ஶ்ரீ ஹர்யஷ்டகம் (ப்ரஹ்லாத³ க்ருதம்) ||
ஹரிர்ஹரதி பாபாநி து³ஷ்டசித்தைரபி ஸ்ம்ருத꞉ ।
அநிச்ச²யா(அ)பி ஸம்ஸ்ப்ருஷ்டோ த³ஹத்யேவ ஹி பாவக꞉ ॥ 1 ॥
கெட்ட மனத்தால் -விருப்பமில்லாமல் நினைக்கப்பட்ட போதிலும் ஹரியானவன் பாபங்களைப் போக்கடிக்கிறான் -விருப்பமில்லாமல் தொடப்பட்ட போதிலும் நெருப்பு சுட்டே தீருமன்றோ
ஸ க³ங்கா³ ஸ க³யா ஸேது꞉ ஸ காஶீ ஸ ச புஷ்கரம் ।
ஜிஹ்வாக்³ரே வர்ததே யஸ்ய ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 2 ॥
வாராணஸ்யாம் குருக்ஷேத்ரே நைமிஶாரண்ய ஏவ ச ।
யத்க்ருதம் தேந யேநோக்தம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 3 ॥
ப்ருதி²வ்யாம் யாநி தீர்தா²நி புண்யாந்யாயதநாநி ச ।
தாநி ஸர்வாண்யஶேஷாணி ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 4 ॥
க³வாம் கோடிஸஹஸ்ராணி ஹேமகந்யாஸஹஸ்ரகம் ।
த³த்தம் ஸ்யாத்தேந யேநோக்தம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 5 ॥
ருக்³வேதோ³(அ)த² யஜுர்வேத³꞉ ஸாமவேதோ³(அ)ப்யத²ர்வண꞉ ।
அதீ⁴தஸ்தேந யேநோக்தம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 6 ॥
அஶ்வமேதை⁴ர்மஹாயஜ்ஞைர்நரமேதை⁴ஸ்ததை²வ ச ।
இஷ்டம் ஸ்யாத்தேந யேநோக்தம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 7 ॥
ப்ராண꞉ ப்ரயாண பாதே²யம் ஸம்ஸாரவ்யாதி⁴நாஶநம் ।
து³꞉கா²த்யந்த பரித்ராணம் ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 8 ॥
(ப்ரஹ்மாணம் இந்த்ரம் ருத்ரஞ்ச யமம் வருணமேவ ச ப்ரஸஹ்ய ஹரதே யஸ்மாத் தஸ்மாத் ஹரிரி தீர்யதே -ஹர்யஷ்டகம்
பிரமனையும் இந்திரனையும் உருத்திரனையும் யமுனையும் வருணனையும் பலாத்கரித்து ஸம் ஹரிக்கிறானாகையாலே ஹரி எனப்படுகிறான் -)
ப³த்³த⁴꞉ பரிகரஸ்தேந மோக்ஷாய க³மநம் ப்ரதி ।
ஸக்ருது³ச்சாரிதம் யேந ஹரிரித்யக்ஷரத்³வயம் ॥ 9 ॥
ஹர்யஷ்டகமித³ம் புண்யம் ப்ராதருத்தா²ய ய꞉ படே²த் ।
ஆயுஷ்யம் ப³லமாரோக்³யம் யஶோ வ்ருத்³தி⁴꞉ ஶ்ரியாவஹம் ॥ 10 ॥
ப்ரஹ்லாதே³ந க்ருதம் ஸ்தோத்ரம் து³꞉க²ஸாக³ரஶோஷணம் ।
ய꞉ படே²த்ஸ நரோ யாதி தத்³விஷ்ணோ꞉ பரமம் பத³ம் ॥ 11 ॥
இதி ப்ரஹ்லாத³க்ருத ஶ்ரீ ஹர்யஷ்டகம் ।
—————————-
ஶ்ரீ ஹர்யஷ்டகம் -ஸ்ரீ வதிராஜர் தீர்த்தர்–க்ருதம் ||
ஸ்வமுத்³த⁴ர்தும் ஹரே வேத்தி கிம் கூபே பதித: பஶு: ।
க்ஷிபந்நங்க்⁴ரிம் முஹுர்க்ரந்த³ந் க்ரு’பாம் ஜநயதி ப்ரபோ⁴ ॥ 1॥
அநிச்ச²தோऽபி தஸ்யாஜ்ஞஸ்யாங்க³ம் குக்ஷிம் ச தா³மபி:⁴ ।
ஶநைர்நிப³த்⁴ய ஸ்வஜநைர்ஹரே ஸ பரமுத்³த⁴ரேத் ॥ 2॥
ஸ ஹரே லாலயேத் பங்கம் க்ஷாலயேத் பாலயேத்த்ரு’ணை: ।
ஶமயே தௌ³ஷதை⁴ர்மந்த்ரை: ஸ்வகோ³ஷ்ட²ஸ்தஸ்ய வேத³நாம் ॥ 3॥
ததா² நரபஶோரீஶ ப⁴வகூபேऽர்தி³தஸ்ய மே ।
ஹரே பரிஹராஶேஷ க்லேஶம் கேஶிக்⁴ந கேஶவ ॥ 4॥
மாம் ஹி ஜீவந்ம்ரு’தம் கர்தும் யதந்தே பரித: க²லா: ।
தாந்நிஹத்ய ஹரே ஶீக்⁴ரம் ஸேவாயாம் தே நியுங்க்ஷ்வ மாம் ॥ 5॥
காமாத்³யாऽந்தர ஶத்ருப்⁴யோ பா³ஹ்ய ஶத்ருப்⁴ய ஏவ ச ।
பீ⁴தம் ஹரேऽஸுராத்³பீ⁴தம் ப்ரஹ்லாதா³ஹ்லாத³ பாஹி மாம் ॥ 6॥
ஆதீ⁴ந்வ்யாதீ⁴நரீந்ராஜ்ஞோ த்³ரோஹிணோऽந்யாம்ஶ்ச து³ர்ஜநாந் ।
க்ஷிப்ரம் நாஶய ஸர்வஜ்ஞ ஸர்வஶக்தே ஹரே மம ॥ 7॥
கலிம் க²ண்ட³ய தத்³ப்⁴ரு’த்யாந் த³ண்ட³யாஶு ஹரே மம ।
மநஶோத⁴ய ஸத்தத்த்வம் போ³த⁴யேஷ்டம் ப்ரஸாத³ய ॥ 8॥
வாதி³ராஜ யதி ப்ரோக்தமேவம் ஹர்யஷ்டகம் நவம் ।
பட²ந் ந்ரு’ஸிம்ஹ க்ரு’பயா ரிபூந் ஸம்ஹரதி க்ஷணாத் ॥ 9॥
இதி வாதி³ராஜதீர்த²விரசிதம் ஹர்யஷ்டகம் ஸம்பூர்ணம் ।
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வதிராஜர் தீர்த்தர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ப்ரஹ்லாத ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply