ஸ்ரீ குருவாயூர் மங்கள ஸ்தவம் –
ஸ்ரீ குருவாயூர் மணி மங்கள ஸ்தவம் –
என்று இரண்டு ஸ்தவங்கள் அருளிச் செய்துள்ளார் ஸ்ரீ ஆசு கவி வில்லூர் ஸ்வாமிகள்–
கோதை -மணி பாதுகை ஆகிய இரண்டு பெண்களுக்குத் திருமணம் நடக்க பிரார்த்தனை
———–
குரு வாயூர் புரி வாஸா குரு க்ஷேத்ர சாரதே
குரு சித்த ஹ்ருதா வாஸா குரு கிஞ்சித் கிருபா மயி -1-
ஆச்சார்யர் திரு உள்ளம் விரும்பி -அனைத்தையும் செய்து அருள்கிறான் அன்றோ -இதுவே சரம பரம புருஷார்த்தம் அவனுக்கு
கருணா சாகரம் -அருள் மா கடல்-அடியேனுக்கு லவ லேச கிருபையை அளித்து அருள்வாய் என்கிறார்-
———-
குருர் யூத குண குரு வாயூர் ஆஞ்சநேய குரு குண வாயு போஜன வா
குரு மண்டலம் குண கதனம் ந அலம் குரு தவ அதி கதா அஹம்–2-
உன்னை அடியேனால் ஸ்துதிக்க முடியுமோ –
வாசஸ் பதியாலும் -திருவடியாலும் -சொல்லின் செல்வனாலும்
2000 நாக்குகள் கொண்ட ஆதி சேஷனாலும் –
வாக்கு வன்மை ஸாமர்த்யம் அளவு இருந்தாலும் முடியாதே
உனது அருளை வாங்கிக் கொண்டு உன்னையே ஸ்துதிப்பேன்
நீயே பாடிக்கொள்ள வேண்டும்
சின் முத்ரை -கட்டை விரல் பரமாத்மா இறங்கி வந்து தொடலாமே
———–
குரு ததா கதி பத்தந நாயகம் குரு ததா கதி
மறு புகீவ பவே பகவான் ஆவி குரு ஸூகவே ஸதாம்–3-
பாலை வனத்தில் கிடைத்த அமுதம் அன்றோ நீ
பிரம்மன் தபஸ் -தொடங்கி உத்தவர் குருவும் வாயுவும் -பல பக்தர்கள் தபஸ் செய்து பெற்ற அமுதம்
கண்களால் பேருக்கு உள்ளத்துக்குள் க்ஷேமமாக வைக்க வேண்டிய அமுதம்
———
வாசஸ்பதி சந் ஸததம் க்ருஹஸ்த ஸதாம் கதி குரு
வாசஸ்பதி சா அபி ஸூவ பக்தனாக்ய கதம் ஆகநோதி –4-
பேசவும் உழைக்கும் ஆற்றலையும் அளிப்பவன் -சொல் வீரனாகவும் -செயல் வீரனாக்கி அருள்பவன்
வாசஸ்பதி-பேச்சாற்றல் உள்ள ப்ருஹஸ்பதி
ஸதாகதி-வாயு
————-
தாப ஜால பாப ஜால சாப ஜால பீடித -ஜீவ ராஸி அத்ர நாம
ஜீவ வாயு பத்த நேந்த்ர பாத ஸேவனம் விநா தஸ்ய வித்யதே கதிம்–5-
சாமரம் சந்தஸ் பாடி குருவாயூரப்பனுக்கு சாமரம் வீசுவதை அனுபவிக்கிறார்
தாபத்த்ரயங்கள் -பாபக் கூட்டங்கள் –சாபங்களால் பீடிக்கப்பட்டு
குருவாயு ஜீவ வாயு -oxyjen
அஹல்யை சாபம் மஹாபலி அர்ஜுனன் மரம் மதுகைடபர் ருத்ரன் தேவர்களின் துர்வாச சாபம் போக்கி அருளியவன்
——-
குருவத் மாம் பாபினம் குருவத் நிரய குரு அக்னி மித்ர புர நாதன் விநா பவந்தம் ந ஆலம்பனம் சரணம் அபி —6-
ஒரே புகலிடம் –குரு அக்னி மித்ரன் வாயு –
குரு பூஜை -அக்னி பூஜை-அக்னி ஹோத்ரம் -மித்ர ஸூர்ய பூஜை -சந்தியாவந்தனம் -ஸூர்ய மண்டல மத்யவர்த்தி வந்தனம்
மூன்றுமே செய்யாமல்
——
ஜீவ சமீரந நகர வராந்தக ஜீவனம் ஏகம் ஜகதாம்
ஜீவ ததேக குரு க்ஷேத்ர ஜீவனம் அத்ர பரத்ர சே அபி ஸ்யாத் -7-
உள்ளூத்துக்கு உள்ளே வைக்க இம்மை மறுமை பலன் பெறுவோம்
———–
சேஷாசலே ஸர்வேஷாம் சகலம்–8-
திருமலை அப்பனே குருவாயூரப்பன்
ஆதி சேஷன் வாயு -பல பரீஷை -மேரு மலை -பிடித்து பறக்க வைக்க
மேல் பகுதி பறக்க -அதுவே ஏழுமலை சேஷாசலம் -சேஷாத்ரி -சேஷ கிரி
மருதா -காற்றால் வந்தது
வேகமாக வீசும் வாயு குரு வாயு
நிலத்தில் இருந்து வரங்களை அளிக்க இங்கு
ப்ரஹஸ்பதி வாயு இருவர் மூலம் -இங்கு நித்ய வாஸம்
———
ஹநுமதி ப்ரீதி உபாகதம் ஸத் ஸ்வேதா பர ஸூ
இத்யாதியாத் ஸர்வான் அநுக்ரஹான் பரிபாலயன்--9-
திருவடிக்கு விசேஷ அனுக்ரஹம்
அவர் பெற்றோர்களுக்கு கௌரவம்
அஞ்சனா தேவி ஒரு வடிவம் அங்கு
குருவாயூர் அப்பன் இங்கு
————
விஷய சமீரந பட்டன நாயகா தாமக சோபன பாத பயோஜம் வசதி
மனஸ கதாசிக தத் குரு தத் குரு சகலம் –10-
திருவடிகளை நெஞ்சு தாமரையில் வைத்து இருக்க நீயே அருள வேண்டும் -இதுவே சகலத்துக்கும் போதுமே
——–
கருணாகரதா தவ கில மஹிதா
மயி அபி பாபி
கருணா கர ஸூத முக
கவிதா லீலை–11-
இதில் தான் இயற்றிய காரணம்
ஆகாரம் சுரங்கம்
பாபிக்கும் அனுக்ரஹம் செய்தால் உலகம் அறியுமே
உன்னைப்போல் பெயர் கொண்ட மகன் சொல்ல ஸ்துதிக்கிறேன்
———-
மணி பாதுகையா மதுரம் பகவான் சன்யோஜத்வம் பாத சரோஜம்
மணி பாதுகையா மம ஹ்ருதயே மம கில அன்யே தன்யம் மம ஆத்மாஜம் –12
மணி பாதுகையுடன் திரு உள்ளத்தில் பதிக்க பிரார்த்தனை
ஆழ்வாருடன் அவன் வந்து லீலைகளை பண்ணி அருள் என்கிறார்
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு -பாதுகையை அணிந்து நாச்சியாரும் பிரார்த்தித்தார் அன்றோ
——–
மணி பாதுகையே மம கன்யகை மாத்திரம் சம்யோஜிய வரம்
மம குரு நந்தன ரெங்கம் மாநஸம் அம்புஜ லோசன சீக்ரம் –13
உனது திருவடியுடன் சேர்த்து வைப்பது போல் நல்ல மாப்பிள்ளை லௌகிக வைதிக ஸ்ரேஷ்டராக -திருவடி ஸ்தானம் போல்
——–
கோதாயாம் அஸ்யா ஸஹஜா பூர்வம் தயையா ஏவம்
பிரார்த்தனை வர்ணா தேவம் வாசயதீபம் –14-
பிரார்த்தனை -சக்தி வாய்ந்தது
லீலை செய்து காட்டுகிறாய் -என்னைக் குறித்து ஸ்துதி செய்து கொள்கிறாய்
———
உத்தவ நயனே நந்த ஸூ பாஷ்பம் ஜலயதி யஸ்தே ஸூந்தர வர்ஷமா
தன் மம நயன த்வந்த கதா ரஷ்யதி பகவன் தத் பத –15-
உத்தவர் தரிசித்து மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வந்தது போல்
அடியேனுக்கு கண்ண நீர் வந்து நீ எப்பொழுது கண்டு மகிழப் போகிறாய்
———-
பிரார்த்தனையின் விளைவால்
பாகவதர் -வந்து -கூட்டிச் செல்லும் பொழுது
நோவு சாத்த
மீண்டும் திரும்பி
பகவான் பவதோ மங்கள மங்கள விக்ரஹ ஸேவா
ஆகா மத்யே மார்க்கம் தேன விருத்தம் –16-
ஸேவிக்காமல் திரும்பி
கல்யாணம் நடந்த பின்பே ஸேவை பெற்றார் 1984-
இருந்த இடத்திலேயே பாட பேற்றைப் பெற்றார்
—–
கடயதி வாஞ்சித பக்த
தர்சனம் ஏவது–17
கேட்டவுடன் அருளும் ஸ்வ பாவம்
நம்பிக்கை உள்ளது -பின்பு தருவாய் மஹா விசுவாசம் உள்ளது
தர்சனம் பண்ணாமலேயே பேற்றை அருளுவாய் என்று காட்டவே செய்கிறாய்
———
பிரதி க்ருஹ பகவான் நமத கிஞ்சித் வாஹம் –தத்ர விதாய –18
பக்தர் கொடுத்த படம் பார்த்து -கண்ணனுக்கு ஆனந்தம் உள்ளத்துக்கு ஆனந்தம்
தர்சிக்க முடியாத வருத்தம் நீங்குகிறது
———
நலாஸ்ய மூலம் -சரணாம் பத்ம ப்ரூஸம் கர பங்க –ஹ்ருதாயாம்புஜ–19-
பேசுகிறான் –
வலது திருக்கரம் -தண்டு திருவடியில் கவ்வி -திருக்கையில் ஏந்தி
தத்வம் உணர்த்துகிறார்
உள்ளத் தாமரை பிடித்து -கவ்விக் கொள்ளும் கள்வன் நீ –
யுக்தம் –விஷய லோலா –ஸ்வயமேவ அனுக்ரஹம் –20-
நாமாக அவனிடம் போகாமல் திரும்பி இருக்க -அனுக்ரஹத்தால் ஸ்வயமேவ -ஸ்வாமி சொத்தைக் கொள்ளுவது போல்
செய்து அருளுகிறாய்
——–
ஸ்வயம் ஹ்ருதயாம்புஜ –மஹிமா
ஆதார விதா –ஸ்பர்ச –21-
இனி அல்ப சிந்தனை உள்ளத்தில் வராதே -திருவடியால் அமுக்கி – திருக்கையில் பிடித்து அருளி
மனதை நீ இயக்க -தூய்மை ஆனதே
——–
ஸ்ரீ நிதி –22
படிப்பாருக்கும் கேட்ப்பார்க்கும் செல்வங்கள் கிட்டும் பலன் பிரார்த்தனை கிட்டும் -குரு பெரிய பக்தியும் கிட்டும் –
—————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply