் /இந்த்ரிய பயம் /சம்ச்லேஷத்தில் தரிக்கை/ விச்லேஷத்தில் தரியாமை
.5-7/8/9/10 நான்கு பதிகங்களிலும் சரணா கதி நோற்ற நோம்பு தொடக்கமாக
தெய்வ நாயக பெருமாள் இடம் சரண் ..அங்கு உற்றேன் அல்லேன் வைகுண்டத்தில் இல்லை இங்கு உற்றேன் அல்லேன் சம்சாரத்தில் இருக்க இயலாதவன் ..உன்னை காணும் அவாவில் அலமந்து போனேன் -முமுஷு ஆய் இருக்கிறார்..அடுத்து திரு குடந்தை போய் ஆரா அமுதே –என் நான் செய்கேன் ..ஆகிஞ்சன்யம் முன்பு சொல்லி ஆனன்ய கதித்வம் இங்கு வெளி இட்டார் இங்கே / திரு வல்ல வாழ் அடுத்து /அடுத்து –ஓடி ஓடி கால் கை தள்ளாட–நின்று நிலைத்து தரிக்க சரண் அடைந்தார் கிருஷ்ண அவதாரத்தில் -பிறந்த வாரும் பதிகத்தில் ..ஐந்தாம் சரணா கதி திரு வேங்கடத்தில்பிறந்த வாரும் நின்ற வாரும் நினைப்பு அரியன..உனது பாதம் கூடும் ஆறு கூறாயே -அகலகில்லேன் –புகழ் ஒன்றும் இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே –ஆயிரத்துள் இப் பத்து என்றவர் பிர பந்தம் முடிக்க நாட்டை திருத்த ஆழ்வாரை பட்டினி இட்டு நம்மை வாழ்விக்க /முதல் பத்தில் நைமி சாரன்யத்தில் பற்றினார் -நரக பயம் தீர திரு வேங்கடத்தில் சரண் அடைந்தார் அடுத்து தாயே தந்தை நோய் பட்டு ஒழிந்தேன்/ திரு வெள்ள குளத்தில் அண்ணா அடியேன் இடரை களையாயே/இது போல் பத்து தடவை சரண் அடைந்தார் ..இந்திர பயம் ஐவர் உடன் இருத்தி அகற்ற நீ வைத்த ஐம் புலன்..மாய வல் வினைகள் -நம் ஆழ்வார் /ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் /பாம்போடு ஒரே கூரையில் /இரு பாடு கொள்ளி எறும்பே போல் /..
சேர்ந்தால் -அந்தாமத்து அன்பு செய்து –சேராத போது இணை கூற்றன்களோ அறியேன்..சுகமும் துக்கமும் மாறி மாறி பாடுவார் /அலமந்து -நான் கண்டு கொண்டேன் நாராயணன் நாமம் .. பட்டு உடுத்தும் –கடல் வண்ணார் இது செய்தால் காப்பார் யாரே ..இருவருக்கும் பொது..
நித்ய சூரிகளின் அம்சம் இருவரும்..ஒற்றுமையில் வேற்றுமையும் உண்டு
வேழம் ..வலி மிக்க சீயம்
கஜ சிம்மம் — பெருமை அரசன் தேஜஸ் தெரியும் . .எதி ராஜர் என்கிற தேஜஸ் -மாறன் கலியன் ராமானுஜர் நிலை .. பெண் நிலை இருவருக்கும் உண்டு ..பராங்குச பர கால நாயகி..தாய் தோழி மகள் .வ்யர்தமாய் இருக்கும் கலியன் தோழி என்று வ்யர்தமாய் அருள மாட்டார் /ப்ரேமம் பெண் பேச்சு..விரக தாபம் ..ஆறி இரு பொறுமையாக இரு என்பாள் தாய் ..புருஷோத்தமன் தேடுவதில் வெட்கம் எதற்கு மகள் பேசுவாள்/ சந்திக்க வைப்பாள் தோழி ..சம்பந்தம் ஏற்படுத்துவாள்..ஓம் பிரணவத்தில் தொடர்பு -அடிமை சேஷ பூதன் சம்பந்த க்ஜானம் வரும் பொழுது தோழி பாசுரம்..ஜீவாத்மா பர மாத்மா அடைந்து வாழ / நாம எனக்கு அல்லேன் -தாய் பாசுரம்/ நாராயண -இப்போதே வேணும் மகள் பாசுரம்..பேச்சு இருக்காது -முளை கதிரை -எதிர் பதில் இருக்காது ..திவ்ய தேசம் 38 திரு வாய் மொழி 86 திவ்ய தேசம் 47 இவர் மட்டுமே அருளி செய்து இருக்கிறார்..உஊற்றம் கண்ணன் இடம் நம் ஆழ்வாருக்கு .முனி ரிஷி கிருஷ்ண கிருஷ்ண தத்வம்..வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் போய் கலவாது -இங்கு மட்டும் தான் போய் இல்லை ஆழ்வார் இடமும் மெய் கலந்தான் போய் கலவாது..குன்றி எடுத்த பிரான் அடியோரோடும் ஒன்றி நின்ற சட கோபன்..மாட்டு வண்டியில் கோவர்த்தன கிரி நாதனை நாத த்வாரகை எழுந்து கொண்டு போனார்கள் அதை இன்றும் சேவிக்கலாம்.. அடியார் இடம் சேர்ந்து இருக்க வேணும் ..ஆழ்வார் எப்பொழுது எடுத்தானோ அப் பொழுது இருந்த கோப குமாரர்களோடு ஒன்றி இருக்க ஆசை..விபவ அவதாரத்தில் நோக்கு அவருக்கு ..அவன் இவன் என்று கூளேன் மின் ..அர்ச்சை பெருமை அடுத்த பாசுரத்தில் அன்று தேர் கடாவிய பெருமாளை -குரு ஷேத்ரத்தில்– திரு மங்கை ஆழ்வார் அர்ச்சையில் நோக்கு அரச குமாரர் பிடி தோறும் நெய் அடி தோறும் அர்ச்சை இவருக்கு-கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்றும் வில் இருத்து மேல் இயல் தோள் தோய்த்தாய்/வாடா திரு வேங்கடத்து மைந்தா –வெஹ்ஹாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் ..அண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்றை யார்க்கு உய்யலாமே .. இவர் நிலை புரிவது கஷ்டம் –மூன்று அன்றே –ஓராமாய் அன்றே உலகத்தார் சொல்லும் சொல்..ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவது என் .வைகுண்ட நாதனை தேடி போகாமல் அர்ச்சை அமுதனை சேவிகனும்..காமம் தான் புருஷார்த்தம் ..நான்கினும் காமமே என்பர் ராமானுஜரும்..தூது விடுவார் அநுகாரம் /மடல் எடுப்பார் வுஊடுவார் இருவரும்..பறவைகளை தூது விடுவார்கள் /பிரணய ரோஷம் உண்டு ..அநுகாரம் அவன் இருப்பதாக நினைத்து ஆண்டாள் 29 பாசுரம் இடைச்சி பாவத்தில் ..மடல் எடுத்தல் -பனை மடல் குதிரை பொம்மை ..ஓலம் விட்டு கொண்டே பொம்மை பின் போவார்கள் ராஜா /பெற்றோர் / வுஊரார் செய்வார்கள் என்ற நினைவால் ..சரீர சம்பந்தம் இல்லை..புருஷோத்தமன் அவன் அநாதி காலம் பிரிந்து இருக்கிறோம்..இங்கிதம் அது இது எதுவாயினும் நீ பண்ணுவது தான் முக்கியம் என்கிறார் கூரத் ஆழ்வான்..நான்கு பதிகத்தில் தூது அஞ்சிறைய மட நாராய் / வைகல பூ கழிவாய் / திரு வாலி தூவிரிய -பதிகத்தில் தூது விட்டார் -பொறுமை இன்றி –நாலே பாசுரம் -கழித்து ஒ மண் அளந்த தாளளா-குடந்தை நகராளா என்றுபறவை பார்த்து பாடாமல் அவன் இடம் நேராக பேசுவார் —
என் தனக்கு துணையாளன் நீ தானே என்பார் ..பத்தர் பித்தர் பக்தர் பேசினதையும் -கம்பர் ..இது வேறு பாடு இருவருக்கும் ..மலையாளர் வுஊட்டு போல நம் ஆழ்வார் .. தமிழர் வுஊட்டு போல இவருக்கு ..அடிக்கடி சாப்பிட்டு ஒய்வு எடுத்து கொண்டு ..திரு வண் பரிசாரம் –உடைய நங்கை தாய் வழி சொத்து அர்சிக்கின்னு /வாடை வீசும் /திரு விக்ரமன் சொல்லி குடந்தை சொல்லி வரை எடுத்தவனை சொல்லி எதிலும் அர்ச்சை இவருக்கு.. அநுகாரம்–துஷ்ட காழியன் போலேயும் கண்ணன் இல்லை என்கிற விரக தாபம் குறைத்து கொள்வார்கள்..கடல் க்ஜாலம் செய்தேனும் யானே என்னும் பதிகத்தில் எல்லாம் விபவம் –5-6/ பதிகத்தில் அருளினார் ..நெருநல் இன்று போய் கண்ண புரம் காணுமே ..இன்று திரு வேங்கடம் என்று அர்ச்சையில்.யான் என்று பேசினாள்..வட வரை நின்று வந்து கண புரம் இட வகை கொள்வது யான் என்று பேசினாள் ..வூடல் இருவரும் 6-2 பந்தும் கழலும் தந்து போகு நம்பி.-பராங்குச நாயகி வூடல் இது /பர கால நாயகி வூடல்-.காதில் கடிபிட்டு –இவர் யார் ..கலி கச்சு கட்டி ..கதவின் புறமே வந்து நின்றீர் ..எதுக்கு இது என் இது என் ..மான் தோல் மரவரி போட்டு அனுப்புவாள் யசோதை நாவ பலம் தடவி கரை பட்டதால் அதன் வழி தான் ஜீன்ஸ்..காதிலும் துணி திரி இட்டு அனுப்புவாள் .
குண்டலம் போட்டுக்க-அவகாசம் தாமசம் –அதனால் காதில் கலிப்பிட்டு–தண் அம துழாய் தரித்து வந்தார் /வூட–துவர் ஆடை வுடித்தி ஒரு செண்டு சிலுப்பி ..மேன்மை தோற்றும் இவர் வுஊடலில் அவர் வலிமை தோற்றும் குலே சேகரர் ராஜாபாவனையில் /ஆண் பாவனையில் பர கால நாயகி வுஊடுகிறாள் அடியேற்கு இன்னும் இரங்காயே /மடல் -௫-௩ திரு வாய் மொழி / இரண்டு மடல் பிர பந்தம் கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாரானால் என்று விபவத்தில்– மடல் அவர் இவரோ அர்ச்சையில் மடல்
திரு மங்கை ஆழ்வார் திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Leave a Reply