ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ யுத்த காண்டம் – –6.108–சுபா4 சுப4 நிமித்த தரிசனம் (சுப அசுப நிமித்தங்களைக் காணுதல்)–

tataH saMsmaarito raamastena vaakyena maataleH |
jagraaha sa sharaM diiptaM niHshvasantamivoragam || 6-108-3
yaM tasmain prathamaM praadaadagastyo bhagavaanR^iShiH |
brahmadattaM mahaabaaNamamoghaM yudhi viiryavaan || 6-108-4

3-4. tataH = then; viiryavaan = the valiant; raamaH = Rama; samsmaaritaH = who was reminded; tena vaakyena = by those words; maataleH = of Matali; jagraaha = took hold; diiptam sharam = of a blazing arrow; brahmadattam = which was given by Brahma; yam = and which; amogham = that unfailing mahaabaaNam = great arrow; praadaat = was given; tasmai = to him; bhagavaan = agastyaR^iShiH = by the glorious sage; Agastya; yudhi = in the battle-field; prathamam = earlier; niHshvasantam uragam iva = and which looked like a hissing serpent.

Then, the valiant Rama, who was reminded thus by Matali, took hold of a blazing arrow, which was given by Brahma and which in turn was given to him by the glorious sage, Agastya earlier in the battle-field and which looked like a hissing serpent.

vajrasaaraM mahaanaadaM naanaasamitidaaraNam |
sarvavitraasanaM bhiimaM shvasantamiva pannagam || 6-108-10

10. vajrasaaram = (It) had an efficacy of a thunder-bolt; mahaanaadam it made a great sound; naanaa samiti daaraNam = It tore off various kinds of armies of adversaries (in many battles); sarvavitraasanam = creating fear to all; shvasantam pannagam iva = like a hissing serpent.

That arrow had an efficacy of a thunder bolt, loud-sounding, tearing off armies of adversaries in many battles and creating fear to all, like a hissing serpent.

tasmin saMdhiiyamaane tu raaghaveNa sharottame |
sarvabhuutaani saMtresushchachaala cha vasuMdharaa || 6-108-15

15. tasmin sharottame = (while) that excellent arrow; samdhiiyamaane = was being fixed; raaghaveNa = by Rama; sarvabhutaani = all the beings;samtresuH = were frightened; vasumdharaa = the earth; chachaala = trembled.

While that excellent arrow was being fixed by Rama, all the beings were frightened and the earth trembled.

sa sharo raavaNaM hatvaa rudhiraarriikR^itachchhaviH |
kR^itakarmaa nibhR^itavatsvatuuNiiM punaraavishat || 6-108-20

20. rudhiraardriikR^ita chchhaviH = smeared with blood; hatvaa = on having killed; raavaNam = Ravana; kR^itakarmaa = and the thereby accomplished its mission; saH sharaH = that arrow; punaH aavishat = re-entered; svatuuNiim = its own quiver (of Rama); nibhR^itavat = silently.

Smeared with blood on having killed Ravana and thereby accomplishing its mission, that arrow re-entered its own quiver (of Rama) silently.

tasya hastaddhatasyaashu kaarmukaM cha sasaayakam |
vipapaata saha praaNairbhrushyamaanasya jiivitaat || 6-108-21

21. tasya hatasya hastaat = from the hands of the slain Ravana; jiivitaat bhrashyamaanasya = who was being separated from his life; nipapaata = fell; aashu = quickly kaarmukam = his bow; sasaayakam = with its arrow; praaNaiH saha = along with his life.

From the hands of the slain Ravana, who was being separated from his life, fell his bow with its arrows (fitted to it), at the same time coinciding indeed with his life-breath.

taM dR^iShTvaa patitaM bhuumau hatasheShaa nishaacharaaH |
hatanaathaa bhayatrastaaH sarvataH saMpradudruvuH || 6-108-23

23. dR^iShTvaa = seeing; tam = that Ravana; patitam = fallen down; bhuumau = on the earth; hatasheShaaH = the surviving; nishaacharaaH = demons; hatanaathaaH = whose king had been killed; bhayatrastaaH = were panic-stricken; sampradudruvuH = ran away; sarvataH = to all sides.

Seeing Ravana fallen down on earth, the surviving demons whose king had been killed, were panic stricken and ran away to all sides.

nipapaataantarikShaachcha puShpavR^iShTistadaa bhuvi |
kirantii raghavarathaM duravaapaa manoharaa || 6-108-28

28. kirantii = pouring over; raaghavaratham = the chariot of Rama; manoharaa = quite faseinating; puShpavR^iShTiH = shower of flowers;duravaapaa = which was difficult to be accomplished; nipapaata = fell; antarikSjaat = from the heavens; bhuvi = to the earth; tadaa = on that occasion.

Pouring over the chariot of Rama quite fascinating shower of flowers, which was difficult to be accomplished (elsewhere), fell from the heavens to the earth on that occasion.

tataH sakaamaM sugriivamaN^gadaM cha vibhiiShaNam |
chakaara raaghavaH priito hatvaa raakShasapuMgavam || 6-108-31

31. priitaH = having been pleased; hatvaa = with the killing; raakShasa pungavam = Ravana; raaghavaH = Rama; tataH = then; chakaara sakaamam = fulfilled the desire; sugriivam = of Sugreeva; aN^gadam = Angada; vibhiiShaNam cha = and Vibhishana.

Having been pleased with the killing of Ravana, Rama then fulfilled the desire of Sugreeva, Angada and Vibhishana.

tatastu sugriivavibhiiShaNaaN^gadaaH |
suhR^idvishiShTaaH sahalakShmaNaastadaa |
sametya hR^iShTaa vijayena raaghavaM |
raNe.abhiraamaM vidhinaabhyapuujayan || 6-108-33

33. hR^iShTaaH = rejoiced; vijayena = with the victory; raNe = in battle; sugriiva vibhiiShaNaangadaaH = Sugreeva; Vibhishana and Angada;saha lakShmaNaaH = together with Lakshmana; suhR^idvishiShTaaH = along with their friends; tataH = thereupon; sametya = approaching; raamam = Rama; abhiraamam = who looked charming; tadaa = then; abhyapuujayan = paid their respects; vidhinaa = with due ceremony.

Rejoiced with the victory in battle, Sugreeva, Vibhishana and Angada together with Lakshmana along with their friends paid their respects with due ceremony to Rama, who looked charming.

sa tu nihararipuh sthirapratijJNaH |
svajanabalaabhivR^ito raNe raraaja |
raghukulanR^ipanandano mahujaa |
stridashagaNairabhisaMvR^ito yathendraH || 6-108-34

34. saH = that Rama; raghukulanR^ipanandanaH = the delight of Dasaratha; (for his part) nihataripuH = who had just killed his enemy;sthirapratijJNaH = ad thus; who was steadfast in his vows. mahaatejaaH = and who was endowed with a great splendour; raNe svajana baalaabhivR^itaH = who stood surrounded on the battle-field by his own people and the army; raraaja = shone; mahendraH iva = like Indra the lord of celestials.

That Rama, the delight of Dasaratha, for his part, who had just killed his enemy and thus who was steadfast in his vows and who was endowed with a great splendour, who stood surrounded on the battle-field by his own people and the army shone like Indra the lord of celestials.

——————————————————————————————————————————————————————–

அத்தியாயம் 108 (515) சுபா4 சுப4 நிமித்த தரிசனம் (சுப அசுப நிமித்தங்களைக் காணுதல்)

கந்தர்வ நகரமோ எனும் படி விசாலமாக இருந்த பெரிய ரதம், அதன் கொடிகளைத் தூக்கிக் கட்டி, மாதலி தயார் செய்தான்.
எதிரி சைன்யத்தை நாசம் செய்ய வல்லதான ரதம். துடிப்பாக இருந்த குதிரைகளை மாலை அணிவித்து அந்த ரதத்தில் பூட்டினான்.
யுத்தம் செய்யத் தேவையான சாமான்களை நிரப்பினான்.
இதனிடையில், பதாகம், த்வஜம் இவைகளை அதனதன் இடத்தில் பொருத்தி, ஆகாயத்தைத் தொடுவது போலவும்,
பூமியை நடுங்கி அலறச் செய்வது போலவும், தன் சைன்யத்துக்கு மகிழ்ச்சியும்,
எதிரி தரப்பினருக்கு நாசத்தையும் விளைவிக்கும் வண்ணம், வேகமாக ஓசையுடன் வரும் ராவணனுடைய ரதத்தை,
ராக்ஷஸ ராஜனுடைய ரதத்தை, நர ராஜனான ராமர் கண்டார். கரு நிற குதிரைகள் பூட்டப் பெற்று, ரௌத்ரமாக காணப் பட்டது.

மின்னலுடன் கூடிய மேகம் நிறைந்த வானமோ, எனும் படி காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த இந்திர ஆயுதங்கள் போல,
சரங்களை மழையாக பொழியும் வண்ணம் அமைக்கப் பட்டிருந்ததையும், மழை மேகம் போல,
அம்புகளை மேலே இருந்து பொழியவும் வசதிகள் உடையதுமான ராக்ஷஸ ராஜாவின் உயர்ந்த ரதத்தை ராமர் கண்டார்.

வஜ்ரம் மலைகளை பிளந்தபொழுது, தோன்றிய சப்தத்துக்கு இணையாக ஓசை எழுப்பியபடி ஓடி வந்தது.
அந்த வேகத்தில் இளம் (சந்திரன்) பிறை போல இருந்த வில் மீட்டப் பெற்று நாதம் எழ வரும் ரதத்தைப் பார்த்து,
ராமர், சஹஸ்ராக்ஷனின் சாரதியான மாதலியை நோக்கி மாதலியே | பார். எதிரியின் ரதம் வேகமாக
மேலே வந்து விழுவது போல ஓடி வருகிறது. பரபரப்புடன் இடது பக்கம் சாய்ந்து கொண்டு வருகிறது.
இதை நான் அழிக்க விரும்புகிறேன். மேலெழும்பி வரும் மேகத்தை வாயு கலைப்பது போல
இதை நான் கலைத்து, நாசமாக்குவேன். கண்ணுக்கு ரம்யமாக காட்சியளிக்கிறது.

சற்றும் குறையின்றி பரபரப்புடன் காணப் படுகிறது. நம் ரதத்தையும் தயாராக்கு. வேகமாக கிளம்புவோம்.
புரந்தரன் ரதத்தை ஓட்டுபவன் நீ. எதையும் மறக்க மாட்டாய். இருந்தும் நினைவு படுத்துகிறேன்.
கட்டளையாகச் சொல்லவில்லை. ராமன் சொன்னதைக் கேட்டு மாதலி சந்தோஷமடைந்தான்.
தேவ ராஜனின் சிறந்த சாரதியான மாதலி ரதத்தை அவ்விதமே தயார் செய்தான்.
ராவணனின் ரதத்தை இடது புறமாக கடந்து சென்று ரதம் கிளப்பிய புழுதி ராவணன் முகத்தில் படுமாறு செய்தான்.

இதனால் கண்கள் தாமிரம் போல சிவக்க கோபத்துடன் தசக்ரீவன் தன் வில்லை எடுத்து எதிரில் வந்து நின்ற
ராமனின் பேரில் தன் அம்புகளை பிரயோகம் செய்ய ஆரம்பித்தான். தன் மேல் தாக்குதலை ஆரம்பித்த
ராவணனுக்கு பதிலடி கொடுக்க, தன் தைரியத்தையும், ரோஷத்தையும் ஒன்று சேர்த்து,
ராமர் இந்திரனுடைய வில், அம்புகள் இவற்றை கையால் பற்றினார். சூரிய கிரணங்கள் போல ஒளி வீசும்
பல அஸ்திரங்களும் அந்த ரதத்தில் வந்து சேர்ந்தன. இதற்குப் பின் நடந்த யுத்தம் விவரிக்க இயலாதது.

இருவரும் ஒருவரையொருவர் வதம் செய்வதில் முனைந்து நின்றனர். இருவரும் எதிரெதிரில் நின்றதே,
கர்வம் கொண்ட இரு சிங்கங்கள் நிற்பது போல இருந்தது. அச்சமயம் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும்,
பரம ரிஷிகளும், வந்து சேர்ந்தனர். இரண்டு ரதங்களில் எதிர் எதிராக நின்று யுத்தம் செய்வதைக் காண கூடினர்.
ராவணனின் வதத்தை விரும்பிய தேவர்கள், ராவணன் அழியவும், ராகவனின் ஜயத்துக்காகவும் கோஷம் இட்டனர்.
காற்று மண்டலமாக , தீவிரமாக, அந்தரிக்ஷத்தில் வீசியது. பெரும் கழுகுகளின் கூட்டம் ஆகாயத்தில் வட்டமிடத் தொடங்கின.

ராவண ரதம் எங்கெங்கு செல்கிறதோ, கழுகு கூட்டம் தொடர்ந்து சென்றது.
செம்பருத்திப் பூவின் வண்ணத்தில் சந்த்யா காலம் லங்கையின் மேல் படர்ந்தது. பட்ட பகலில், விளக்கு எரிவது போல
பூமியில் பிரகாசமாகத் தெரிந்தது. கூட்டம் கூட்டமாக மின் மினி பூச்சிகளும், வண்டுகளும் ரீங்காரம் செய்து கொண்டு
ராவண ராக்ஷஸ வீரர்களை துன்புறுத்தியவாறு இருந்தன. ராவணன் நின்ற இடத்தில் வசுந்தரா என்ற பூமியும் நடுங்கியது.
ராவண வீரர்கள் வீசி அடிக்க முற்படும் பொழுது யாரோ கையைப் பற்றி தடுப்பது போல தடைகள் தோன்றின.

சூரியனின் கிரணங்கள் சில சமயம் தாம்ர வர்ணத்திலும், மஞ்சளாகவும், வெண்மையாகவும் , பழுப்பு நிறத்திலும் விழுந்தன.
ராவணன் சரீரத்தில் இந்த வகையில் கிரணங்கள் பல வர்ணங்களில் படும் பொழுது
பெரும் மலையில் தாதுக்கள் மின்னுவது போல இருந்தது. குள்ள நரிகள், ஊளையிட்டதும் அப சகுனமாக இருந்தது.
(சிவா|| குள்ள நரிகள். சிவம்-நன்மை) புழுதியை வாரியிறைத்துக் கொண்டு எதிர் காற்று சுழன்று அடித்தது.
ராக்ஷஸ ராஜன் பார்வை மறைக்க திணறினான். அதே சமயத்தில் இந்திரனுடைய வில்லிலிருந்து பாணங்கள்
அவன் படை மேல் வந்து விழுந்தன. ராவணன் கண் முன்னாலேயே மழை மேகமே இன்றி இடி ஓசை கேட்டது போல,
இந்த பாணங்கள் வந்து விழுந்த ஓசை பயங்கரமாக கேட்டது.

திசைகளும், மற்ற இடங்களும் கடும் இருட்டினால் சூழப் பெற்றதாக, ஆயிற்று.
புழுதி படிந்து ஆகாயமும் கண்ணுக்கு புலப்படவில்லை. சாரிகா என்ற பறவைகள் ஏதோ கலஹம் செய்ய வருவது
போல அந்த ரதத்தின் மேல் வந்து விழுந்தன. நூற்றுக் கணக்காக வந்து விழுந்த அந்த பறவைகளே பயத்தை கிளப்பின.
குதிரைகளின் முட்டிகள் உரசி நெருப்புப் பொறி பறந்தன. இதனால் எப்பொழுதும் கண்களில் நீர் முட்டி நின்றது.
ஒரே சமயத்தில் அந்த குதிரைகள் அக்னியையும், நீரையும் சொரிந்தன.

இது போன்ற பல பயங்கரமான துர்நிமித்தங்கள் ராவணனின் நாசத்தைச் சொல்வது போல அடுத்தடுத்து தோன்றின.
ராமனிடத்தில் நிமித்தங்கள்., சௌம்யமாக, சுபமாகத் தோன்றின. ஜயத்தை சொல்பவைகளாக,
எங்கும் மங்களகரமான சகுனங்களே தென்பட்டன. இந்த சுபமான நிமித்தங்கள், தனக்கு வெற்றியைத் தரும்
சூசகங்கள் என்று தெரிந்து கொண்ட ராமரும், மிகவும் மன நிறைவுடன், ராவணன் அழிந்தான் என்றே எண்ணிக் கொண்டார்.
தன்னிடத்தில் தோன்றிய சில நிமித்தங்களை, அதன் பொருளை உணர வல்லவரானதால், நல்ல சகுனங்கள்,
நமக்கு வெற்றி உறுதி என்ற நம்பிக்கையும் வலுப்பட, மகிழ்ச்சியுடன் நிம்மதியும் அடைந்தார்.
யுத்தத்தில் மேலும் பராக்ரமத்தைக் காட்டத் தயாரானார்.

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading