ஸ்ரீ பராங்குச பஞ்ச விம்சதி–ஒன்றான ஸ்ரீ கோயில் அண்ணன் ஸ்வாமிகளுடைய திருப் பேரானார் அருளிச் செய்த ஸ்லோகம்-

ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணா ஷயம் விபுல வாதூல கோத்ர உத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்திர பாதாஸ்ரயம் வரத நாராயணம் மத் குரும் ஸமாஸ்ரயே–ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் தனியன் –

ஸ்ரீரம்ய வரமௌநீந்த்ர ஸ்ரீபாதாப்ஜமதுவ்ரதம்
வ்ருஷபே மைத்ரபே ஜாதம் வரதார்யமஹம் பஜே

வாழி திருநாமம்
திருச்சேலை இடைவாழி திருநாபி வாழியே
தானமரு மலர்க்கண்கள் தனியுதரம் மார்பம்
தங்கு தொங்கும் உபவீதம் தடந்தோள்கள் வாழியே
மானபரன் மணவாள மாமுனி சீர் பேசும்
மலர்ப்பவளவாய் வாழி மணிமுறுவல் வாழியே
ஆனனமுந்திருநாமம் அணி நுதலும் வாழியே
அருள்வடிவன் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

பேராத நம்பிறப்பைப் போக்க வல்லோன் வாழியே
பெரிய பெருமாள் அருளால் பெருமை பெற்றோன் வாழியே
ஏராரு நன்மதியின் ஏற்றமுள்ளோன் வாழியே
எதிராசன் தரிசனத்தை எடுத்துரைப்போன் வாழியே
பாரார நன்புகழைப் படைக்க வல்லோன் வாழியே
பகர்வசனபூடணத்தின் படியுடையோன் வாழியே
ஆராமஞ்சூழ்கோயில் அவதரித்தோன் வாழியே
அவனி தொழுங் கந்தாடை அண்ணன் என்றும் வாழியே

——

1-ஸ்ரீ வாதூல வரத நாராயண குரு ஸ்வாமிகள் -ஒண்ணான அண்ணன் ஸ்வாமி –
புரட்டாசி -கன்னி-உத்திரட்டாதி திரு அவதாரம் -1371-
ஸ்ரீ பரம பதம் -சித்திரை த்ருதீயை திதி

2–ஸ்ரீ கோயில் கந்தாடை ஆயன் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -மார்கழி உத்தரட்டாதி

3-ஸ்ரீ ஸ்வாமி கோயில் அண்ணன் -ஸ்ரீ வராச்சார்யர் ஸ்வாமிகள் -புரட்டாசி உத்தரட்டாதி

4–(11th Swami as per Chart )ஸ்ரீ குமார கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் –ஆவணி மிருக சீர்ஷம் –
ஸ்ரீ பரம பதம் –பிலவங்க வருஷம் -1547-மார்கழி கிருஷ்ண சதுர்த்தசி திதி-

5-(12th Swami as per Chart)-ஸ்ரீ பெரிய கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -பங்குனி ஆயில்யம்
ஸ்ரீ பரம பதம் -விச்வாவஸு -1605-மார்கழி சுக்ல பக்ஷ சப்தமி திதி-

6th (13th Swami as per Chart) ஸ்ரீ ஸ்வாமி குமார கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஆடி சித்திரை
ஸ்ரீ பரம பதம் -சுக்ல வருஷம் -1629-மார்கழி -சுக்ல பக்ஷ தசமி திதி

7–(14th Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி வேதலப்பை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆவணி திருவோணம்
ஸ்ரீ பரம பதம் -விளம்பி -1658-கார்த்திகை சுக்ல சதுர்தசி திதி

8-(15a Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி குமார அண்ணன் -ஸ்ரீ குமார வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -மாசி புனர்பூசம்

9-(15b Swami as per Chart)ஸ்ரீ ஸ்வாமி கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் -ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி ரோஹிணி
ஸ்ரீ பரம பதம் -பிங்கள -1677-ஆடி பவ்ர்ணமி திதி

10–(16a Swami as per Chart ) ஸ்ரீ கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆனி -சதயம் –
ஸ்ரீ பரமபதம் -ஸர்வஜித் –1707-வைகாசி -கிருஷ்ண பஞ்சமி திதி

11th- (17a Swami as per Chart)ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி உத்திராடம்

12th (17b Swami as per Chart) ஸ்ரீ குமார கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் -ஸ்ரீ வித்வத் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -ஆவணி அனுஷம்
ஸ்ரீ பரமபதம் -சுக்ல வருஷம் –1749-ஆவணி சுக்ல திரயோதசி திதி –

13–(18th Swami as per Chart) ஸ்ரீ கோயில் அண்ணன் ஸ்ரீ ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -வைகாசி பூரம்
ஸ்ரீ பரமபதம் -விரோதி -1769-மார்கழி -கிருஷ்ண பஞ்சமி

14–(19th Swami as per Chart)-ஸ்ரீ பெரிய அண்ணன் ஸ்வாமிகள் -சித்திரை -ரோஹிணி
ஸ்ரீ பரமபதம் -யுவ -1815-மார்கழி -சுக்ல -துவாதசி -திதி

15–(20th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -மார்கழி பூராடம்
ஸ்ரீ பரமபதம் -ஈஸ்வர -1817-மார்கழி கிருஷ்ண த்ருதீயை திதி

16-(21st Swami as per Chart)ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -ஐப்பசி மூலம்

17 (22nd Swami as per Chart) ஸ்ரீ குமார அண்ணன் ஸ்வாமிகள் –ஸ்ரீ வரதாச்சார்ய ஸ்வாமிகள் -ஆங்கீரஸ வருஷம் பங்குனி ரேவதி
ஸ்ரீ பரமபதம் -சாதாரண வருஷம் -1850-ஆவணி சுக்ல தசமி திதி

18-(23rd Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -ஸோப கிருது வருஷம் -வைகாசி கேட்டை –
ஸ்ரீ பரமபதம் -கர -1891–3rd nov -ஐப்பசி சுக்ல த்விதீயை திதி

19-(24th Swami as per Chart)-ஸ்ரீ அண்ணன் வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -பவ வருஷம் -ஆவணி பூசம் [20-Jun-1874]
ஸ்ரீ பரமபதம் -பரிதாபி -ஆனி -சுக்ல அஷ்டமி -[22-Jun-1912]

20 (25th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ரெங்காச்சார்யார் ஸ்வாமிகள் -சாதாரண வருஷம் -ஆனி சித்திரை -[17-Jun-1910]
ஸ்ரீ பரமபதம் -[04-Dec-1992]-ஆங்கீரச கார்த்திகை சுக்ல தசமி –

21 (26th Swami as per Chart) ஸ்ரீ அண்ணன் ஸ்ரீநிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள் -தாது வருஷம் மாசி திருவாதிரை -[20-Feb-1937]

22-(27th Swami as per Chart.)வர்த்தமான ஸ்வாமிகள் -ஸ்ரீ அண்ணன் திருவேங்கடாச்சார்யார் ஸ்வாமிகள் -விரோதி வருஷம்-ஐப்பசி -உத்ராடம் [28-Oct-1949]

—————

ஸ்ரீ பராங்குஸ நுதிம் ய ஆதநோத் தத் பாதாப்ஜ பிரபத்தி சோதித
தம் வாதூல குல பூஷணம் தயா வாரிதம் வரத தேசிகம் பஜே

ஸ்ரீ மந் பராங்குச நிரங்குச தத்த்வ போத வாத்ஸல்ய பூர்ண கருணா பரிணாஹ ரூப
ஸுசீல்ய சாகரம் அநந்த குணாகரம் த்வாம் ஸம்ஸார தாப ஹரணம் வ்ருணே அஹம் –1-

காஸார ஸம்யமி முகா கமலா ஸஹாய பக்தா ப்ரபத்தி பதவீ நியதா மஹாந்த
யஸ்யா பவந் அவயவா இவ பாரதந்தர்யாத் தஸ்மை நமோ வகுள பூஷண தேஸிகாய–2-

பொய்கையாழ்வார் முதலான ஶ்ரிய:பதியின் பக்தர்களும், ப்ரபத்தி மார்க்கத்தில் நிலைநின்றவர்களுமான மகான்களும், பாரதந்த்ர்யத்தாலே யாவர் நம்மாழ்வாருக்கு அவயவங்கள் போன்று இருந்தார்களோ, அந்த மகிழ்மாலை மார்பினரான சடகோபனுக்கே நான் உரியேனாவேன்

ஸ்ரீ ரங்கராஜ பத பங்கஜ ஸங்க ஸீலம் ஸ்ரேய பரம் மதுர பூர்வ கவேர பூர்வம்
நாதார்ய யாமுன யதீஸ்வர பாகதேயம் நாதம் குலஸ்ய மம நவ்மி பராங்குசார்யம் –3-

பாப க்ரியா ஸூ நிரதாஸ் ஸ்ருணு தாஸ் மதுக்தம் தாப த்ரயேண பவிந பரிதப்யமாநா
ஆபத் தநம் மதுரிபோர் பவ தாம வித்யா ஸ்வாப ப்ரஹாண நிபுணஸ் ஸரணம் ஸடாரி –4-

நித்யோத முக்த உததத் குணகோ முமுஷு வ்யாஸாதி வத் பகவதா கிமநு ப்ரவிஷ்ட
அத்ர்யாதி ஸூநுரிஹ வர்ண யுக க்ரமாத் கிம் ஆஸீத் புராண புருஷ ஸச வைரி யோகீ –5-

கர்மேதி கேஸித பரே மதிரித்ய தாந்யே பக்திம் பரே ப்ரபதநம் ப்ரவத ந்த்யுபாவம்
ஆம் நாய ஸார சதுராஸ் த்வமித அநு பாவம் த்வாமேவ யாந்தி ஸரணம் ஸடஜித் முநீந்த்ர –6-

பக்தாத் யுபாய ரஹித பதிதோபவாப் தவ் த்வத் பாத ஸேவ நரஸே அபி சதுர் பலோ அஹம்
இத்தம் ஸதீஹ ஸட கோப தயைக மூர்த்தே க்ருத்யம் கிமஸ்தி மம ஸம்ஸ்ருதி மோசநாய –7-

த்வத் திவ்ய ஸூக்தி பரி ஸீலந மாத்ர மேவ நிஸ்ரேய ஸாதி கமநே நிரபேஷ ஹேது
தச் சாஸ்தி மே ந ஸட வைரி குரோர் மஹாத்மந் உஜ்ஜீவநம் கதமஹோ மம ஜாக டீதி –8-

த்வந் நாம கீர்த்தந மக்ருத்ரிம மாதநோதி யஸ் தஸ்ய ஸம் ஸரண நிஸ் தரணம் கடேத
துர் வாஸநா கலுஷி தஸ்ய நமே அஸ்தி புத்தி தத்ராபி கேஸர விபூஷ கிமாத்ம நீநம் –9-

த்வத் கிங்கரத் வரஸிகாஸ்தவ தாஸ தாஸ தாஸ்ய ஏக ரஸ்ய முதி தாஸ் ச பஜந்தி முக்திம்
தத்ராப்யஹம் ஸகநவாந் ந ஸடாரி யோகிந் அத்யாஹிதம் கதமபைது பவோத்தி தம் மே -10-

த்வத் விக்ரஹே க்ஷண மதோ தவ ஸம் ஸ்ம்ருதிஸ் ச
முக்த்யை பவேதி திவ தந்தி பரங்குஸார்ய
நித்ரா ப்ரமாத மலி நீக்ருத மாந ஸஸ்ய
தத்ராபி ஸக்திரிஹ மே ந கதம்ப வேயம்–11

ஏவம் கதா சிதபி குத்ரசித ஸ்த்யுபாய
நைவாக நாசந விதவ் மமதாவ கஸ்ய
ஆகஸ்மிகீம் தவ க்ருபாமப ஹாய மாயா
கோலா ஹல ப்ரஸம நீம் குருகா புரீஸ –12-

அவ்யாஜ பந்தும் அவிஸேக்ஷம் அஸேஷ ஐந்தோ
உத்வேல வத்ஸல தயா க்ருபயா ச பூர்ணம்
த்வாமாம நந்தி ஸட வைரி முநே ததஸ் தே
ஹாதும் ந யுக்தம பராதி நமப்யஹோ மாம் –13-

யாவச் ச யச்ச துரிதம் ஸகலஸ்ய ஐந்தோ
தாவச் ச தத்தத திகம் ச மமாஸ்தி ஸத்யம்
ஏதத் வச கதமபூத் ஸததாந் ருதோக்தி
ஸீ லஸ்ய மே ஸட ரிபோ ததிதம் விசித்ரம் -14

ஸாஸ்த்ரேண யத் விஹித மா சரணீய மேதத்
ஸர்வைர் நிஷித்த மிஹ யத் ததுபேக்ஷணீயம்
இத்யாதி கம் ஸடரிபோ ஸதஸி ப்ரவீமி
ஹை ஸந்தநோமி ரஹஸி ஸ்வ வஸோ விருத்தம் –15-

ப்ரச்சந்ந பாதக ஸதா வ்ருத சேதஸோ மே
ஸம் ப்ரீணிதா ப்ரணதி பூமி கயாசித்
ஸத்கார மாதரப ரேண பரா வரஜ்ஞா
குர்வந்தி ஹந்த ஸட வைரி முநே ஹ தோஸ்மி –16-

பத்ப்யாம் ஸபே தவ ஸடாரி முநீந்த்ர யோ அபூத்
உத்தாம தோஷ கண நாந்திம கோடி நிஷ்ட
ஸோ அபி ப்ரக்ருஷ்ட விபவோ யத பேஷயா ஸ்யாத்
தஸ்மாச் ச பாப பரிதோ அஹமிதோ ந பாப –17-

பூர்வை ஸ்வ நைச்யம் அநு ஸம்ஹித மார்ய வர்யை
மாமேவ வீஷ்ய மஹதாம் ந ததஸ்தி தேஷாம்
நைச்யம் த்விதம் ஸடரிபோ மம ஸத்யமேவ
மத்தஸ் பரோ ந மலிநோ யத ஆவிரஸ்து –18-

உக்த்வா ஸ்வ தோஷ விஷயம் வசனம் த்வத க்ரே
ஸம்ஸாரா பீருரிவ தேந வஞ்சகோ அஹம்
ஸாமர்த்ய மேவ ஸட கோப விபாவ யாமி
ஸம் வீஷ்ய கம் குண மிஹாஸி மயி ப்ரசந்ந –19-

கிந்து க்ரியா ஸமபி ஹார க்ருதாபராத
ஹந்தாநு தப்ய புநரப்ய பராத காரீ
பத்மாஸ கஸ்ய பரிஹாஸ ரஸோசி தோ அஹம்
ஏதத் விலோக்ய ஸட கோப மயி ப்ரஸீத –20-

காம ப்ரமோஹ மத மத்ஸர மந்யுலோபை
பராம்பரீத உதிதை பரி பீட்யமாநம்
தைவாத் த்வதீ க்ஷண பதம் தயயா ஸடாரே
பாஹி ப்ரபந்ந மிமமுந்ந மதாக ஸம் மாம் –21-

கார்யா க்ருபா ஸூமதிபிர் கலு துக்கி தேஷு
துக்கீ மயா ந ஸத்ரு ஸோப்ருஸ துக்க பாஜாம்
தஸ்மாத் தவாகி லஜநேஷு சயா அநு கம்பா
மய்யே வதாம் ஸட ரிபோ நிப்ருதம் நிதே ஹி –22-

விஸ்வோ பகாரக மகார்ணவ தாரகம் த்வாம்
அப்ராப்ய ஹை ஸடரிபோ ஹத ஏவ பூர்வம்
அத்யத்வதீய க்ருபயா ப்ரதி லப்த ஸத்த்வ
த்வத் ஸேவ நாம் ருதர ஸேந ஸூகீ பவாநி –23

அத்ராப்ய முத்ர கரண த்ரிதய ப்ரவ்ருத்த்யா
த்வத் பாத பங்கஜ ஜூஷாம் விதுஷாம் ப்ரஸாதம்
நித்யம் லபே மஹி ந சாந்யத பேஷிதம் ந
ப்ரத்யக்ர கேஸர பரிஷ்கிருத காரி ஸூநோ –24-

வாதூல வேங்கட பதிம் வரதார்ய ஸூநும்
அஸ்மத் குரும் தவ பத ப்ரவணம் ஸமீஷ்ய
அஞ்ஞம் க்ருதாகஸம் அநாதம் அகிஞ்சநம் மாம்
த்வத் கிங்கரம் ஸட ரிபோ ஸததம் குருஷ்வ –25

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோவில் கந்தாடை அண்ணன் -ஸ்ரீ வராச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

One Response to “ஸ்ரீ பராங்குச பஞ்ச விம்சதி–ஒன்றான ஸ்ரீ கோயில் அண்ணன் ஸ்வாமிகளுடைய திருப் பேரானார் அருளிச் செய்த ஸ்லோகம்-”

  1. Rajagopalan Soundararajan Says:

    ஸ்வாமி, ஶ்ரீயாதவாப்யுதயம் ஸர்க்கம் 4 வரை அடியேன் வாசித்தேன். மேற்கொண்டு, 5 வது ஸர்க்கம் கிடைக்கப்பெறவில்லை. இந்த ஸர்கக்த்தின் link-ஐ அடியேனுக்குத் தெரிவிக்கப் ப்ரார்த்திக்கிறேன். அடியேன் ஸௌந்தரராஜ ராமாநுஜ தாஸன்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading