த்யாயன் க்ருதே, யஜன் யக்கைஞ:
த்ரேதாயாம் – த்வாபரே அர்ச்ச்சயன் .
யதாப்நோதி, ததாப்நோதி
கலௌ சங்கீர்த்ய கேசவம் — என்று விஷ்ணு புராணம் கூறுகிறது
கிருதயுகத்தில் தியானமும் திரேதாயுகத்தில் யாக யக்ஞங்களும் துவாபர யுகத்தில் அர்ச்சனைகளும் செய்தால் என்ன பலன் கிட்டுமோ அதே பலன் நாம சங்கீர்த்தனத்தில் கிடைக்கும் என்று கூறுகிறது. நாம சங்கீர்தனத்தின் சிறப்பு இதிலிருந்து விளங்கும்.
நாம சங்கீர்த்தனம் யஸ்ய சர்வபாப ப்ரணாசனம் |
ப்ரணா மோதுக்க சமனார்த்தம் நமாமி ஹரிம் பரம் ||-பாகவத புராணம் பன்னிரண்டாவது ஸ்கந்தம்-
எவரது பெயரை உச்சரித்தால் எல்லாப் பாவங்களும் அழியுமோ அந்த உன்னதப் பரம்பொருளான ஹரியை நமஸ்கரிக்கின்றேன்.
ஆஸ்ய ஜானன்தோ நாம சித்திவக்தன |
மஹஸ்தே விஷ்ணோ சுமதிம் பஜாமஹே ||-ரிக் வேதம்-மானிடப் பிறவிகளே ! ஞானம் கிட்டவில்லை என்றால் இறைவனின் திருநாமத்தை உள்ளன்போடு இறைவன் தான் உண்மை பரம் பொருள் என்ற நம்பிக்கையோடு ஒரு முறை நாம சங்கீர்த்தனம் செய்யுங்கள். ஞானம் பெறுவீர்கள்.
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்சக்யம் ஆத்ம நிவேதனம்-அந்த பரமனின் பெருமையை கேட்பது, பாடுவது, தியானிப்பது, பாத சேவை செய்வது, அர்ச்சிப்பது, பூஜிப்பது, அடியாராக இருப்பது, நண்பனாக பாவிப்பது, தன்னை அர்பணிப்பது ஆகிய பக்தி முறைகளை தான் கற்றதாகக் கூறும் போது, அங்கு கீர்த்தனம் என்ற இறைவன் புகழ் பாடுதல் குறிப்பிடப்படுகிறது-
வ்ருஹதே விஷ்ணோ சுமதிம் யஜாமஹே ||
கீதையில் கண்ணன் கூறினான் :
யக்ஞானாம் ஜபயக்ஞோ அஸ்மி ||-யஜுர் வேதம்-மரணப் படுக்கையில் பீஷ்மர் படுத்திருக்கிறார். கண்ணனின் அருகிலிருந்த யுதிஷ்டிரன் ஒரு கேள்வி கேட்டார். அதற்க்கு பீஷ்மர் விளக்கம் அளித்தார் :-
கோதர்ம : சர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபன் முச்யதே ஜந்து: ஜன்ம ஸம்சார பந்தனாத் ||–யுதிஷ்டிரர் கேட்டார்:-எந்த தர்மத்தால், பிறவி எடுத்தவர்கள் ஜபித்து ஜனன மரண துக்கத்திலிருந்து விடுதலை பெற முடியும்
:
எஷ மே சர்வ தர்மாணாம் தரமோ திகதமோ மத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைர் அர்ச்சேன் நர: சதா ||-பீஷ்மர் பதிலளித்தார் -யாரொருவன் உண்மையான உள்ளன்போடு தாமரைக் கண்ணனான இறைவனை அர்ச்சித்தும் அவன் பெருமைகளை பாடியும் வருகிறானோ அவன் விடுதலை பெறுகிறான்.
ஜபஸ்து சர்வதர்மேப்ய: பரமோ தர்ம உச்யதே |
(அஹிம்ஸ யா ச ) பூதானாம் ஜபயஞ்க: ப்ரவர்த்ததே ||மகாபாரதம்
எண்ணற்ற மகான்கள் இக்கருத்தை வலியுறுத்தி கலியுகத்திற்கு சிறந்த உபாயம் நாம சங்கீர்த்தனமே என்று நிலைநாட்டிவிட்டு சென்றுள்ளனர்-
“க்ருஷ்ண க்ருஷ்ணேதி ராமேதி ஸஞ்ஜபன் ஹரிதத்பர
ராஜஸூயஸஹஸ்ராணாம் பலமாப்னோதி மானவ;”… !!!-க்ருஷ்ண! க்ருஷ்ண! ராம! என்று ஹரி நாம கீர்த்தனம் செய்வானானால் ஆயிரம் ராஜ ஸூயங்கள் செய்த பலனை அடைவான் என்று வஸிஷ்ட ஸ்ம்ருதி கூறுகிறது.
விஸருதாநி பஹூன்யேவ தீர்த்தானி விவிதானி ச|
கோட்யம்ஸேனாபி துல்யானி ஹரேர்நாம ஜபேன வை … !!!-கணக்கு வழக்கற்ற புண்ய தீர்த்தங்களைக் கேள்விப் படுகிறோம். அவை ஹரிநாம ஜபத்தின் மஹிமையில் கோடியில் ஒரு பங்குகூட ஆகாது என்று விச்வாமித்ர ஸ்ம்ருதி கூறுகிறது.
ஹரேர் நாமபரம் ஜாப்யம் த்யேயம் கேயம் நிரந்தரம்|
கீர்த்தனீயஞ்ச ஸததம் நிர்வ்ருதிம் பஹுதை சதா … !!!-மோக்ஷத்தை விரும்புகிறவன் அனவரதமும் ஹரி நாமத்தையே ஜபம் செய்ய வேண்டும். ஹரி நாமத்தையே த்யானம் செய்ய வேண்டும் என்று ஜபாலி ஸ்ம்ருதி கூறுகிறது.
ஸர்வபாப யுதோ யஸ்து ந்ருஹரேர் நாம கீர்த்தனாத்
விமுச்ய ஸர்வதுர்காணி யாதி ப்ரும்ம ஸனாதனம் … !!!-ஸகல பாபங்களையும் செய்தவனாயினும் நரஸிம்ம நாமத்தைக் கீர்த்தனம் செய்பவன் ஸகல கஷ்டங்களையும் தாண்டி ஸனாதனமான ப்ரும்மத்தை அடைகிறான் என்று காலவ ஸ்ம்ருதி கூறுகிறது.
பூரி ஜகந்நாதர் அன்னப் பிரம்மம் என்றால், விட்டலன் நாதப் பிரம்மம். அவருக்கு வேதம், கோஷம், மந்திரம், தந்திரம் ஆகியவை வேண்டாம். தாளம் போட்டுக்கொண்டு ஹரி நாமம் சொன்னால் அதுவே ஆனந்தம். அவரும் சாதுக்களுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்துவிடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தான் எப்போதும் தயார் என்பதைக் குறிக்கும்வண்ணம், விட்டலன் இடுப்பிலே கை வைத்துக்கொண்டு ஜதி போடும் பாவனையில் நிற்கிறார். நாம சங்கீர்த்தனத்துக்கு என்றே ஒரு பகவான் என்றால் அது விட்டலன்தான். விட்டலனையும் ரகுமாயியையும் தரிசிக்கத்தான் ஆண்டுதோறும் லட்சோப லட்சம் பேர் ஆடி ஏகாதசியை முன்னிட்டுப் பதினைந்து நாள் முன்னரே நடைப் பயணத்தைத் தொடங்கிவிடுவர். இதற்கு வாரகரி யாத்திரை என்று பெயர்.–ஆடி மாதம், ஏகாதசி திதி அன்று, விட்டலனைப் போய்ப் பார்ப்பதென்பது வாரகரி யாத்திரையின் குறிக்கோள். இந்த யாத்திரையில் இந்தியா முழுவதிலுமிருந்து 20 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். பக்தர்கள் குழு அமைத்துச் செல்வார்கள். இந்தக் குழுவுக்குத் திண்டி என்று பெயர்.-ஆலந்தி என்ற இடத்திலிருந்து யாத்திரை தொடங்கும். ஞானேஸ்வர் மகாராஜ் பிறந்த ஊர்தான் ஆலந்தி. தேஹூவும் ஆலந்தியும் அருகருகே உள்ள ஊர்கள். இந்த இரு ஊர்களும் புனேவுக்கு அருகில் உள்ளன. இந்த இடத்தில் இருந்து பண்டரிபுரம் சுமார் 260 கி.மீ தொலைவில் இருக்கிறது.-இங்கிருந்து கிளம்பும் ஆயிரக் கணக்கான திண்டிகளில் உள்ள பக்தர்கள், நாம சங்கீர்த்தனம் மட்டுமே சொல்லிக்கொண்டு போவார்கள். வேறு எதுவும் பேச மாட்டார்கள். அருகில் நடந்து வருபவர் தாமாகப் பேச்சுக் கொடுத்தாலும், பதிலுக்கு நாம சங்கீர்த்தனம்தான் சொல்வார்களே தவிர, வேறு எதுவும் பேச மாட்டார்கள்.-இடித்துத் தள்ளுவதோ, முட்டி மோதுவதோ கிடையாது. வரிசை வரிசையாக அமைதியாக, பகவான் நாமத்தைப் பாடிக்கொண்டே போவதுதான் இவர்கள் வழக்கம். நடைப் பயணம் மேற்கொள்ளப்பட்ட இருபது நாட்களும் வழியில் ஒவ்வொரு க்ஷேத்திரமாக தரிசனம் பண்ணிக்கொண்டே, ஆடி ஏகாதசி அன்று பண்டரிபுரம் சென்றுவிடுவார்கள். அந்த ஊரில் யாரைக் கேட்டாலும் அபங்கம் சொல்லி, அதற்கு அர்த்தமும் சொல்லி அழகாகக் கதையும் சொல்வார்கள். லட்சம் அபங்கம்கூடக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
“அஸ்ய ஸ்துதி லக்ஷனர்ஸ்யார்சநஸ்யாதிக்யே கிம் காரணம் உச்யதே?”. ஸ்துதி (ஜபம் / நாம சங்கீர்த்தனம்) மற்றும் அர்ச்சனை மார்க்கம் ஏற்றம் பெற என்ன காரணம்?
“ஹிம்ஸாதி புருஷாந்தர த்ரவ்யாந்தர தேஷ காலாதி நியமானபேக்ஷத்வம் ஆதிக்யே காரணம்”. இடம், காலம், உபயோக படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றில் ஹிம்ஸைக்கோ பாவத்திற்கோ இடம் இல்லை. எனவே ஸ்துதி மற்றும் அர்ச்சனை மார்க்கம் ஏற்றம் பெற்றது.
கீதையிலே பகவான் ஸ்ரீகிருஷ்ணர்: “யஜ்ஞானாம் ஜப யஜ்ஞோ’ஸ்மி”– அனைத்து வகை யஜ்ஞங்களிலும் நான் ஜப (நாம சங்கீர்த்தன) யஜ்ஞமாக இருக்கிறேன்
பிருஹத் நாராதீய புராணம்: “ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம், கலௌ நாஸ்தியேவ நாஸ்தியேவ நாஸ்தியேவ கதிர் அன்யதா” – ஹரி நாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே, ஹரி நாம சங்கீர்த்தனமே எனது ஜீவனம். கலியுகத்தில் வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது, வேறு வழி கிடையாது!!
திருமங்கை ஆழ்வாரின் பெரிய திருமொழி: “நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணாவென்னும் நாமம்”
நம்மாழ்வாரின் திருவாய்மொழி: “கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் எண்ணும் நாமம் திண்ணம் நாரணமே”–“கெடும் இடராயவெல்லாம் கேசவாவென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்”. பகவானின் திருநாமத்தை உச்சரிக்கும் பக்தர்களை யம தூதர்கள் நெருங்கவும் அஞ்சுவர், நமது துயர்கள் அனைத்தும் விலகும்.
“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி“, “பாற்கடலுள் பைய துயின்ற பரமன் அடி பாடி“, “மாயனை மன்னு வட மதுரை மைந்தனை …. வாயினால் பாடி”, “கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ”வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகு தருவான் நின்றதுவும் தீயினில் தூசாகும்…”
ரூபமாரோக்யமர்தாம்ஸ்ச போகாம்ஷைவானுஷங்கிகான்| ததாதி த்யாயதோ நித்யம் அபவர்கப்ரதோ ஹரி:” – ஹரியை துதித்தால் அவர் அவ்வுலகத்திற்கு முக்தி கொடுப்பதோடு, இவ்வுலகில் ரூபம் (அழகு), ஆரோக்யம், போகம் ஆகியவற்றையும் அருள்கிறார்.
“ஹரிர் ஹரதி பாபானி துஷ்டசித்தைர் அபி ஸ்ம்ருதஹ அணிச்சயாபி ஸம் ஸப்ருஷ்டோ தஹத்யேவஹி பாவகஹ” – ஹரி என்ற திருநாமம் நமது பாவங்களை அபஹரிக்கிறது. நாம் தெரியாமல் கூறினால் கூட பலன் கொடுக்கவல்லது. எவ்வாறெனில், அது சுடும் என்று தெரியாமல் ஸ்பரிசித்தால் கூட நெருப்பு நம்மை சுடுகின்றதே அதைப்போல.
தத் அஸ்ம-ஸாரம் ஹ்ருதயம் படேதம் ய
பாஹ்யமாநைர் ஹரி-நாம-தேயைঃ
ந விக்ரியேதா யதா விகாரோ
நேத்ரே ஜலம் தத்ர-ருஹேஷு ஹர்ச(பக. 2.3.24)“நிச்சயமாக அந்த இதயம் எஃகு கட்டமைக்கப் பட்டுள்ளது,-ஒருவர் இறைவனின் புனித நாமத்தை ஒருமுகத்துடன் உச்சரித்தாலும், அது மாறாது மற்றும் பரவசத்தை உணராது, அந்த நேரத்தில் கண்களில் கண்ணீர் நிறைந்திருக்கும் மற்றும் முடிகள் முடிவடையும்.”
“ஸம்ஸார ஸர்ப்ப ஸந்தஷ்ட நஷ்டசேஷ்டைக பேஷஜம்| கிருஷ்னேதி வைஷ்ணவ மந்த்ர ஷ்ருத்வா முக்தோ பவேந்நரஹ||” – ஸம்ஸாரமென்னும் பாம்பு தீண்டுவதால் துன்பத்தில் இருக்கும் ஆத்மாவிற்கு மருந்து போன்றது கிருஷ்ணா என்னும் நாமம். இதை கேட்பதாலேயே (ஸ்ருத்வா) ஒருவர் ஸம்ஸார துன்பத்திலிருந்து முக்தி அடைகிறார். இதை சொல்பவர் அடையும் பலன்களை கேட்கவும் வேண்டுமா??
மும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தை, தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை, “இராமன்” என்னும்
செம்மை சேர் நாமம் .-கம்ப இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் வாலி வதை படலம்:
“தத: ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ
நக்ஷத்ரே அதிதி தைவத்யே ஸ்வ உச்ச சன்ஸ்தேஷு பஞ்சஷு
க்ரஹெஷு கர்கடே லக்னே வாக்பதே இந்துனா ஸஹ
ப்ரோத்யமானே ஜகன்நாதம் சர்வலோக நமஸ்க்ருதம்
கௌசல்யா அஜனயத் இராமம் ஸர்வ லக்ஷண சம்யுதம்” . வால்மீகி ராமாயணம் பால காண்டம் 18வது ஸர்கம் – இராமன் திருவவதாரம்
இக்ஷ்வாகு வம்ச ப்ரபவோ ராமோ நாம ஜனை: ஸ்ருத:
நியத ஆத்மா மஹா வீர்யோ த்யுதிமான் த்ரிதிமான் வஷி ||
புத்திமான் நீதிமான் வாங்க்மி ஸ்ரீமான் சத்ரு நிபர்ஹன:
விபுலாம்சோ மஹா பாஹு: கம்பு க்ரீவோ மஹா ஹனு: ||
மஹோரஸ்கோ மஹேஷ்வாஸோ கூட ஜத்று அரிந்தம:
ஆஜானு பாஹு: சுஷிரா: சுலலாட: சுவிக்ரம ||
ஸம ஸம விபக்தாங்க: ஸ்நிக்த வர்ண பிரதாபவான்
பீன வக்ஷ விஷாலாக்ஷோ லக்ஷ்மீவான் சுப லக்ஷண: ||
தர்மஞ: சத்ய சந்த: ச ப்ரஜாநாம் ச ஹிதே ரத:
யஷஸ்வீ ஜ்ஞான சம்பன்ன: சுசி: வஷ்ய: சமாதிமான் ||
பிரஜாபதி ஸம: ஸ்ரீமான் தாதா ரிபு நிசூதன:
ரக்ஷிதா ஜீவலோகஸ்ய தர்மஸ்ய பரி ரக்ஷிதா: ||
ரக்ஷிதா ஸ்வஸ்ய தர்மஸ்ய ஸ்வ ஜனஸ்ய ச ரக்ஷிதா
வேத வேதாங்க தத்வஞ்யோ தனுர் வேதே ச நிஷ்டித: ||
ஸர்வ சாஸ்த்ரார்த்த தத்வஞ்யோ ஸ்ம்ரிதிமான் பிரதிபானவான்
சர்வலோக ப்ரிய சாது: அதீனாத்மா விசக்ஷன ||
சர்வதா அபிகத: சத்பி: சமுத்ர இவ சிந்துபி:
ஆர்ய: சர்வசம: ச ஏவ சதைவ ப்ரிய தர்ஷன: ||
ஸ ச சர்வ குணோபேத: கௌசல்யா ஆனந்த வர்தன:
சமுத்ர இவ காம்பீர்யே தைர்யேன ஹிமவான் இவ||
விஷ்ணுனா சத்ருஷோ வீர்யே சோமவத் ப்ரிய தர்ஷன:
காலாக்னி சத்ருஷ: க்ரோதே க்ஷமயா ப்ரித்வீ ஸம: ||
தனதேன ஸம: த்யாகே சத்யே தர்ம இவாபர:
தம ஏவம் குண சம்பன்னம் ராமம் சத்ய பராக்கிரமம்||
——————
தர்மா ப்ரோஜ்ஜித-கைதவோ ‘த்ர பரமோ நிர்மத்சரணம் ஸதம் வேத்யம் வஸ்தவம்
அத்ர வஸ்து சிவதம் தப-த்ரயோன்மூலானாம்
ஸ்ரீமத்-பகவதே மஹா-முனி-கৃதே கிம் வா பரைர் ஈஸ்வரঃ
ஸத்யோ ஹৃদி ஆவருத்யதே’ த்ர கிருதிபிঃ ஸ்ருத்ஸுபிঃ ஸுஸ்ருʼத்ஸுபிஹ் ஸ்.(SB 1.1.2)]
“உடல் உந்துதல் கொண்ட அனைத்து மதச் செயல்களையும் முற்றிலுமாக நிராகரித்து,
இந்த பகவத் புராணம் மிக உயர்ந்த உண்மையை முன்வைக்கிறது,
இது முழு மனத் தூய்மை உள்ள பக்தர்களால் புரிந்து கொள்ள முடியும்.
உயர்ந்த உண்மை என்பது மாயையிலிருந்து வேறுபடுத்தப்பட்ட உண்மை.
மும்மடங்கு துன்பங்கள்.மகா முனிவரான வியாசதேவரால் தொகுக்கப்பட்ட இந்த அழகான
பாகவதம் கடவுளை உணர போதுமானது,
வேறு எந்த வேதத்தின் தேவை என்ன?
பாகவதத்தின் செய்தியை ஒருவர் கவனமாகவும் பணிவாகவும் கேட்டவுடன்,
இந்த அறிவுப் பண்பாட்டின் மூலம் பரம பகவான் அவரது இதயத்தில் நிலை பெற்றுள்ளார்.”
—————-
பக்தி-யோகேன மனஸி
ஸம்யக் ப்ராணிஹிதே ‘ஆண்
அபஸ்யத் புருசம் பூர்ணம்
மயம் ச தத் அபாஸ்ரயம்(SB. 1.7.4)
“பக்தி-யோகத்தின் சக்தியால், ஸ்ரீல வியாசதேவர், தூய்மையான மனதுடன் தியானத்தில்
உறுதியாக ஒருமுகப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணரை முழுவதுமாக ஆன்மிகப் பிரகாசமும்,
முழுப் பகுதியும், மற்றும் ஸ்வரூப-சக்தியின் உள்ளார்ந்த ஆற்றலும் கொண்டதைக் கண்டார்.
அவரது வெளிப்புற ஆற்றல் மாயா, ஒரு கீழ்த்தரமான இயல்பு,
அவரது கட்டுப்பாட்டின் கீழ் பின்னணியில் காணப்பட்டது.”
————–
தக்தஸயோ முக்த-ஸமஸ்த-தத்-குணோ
நைவாத்மனோ பஹிர் அந்தர் விகாஸ்தே
பரத்மநோர் யத்-வ்யவதானம்
புரஸ்தத் ஸ்வப்நே யதா புருஷஸ் தத்-விநாஸே(SB 4.22.27)]
“ஒருவன் எல்லாப் பௌதிக ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, எல்லாப் பௌதிகக் குணங்களிலிருந்தும் விடுபடும்போது,
அவன் வெளி மற்றும் அகச் செயல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கடந்து செல்கிறான்.
அப்போது ஆன்மாவிற்கும், ஆன்மாவிற்கும் இடையே உள்ள வேறுபாடு, சுய-உணர்தல் முன் இருந்த, அழிகிறது.
ஒரு கனவு முடிந்ததும், கனவுக்கும் கனவு காண்பவருக்கும் இடையே வேறுபாடு இருக்காது.
————-
ஸங்கேத்யம் பரிஹாஸ்யம் வா ஸ்தோபம் ஹேலநம் ஏவ வா
வைகுந்த-நாம-க்ரஹணம் அஸேசஹ-ஹரம் விதுঃSB 6.2.14)]
“ஒருவர் வேறு எதையாவது (சங்கேத), நகைச்சுவையாக (பரிஹாச), விரோதமாக (ஸ்தோபா)
அல்லது அவமரியாதையாக (ஹேல) குறிக்க ஸ்ரீ-கிருஷ்ண-நாமாவை உச்சரிக்கலாம்.
இந்த நான்கு வகையான நிழல் நாமபாசங்கள் வரம்பற்ற பாவங்களை அழிக்கும்
என்பதை கற்றறிந்தவர்கள் அறிவார்கள்.”
——–
யஸ்யாஸ்தி பக்திர் பகவதி அகிஞ்சன
ஸர்வைர் குணைஸ் தத்ர ஸமாஸதே ஸுரஹ்
ஹரவ் அபக்தஸ்ய குதோ மஹத்-குண
மனோரதேநாசதி தவதோ பஹிஹ்–
[“அனைத்து தேவர்களும், மதம், அறிவு, துறவு போன்ற அவர்களின் உயர்ந்த குணங்களும்,
பரம புருஷ பகவானான வாசுதேவரிடம் கலப்படமற்ற பக்தியை வளர்த்துக் கொண்டவரின் உடலில் வெளிப்படுகின்றன.
மறுபுறம், பக்தித் தொண்டு இல்லாதவர் பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் நல்ல குணங்கள் இல்லை.
அவர் மாய யோகப் பயிற்சியில் வல்லவராக இருந்தாலும் அல்லது குடும்பம் மற்றும் உறவினர்களைப் பராமரிக்கும்
நேர்மையான முயற்சியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவர் தனது சொந்த ஊகங்களால் உந்தப்பட்டு
இறைவனின் சேவையில் ஈடுபட வேண்டும்.
‘வெளி ஆற்றல். அப்படிப்பட்ட ஒருவரிடம் எப்படி நல்ல குணங்கள் இருக்க முடியும்?
——
நௌமித்ய கே ப்ரா வபுஸே ததித் அம்பராய
குஞ்ஜவதம்ஸ-பரிபிச்ச லஸன் முகயா
வண்யா ஸ்ரஜே காவல வேத்ர விசானா வேணு
லக்ஷ்ம ஶ்ரீயே மৃது-பதே புஷ்பானங்கஜய (SB 10.14.1)
“ஓ ஆண்டவரே, முழு உலகிலும் எங்கள் பிரார்த்தனைகளுக்குத் தகுதியானவர் நீங்கள் மட்டுமே.
ஓ வ்ரஜேந்திரநந்தனா, உங்கள் உடல் ஒரு புதிய மழை மேகம் போன்றது,
மிகவும் நேர்த்தியாகவும், பீடம்பரத்தால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது
உங்கள் காதுகள் மற்றும் உங்கள் தலையில் ஒரு மயில் இறகு, உங்கள் தாமரை முகம் பிரகாசமான பிரகாசத்தை வெளியிடுகிறது,
மேலும் பல வண்ண வன மலர்கள் மற்றும் இலைகள் கொண்ட மாலை உங்கள் கழுத்தில் தொங்குகிறது.
மாடு மேய்க்கும் குச்சியும் எருமைக் கொம்பும் உங்கள் கமர்பண்டில் ஒட்டிக்கொண்டது.
உன்னுடைய மென்மையான தாமரை கையில் சாதம் மற்றும் தயிர் துண்டுகள் உள்ளன,
மாடு மேய்ப்பவரின் இந்த இனிமையான உடையில் தோன்றி, அனைவரையும் கவர்ந்திழுக்கிறாய்,
தாமரை மலர்களை விட மென்மையான உன்னுடைய மென்மையான தாமரை பாதங்கள், மங்கள சின்னங்களால் குறிக்கப்பட்டுள்ளன.
இந்த தாமரை பாதங்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன் மீண்டும் மீண்டும் தண்டவத் பிராணங்கள்.” ]
———
தத் தே ‘நுகம்பம் ஸு-ஸமீக்ஸமாநோ
புஞ்ஜந ஏவாத்ம-கৃதம் விபாகம்
ஹৃத்-வாக்-வபுர்பிர் விததாந் நமஸ் தே
ஜீவேத யோ பக்தி-பதே ச தயா-பக்(SB 10.14.8)]
“உன் கருணையை நாடி, தன் கடந்தகால செயல்களின் கர்மாவின் காரணமாக அனைத்து
வகையான பாதகமான நிலைமைகளையும் பொறுத்துக்கொள்பவன்,
எப்போதும் உனது மனத்தாலும், வார்த்தையாலும், உடலாலும் உனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு,
எப்பொழுதும் உனக்கே வணக்கம் செலுத்துபவனே. உங்களின் அன்பற்ற பக்தராக
மாறுவதற்கு ஒரு நேர்மையான வேட்பாளர்.”
————-
தத் அஸ்து மே நாத ச பூரி-பாகோ பாவே ‘த்ர வன்யத்ர து வா திராஶ்சம் யேனாஹம்
ஏகோ ‘பி பவஜ்-ஜனனம் பூத்வா நிசேவே தவ பத-பல்லவம் (SB 10.14.30)
“என் அன்பான ஆண்டவரே, இந்த ஜென்மத்தில் பிரம்மாவாகவோ அல்லது வேறொரு பிறவியிலோ,
நான் எங்கு பிறந்தாலும், உமது பக்தர்களில் ஒருவனாக எண்ணப்படுவதற்கு நான்
மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
நான் எங்கிருந்தாலும், விலங்கு இனங்களில் கூட, உனது தாமரை பாதங்களுக்கு
நான் பக்தி சேவையில் ஈடுபட முடியும்.”
———–
அலব்தே வா விநஸ்தே வா பக்ஷ்யச்ছாதந-ஸா
ধநே அவிக்லவ-மதிர் பூத்வா ஹரிம் ஏவ தியா ஸ்மரேத்(பத்ம புராணம்)
“உணவும் வஸ்திரமும் எளிதில் கிடைக்காவிட்டாலும், அல்லது கிடைத்தாலும், தொலைந்தாலும்,
புனித நாமத்தை அடைக்கலம் புகுந்தவனின் மனம் கலங்குவதில்லை.
எல்லாப் பௌதிகப் பற்றுகளையும் விட்டு, கோவிந்தனிடம் பூரண தஞ்சம் அடைகிறான்.”
————
சோகமர்ஸாதிபிர் ভவைர் அக்ராந்தம் யஸ்ய
மாநஸம் கதம் தஸ்ய முகுந்தஸ்ய ஸ்பூர்த்திঃ ஸம்ভவநா ভவேத் ॥(பத்ம புராணம்)]
“கோபம் அல்லது பெருமை, அல்லது தனது மனைவி அல்லது மகன்களின் நிலையைப் பற்றிய
புலம்பல் நிறைந்த ஒருவரின் இதயத்தில், கிருஷ்ணர் வெளிப்படுவதற்கான சாத்தியம் இல்லை.”
————–
இடம் ஶரீரம் ஸத-ஸந்தி-ஜரிஜ்ஜரம்
படடி-அவஸ்யம் பரிணாம-பேசலம்
கிம்-ஔசதிம் ப்ருச்சஸி மூதா துர்மதே
நிராமயம் கிருஷ்ண-ரசாயனம் பிபா(முகுந்த-மாலா ஸ்தோத்ரம், 37, ஸ்ரீமத் குலசேகரரால்)]
“முட்டாள்! மந்தமான தலைப் பிராணியே! எண்ணற்ற பற்றுதல்களால் பீடிக்கப்பட்ட இடைவிடாமல்
மாறக்கூடிய இந்த உடல் நிச்சயம் ஒரு நாள் அழிந்துவிடும்.
இந்நிலையைப் போக்க என்ன மருந்து தேடுகிறாய்?
ஸ்ரீ என்ற திருநாமத்தின் மருந்தை இடைவிடாமல் குடியுங்கள்.
மற்ற எல்லா நோய்களுக்கும் மூலமான இந்த ஜட வாழ்வின் நோயை அழிக்கும் கிருஷ்ணர்.”(பத்ம புராணம்)]
———–
பக்திঃ பரேசாநுভவோ விரக்திர்
அந்யத்ர சைசா த்ரிகா ஏக-காலঃ
ப்ரபத்யமானஸ்ய யதாஸ்நாதঃ ஸ்யுஸ்
துஸ்திঃ புஸ்திঃ க்ஷுத்-அபயோ ‘நு-காசம்-(SB 11.2.42)]
“பக்தி, பரமாத்மாவின் நேரடி அனுபவம், மற்ற விஷயங்களிலிருந்து பற்றின்மை –
இவை மூன்றும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன,
பரம புருஷ பகவானிடம் அடைக்கலம் பெற்றவருக்கு, இன்பம், போஷாக்கு மற்றும் பசி நிவாரணம்
ஒரே நேரத்தில் வருவது போல. பெருகிய முறையில், உண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு ஒவ்வொரு கடிக்கும்.”
———-
அர்ச்சயம் ஏவ ஹரயே பூஜாம் யஹ் ஸ்ரத்தாயேஹதே
ந தத்-பக்தேஷு கன்யேஷு ச பக்தா ப்ரகரிதா ஸ்மிருதா (SB 11.2.47)]
“பகவானின் அர்ச்ச மூர்த்தியை ஸ்ரீ ஹரியாக ஏற்றுக்கொண்டு, அவரை நம்பிக்கையுடன் வணங்கினால்,
கிருஷ்ணரின் பக்தர்களையோ அல்லது பிற ஜீவர்களையோ உண்மையாக வழிபடாமல் இருந்தால்,
ஒருவன் ஜட பக்தன் (கனிஸ்த) ஆவான்.”
—————–
ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நமைவ கேவலம்
கலௌ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ கதிர் அந்யதா
“சண்டை மற்றும் கபடம் நிறைந்த இந்த யுகத்தில், இறைவனின் சக்தி வாய்ந்த திருநாமங்களை உச்சரிப்பது
மட்டுமே விடுதலைக்கான ஒரே வழி. வேறு வழியில்லை; வேறு வழியில்லை; வேறு வழியில்லை
————-
நமঃ சிந்தாமணிঃ கிருஷ்ணஸ்
சைதன்ய-ரஸ விக்ரஹ
பூர்ணঃ ஸுத்தோ நித்ய முக்தோ
பிந்நத்வாந் நாம-நாமினோঃ
“கிருஷ்ணரின் புனித நாமம் ஆழ்நிலை பேரின்பமானது.
இது அனைத்து ஆன்மீக ஆசீர்வாதங்களையும் அளிக்கிறது, ஏனென்றால் அது கிருஷ்ணரே,
எல்லா இன்பங்களுக்கும் நீர்த்தேக்கம். கிருஷ்ணரின் பெயர் முழுமையானது
மற்றும் அது அனைத்து ஆழ்நிலை மெல்லிசைகளின் வடிவம். இது ஒரு பொருள் பெயர் அல்ல.
எந்த நிலையும், அது கிருஷ்ணரை விட சக்திக்குறைவானது அல்ல,
கிருஷ்ணரின் பெயர் ஜடக் குணங்களால் மாசுபடாததாலும், மாயாவுடன் தொடர்பு கொள்வதில்
எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதாலும்,
கிருஷ்ணரின் பெயர் எப்போதும் விடுதலை மற்றும் ஆன்மீகம்;
அது ஒருபோதும் பொருள் விதிகளால் மாசுபடுவதில்லை. ஏனெனில்,
கிருஷ்ணரின் பெயரும், கிருஷ்ணரின் பெயரும் ஒரே மாதிரியானவை.”
———–
நிகில-ஸ்ருதி-மௌலி-ரத்ன-மாலா-
த்யுதி-நிரஜித-பதா-பங்கஜந்த
ஆயி முக்த-குலைர் உபஸ்யமானம்
பரிதஸ் த்வம் ஹரி-நாம ஸம்ஸ்ரயாமி
“ஓ ஹரி-நாமா! அனைத்து வேதங்களின் மணிமகுடங்களான உபநிடதங்கள் என்று
அழைக்கப்படும் ரத்தினங்களின் சரத்திலிருந்து வெளிப்படும் ஒளிரும் பிரகாசத்தால்
உமது பாதங்களின் கால்விரல்களின் நுனிகள் தொடர்ந்து வணங்கப்படுகின்றன.
நீங்கள் முக்தியடைந்த ஆத்மாக்களால் நித்தியமாக வணங்கப்படுகிறீர்கள்.
நாரதர் மற்றும் சுகதேவர் போன்றவர்கள். ஓ ஹரி-நாமா! நான் உன்னிடம் முழு அடைக்கலம் பெறுகிறேன்.”
———–
தன்-நாம-ரூப-சரிதாதி-சுகிர்தநநு-
ஸ்ம்ருத்யோஹ் க்ரமேண ரஸந-மானஸி
நியோஜ்ய திஸ்தான் வ்ரஜே தத்-அநுராகி-ஜாநனுகாமி
கலாம் நயேத் அகிலம் இத்ய உபதேச-சாரம்
“ஸ்ரீ கிருஷ்ணர் மீது உள்ளார்ந்த தன்னிச்சையான அன்பைக் கொண்ட வ்ரஜாவின்
நித்திய குடியிருப்பாளர்களைப் பின்பற்றுபவர்களாக வ்ரஜத்தில் வசிக்கும் போது,
ஒருவர் தனது முழு நேரத்தையும் நாக்கையும் மனதையும் வரிசையாக உன்னிப்பாக உச்சரிப்பதிலும்,
வ்ரஜந்திரநந்தனான ஸ்ரீ கிருஷ்ணரின் நாமங்களை நினைவு செய்வதிலும் பயன்படுத்த வேண்டும். ,
வடிவம், குணங்கள் மற்றும் பொழுதுகள். இதுவே அனைத்து அறிவுறுத்தலின் சாராம்சம்-
————–
மதுரம் அதாரம் ஏதன் மங்களம் மங்களம்
ஸகல-நிகம-வல்லி ஸத்-பலம் சித்-ஸ்வரூபம்
சக்ருத் அபி பரிகீதம் ஸ்ரத்தாய ஹேலய வா
ப்ருகுவரா! நர-மாத்ரம் தாராயேத் கிருஷ்ணாமா
“கிருஷ்ண நாமம் இனிமையானது மற்றும் மங்களகரமான அனைத்திலும் மிகவும் மங்களகரமானது.
இது செழித்து வளரும் கொடியும், பாகவதத்தின் நித்தியமான, முழுமையாக பழுத்த பழம்,
மற்றும் அறிவின் உருவகம், சிட்-சக்தி. ஓ சிறந்தது.
ப்ருகு வம்சத்தைச் சேர்ந்தவர்கள், நம்பிக்கையுடன் அல்லது அலட்சியத்துடன் (ஹேலா) புனித நாமத்தை
ஒருமுறை மட்டுமே உச்சரித்தாலும், அவர் இந்த பிறப்பு மற்றும் இறப்புக் கடலில் இருந்து
உடனடியாக விடுவிக்கப்படுகிறார்.
—————
அனுகுல்யஸ்ய ஸங்கல்ப ப்ரதிகுலஸ்ய வர்ஜநம்
ரக்ஷிஷ்யதீதி விஸ்வாஸோ கோப்த்வৃத்வே வாரணம் ததா
“சரணாகதியின் ஆறு பிரிவுகள்:
பக்தித் தொண்டிற்கு சாதகமானவற்றை ஏற்றுக்கொள்வது,
பாதகமான விஷயங்களை நிராகரிப்பது,
கிருஷ்ணர் பாதுகாப்பைத் தருவார் என்ற நம்பிக்கை,
இறைவனை ஒருவரின் பாதுகாவலராக அல்லது எஜமானராக ஏற்றுக்கொள்வது,
பணிவு மற்றும் முழு சுயம். -சரணடை
————
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே!’
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
May 20, 2023 at 2:26 pm |
கீர்தய கேசவம் முர ரிபும் ::
பாசிதூர்த்த பொற்றா மரைக்கயம் ஆசுநீங்கி
வாசத் தடாகமாதல் வேணுமேல் — மீசுவாளை
மண்டியங்கு பேணல்போல் நாரணன் நேசநாமம்
கொண்டியம்பப் போம்மன மாசு !
–தாசாரதி தாஸன் ,கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் .