ஸ்ரீ வேதாந்த ஸாரம் மூல ஸ்ரீ ஸூக்திகள்-ஸ்ரீ பாஷ்யம் -பிரதம அத்யாயம் -சதுர்த பாதம்

ஸ்ரீ வேதார்த்த ஸாரம்–மங்கள ஸ்லோகம் —

ஸமஸ்த சித் அசித் வஸ்து சரீராய அகிலாத்மநே
ஸ்ரீ மதே நிர்மல ஆனந்த உதன்வதே விஷ்ணவே நம

அனைத்து சித் அசித்துக்களைச் சரீரமாகக் கொண்டவனும்
அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளவனும்
ஸ்ரீ மஹா லஷ்மியை விட்டு எப்போதும் அகலாதவனும்
எவ்விதமான தோஷமும் அற்றவனும்
ஆனந்த ஸமுத்ரமுமாகவும்
உள்ளவனான ஸ்ரீ மஹா விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன் –

பரம புருஷ ப்ரஸாதாத் வேதாந்த சாரா உத்த்ரியதே

————-

1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச–
ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் ஆநு மாநிகம் ப்ரதானமபி ஜகத் காரணத்வேந மஹத பரமவ்யக்தம் இத்யுச்யத இதி சேத் ந பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி இத்யாதிஷுபாஸநோபாயேஷு வஸீ கார்யத்வாய ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு சரீராக்ய ரூபக விந்யஸ்தஸ்யாத்ராவ்யக்த சப்தேந க்ருஹீதே –இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா இத்யாதிநா ஹி வஸீ கார்யத்வேந ஹி பரா உச்யந்தே ததா சோத்த ரத்ர ஸ்ருதி ரேவ தர்சயதி யச்சேத் வாங்மநஸீ ப்ராஜ்ஞ இத்யாதி நா –1-

111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத்–ஸூஷ்மம் -அவ்யக்த மேவ ஸரீராவஸ்தம் கார்யார்ஹாமித் யவ்யக்த சப்தேந சரீரமேவ க்ருஹ்யதே –2-

யதி ரூபக விந்யஸ்தாமேவ க்ரஹணம் கிமர்த்தம் அவ்யக்தாத் புருஷ பர இத்யத ஆஹ

112–தத் அதீநத்வ அதர்தவத் –புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் உபாஸந நிர் வ்ருத்தயே பவதி –புருஷோ ஹ்யந்தர்யாமீ ஸர்வமாத்மாதிகம் ப்ரேரயந் உபாஸந உபாயத்வேந வஸீ கார்ய காஷ்டா ப்ராப்யஸ் சேதி ஸா காஷ்டா ஸா பரா கதி இத்யுச்யதே –3-

113–ஜ்ஜேயத்வா வசநாச் ச—அத்ராவ்யக்தஸ்ய ஜ்ஜேயத்வா வசநாச் ச ந காபில மவ்யக்தம் –4-

114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத்யாரப்ய நிசாய்ய தம் இதி வததீதி சேந்ந தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே இத்யாதி நா பிராகிருத ப்ராஜ்ஜோ ஹி நிசாப்ய தம் இதி ஜ்ஜேய உச்யதே –5-

115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச–உபாஸ்யோபாஸகாநாம் த்ரயாணாமேவாஸ்மிந் ப்ரகரணே ஜ்ஜேயத்வேந உபந்யாஸ ப்ரஸ்நஸ் ச ந ப்ரதாநாதே –அத்யாத்ம யோகாதிகமேந தேவம் மத்வா இத்யாதி ரூப ந்யாஸ யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே அஸ்தித்யேகே இத்யாதி கஸ்ச ப்ரஸ்ந –6-

116–மஹத் வச் ச – புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்தாத் யதா ந தாந்த்ரிகோ மஹாந் ததா அவ்யக்தமபீதி -—7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-

1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத்
-அஜா மேகாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் இத்யத்ர ந தந்த்ர ஸித்தா ப்ரக்ருதி காரணத்வேநோக்தா -ஜன்மா பாவ யோக மாத்ரேண ந தஸ்யா ஏவ ப்ரதீதி அர்வாக்பிலஸ் சமஸ இதிவத் ப்ரகரணே விசேஷ காபாவாத் -யதேதம் தச்சிர இதி ஹி சமஸோ விசேஷ்யதே யவ்கிக ஸப்தாத் விசேஷ ப்ரதீதிர் ஹி விசேஷ காபேஷா –8-

118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம ப்ரஹ்ம காரணிகா இயமஜா ததா ஹி ப்ரஹ்ம காரணிகயா ஏவ ப்ரதிபாதக மேதத்ஸ ரூப மந்த்ரம் ச தைத்திரீயா அதீயதே –அணோர் அணீயாந் மஹதோ மஹீயாந் இத்யாரப்ய அதஸ் ஸமுத்ரா கிரயஸ் ச இத்யாதி நா ஸர்வஸ்ய ப்ரஹ்மண உத் பத்த்யா ததாத் மகத்வ ப்ரதி பாதந ஸமயே அஜாமேகம் இதி படந்தி –அதஸ் தத் ப்ரத்யபிஜ் ஞாநாதியம் ப்ரஹ்ம காரணிகேதி நிஸ்ஸீயதே –9-

119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத –கல்பநா –ஸ்ருஷ்டி யதா ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இதி -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதியாதி நா ஸ்ருஷ்ட் யுபதேஸாத் அஜாத்வ ப்ரஹ்ம கார்யத்வேயோர விரோதஸ் ச ப்ரலய காலே நாம ரூபே விஹாய அசித் வஸ்த்வபி ஸூஷ்ம ரூபேண ப்ரஹ்ம சரீர தயா திஷ்டதீத் யஜாத்த்வம் ஸ்ருஷ்டி காலே நாம ரூபே பஜமாநா ப்ரக்ருதி ப்ரஹ்ம காரணிகா –யதா ஆதித்யஸ்ய ஸ்ருஷ்டி காலே வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் கார்யத் வஞ்ச தஸ்யைவ ப்ரலய காலே மதவாதி வ்யபதேஸா நர்ஹ -ஸூஷ்ம ரூபேண அவஸ்தாநம கார்யத் வஞ்சமது வித்யாயாம் ப்ரதீயதே அசவ் வா ஆதித்யோ தேவமது நைவோதேதா நாஸ்தமேதா ஏகல ஏவ மத்யே ஸ்தாதா இதி தத் வத் —10-இதி சமஸ அதி கரணம் –2-

1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச
–வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா இத்யத்ர பஞ்ச விம்சதி சங்க்யோப சங்க்ரஹாதபி ந தாந்த்ரி காண்யேதாநி யஸ்மின் இதி யச் ஸப்த நிரதிஷ்ட ப்ரஹ்மா தாரதயா தேப்ய ப்ருதக் பாவாத் ஏதேஷாம் தத்த்வாதி ரேகாச் ச யச் ஸப்த நிர் திஷ்டமாகாஸஸ் சேதி த்வயமதிரிக்தம் -ஸம் க்யோப ஸம் க்ரஹாதபி இத்யபி ஸப்தான் நாத்ர பஞ்ச விம்சதி ஸம் க்யா ஸம் க்ரஹ திக் ஸம்க்யே ஸம்ஜ் ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷயோ அயம் பஞ்ச ஜநா இதி –பஞ்ச ஜநா நாம கேசித் தே பஞ்ச பஞ்ச ஜநா இத் யுச்யந்தே –ஸப்த ஸப்தர் க்ஷய இதிவத் –11-

121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா ப்ராணாதய -பஞ்ச இந்த்ரியாணீதி ப்ராணஸ்ய பிராணமுத சஷுஷஸ் சஷுஸ் இத்யாதி வாக்ய சேஷா தவ கம்யதே சஷுஷஸ் ஸ்ரோத்ர ஸாஹ சர்யாத் ப்ராணான் ந ஸப்தா வபி ஸ்பார்ஸநா தீந்த்ரிய விஷயவ் –12-

122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்ய பஞ்ச ந்தே –ஏகேஷாம் ஸாகிநாம் -காண்வா நாம் அந் நஸ் யாந்தம் இத்யஸதி தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரித் யுபக்ரம கதேந ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி ஜ்ஞாயந்தே ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி -ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேத் யுக்த்வா அநந்தரம் பஞ்ச பஞ்ச ஜநா இத் யுக்தே ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி கம்யதே-—13-இதி ஸம் க்யோப ஸங்க்ரஹாதி கரணம் –3-

1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே
–ஆகாஸாதி ஷு கார்ய வர்கேஷு காரணத்வேந ஸர்வத்ர வேதாந்த வாக்யேஷு அஸத்வா இதமக்ர ஆஸீத் தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இத்யாதிஷ்வ நிர்ஜ்ஞாத விஸேஷே ஷு ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸீத் ஸ ஈஷத லோகாந்து ஸ்ருஜை இதி விசேஷ வாசி வாக்ய நிர் திஷ்டஸ்யைவோக்தே ந தாந்த்ரிகா வ்யாக்ருதாதி காரணவாத ப்ரசங்க –14-

124-ஸமா கர்ஷாத் –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பூர்வநிர்திஷ்டஸ் யைவ ஸர்வஜ்ஞஸ்ய அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாச் ச ஸ ஏவேதி கம்யதே –தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருத மாஸீத் இதி நிர் திஷ்டஸ் யைவ ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்யஷு இத்யத்ர ஸமா கர்ஷாத் ஏஷ ஏவா வ்யாக்ருத இதி நிஸ்ஸீயதே-அஸத வ்யாக்ருத சப்தவ் ஹி ததா நீம் நாம ரூப விபாகாபாவாதுப பத்யேதே –15–இதி காரணத்வ அதி கரணம் –4-

1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத்
-ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர கர்ம சப்தஸ்யை தச் சப்த ஸாமாநாதி கரண்யேந க்ரியத இதி வ்யுத்பத்த்யா ஜகத் வாசித்வாத் பரமேவ ப்ரஹ்ம வேதி தவ்யதயோபதிஷ்டம் -16-

126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் ––ஏதைராத்ம பிர் புங்க்தே அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி இதி ச ஜீவாதி லிங்காந் ந பர இதி சேத் ஏதத் ப்ரதர்தன வித்யாயா மேவ பரிஹ்ருதம் -பூர்வாபர பர்யா லோசநயா ப்ரஹ்ம பரத்வே நிஸ்ஸிதே ததநு குண தயா நேயமந் யல்லிங்கமிதி –17-

127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே-தவ் ஹ ஸூப்தம் புருஷமா ஜக்மது இத்யாதி நா தேஹாதி ரிக்த ஜீவ ஸத்பாவ ப்ரதிபாதநம் ததரிக்த பரமாத்மா ஸத் பாவஜ்ஞாப நார்தமிதி க்வைஷ ஏதத் பாலகே புருஷோ அஸ யிஷ்ட இதி ப்ரஸ்நாத் அதாஸ்மிந் ப்ராண ஏவைகதா பவதி ஸதா ஸோம்ய ததா ஸம் பன்னோ பவதி இதி வாக்ய ஸமாநார்தகாத் ப்ரதி வசநாச் சாவகம்யதே–ஏகே வாஜஸநேயிநோ அபி ஏதத் ப்ரதி வசன ரூபம் வாக்யம் ஸ்பஷ்ட மதீயதே ச க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ் தஸ் மிஞ்சேதே இத் யந்தம் –—18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-

1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத்
 -ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதியாதி நோபதிஷ்ட பரமாத்மா அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந இத்யாரப்ய –ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஜ்ஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் இத்யாதி யேநேதம் ஸர்வம் விஜாநாதி இத்யந்தஸ்ய க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் –19-

அஸ்மின் ப்ரகரணே ப்ரகாரணாந்தர ச ஜீவ வாசி சப்தேந பரமாத்மநோ அபிதாநே தத் ஸாமாநாதி கரண்யே ச காரணம் மதாந்தரேணாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய
–ஆத்மநி கல்வரே த்ருஷ்டே இத்யாதி நா பரமாத்ம ஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய தத் கார்ய தயா தஸ்மாதநதி ரிக்தத்வம் ஞாபயிதும் ஜீவ சப்தேந பரமாத்மாபி தாந மிதி யாஸ்ம ரத்ய -மதம் -20-

30-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –உத் க்ரமிஷ்யத முஃதஸியை பரமாத்மா ஸ்வரூப பாவாதாத்ம சப்தேந பரமாத்மாபிதாந மிதி ஒவ்டு லோமி –21-

131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் ந ஆத்மநோ அந்தர இத்யாதிநா ஜீவாத்மநி பரமாத்மந ஆத்ம தயா அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ மதம் ஸூத்ர காரஸ் ஸ்வீக்ருதவாநிதி மதத்யவ முபயந் யஸ்ய தத் விரோத்யேததபிதாநாதன்யஸ்யாநபிதா நாச்ச நிஸ்ஸீயதே – –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-

1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச
-ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –ஜகத் உபாதாந காரணம் அபி பரம் ப்ரஹ்ம ந நிமித்த மாத்ரம் ஸ்தப்தோ அஸ்யுத தமாதேஸம ப்ராஷ்ய யேநா ஸ்ருதம் ஸ்ருதம் பவதி இதி யேநா தேஷ்ட்ரா நிமித்த பூதேந விஜ்ஞ்ஞாதேந சேதன அசேதநாத் மகம் க்ருத்ஸ்நம் ஜகத் விஜ்ஞாதம் பவதீதி ஆதேஷ்ட்ரு விஜ்ஞாநேந ஸர்வ விஜ்ஞாந ப்ரதிஜ்ஞா ததுபபாதந ரூபம்ருத் கார்ய த்ருஷ்டாந்தாநு பரோதாத் ஆதிஸ்யதே அநேநே த்யாதேஸ இத்யாதேச சப்தே நாதேஷ்டாபி தீயதே –ஆதேஸ ப்ரஸாஸநம் ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸாஸநே கார்கீ இத்யாதி ஸ்ருதே –23-

133-அபித்யோபதேஸாச் ச –ததைஷத பஹுஸ்யாம் பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி நிமித்த பூதஸ்யேக்ஷிது விசித்ர சித் அசித் ரூபேண ஜகதாகாரே ணாத்மநோ பஹு பவந சங்கல்போப தேஸாச் ச உபாதாநம பீதி விஜ்ஞாயதே –24-

134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் புவநாநி தாரயன் இதி யுபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி ஸ்வ சப்தேந உபயாம்நா நாச் ச -25-

135-ஆத்ம க்ருதே–ஸோ அகாமயத இதி நிமித்த பூதஸ்ய ஸ்வ ஸ்யைவ ஜகதாகாரேண க்ருதே ததாத்மாநம் ஸ்வயம குருத இத்யுபதிஸ்யமாநாயா பரம புருஷோ ஜகந்நிமித்தம் உபாதாநம் சேதி விஜ்ஞாயதே –26-

பரஸ்ய ப்ரஹ்மணோ நிரவத்ய ஸத்ய ஸங்கல்பத் வாதே தத் விபரீத அநந்த அபுருஷார்த்த ஆஸ்ரய ஜகதாகாரேண ஆத்ம க்ருதேஸ் ச அவிரோத கதமித்யா சங்க்யாஹ
136-பரிணாமாத் -அத்ரோபதிஸ்ய மாநாத் பரிணாமாத் ததவிரோத ஏவ
-அவிபக்த நாம ரூபாதி ஸூஷ்ம சிதசித் வஸ்து சரீரக காரண அவஸ்த பரம புருஷஸ் ஸ்வய மேவ ஸோ அகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயேயே இது விபக்த நாம ரூப சிதசித வஸ்து சரீரகோ பவேயம் இதி சங்கல்ப இதம் ஸர்வ மஸ்ருஜத யதிதம் கிம்ச இதி ஸ்வ சரீர பூத மதி ஸூஷ்மாம் சித் அசித் வஸ்து ஸ்வஸ்மாத விபஜ்ய தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு ப்ராவிஸத் இதி ஸ்வஸ்மாத விபக்தே சிதசித வஸ்துநி ஸ்வய மேவாத்மதயா அநு ப்ரவிஸ்ய ஸச்ச த்யச்சா பவத் நிருக்தம் சா நிருக்தம் ச நிலயநம் ச அநிலயநம் ச விஞ்ஞானம் ச அவிஞ்ஞானம் ஸத்யம் சாந்ருதம் ச ஸத்ய மபவத் இதி ஹி ஸ்வஸ்ய பஹு பவந ரூப பரிணாம உபதிஸ்யதே -அதோ ந கஸ்ஸித் விரோத -அவிபாகா வஸ்தாயாமபி ஜீவஸ் தத் கர்மா ச ஸூஷ்ம ரூபேண திஷ்டநீதி வஹ்யதி ந கர்மா விபாகாதிதி சேந்நாநாதித்வாதுப பத்யதே சாப்யுபலப்யதே ச இதி –27-

137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் இத்யாதி ஷு யோநிஸ்ஸகீயதே அத்ஸ் ஸ்சோபாதாநமபி –-28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —

1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா
–ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நா ஏததந்தேந ந்யாயேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா த்விருக்திரத்யாய பரிஸமாப்தித்யோதநாய -29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading