வெய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை இடர் ஆழி நீங்குகவே என்று -1
கையது வேல் நேமி உருவம் எரி கார்மேனி -5
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எரி கதிரோன் தன்னை
முயங்க மருள் தேர் ஆழியால் மறைத்தது என் ? நீ திரு மாலே ! போர் ஆழிக் கையால் பொருது -8
அலகளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ் வுலகளவும் உண்டோ ? உன் வாய் -10
வடி யுகிரால் ஈரந்தான் இரணியனது ஆகம் 17
வையகம் உண்டு ஆலின் இலை துயின்ற ஆழியான் 19
என்றும் படை ஆழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம் அடை ஆழி நெஞ்சே ! அறி 21
தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்த வாமங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி 23
சிலையால் மரா மரம் யேழ் செற்று -27
கைய வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்து ஐய ! மலர் மகள் நின் ஆகத்தாள் -28
புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி அரி யுருவும் ஆள் உருவுமாகி -31
இரணியனை புண் நிரந்த வள்ளுகிரால் பொன் ஆழி கையால் நீ மண் இரந்து கொண்ட வகை -36
வெண் சங்கம் ஊதிய வாய் -37
பொன் ஆழி கையான் திறன் உரையே சிந்தித்து இரு -41
தமர் உகந்து எவ் வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே அவ் வண்ணம் ஆழியானாம் -44
அழலும் செருவாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே ! மகிழ் -48
வில் அம் கை வைத்தான் சரண் -59
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது ஓர் ஆழி சூழ்ந்த வுலகு -60
ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஒர்ப்பனவும் பேராழி கொண்டான் பெயர் -66
என்றும் விடலாழி நெஞ்சமே ! வேண்டினேன் கண்டாய் அடலாழி கொண்டான் மாட்டன்பு -71
அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன பண் பாழி தோள் பரவி ஏத்து என்னும் -72
உரவுடைய நீராழி உள் கிடந்தது நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான் ! -83
சூடிலும் பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்க்கு -88
பொறி யுகிரால் பூவடிவை ஈடழித்த பொன் ஆழிக் கையா !நின் சேவடி மேல் ஈடளியச் செற்று -93
———————
1-வெய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை இடர் ஆழி நீங்குகவே என்று -1
2-கையது வேல் நேமி உருவம் எரி கார்மேனி -5
3-மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை
முயங்க மருள் தேர் ஆழியால் மறைத்தது என் ? நீ திரு மாலே ! போர் ஆழிக் கையால் பொருது -8
4-அலகளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ் வுலகளவும் உண்டோ ? உன் வாய் -10
5-வையகம் உண்டு ஆலின் இலை துயின்ற ஆழியான் 19
6-என்றும் படை ஆழி புள்ளூர்த்தி பாம்பணையான் பாதம் அடை ஆழி நெஞ்சே ! அறி 21
7-கைய வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்து ஐய ! மலர் மகள் நின் ஆகத்தாள் -28
8-புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி அரி யுருவும் ஆள் உருவுமாகி -31
9-பொன் ஆழி கையான் திறன் உரையே சிந்தித்து இரு -41
10-தமர் உகந்து எவ் வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே அவ் வண்ணம் ஆழியானாம் -44
11-அழலும் செருவாழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல மருவாழி நெஞ்சே ! மகிழ் -48
12-பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது ஓர் ஆழி சூழ்ந்த வுலகு -60
13-ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஒர்ப்பனவும் பேராழி கொண்டான் பெயர் -66
14-என்றும் விடலாழி நெஞ்சமே ! வேண்டினேன் கண்டாய் அடலாழி கொண்டான் மாட்டன்பு -71
15-அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன பண் பாழி தோள் பரவி ஏத்து என்னும் -72
16-உரவுடைய நீராழி உள் கிடந்தது நேரா நிசாசரர் மேல் பேராழி கொண்ட பிரான் ! -83
17-சூடிலும் பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்க்கு -88
18-பொறி யுகிரால் பூவடிவை ஈடழித்த பொன் ஆழிக் கையா !நின் சேவடி மேல் ஈடளியச் செற்று -93
———————-
1-தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்த வாமங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி 23
2-சிலையால் மரா மரம் யேழ் செற்று -27
3-வில் அம் கை வைத்தான் சரண் -59
———–
1-வடி யுகிரால் ஈரந்தான் இரணியனது ஆகம் 17
2-இரணியனை புண் நிரந்த வள்ளுகிரால் பொன் ஆழி கையால் நீ மண் இரந்து கொண்ட வகை -36
————
1-கையது வேல் நேமி உருவம் எரி கார்மேனி -5
2-கைய வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்து ஐய ! மலர் மகள் நின் ஆகத்தாள் -28
3-புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி அரி யுருவும் ஆள் உருவுமாகி -314-வெண் சங்கம் ஊதிய வாய் -37
——————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply