திவ்ய பிரபந்த துளிகள் ..

வேத முதல்வன்——– பெரிய திரு மொழி  -8-4-2

மறையாய் விரிந்த விளக்கு—-பெரிய திரு மொழி   8-9-4

மிக்க  ஞான  மூர்த்தியான  வேத  விளக்கு —-திரு வாய் மொழி 4-7-10

சுடர்  ஜோதி  வெள்ளத்து இம்புற்றிருப்பது—–திரு வாய் மொழி 8-10-5

அருள்  புரிந்த  சிந்தை அடியார்  மேல்  வைத்து “(இரண்டாம்  திருவந்தாதி . 59

பெற்ற தாயினும்  ஆயின  செய்யும்

நானும்  உனக்கு  பழவடியேன்

தேனும்  பாலும்  கன்னலும்  அமுதுமாய்………. நமோ  நாராயணமே”(பெரிய திரு மொழி   6-10-6)

அன்னமாய் அருமறை  பயந்தான் “(பெரிய திரு மொழி   5-7-3)

ஆசை  உடையோர்கெல்லாம்  ஆரியர்காள் கூறும்”

“நானும்  சொன்னேன்  நமரும்  உரைமின்  நமோ  நாராயணமே” (பெரிய திரு மொழி  . 6-10-6)

வைகுண்டம்  என்பதோர்  தோணி

கூவி  கொள்ளும்  காலம் இன்னும்  குருகாதோ”(திரு வாய் மொழி 6-9-10).

கண்களால்  காண்டற்கு  அரியனாய் கருத்துக்கு  நன்றும்  எளியனாய் ………அருள்  செய்யும்  வானவர்  ஈசன்

ஆணை  ஆயிரம் “(திரு வாய் மொழி 6-3-11) ,

ஏதமில்  aayiram”(திரு வாய் மொழி 1-6-11),

பொய்யில்  பாடல் “(திரு வாய் மொழி 4-3-11),

 “முந்தை aayiram” (திரு வாய் மொழி  9-5-11),

“அழிவில்ல  ஆயிரம்

மயர்வற  மதிநலம்  அருளினம்”(திரு வாய் மொழி  1-1-1)

மைபபடி மேனியும்சேர் செந்தாமரை  கண்ணும் “(திரு விருத்தம்–94)

 “தாமரை  காடு மலர்  கண்ணோடு  கனிவை  உடையடுமை” (திரு  வாசிரியம்–5)

 ,“மீத்திட்டு பச்சை  மேனி  மிக  பகைப்ப “ (1),

  நறபூவைப்பு  ஈன்ற  வண்ணன் “ (பெரிய திருவந்தாதி–1) ,

“கார் கலந்த  மேனியான் “ (பெரிய திருவந்தாதி  86)

துயர்  அரு  சுடரடி “(திரு வாய் மொழி   1-1-1) ,

“புனக்காய  நிறத்த “ (திரு வாய் மொழி   10-10-6)

தெளிவுற்ற ஆயிரம்-திரு வாய் மொழி   7-5-11

தோதவதி   தூய்மறையோர்  துறை “(பெரி ஆழ்வார் திரு மொழி. 4-8-1
பொருநர்  சங்கணி  துறை “( திரு வாய் மொழி  10-3-11).
அடியார்க்கு  இன்பமாரி “திரு வாய் மொழி    4-5-10
நெடுங்கலமும் கண்ணன்  நீண்மலர்  பதம் பரவி  பெற்ற”(திரு விருத்தம் 37).
இவள்  அம தண் துழாய்  கமழ்தல் “திரு வாய் மொழி     8-9-10).


Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading