பாசுரப் படி பிராட்டி திரு நாமம் ..

வல மார்பினில் வாழ்கின்ற மங்கை 
அல்லி அம் பூ மலர் கோதாய்
மை தகுமா மலர் குழலாய்   
அரவிந்த பாவை
நாயகப் பெண் பிள்ளாய்
நந்த கோபாலன் மரு மகள்
நப்பினை
கந்தம் கமழும் குழலி
பந்து ஆர் விரலி
திருவே      

தோடு வுலா மலர் மங்கை அல்லி மா மலர்  மங்கை
பாசி தூர்த்த பார் மகள் அல்லி மலர் திரு மங்கை
செவ் வரி நல் நெடும்  கண் சீதை
ஆயர் மங்கை
மன்னு மா மலர் கிழத்தி
வைய மங்கை
ஆயர் பின்னை
ஆயர் தம் கொழுந்து
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்

அன்று ஆயர் குலக் கொடி
அணி மா மலர் மங்கை
பார் வண்ண மட மங்கை
பனி நல் மலர் கிழத்தி
செழும் கடல் அமுதினில் பிறந்த அவள்
மின் நின் நுண் இடை மடக் கொடி
திரு மால் திரு மங்கை
பூ மங்கை
புல மங்கை
புகழ் மங்கை   
தெய்வ திரு மா மலர் மங்கை
திரு மடந்தை
மண் மடந்தை
வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலி
வார் ஆறும் இளம் கொங்கை மைதிலி
பூ வார் திரு மா மகள்
மாழை மான் மட நோக்கி
போதார் தாமரை யாள்
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகள்
செம் கமல திரு மகள்    
பார் வண்ண மட மங்கை
பனி மலர்  மேல் பாவை
திரு மகள் மண் மகள் ஆய் மகள்
செய்ய நெடு மலராள்
கமல திரு மாது
கோவை வாயாள்
பூவின் மிசை மங்கை
கூந்தல் மலர் மங்கை
குல ஆயர் கொழுந்து
வடிவு இணை இல்லா மலர் மகள்    
கோல மலர்ப் பாவை
பூ மன்னு மாது
வெறி தரு பூ மகள்
கமலத்து அலர் மகள் கேள்வன்
மா மலராள்-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading