ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் -ஸ்ரீ முண்டக உபநிஷத் –

ஸ்ரீஅக்ஷர பர வித்யை -ஸ்ரீ முண்டக

ஜகத் காரணத்வம் -ப்ரஹ்ம ஒருவனுக்கும் -ஓத்தார் மிக்காரை இலையாக மா மாயன் –
மூன்று முண்டகங்கள் -ஒவ் ஒன்றிலும் இரண்டு கண்டங்கள்
கேள்வியுடன் தொடங்கும் -ஸுநகர் கேட்க அங்கிரஸ் பதில் –

தஸ்மை ஸ ஹோவாச. த்வே வித்யே வேதிதவ்யே இதி ஹ ஸ்ம
யத்ப்ரஹ்மவிதோ வதந்தி பரா சைவாபரா ச৷৷1.1.4৷৷

ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம்
ஸத்கார்ய வாதம் -காரண கார்யம் பாவங்கள்

தத்ராபரா றக்வேதோ யஜுர்வேதஃ ஸமாவேதோதர்வவேதஃ ஷிக்ஷா கல்போ வ்யாகரணஂ
நிரூக்தஂ சந்தோ ஜ்யோதிஷமிதி. அத பரா யயா ததக்ஷரமதிகம்யதே৷৷1.1.5৷৷

ரிக் யஜுர் சாம அதர்வண -நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் -சிஷா கல்பம் வியாகரண நிருக்தம் சந்தஸ் ஜ்யோதிஷம் –
கர்ம பாகம் ப்ரஹ்ம பாகம் இரண்டும் உண்டே –
மந்த்ர பிரயோகம் கான மூன்றும்-நான்கு வேதங்கள் -அங்கங்கள் இதிஹாச புராணம் தர்ம சாஸ்திரம் –இத்யாதி -உப அங்கங்கள் –
அக்ஷரம்- ப்ரஹ்மம் அறிய -ப்ரஹ்ம ஸ்வரூபம் கொஞ்சம் இந்த கண்டத்தில் உண்டே அது மேலே
ந்ருத்தம் -பொருள் -ப்ரஹ்மம் பெரியது பெரியது ஆக்கும் -ஸ்வரூபம் ரூபம் குணங்கள் எல்லாம்
தாழ்ந்த வித்யை -பரோக்ஷம் -கண்ணால் காண முடியாததால் தாழ்ந்த அபர வித்யை என்றவாறு
அக்ஷம் -இந்திரியங்கள்
அபரோக்ஷம் -ப்ரத்யக்ஷமாக அறிவது -இதை விட பரோக்ஷம் தெளிவாக இருப்பதால் தாழ்ந்த வித்யை
இரண்டு வித்யைகளும் ப்ரஹ்மம் அறியவே
அ திகம்யதே-நேராக காண்பது போல் -ஸாஷாத் கார -சமானாதி –
ப்ரஹ்மதுக்கு அக்ஷரம் பெயர் சூட்டுகிறார் இதில்

உபாதானம் நிமித்தம் ஒன்றாக இருக்க முடியுமா -ஒன்றே பலத்துக்கும் காரணம் ஆகுமா -விகாரம் இருக்குமே மூன்று கேள்விகள்

யதோர்ணநாபிஃ ஸரிஜதே கரிஹ்ணதே ச யதா பரிதிவ்யாமோஷதயஃ ஸஂபவந்தி.
யதா ஸதஃ புரூஷாத்கேஷலோமாநி ததாக்ஷராத்ஸஂபவதீஹ விஷ்வம்৷৷1.1.7৷৷

சிலந்தி பூச்சி கூடு கட்டி பின்பு தானே அழிப்பது போலேயும் –
பூமியில் மரம் செடி கொடிகள் உண்டாகி அழிந்து போவது போலேயும்
மனிதன் உடம்பிலும் தலையிலும் ரோமங்கள் வளர்ந்து அழிவது போலேயும்
ஸ்ருஷ்டித்து சம்ஹாரம் பண்ணி -அலகிலா விளையாட்டு உடையவன் ப்ரஹ்மம் –

இதுவே அக்ஷர வித்யை
ஆச்சார்யர் மூலம் கேட்டு மனனம் பண்ணி ஆசையுடன் அறிய முயல வேண்டும்

பரீக்ஷ்ய லோகாந்கர்மசிதாந்ப்ராஹ்மணோ நிர்வேதமாயாந்நாஸ்த்யகரிதஃ கரிதேந.
தத்விஜ்ஞாநார்தஂ ஸ குரூமேவாபிகச்சேத்ஸமித்பாணிஃ ஷ்ரோத்ரியஂ ப்ரஹ்ம நிஷ்டம்৷৷1.2.12৷৷

தஸ்மை ஸ வித்வாநுபஸந்நாய ஸம்யக் ப்ரஷாந்தசித்தாய ஷமாந்விதாய.
யேநாக்ஷரஂ புரூஷஂ வேத ஸத்யஂ ப்ரோவாச தாஂ தத்த்வதோ ப்ரஹ்மவித்யாம்৷৷1.2.13৷৷

ப்ராஹ்மணர்- கர்ம வசம் படாமல் இருப்பதற்காக சாத்விக தியாகத்துடன்-விஷயாந்தர்களில் பற்று இன்றி -நிர்வேதத்துடன்
ப்ரஹ்ம நிஷ்டர்களான -ஸமித் பாணி யாக ஞானம் அனுஷ்டானம் இவை நன்குடைய ஆச்சார்யர்களை பற்றி
அவர்கள் அபிமானத்தாலே பர ப்ரஹ்மத்தை அடைந்து அனுபவிக்கிறார்கள் –

ப்ரணவோ தநுஃ ஷரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே.
அப்ரமத்தேந வேத்தவ்யஂ ஷரவத்தந்மயோ பவேத்৷৷2.2.4৷৷

பிரணவமே வில் -ஜீவாத்மாவே அம்பு -பர ப்ரஹ்மமே புருஷார்த்தம் -அவனை உபாசித்து அவனுடன் ஒன்றி
அம்பு போலே -அடைந்து பகவத் ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் –

த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநஂ வரிக்ஷஂ பரிஷஸ்வஜாதே.
தயோரந்யஃ பிப்பலஂ ஸ்வாத்வத்த்யநஷ்நந்நந்யோ அபிசாகஷீதி৷৷3.1.1৷৷

இரண்டு பறவைகள் -சயுஜா -இப்படி விட்டு பிரியாமல் உள்ள பர ப்ரஹ்மமும் ஜீவனும் – சகாய -இரண்டும் ஆத்மா என்பதால் –
சமானம் வ்ருக்ஷம் -ஒரு மரத்தை பற்றி -சரீரத்தை பற்றி இருக்க -ஓன்று ஜீவாத்மா -பழங்களை உண்டு -கர்ம பலன்களை அனுபவித்து சம்சாரத்தில் உழல
மற்ற ஓன்று பரமாத்மா -கர்ம வசப்படாமல் -அபிசாகஷீதி-பார்த்து கொண்டு அரசனை போலே –உதாசீனமாக இருக்குமே –

யதா பஷ்யஃ பஷ்யதே ருக்மவர்ணஂ கர்தாரமீஷஂ புரூஷஂ ப்ரஹ்மயோநிம்.
ததா வித்வாந்புண்யபாபே விதூய விரஞ்ஜநஃ பரமஂ ஸாம்யமுபைதி৷৷3.1.3৷৷

இப்படி ஜீவாத்மா பர ப்ரஹ்மத்தை உணர்ந்து பஷ்யதே ருக்மவர்ணஂ -ஸ்வாபாவிகமான தேஜஸ் உடன் –
பொன்னிவர் மேனி -சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
கர்தாரமீஷஂ -அனைத்து உலகையும் ஸ்ருஷ்டித்தவன் –
புரூஷஂ ப்ரஹ்மயோநிம்.-அனைத்து ஆத்மாக்களை கர்ம அனுகுணமாக ஆக்கைக்குள் புகச் செய்பவன்
ததா வித்வான் -இப்படி அறிந்த ஜீவாத்மா /புண்யபாபே விதூய -கர்மங்களை ருசி வாசனைகள் உடன் மாய்த்து
விரஞ்ஜநஃ பரமஂ ஸாம்யமுபைதி-தோஷம் அற்று -அகில ஹேய ப்ரத்ய நீகனாய் -பரம சாம்யம் பெற்று ப்ரீதி காரித கைங்கர்யம் பெறுகிறான் –
அபஹத பாப்மா இத்யாதிகள் -ஸ்வரூப ஆவிர்பாவம் -ஸ்வேந –

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading