நம் ஆழ்வார் வைபவம் வகுள பூஷண பாஸ்கரர் ஆழ்வார் ஆச்சார்யர் கோஷ்டியில் உண்டு..கால வேறுபாடு 3000௦௦ வருஷம் கழித்து முதல் ஆச்சார்யர் ஆழ்வார் அனுபவம் உபதேசம் கொஞ்சம் ஆச்சர்யர்களுக்கு உபதேசம் ஞான பாகம் அவர்களுக்கு பிரேம பாவம் .பகவானே ஞான பக்தி வுஊடினான் ஆழ்வார் களுக்கு /மையார் வர மதி நலம் அருள பெற்றவர்கள் ஞானம் கலந்த பக்தி ..பரி பக்குவம் அடைந்த நிலை /திரு மழிசை அநேக மதம் பார்த்து குலே சேகர ராஜா வாக இருந்து . பெரியாழ்வார் பொங்கும் பரிவு பெண் பெற்று ரெங்கனுக்கு தொண்டர் அடி போடி அரங்கனுக்கே திரு பாண் அரங்கனே லோக சாரங்க முனிவரை கூட்டி கொண்டு வர சொன்னார் ஆடல் மா குதிரை 86 திவ்ய தேசம் போய் பாடினார் .தேவு மற்று இலேன் என்றார் மதுர கவி..காரி மாறன் சடகோபன் நம் ஆழ்வார் -நெருக்கம் /மயிலை வாழ் பேய் ஆழ்வார் தான் நம் ஆழ்வார் என்பர்.. நம் பெருமாளே -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -அவரே சொல்லி நம் ஆழ்வார் என்றார் பின் பழகிய பெருமாள் ஜீயர் குரு பரம்பரை -நம் பிள்ளை காலத்தவர் ..வடிவு அழகிய நம்பி -திரு குருங்குடி -நம்பி -சேவித்தால் மனம் விட்டு -நிறைந்த ஜோதி வெள்ளத்துடன் /நின்ற இருந்த கிடந்த நம்பி மலை மேல் நம்பி /கரி மாறனும் உடைய நங்கையும் வேண்டி கொள்ள / விஷ்வக் சேனர் அம்சம் /ஆதி சேஷன் திரு புளிய மரம் முன்பே அவதாரம் /கருடனே மதுர கவி ஆழ்வாராக திரு கொளூரில்/உண்டோ வைகாசி விசாகத்து ஒப்பு /திரு வாய் மொழிக்கு ஒப்பும் இல்லை /தென் குருகைக்கும் ஒப்பு இல்லை..வராக பெருமான் நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார் -ஆ முதல்வன் ..பிறந்த குழந்தை வுஊர் இயல்பு போல இல்லாமல் மாறன் -பெயர் /சடம் வாயுவை சூழாமல் இருந்தமையால் சட கோபன் ..கோபித்து உதைத்தார்/பகவத் அனுக்ரகதொடு இருந்தார் 16 வருஷம் தேஜஸ் வளர –சந்திரன் பூர்ண கலை அடைவதை போல .. திரு தொலை வில்லி மங்கலம் இரட்டை திரு பத்தி தேவ பிரான் அரவிந்த லோசனன் –அங்கெ கொண்டு சேவை பண்ணினால் பிள்ளை உங்களுக்கு இல்லை என்றாலும் சேவை பண்ணி வைத்தார்கள் ..உங்களோடு ஒன்றும் இல்லை ..அன்று அமர்ந்தார் ..உபதேச முத்தரை உடன் ..
குல தெய்வம் இவர் சேவித்தே ஆகணும் என்றாள் தாயார்.. யோகத்தில் வளர்ந்தார்..மதுர கவி ஆழ்வார் சாயம் காலம் ஜோதிஸ் காட்சி கொடுக்க
தேடி வந்தார் தெற்கு நோக்கி ..திரு புளிய மரம் வரை தேஜஸ் கூட்டி வந்தது ..கல் தூக்கி போட்டதும் கண் திறந்து பார்க்க கடாஷம் தாய் தந்தை போல் வீச ..சக்தி தேக்கி வைத்து வெளி வர லோகமே திருந்தும்..செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும் அத்தை தின்று அங்கெ கிடக்கும்..நாயனார் யோக வர்ண க்ரமம்–பிராமண ஷத்ரிய வைச்ய சூத்திர வர்ணம்/ அத்திரி -ததாரியர் பிராமண / சம தக்னி -பரசுராமர் -பந்தி ரதர்-தச ரதர் -சகர வர்த்தி திரு மகன் -சத்ரியன்/
வாசு நந்த தேவ குமரன்-பிறந்து வளர்ந்தது ஷத்ரிய குழந்தை பிறந்து வைச்ய குழந்தையாக வளர்ந்தான் கண்ணன்..ருக்மிணி சத்யா பாமா நப்பின்னை கல்யாணம் பண்ணிக்க -கூரத் ஆழ்வான்/கலி யுகத்தில் சூத்திர வர்ணத்தில் வேளாளர் -சேவை கிடைத்தால் மகா பலியாகவாவது பிறப்பேன் -திரு மங்கை ஆழ்வார் சேவிக்க எண்ணம் வந்தால் மகா பலி ஆக முடியாதே..பூஜ்ய விஷயத்தில் விசாரம் பண கூடாது ..திரு குருகூர் வைபவம்-பொலிந்த நின்ற பிரான் ஆதி நாத பிரானும் -சங்கணி துறை ரிஷி நாய் கதை .எச்சில் சாப்பிட்டு வெள்ளத்தால் உயர் இழந்து ஆத்மா ஜோதிஸ் யோகி பார்த்தார் அது கிடைக்க பல காலம் யோகி இருந்தார்.. வாரி உண்ட நாய்க்கும் பரம பதம் அளித்தாய் குருகை திரு வீதி எச்சில்/ பேய்க்கும் இடம் அளித்தால் பழித்தோ.மகுடம் சாய்க்க வல்ல மாய பிரானை கேட்டார் – தென்னா தென்னா என எம்பெருமான் உளன் ஆகவே ..இன்ப மாரியில் ஆராய்ச்சி -எந்த உலகத்தால் ஆராய்வது போல குற்றம் .மாத்ரு யோனி பர்ட்சை யோடு ஒக்கும் ..திரு மேனி த்ரவ்ய ஆராய்ச்சி அது போல. பாகவத அபசாரம் பல அதில் ஓன்று தான் .ஜன்ம நிரூபணம் ..நம் பெருமாள் 1321 வருஷம் -துக்ளக் 1323 படை எடுப்பு 48 வருஷம் திரும்பி வந்தார் ..கல் அழகர் மேற்க்கே கோழி கோடு /ஆழ்வாரும் பெருமாளும் சேர்ந்து எழுந்து அருளி இருக்க ..இடம் கொடுத்து தனக்கு சமான மாக நம் ஆழ்வாரை என்றதால் நம் ஆழ்வார் ஆனார் .. நம் பிள்ளை நம் ஜீயர் நம் பெருமாள் அவர் அவர் தம் ஏற்றத்தால் ..முத்து சட்டையை ஆழ்வாருக்கும் தந்தார்..கம்பர் ராமாயணம் அரங்கேற்றம் -நம் சட கோபனை பாடீனீரா ? கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று அருளினவர் -சட கோபர் அந்தாதி..பொய் நின்ற ஞாமும் பொல்லா ஒழுக்கும் மெய் நின்று கேட்டு அருளாய் முதல் பாசுரத்தில் -ஒரு கேள்வி கேட்டு இத்தனையும் பெற்றார் ..திருதராஷ்ட்ரன் ஒரு கேள்வியால் கீதை பிறந்தது போல ..பொய் நின்ற ஞாமும் பொல்லா ஒழுக்கும் மெய் நின்று கேட்டு அருளாய் முதல் பாசுரத்தில் -ஒரு கேள்வி கேட்டு இத்தனையும் பெற்றார் ..திருதராஷ்ட்ரன் ஒரு கேள்வியால் கீதை பிறந்தது போல .. ஞானமே பொய் அனுஷ்டானமும் இல்லை அழுக்கு உடம்பு கிட்டுகிறது ..இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய் -20 தடவை இனி -என்று கூப்புடுகிறார் குழந்தை திசை திருப்புவது போல ஆழ்வாரை -உபதேசம்தர -ஸ்ரீ ரெங்கம் ரெங்க ராட்டினம் காட்டுவது போல / திரு கண்ண புரம் காட்டி / ஈன சொல்லாயினுமாக -ஞ னப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் ..திரு வாசிரியம் -ஓஹோ என்று அழுதார் ஈன்றவள் இருக்க -நொந்து பாசுரம்/ 87 பெரிய திரு வந்தாதி அடுத்து –நான் பெரியவன் -நீ இல்லை ..செவியின் வழி புகுந்து என் உள்ளே புகுந்தாய் .புவியும் இரு விசும்பும் நின் அகத்தே -நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே ..என்னை உனக்கு உரிதாகினாயே/ விஷ்ணு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன்..ஆழ்வாரை சேர்த்து நாம் மனசில் வைத்தால் நாம் பெரிவர் ஆகிறோம்..மத்தியஸ்தர் சங்கு சக்கரத் ஆழ்வாரை கேட்கலாம் ..சடாரி பாதுகை ஸ்தானம்-திவ்ய பிரபந்த சம்பந்தம் இல்லா விடிலும் சடாரி சாதித்து மோட்ஷம் தருவான்..யான் பெரியன். நீ பெரியன் என்பதை யார் அறிவார் அது தான் விசாரம் பிரணய கலக உத்சவத்தில் நம் பெரியன் சொல் படி உம்மை மன்னித்தோம் பொறுத்தோம் -என்பாள் பிராட்டி .அவளும் கொடுத்த பட்டம்..
ஞானமே பொய் அனுஷ்டானமும் இல்லை அழுக்கு உடம்பு கிட்டுகிறது ..இமையோர் தலைவா மெய் நின்று கேட்டு அருளாய் -20 தடவை இனி -என்று கூப்புடுகிறார் குழந்தை திசை திருப்புவது போல ஆழ்வாரை -உபதேசம்தர -ஸ்ரீ ரெங்கம் ரெங்க ராட்டினம் காட்டுவது போல / திரு கண்ண புரம் காட்டி / ஈன சொல்லாயினுமாக -ஞ னப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் ..திரு வாசிரியம் -ஓஹோ என்று அழுதார் ஈன்றவள் இருக்க -நொந்து பாசுரம்/ 87 பெரிய திரு வந்தாதி அடுத்து –நான் பெரியவன் -நீ இல்லை ..செவியின் வழி புகுந்து என் உள்ளே புகுந்தாய் .புவியும் இரு விசும்பும் நின் அகத்தே -நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே ..என்னை உனக்கு உரிதாகினாயே/ விஷ்ணு சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன்..ஆழ்வாரை சேர்த்து நாம் மனசில் வைத்தால் நாம் பெரிவர் ஆகிறோம்..மத்தியஸ்தர் சங்கு சக்கரத் ஆழ்வாரை கேட்கலாம் ..சடாரி பாதுகை ஸ்தானம்-திவ்ய பிரபந்த சம்பந்தம் இல்லா விடிலும் சடாரி சாதித்து மோட்ஷம் தருவான்..யான் பெரியன். நீ பெரியன் என்பதை யார் அறிவார் அது தான் விசாரம் பிரணய கலக உத்சவத்தில் நம் பெரியன் சொல் படி உம்மை மன்னித்தோம் பொறுத்தோம் -என்பாள் பிராட்டி .அவளும் கொடுத்த பட்டம்
சரணத்வம் உண்டு முக்தி அள்ளிப்பவன்..பற்றி காட்டினார் உலகம் உண்ட பெரு வாயா வில்….பற்றினால் சக்தி உண்டா என்றோம்.. சக்தி உடையவன் ஏழாம் பத்தில் அலை கடலை கடைந்தவன்..இவள் திறத்து என் செய்கின்றாய் திரு வரங்க பதிகம்..பக்தி பரவசம் -சத்ய காமத்வம் அடுத்த பத்தில் எடுத்த காரியம் நிறை வேற்றுவான்..என்றும் ஆசை பட்டதை நிறை வேற்றுவான்..ரிஷிகள் முனிகள் காத்து இருக்க இன்று சரண் அடைந்தாள் அவன் செய்வதை கேட்க்க ஆள் இருந்தாலும் அந்த ரிஷிகள் அவனை புகழ்ந்து பாடுவார்கள்.. ச்வாதந்த்ர்யம் உடையவன் குக பெருமாளை சேர்த்து கொண்டது போல ஆபத்து சகத்வம்-சம்சார கடலில் -பிரளய சமுத்ரத்தில் இருந்து ரட்ஷித்தான் ஒன்பதாவது பத்தில் .. ஆர்த்தி கரத்வம்– துடிப்பு நமக்கு வர வளர -சூழ்ந்து ..பிறந்தார் உயர்ந்தே –துடிப்பை போக்கி மோட்ஷம் அளிக்கிறான் ..
சரணத்வம் உண்டு முக்தி அள்ளிப்பவன்..பற்றி காட்டினார் உலகம் உண்ட பெரு வாயா வில்….பற்றினால் சக்தி உண்டா என்றோம்.. சக்தி உடையவன் ஏழாம் பத்தில் அலை கடலை கடைந்தவன்..இவள் திறத்து என் செய்கின்றாய் திரு வரங்க பதிகம்..பக்தி பரவசம் -சத்ய காமத்வம் அடுத்த பத்தில் எடுத்த காரியம் நிறை வேற்றுவான்..என்றும் ஆசை பட்டதை நிறை வேற்றுவான்..ரிஷிகள் முனிகள் காத்து இருக்க இன்று சரண் அடைந்தாள் அவன் செய்வதை கேட்க்க ஆள் இருந்தாலும் அந்த ரிஷிகள் அவனை புகழ்ந்து பாடுவார்கள்.. ச்வாதந்த்ர்யம் உடையவன் குக பெருமாளை சேர்த்து கொண்டது போல ஆபத்து சகத்வம்-சம்சார கடலில் -பிரளய சமுத்ரத்தில் இருந்து ரட்ஷித்தான் ஒன்பதாவது பத்தில் .. ஆர்த்தி கரத்வம்– துடிப்பு நமக்கு வர வளர -சூழ்ந்து ..பிறந்தார் உயர்ந்தே –துடிப்பை போக்கி மோட்ஷம் அளிக்கிறான் ..
அனைத்தும் உண்டு திரு வாய் மொழியில் மதுர கவி ஆழ்வார் ஓலை சுவடியில் எழுதி வைத்தார்.. சொத்தை கொடுத்தார் தாம் மோட்ஷம் போனதும் எண் திசையும் அறிய இயம்புவேன் என்றார்..அமுதூரும் என் நாவுக்கே-தேவு மற்று அறியேன்.. பாவின் இன் இசை பாடி திரிந்தார் ..சங்கம் புலவர்கள் ஏற்று கொள்ள கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -ஒன்றே சங்க பலகையில் ஏற்றி -இது பாடல்-மூளைக்கு பொய் பாடல் எழுதி வர எல்லாரும் சேமம் குருகையோ செய்ய திரு பாற்கடலோ -நாமம் பராங்குசமோ நாரணமோ..பரன் -பகவானுக்கு அங்குசம் தாண்டி போக மாட்டார்..தென் குரு கூர் கவி பாததின்முன் செல்லுமே–தாமம் துழவமோ வகுளமோ தோளும் இரண்டோ நாலோ ..ஈ ஆடுவதோ கருடன் முன் /இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ ..ஓர் sol பொருமோ உலகின் கவிக்கு என்றார்கள்..பெரிய உத்சவம் 21 நாள் -வைகுண்ட ஏகாதசி திரு வாய் மொழி தொடக்கம் ..திரு வடி-அர்ச்சிராதி மார்கத்தை விளக்கினவர் இவர் மட்டுமே ..முனியே நான் முகனே முக் கண் அப்பா இனி நான் போகல ஓட்டின்-20௦த் இனி இதில் ஆழ்வார் திருவடி தொழும் உத்சவம் ..நம் ஆழ்வாரை தந்து அருள வேணும்..அர்ச்சக முகநென நம் சடகோபனை தந்தோம் தந்தோம் என்பார்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் ..
Leave a Reply