1-அ இதி பசுவதோ நாராயணஸ்ய ப்ரதமாபிதா நம்பி தா கிம் நாம மங்கலம்
ந க்ருதம்? (வையாகரணர் )
2-அகாரஞ்சாப்யுகாரஞ்ச மகாரஞ்ச ப்ரஜாபதி:, வேதத்ரயாந்நிரப் ஹத் பூர்
புவஸ்ஸ்வரிதீதி ச. மநுஸ்மருதி 2-76)
3-அகார : சித்ஸ்வரூபஸ்ய விஷ்ணோர் வாசக இஷ்யதே. உகாரச்சித்ஸ்வரூபாயா
ரியோ வாசீ தா விது:. மகாரஸ்து தயோர் தாஸ இதி ப்ரணவலக்ஷணம். (பகவச்சாஸ்த்ரம்)
4-அகாரேணோச்யதே விஷ்ணு: ஸர்வலோகேச்வரோ ஹரி:. உத்த்ருகா விஷ்ணுநா லக்ஷ்மீ. உகாரேணோயதே ஸதா . மகாரஸ்து தயோர் விப்ர ஸ்ரீநாராயணயோஸ் ஸதா ; ஆதிமந: சேஷபூதஸ்ய வாசக : ச்ருதி சோகித (பாஞ்சராத்ரம்)
5-அகாரோ வை ஸர்வா வாக் (தைத்திரீயோபநிஷத்.நாராயணாநுவாகம் 12-3)
6-அகார்யசிந்தா ஸமகாலமேவ ப்ராதுர்ப்பவந் சாபதர: புரஸ்த்தாத், அந்த:
சரீரேஷ்வபி ய: ரஜா நாம் ப்ரத்யாதிதேசாவிநயம் விநேதா . (ரகுவம்சம் 6-40)
7-அகாலபலிநோ வ்ருக்ஷாஸ் ஸர்வே சாபி மதுஸ்ரவா:, பவந்து மார்கே பகவந்
அயோத்யாம் ப்ரதி கச்சத . (ராமா.யு. 127, 19)
8-அகிஞ்ச நோகதி:- அஹமஸ்ம்யபராதா நாம் ஆலயோகிஞ்சநோகதி, த்வமே
வோபாயபூதோ மே பவேதி பரார்த்தநா மதி . சரணாகதிரித்யுக்தா ஸா
தேவேஸ்மிந் ப்ரயு யதாம். (அஹிர்புத் ய ஸம்ஹிதா 37-30,31)
9-அகிஞ்சநோநந்யகதி: ந தர்மநிஷ்ட்டோஸ்மி ந சாத்மவேதீ ந பக்திமாந்
த்வச்சரணாரவிந்தே, அகிஞ்சந: அநந்யகதி: சரண்ய த்வத்பாதமூலம் சரணம்
ப்ரபத்யே. (ஸ்தோத்ரரத்னம்-22)
பக்த்யேகலப்ய: புருஷோத்தமோஸௌ ஜகத் ப்ரஸூதிஸ்த்திதிநாசஹேது:
அகிஞ்சநோ நந்யகதி: சரண்ய க்ருஹாண மாம் க்லேசிநம் அம்புஜாக்ஷ!
(ஜிதந்தா 2-15)
10-அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வா நுபபத்தி: (ஸ்ரீபாஷ்யகாரரின் முக்தகவாக்யம்
11-அக்ருத்ரிம த்வச் சரணாரவிந்த ப்ரேமப்ரகர்ஷாவதி மாத்மவந்தம், பிதாமஹம்
நாதமுநிம் விலோக்ய ப்ரஸ்த மத்வருத்தம் அசிந்தயித்வா. (ஸ்தோத்ர ரத்னம் ச்லோ.65)
12-அகில ஜகந்மாதரம்- பகவந்நாராயணாபிமதா நுரூப ஸ்வரூபரூப குண விப
வைச்வர்ய சீலாத்ய நவதிகாதிசயாஸங்க்யேய கல்யாண குணகணாம் பத்ம
வநாலயாம் பகவதீம் சரியம் தேவீம் நித்யா நபாயிநீம் நிரவத்யாம் தேவதேவ
திவ்ய மஹிஷீம் அகில ஜகந்மாதரம் அஸ்மந்மாதரம் அசரண்ய சரண்யாம்
அநந்யசரண : சரணமஹம் ப்ரபத்யே. (சரணாகதி கத்யம்)
13-அகில புவந ஐந்மஸ்த்தேம பங்காதிலீலே விந்த விவித பூத ராத ரக்ஷைக
தீஷே, ச்ருதிசிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே பவது மம பரஸ்மிந்
சேமுஷீ பக்திரூபா (ஸ்ரீபாஷ்யமங்களச்லோகம்)
14-அகிலஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாந ஸ்வேதர ஸமஸ்தவஸ்து விலணா
நந்த ஜ்ஞாநா நந்தைக ஸ்வரூப! (சரணாகதி கத்யம் )
15-அக்நிப்ரவேசம் யச்சாபி குருதே மத்கதாத்மநா, ஸ யாத்யக்நிப்ரகாசேந
விமாநேந மமாலயம். ப்ராணாந் த்யஜதி யோ மர்த்யோ மாம் ரபந்
நோப்யநாசகம், பாலஸூர்யப்ரகாசேந வரஜேத்யாநேந மத்க்ருஹம்.
( ஆச்வமேதிக பர்வம் [வைஷ்ணவ தர்ம சாஸ்த்ரம் ] ஐந்தாமத்யாயம்)
16-அக்நிர் வாக்பூத்வா முகம் ப்ரா சத், ஆதித்ய: சக்ஷர் பூக்வா அக்ஷிa
ப்ராவிசத், வாயுர்க்கராணோபூத்வா நாஸிகே ப்ராவிசத், திச: ச்ரோத்ரம்
பூத்வா கர்ணௌ ப்ராவிசந், ஓஷதிவநஸ்பதயோ லோமாநி பூத்வா த்வசம்
ப்ராவிசந் சந்த்ரமா மநோ பூத்வா ஹ்ருதயம் ப்ராவிசத், மருத்யுரபாநோ
பூத்வாநாபிம் ப்ராவிசத், ஆபோ ரேதோ பூத்வா சிச்நம் ப்ராவிசந்
(ஐதரேயோபநிஷத் 1.2-4)
17-்நிம் வாவாதித்யஸ் ஸாயம் ப்ரவிசதி, தஸ்மாத் அக்நி: தூராந்நக்கும்
தத்ருசே, உபே ஹி தேஜஸீ ஸம்பத்யேதே (தைத்திரீய யஜுர்ப்ராஹ்மணம் 2)
18-அக்நீஷோமீயம் பசுமாலபேத. (ய – அஷ்டகம்3; பரத்நம் 5)
19-அக்நேரௌஷ்ண்யம் ப்ரகாசத்வம் ரூபேந்த்ரிய மமர்ஷணம், ஸந்தாப செளர்ய
தை ண்யாதிவர்ணம் பசநசக்திதாம். ஆதத்தே ஸஹஸா தேஹ: ஸாஹ
ஸஞ்ச த்வி ர்ஷப.
20-அக்நே: சிவஸ்ய மாஹாத்யம் தாமஸே ப்ரகீர்த்திதம், ராஜஸேஷு ச
மாஹாத்ம்யம் அதிகம் ப்ரஹ்மணோ விது:, ஸாத்விகேஷ அத கல்பேஷ்மாஹாத்ம்யம் அதிகம் ஹரே:, தேஷ்வேவ யோக ஸம்ஸித்தா கமிஷ்யந்தி
பராம் கதிம். ஸங்கீர்ணேஷு ஸரஸ்வத்யா : பித்ரூணாஞ்ச நிகத்யதே.
(மத்ஸ்யபுராணம் – 53-68)
21-அக்ர தஸ் தே கமிஷ்யாமி-யதி த்வம் ப்ரஸ்த்திதோ துர்க்கம் வந மத்யைவ
ராகவ, அக்ரதஸ் தே கமிஷ்யாமி ம்ருத்நந்தீ குசகண்டகாந். (ராமா. அயோ.27-6)
22-அக்ரத: ப்ரயயெள ராம: ஸீதா மத்யே ஸு மத்யமா, ப்ருஷ்ட்டதஸ் து தநுஷ்
பாணி: லக்ஷ்மணோநுஜகாம ஹ (ராமா. ஆரண்ய 11-1)
23-அங்கே பரதமாரோப்ய-தம் ஸமுத்தாப்ய காகுத் த்த: சிரஸ்யாக்ஷிபதம்
கதம், அங்கே பரதமாரோப்ய முதித: பரிஷஸ்வஜே (ஸ்ரீர மா யுத்த 130-38)
24-அங்க நாமங்க நாமந்தரே மாதவோ மாதவம் மாதவஞ்சாந்தரேணாங்க நா,
இத்தமாகல்பிதே மண்டலே மத்யக: ஸஞ்ஜகெள வேணு நா தேவகீநந்தந:,
(கர்ணாம்ருதம்)
25-அங்காநி வேதா : சத்வார: மீமாம்ஸா ந்யாயவிஸ்தர:, புராணம் தர்ம சாஸ்த்ரஞ்ச வித்யா ஹ்யேதா: சதுர்தச (ஸ்ரீ விஷ்ணுபுராணம் 3-6-28)
26-அங்கா யநயா தேவதா:-ஸ ஆத்மா; அங்காந்யந்யா தேவதா:
(தைத் திரீய உபநிஷத்,சீக்ஷாவல்லீ)
27-அங்குஷ்ட்டமாத்ர: புருஷோ மத்ய ஆத்மநி திஷ்ட்தி.ஈசாநோ பூதபவ்
யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே, அங்குஷ்ட்டமாத்ர: புருஷோ ஜ்யோதிரிவா
தூமக :. ஈசாநோ பூத பவ்யஸ்ய ஸஏவாத்யஸ உ ச்வ: (கடோ 2-4-12,13)
28-அதவிசேஷிதாந்பரலயஸ்மநி ஸம்ஸரத: கரண களேபரைர் கடயிதும்
தயமாந மநா வரத! நிஜேச்சயைவ பரவாநகரோ: ப்ரக்ருதிம் மஹதபிமாத
பூத கரணவலிகோரகிணீம். (ஸ்ரீரங்கராஜஸ்தவம் உத்தரசதகம் 41)
29-அசிந்த்யாத்புதாக்லிஷ்ட-நமோசிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராசயே, நாதாய முநயேகாத பகவத் பக்தி ஸிந்தவே. (ஸ்தோத்ரரத்னம் 1)
30-அசேதநா பரார்த்தாச நித்யா ஸததவிக்ரியா, த் குணா கர்மிணாம் ேத்
ரம் ப்ரக்ருதே ரூப முச்யதே. வ்யாப்திரு பேண ஸம்பந்தஸ் தஸ்யாச்ச புரு ஷஸ்ய ச, ஸ ஹ்யநாதி ரநந்தச் ச பரமார்த்தேந நிச்சி : (பரமஸம்ஹிதை 2)
31-அச்சேத்யோயம் அதாஹ்யோயம் அக்லேத்ய: அபிசாஷ்ய ஏவ ச, நித்ய: ஸர்வகதஸ் ஸ்த்தாணு: அசலோயம் ஸநாத (பகவத் கீதை 2-24)
32-அச்யூத பக்திதத்வ பூயோ நமோபரிமிதாச்யுத பக்திதத்வ ஜ்ஞாநாம் ருதாப்தி பரிவாஹ சுபைர் வசோபி:, லோகேவதிர்ணபரமார்த்த ஸமக்ர பக்தி
யோகாய நாதமுநயே யமிநாம் வராய. (ஸ்தோத்ரரத்னம் 3)
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply