ஸ்ரீ தைத்ரியம்
ஸ்ரீ சிஷா வல்லி -உபதேசம்
ஸ்ரீ ஆனந்த வல்லி
ஆறாவது வல்லி தனியாகவும் ஸ்ரீ மஹா உபநிஷத் என்றும் சொல்வர்
ஆனந்த மய வித்யை –
நியாஸ வித்யை –
ப்ரஹ்மவிதாப்நோதி பரம் ததேஷாப்யுக்தா ஸத்யம் ஜ்ஞாநமந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்
ஸோஷ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஷ்சிதேதி தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாஷ ஸம்பூத ஆகாஷாத்வாயு வாயோரக்நி
அக்நேராப அத்ப்ய பரிதிவீ பரிதிவ்யா ஓஷதய ஓஷதீப்யோந்நம் அந்நாத்புருஷ ஸ வா ஏஷ புருஷோந்நரஸமய தஸ்யேதமேவ ஷிர
அயம் தக்ஷிண பக்ஷ அயமுத்தர பக்ஷ அயமாத்மா இதம் புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.1.1৷৷
ஸ்ரீ ப்ரஹ்மம் ஸ்வரூபம் சொல்லும் மேலே -ஆசை உடன்
ப்ரஹ்மவிதாப்நோதி பரம் –நான்கு சொல் -ப்ரஹ்மம் -வேதனம் அறியும் முறை -உபாசனம் -அடைவது எது -அடைந்து அனுபவிக்கும் அனுபவம் எது –
ததேஷாப்யுக்தா -யார் அறிந்தவனோ -ப்ரஹ்மத்தை அறிந்தவன் -உபாசிப்பவன் -ப்ரஹ்மத்தை அடைகிறான்
ஸத்யம் ஜ்ஞாநமந்தம் ப்ரஹ்ம -சத்யம் நித்யம் எப்பொழுதும் உண்டே ப்ரஹ்மம் -இதனால் ஸ்வ இதர ஸமஸ்த விலக்ஷணன் என்று -மற்றவற்றைக் கழித்து
knock out போலே -இவைகள் இல்லை -அறிந்த ஒன்றை வைத்து -அபூர்வ வாதி ஸத்ய வாதி வேதம் –
வேறே ஒன்றால் அறிய முடியாததை தானே வேதம் சொல்லும் –
குளி சாப்பிடு சொல்லாமல்-இவை தன்னடையே செய்வான் – குளித்து விட்டு தான் சாப்பிடு என்று சொல்லும் —
ப்ரஹ்மம் -நித்யம் என்றது -ஸ்வரூப ஸ்வபாவ மாறாமல் அசேதன சேதன வ்யாவ்ருத்தி -/
குணத்தாலும் ஸ்வரூபத்தாலும் நித்யம் -பத்த ஜீவன் போலே இல்லை –
ஞானம் -ஞான ஸ்வரூபம் ஞான குணகன் -முக்தாத்மா போலே இல்லை -/
அநந்தம் -அந்தம் இல்லாமல் -குணங்கள் -எல்லை இல்லாமல் -தேச கால வஸ்து மூன்றாலும் -த்ரிவித அபரிச்சேதன்
சர்வ வியாபகம் விபு தேசத்தால் அளவு இல்லை -முக்காலம் -காலத்தால் இல்லை -வஸ்து -அனைவராகவும் –
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -மணி மாடக் கோயில் -11-கருட சேவை உத்சவம் -நந்தா -நித்யம் -அணையாத –
விளக்கே -ஞானம் / அளத்தற்கு அரியாய் -அநந்தம் /-நித்ய சூரிகளுக்கும் விலக்ஷணன் இத்தால்
ஸ்வரூபம் சொல்லி மேலே வேதனம் சொல்லும் –
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமந்-ஸ்ரீ வைகுந்தம் பகல் ஓலக்கம் இருப்பவன் -அவன் இவன் -நெஞ்சினால் இருப்பவன் அவன் –
ஸோஷ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஷ்சிதேதி -அவன் முக்தி அடைகிறான் -விரும்பிய அனுபவம் ப்ரஹ்மத்துடன் அடைகிறான் –
ப்ரஹ்மத்தின் கல்யாண குணங்களை அனுபவிக்கிறான் -பாலோடு சேர்த்து அக்கார வடிசில் போலே குணங்களை ப்ரஹ்மத்துடன் அனுபவம் -சார்ந்தே இருக்கும்
தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மந ஆகாஷ ஸம்பூத –ப்ரஹ்மம் சங்கல்பித்து ஆகாசம் முதலில் –
ஆகாஷாத்வாயு வாயோரக்நி–வாயு -அக்னி
அக்நேராப அத்ப்ய பரிதிவீ பரிதிவ்யா ஓஷதய –தண்ணீர்-மூலிகை
ஓஷதீப்யோந்நம் -அன்னம்
அந்நாத்புருஷ -புருஷன் –
ஸ வா ஏஷ புருஷோந்நரஸமய தஸ்யேதமேவ ஷிர
அயம் தக்ஷிண பக்ஷ அயமுத்தர பக்ஷ அயமாத்மா இதம் புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி
தலை பிரதானம் –கால்கள் வால் போலே -இப்படி கற்றவர்கள் கூறுகிறார்கள் -பஞ்ச கோசம் மேலே சொல்லும்
சிந்தித்து மேலே மேலே உணர இப்படி படிப்படியாக பஞ்ச கோஷங்கள் -இந்திரன் – விலோசனன் -கதை
உபாசனத்துக்கு அறிந்த ஒன்றை வைத்தே இங்கும் -அன்னமே –முதலில் –தியானிக்க -அறிந்து முடிவு இல்லை அறிந்து –
பிராணன் மயன் -அடுத்து –நினைவு -மநோ மயன்-மயம் -ப்ராசுராயாட்-மயம்
இது தானே சேதன விலக்ஷணம் –ஞானம் -விஞ்ஞானமே ஆத்மா -/ அநு கூல ஞானம் ஆனந்த மய ஆத்மா –இப்படி புரிய வைக்கிறார்
யோகம் -இயற்க்கை நிலையை அறிய வைப்பதே-கர்மாதீனமாக -செயற்கை நிலையை விலக்கி-பார்க்க அறிவதே –
சந்திரன் -மேகம் விலக்கியதும் நாம் பார்ப்பது எளிமை -ஆத்மாவை மறைத்து உள்ளதை ஆத்மாவே அறிய வேண்டுமே -ஞானக்கை வேண்டுமே –
லஷ்மணனோடு ராமன் உண்கிறான் கர்த்ருத்வ ஸாம்யத்வம்
நெய்யுடன் பொங்கல் உண்கிறான் -போக்கிய சாம்யத்வம்
ப்ரஹ்மத்துடன் கல்யாண குணம் அனுபவம் -போக்கிய ஸாம்யத்வம்
அந்நாத்வை ப்ரஜா ப்ரஜாயந்தே யா காஷ்ச பரிதிவீ் ஷ்ரிதா அதோ அந்நேநைவ ஜீவந்தி அதைநதபி யந்த்யந்தத அந்ந ஹி பூதாநாம் ஜ்யேஷ்டம்
தஸ்மாத்ஸர்வௌஷதமுச்யதே ஸர்வவைதேந்நமாப்நுவந்தி யேந்நம் ப்ரஹ்மோபாஸதே அந்ந ஹி பூதாநாம் ஜ்யேஷ்டம் தஸ்மாத்ஸர்வௌஷதமுச்யதே
அந்நாத்பூதாநி ஜாயந்தே ஜாதாந்யந்நேந வர்தந்தே அத்யதேத்தி ச பூதாநி தஸ்மாதந்நம் ததுச்யத இதி தஸ்மாத்வா ஏதஸ்மாதந்நரஸமயாத்
அந்யோந்தர ஆத்மா ப்ராணமய தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய புருஷவிததாம் அந்வயம் புருஷவித தஸ்ய ப்ராண ஏவ ஷிர
வ்யாநோ தக்ஷிண பக்ஷ அபாந உத்தர பக்ஷ ஆகாஷ ஆத்மா பரிதிவீ புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷2.2.1৷৷
அந்நாத்வை ப்ரஜா ப்ரஜாயந்தே-அன்னத்தால் பிரஜைகள்
யா காஷ்ச பரிதிவீ் ஷ்ரிதா
அதோ அந்நேநைவ ஜீவந்தி
அதைநதபி யந்த்யந்தத
அந்ந ஹி பூதாநாம் ஜ்யேஷ்டம்-மிக உயர்ந்தது
தஸ்மாத்ஸர்வௌஷதமுச்யதே –மூலிகை
ஸர்வவைதேந்நமாப்நுவந்தி யேந்நம் ப்ரஹ்மோபாஸதே -அன்னம் உபாஸிக்க அன்னம் பெறுகிறான் -பலனையும் சொல்லும்
அந்ந ஹி பூதாநாம் ஜ்யேஷ்டம் தஸ்மாத்ஸர்வௌஷதமுச்யதே
அந்நாத்பூதாநி ஜாயந்தே
ஜாதாந்யந்நேந வர்தந்தே
அத்யதேத்தி ச பூதாநி தஸ்மாதந்நம் ததுச்யத இதி –அளவுக்கு உட்பட்டு சாப்பிட வேண்டும்-
மேலே உண்டால் அது நம்மை உண்டு விடும் – அன்னம் தாது அர்த்தம்
தஸ்மாத்வா ஏதஸ்மாதந்நரஸமயாத்–அன்ன ரசமயன் -சரீரம் அது புரிந்து கொண்ட அனந்தரம் –
அந்யோந்தர ஆத்மா ப்ராணமய -வேறு பட்டது -பிராண மாயன்
தேநைஷ பூர்ண ஸ வா ஏஷ புருஷவித ஏவ தஸ்ய –புருஷவிததாம் அந்வயம் புருஷவித தஸ்ய ப்ராண ஏவ ஷிர
தலை இந்த உடலுக்கு -இங்கும் உருவகம் -பிராண வாயு தலை
வ்யாநோ தக்ஷிண பக்ஷ அபாந உத்தர பக்ஷ -வ்யான பிராணனும் ஆவண பிராணனும் தக்ஷிண உத்தர பக்ஷங்கள்
ஆகாஷ ஆத்மா -நாடு இடம்
பரிதிவீ புச்சம் ப்ரதிஷ்டா ததப்யேஷ ஷ்லோகோ பவதி-பூ மண்டலம் பிரதிஷ்டை
அன்னம் -கண்ணால் அறிந்த ஒன்றைக் காட்டி மேலே மேலே கூட்டிப்போகும்
ஆனந்தமயன் -ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -பஞ்ச கோசம் -அன்னம் தொடங்கி
பீஷாஸ்மாதக்நிஷ்சேந்த்ரஷ்ச மரித்யுர்தாவதி பஞ்சம இதி ஸைஷாநந்தஸ்ய மீமா் ஸா பவதி
யுவா ஸ்யாத்ஸாது யுவாத்யாயக ஆஷிஷ்டோ த்ரடிஷ்டோ பலிஷ்ட தஸ்யேயம் பரிதிவீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத் ஸ ஏகோ மாநுஷ ஆநந்த
தே யே ஷதம் மாநுஷா ஆநந்தா ஸ ஏகோ மநுஷ்ய கந்தர்வாணா மாநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகா மஹதஸ்ய தே யே ஷதம் மநுஷ்ய கந்தர்வாணா மாநந்தா
ஸ ஏகோ தேவ கந்தவார்ணா மாநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகா மஹதஸ்ய தே யே ஷதம் தேவ கந்தவார்ணா மாநந்தா ஸ ஏக பிதரிணாம்
சிரலோக லோகாநாமா நந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் பிதரிணாம் சிரலோக லோகாநாமா நந்தா ஸ ஏக ஆஜாநஜாநாம்
தேவாநாமா நந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதமாஜாநஜாநாம் தேவாநாமா நந்தா ஸ ஏக கர்ம தேவாநாம் தேவாநா மாநந்த
யே கர்மணா தேவாநபியந்தி ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் கர்ம தேவாநாம் தேவாநா மாநந்தா ஸ ஏகோ தேவாநா மாநந்தா
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் தேவாநா மாநந்தா ஸ ஏக இந்த்ரஸ்யாநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய
தே யே ஷதமிந்த்ரஸ்யாநந்தா ஸ ஏகோ பரிஹஸ்பதே ராநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் பரிஹஸ்பதேராநந்தா
ஸ ஏக ப்ரஜாபதேராநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் ப்ரஜாபதேராநந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த ஷ்ரோத்ரி யஸ்ய
சாகாமஹ தஸ்ய ஸ யஷ்சாயம் புருஷே யஷ்சாஸா வாதித்யே ஸ ஏக ஸ ய ஏவம் வித் அஸ்மால்லோகாத்ப்ரேய ஏதமந்நமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதம் ப்ராணமயமாத்மா நமுபஸம் க்ராமதி ஏதம் மநோமயமாத்மா நமுபஸம் க்ராமதி ஏதம் விஜ்ஞாநமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதமாநந்தமய மாத்மாநமுபஸம் க்ராமதி ததப்யேஷ ஷ்லோகோ பவதி–৷৷.2.8.1৷৷
பீஷாஸ்மாத்வாத பவதே –காற்று பயந்தே வீசும்
பீஷோதேதி ஸூர்ய -உதய அஸ்தமனம் -பயந்தே
பீஷாஸ்மாதக்நிஷ்சேந்த்ரஷ்ச மரித்யுர்தாவதி -அக்னி இந்திரன் -மிருத்யு -பயந்தே செயல்பாடு -நாம நாமி பலன் -அறிவோம் –
பஞ்சம இதி ஸைஷாநந்தஸ்ய மீமா் ஸா பவதி–ஆனந்த மீமாம்சை இது -ப்ரஹ்ம -விசாரம் தானே இது
தெரிந்த ஆனந்தம் கொண்டு ப்ரஹ்ம ஆனந்தம் காட்டும் மேலே
யுவா ஸ்யாத்ஸாது யுவாத்யாயக –இளமை -இளமையில் கல் -கற்க கற்க ஆனந்தம் -அறியும் அனுபவ ஆனந்தம் இரண்டும்
ஆஷிஷ்டோ த்ரடிஷ்டோ பலிஷ்ட –ஆசன சீலத்தவம் -ஜரிக்கும் வல்லமை -/சரீர மனம் பலம் மிக்கு /ஆசீர் வசனம் ஏற்று கொள்ளும் தகுதி –
தஸ்யேயம் பரிதிவீ ஸர்வா வித்தஸ்ய பூர்ணா ஸ்யாத்
ஸ ஏகோ மாநுஷ ஆநந்த–ஒரு மனுஷன் ஆனந்தம் –
இந்த பிருத்வீ மண்டலம் முழுவதும் ஒரு முழம் தங்கம் பரப்பி தானம் கொடுத்து -ஒரு மனுஷ்யன் ஒரு மடங்கு
தே யே ஷதம் மாநுஷா ஆநந்தா –நூறு மடங்கு
ஸ ஏகோ மநுஷ்ய கந்தர்வாணா மாநந்த -மனுஷ்ய கந்தர்வர்களுக்கு இது தான் ஒரு மடங்கு -அணிமா இத்யாதி வல்லமை கொண்டவர்கள்
ஷ்ரோத்ரி யஸ்ய சாகா மஹதஸ்ய தே யே ஷதம் மநுஷ்ய கந்தர்வாணா மாநந்தா-முக்த ஜீவன் விடாமல்
ஸ ஏகோ தேவ கந்தவார்ணா மாநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகா மஹதஸ்ய தே யே ஷதம் தேவ கந்தவார்ணா மாநந்தா
ஸ ஏக பிதரிணாம் சிரலோக லோகாநாமா நந்த –பித்ரு லோகம்
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் பிதரிணாம் சிரலோக லோகாநாமா நந்தா ஸ ஏக ஆஜாநஜாநாம்
தேவாநாமா நந்த –
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதமாஜாநஜாநாம் தேவாநாமா நந்தா
ஸ ஏக கர்ம தேவாநாம் தேவாநா மாநந்த-கர்மா தேவர்கள் ஸ்ருதி விஹிதமான கர்மம் செய்தவர்கள்
யே கர்மணா தேவாநபியந்தி ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் கர்ம தேவாநாம் தேவாநா மாநந்தா ஸ ஏகோ தேவாநா மாநந்தா–தேவர்கள் ஆனந்தம்
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் தேவாநா மாநந்தா ஸ ஏக இந்த்ரஸ்யாநந்த -இந்திரன் ஆனந்தம்
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய
தே யே ஷதமிந்த்ரஸ்யாநந்தா ஸ ஏகோ பரிஹஸ்பதே ராநந்த
ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் பரிஹஸ்பதேராநந்தா
ஸ ஏக ப்ரஜாபதேராநந்த ஷ்ரோத்ரி யஸ்ய சாகாமஹ தஸ்ய தே யே ஷதம் ப்ரஜாபதேராநந்தா -பிரஜாபதி நான் முகன் வரை சென்று
ஸ ஏகோ ப்ரஹ்மண ஆநந்த ஷ்ரோத்ரி யஸ்ய
சாகாமஹ தஸ்ய ஸ யஷ்சாயம் புருஷே யஷ்சாஸா வாதித்யே ஸ ஏக
-கிட்டவும் முடியாதே -ப்ரஹ்ம ஆனந்தம் -பரண் மேலே ஏறி நிலவைப் பிடிக்க முடியுமோ –
ஒரு குணம் ஆனந்தம் விசாரிக்க போய் முடியாமல் மீள வேண்டி அன்றோ உள்ளது
ஸ ய ஏவம் வித் அஸ்மால்லோகாத்ப்ரேய-கிளம்பி
ஏதமந்நமயமாத்மா நமுபஸம் க்ராமதி-அன்னமயனை சரீரமாக கொண்ட ப்ரஹ்மத்தை அடைகிறான்
ஏதம் ப்ராணமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதம் மநோமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதம் விஜ்ஞாநமயமாத்மா நமுபஸம் க்ராமதி
ஏதமாநந்தமய மாத்மாநமுபஸம் க்ராமதி
ததப்யேஷ ஷ்லோகோ பவதி
அடைந்து ஆனந்தத்தில் திளைக்கிறான்
யதோ வாசோ நிவர்தந்தே அப்ராப்ய மநஸா ஸஹ ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந் ந பிபேதி குதஷ்சநேதி
ஏத் ஹ வாவ ந தபதி கிமஹ் ஸாது நாகரவம் கிமஹம் பாபமகரவமிதி ஸ ய ஏவம் வித்வாநேதே ஆத்மாந் ஸ்பரிணுதே
உபே ஹ்யேவைஷ ஏதே ஆத்மாந் ஸ்பரிணுதே ய ஏவம் வேத இத்யுபநிஷத்–৷৷2.9.1৷৷
யதோ வாசோ நிவர்தந்தே
அப்ராப்ய மநஸா ஸஹ
ஆநந்தம் ப்ரஹ்மணோ வித்வாந்
ந பிபேதி குதஷ்சநேதி
ஏத் ஹ வாவ ந தபதி கிமஹ் ஸாது நாகரவம் கிமஹம் பாபமகரவமிதி ஸ
ய ஏவம் வித்வாநேதே ஆத்மாந் ஸ்பரிணுதே
உபே ஹ்யேவைஷ ஏதே ஆத்மாந் ஸ்பரிணுதே
ய ஏவம் வேத இத்யுபநிஷத்
வாக்குக்கும் மனசுக்கும் எட்டாம் -கருத்தின் கண் பெரியான் கண்ணுள் நின்று ஆகலான்
பயமே இல்லாமல் -கலக்கம் இல்லாமல் -ப்ரஹ்ம ஞானம் வந்தவன் -விவேகி —
———
ஸ்ரீ வாருணீ வித்யை- ஸ்ரீ ப்ருகு வல்லி –
ப்ரிகுர்வை வாருணி வருணம் பிதரமுபஸஸார அதீஹி பகவோ ப்ரஹ்மேதி தஸ்மா ஏதத்ப்ரோவாச அந்நம் ப்ராணம் சக்ஷு ஷ்ரோத்ரம்
மநோ வாசமிதி த் ஹோவாச யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யத்ப்ரயந்த்யபிஸம் விஷந்தி
தத்விஜிஜ்ஞாஸஸ்வ தத்ப்ரஹ்மேதி ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா–৷৷3.1.1৷৷
৷৷இதி ப்ரதமோநுவாக ৷৷
ப்ரி குர்வை வாருணி -வருணம் பிதரமுபஸஸார -கை கூப்பிப் போனான் -ப்ரஹ்மம் அறியும் ஆசை உடன் தந்தை இடம் –
அதீஹி பகவோ ப்ரஹ்மேதி தஸ்மா ஏதத்ப்ரோவாச -சொல்ல ஆரம்பித்தார் –
அந்நம் ப்ராணம் சக்ஷு ஷ்ரோத்ரம்
மநோ வாசமிதி –இவையே ப்ரஹ்மம் –
த் ஹோவாச -இவை இல்லையே -ஆனந்தம் வரை ப்ரஹ்மம் அறிந்தோமே பிள்ளை சொல்ல -மேலே சொல்லுவார் பிள்ளைக்கு உள்ள ஸ்ரத்தை அறிந்ததும் –
யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -த்ரிவித காரணம் -மேலே நாலாவது மோக்ஷம் -ஜென்மாதிகரணம் –
யேந ஜாதாநி ஜீவந்தி -யாரால் காப்பாற்ற படுகிறதோ
யத்ப்ரயந்த்யபிஸம் விஷந்தி-எத்தனை அடைகின்றனவோ -லயம் அடையுமோ -இறுதியாக மோக்ஷம் -ஆக சதுர்வித காரணங்கள் –
தன்னுள் கரத்தல் தானே சம்ஹாரம் -ஸூஷ்ம ரூபத்தில் -ஏகமேவ -சதேவ -அத்விதீயம் –
விசேஷண லக்ஷணம் -உப லக்ஷணம் -இரண்டு வித அடையாளங்கள் -புண்டரீகாக்ஷன் -ஸ்ரீ யபதி-போல்வன இவை இரண்டும் –
ப்ரஹ்மம் இருக்கிறார் உணர்ந்த பின்பு தெளிவாக ஸ்வரூபம் அறிய இவை -அடையாளங்கள் –
அதிகாரி -கர்மா விசாரம் செய்த பின்பே அதாதோ -அதனாலே -ப்ரஹ்ம விசாரம் –
கர்மங்கள் போக்கி அழுக்கு போக்கி நிர்மல மனசால் அறிந்த பின்பே தெளிவாக அறிந்து கொள்ள -ஆச்சார்யர் மூலம் –
தத்விஜிஜ்ஞாஸஸ்வ தத்ப்ரஹ்மேதி
ஸ தபோதப்யத ஸ தபஸ்தப்த்வா–தபஸ் பண்ணி -சங்கல்பம் மூலம் ப்ரஹ்மம் அனைத்தையும் பண்ணுவதை அறிந்து கொள்கிறான் –
৷৷இதி ப்ரதமோநுவாக
சரீரம் -இந்திரியம் -மனாஸ் பிராணன் புத்தி ஆத்மா -பரமாத்மா -படிப்படியாக மேலே அறிந்து ஆனந்த மய வித்யை
அன்னம் -தொடக்கி பிரயாணம் மனஸ் -பகவானே ஆனந்தத்தால் ஆக்கப்பட்டவன் இதில்
கீழே ஆனந்த பிரசுரம்
ஸூ ஷ்மம் வாசி
ஞானம் ஆனந்தம் வடிவாகவும் குணமாகவும் போல்
ஆனந்தம் -அனுகூல விஷய ஞானம்
ஆனந்த மயமாத்மந முப ஸங்க்ரம்ய
இமாந் லோகாந் காமாந் நிகாம ரூப்ய அநு ஸஞ்சரன்
ஏதத் சாம காயாந் நாஸ்தே ஹாவு ஹாவு ஹாவு
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ அஹம் அந்நாதோ
அஹஸ் லோக க்ருதஹஸ் லோக க்ருதஹஸ் லோக க்ருத்
அஹமஸ்மி பிரதமஜா ருதாஸ்ய பூர்வம் தேவேப்யோ
அம்ருத் ஸஸ்ய நா பா இ யோமா ததாதி ச இதேவ
மா வா அஹம் அன்னம் அன்ன மதந்தமாத்மி
அஹம் விஸ்வம் புவந மப்யபவாம் ஸூவர்ந ஜ்யோதீ
ய ஏவம் வேத
இத் யுபநிஷத் ৷৷3.10.1৷৷
—————
ஸ்ரீ ந்யாஸ வித்யை -ஸந்யாஸ யோகம் -இந்திரியங்களை கட்டுப்படுத்து -பர அருத்தம் அடைந்து அனுபவிக்கிறார்கள்
விபு -விஸ்வ க்ருத் -தேஜோ மயம் –
உன்னை அடைந்து அனுபவிக்கவே சரணாகதி
ஓம் இத் ஆத்மாநாம் உஞ்சீத -மஹா உபநிஷத்
ஸ்வாமி சொத்து பாவம்
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply