ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள் -ஸ்ரீ கட உபநிஷத் –

ஸ்ரீ கட உபநிஷத் மூன்று
ஸ்ரீ கிருஷ்ண யஜுர் வேத உபநிஷத் -கட சாகை
இரண்டு அத்யாயம்
மூன்று வல்லிகள் ஒவ் ஒன்றிலும்
நசிகேத் -நாசிகேத வித்யை -பரம புருஷ வித்யை -அங்குஷ் டமாத்ர புருஷ வித்யை
முதலில் கதை
உயர்ந்த பொருள் தானம் செய்ய வேண்டும் -சத்யம் காக்க வேண்டும் பிள்ளை தந்தைக்கு காட்டி –

ஸ ஹோவாச பிதரஂ தாத கஸ்மை மாஂ தாஸ்யஸீதி .
த்விதீயஂ தரிதீயஂ த் ఁஹோவாச மரித்யவே த்வா ததாமீதி ৷৷ 1.1.4 ৷৷

ஸ ஹோவாச பிதரஂ தாத கஸ்மை மாஂ தாஸ்யஸீதி .–தன்னை யாருக்கு தானமாக கொடுப்பாய் என்று
த்விதீயஂ தரிதீயஂ த்ஹோவாச-இரண்டாவது மூன்றாவது தடவையும் கேட்டான்
மரித்யவே த்வா ததாமீதி -யமனுக்கு கொடுப்பேன் என்றான் –

பஹூநாமேமி ப்ரதமோ பஹூநாமேமி மத்யமஃ .
கி் ఁஸ்வித்யமஸ்ய கர்தவ்யஂ யந்மயாத்ய கரிஷ்யதி ৷৷ 1.1.5 ৷৷

பஹூநாமேமி ப்ரதமோ பஹூநாமேமி மத்யம–சிஷ்யர்களுக்குள்ளும் மகன்களுக்கும் பிரமம் மத்யமாகவும் அன்றோ நான் இருக்கிறேன்
குருவின் ஆஞ்ஜை படி அன்றோ நடந்து உள்ளேன் என்றபடி
கி் ஸ்வித்யமஸ்ய கர்தவ்யஂ யந்மயாத்ய கரிஷ்யதி-இப்படி என்னை எமனுக்கு தானம் கொடுத்து என்ன அடைய போகிறார் –
பிள்ளை நேர்மையாக சிந்திக்கிறான்

அநுபஷ்ய யதா பூர்வே ப்ரதிபஷ்ய ததாபரே .
ஸஸ்யமிவ மர்த்யஃ பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புநஃ ৷৷ 1.1.6 ৷৷

அநுபஷ்ய யதா பூர்வே ப்ரதிபஷ்ய ததாபரே .–முன்பு உள்ள அனைவர்களும் பார்த்தாய் ஆனால்
ஸஸ்யமிவ மர்த்யம் பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புந–தானியங்கள் போலவே நசிந்து மரித்து-மீண்டும் உருவாக்கி
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து-இப்படி இருக்க -நீர் சொன்ன படி என்னை எமன் இடமே அனுப்பு என்றவாறு –

ஆஷாப்ரதீக்ஷே ஸங்கத் ఁஸூநரிதாஂ ச இஷ்டாபூர்தே புத்ரபஷூ் ఁஷ்ச ஸர்வாந் .
ஏதத்வரிங்க்தே புருஂஷஸ்யால்பமேதஸோ யஸ்யாநஷ்நந்வஸதி ப்ராஹ்மணோ கரிஹே ৷৷ 1.1.8 ৷

ஆஷாப்ரதீக்ஷே ஸங்கத் -ஆசையும் எதிர்பார்ப்பும் பலமும்
ஸூநரிதா ச இஷ்டாபூர்தே புத்ரபஷூ் ஷ்ச ஸர்வாந் .–நல்ல உபதேசமும் –
புத்ர பசு போன்ற சகல இஷ்டங்களையும் தருவதாயும் உள்ள அனைத்தையும்
ஏதத்வரிங்க்தே புருஂஷஸ்யால்பமேதஸோ -அல்ப புத்தி உடையவர்கள் இழக்கிறார்கள்
யஸ்யாநஷ்நந்வஸதி ப்ராஹ்மணோ கரிஹே -தங்கள் க்ரஹத்தில் வந்த ப்ராஹ்மணருக்கு
உணவு கொடுக்காமல் அன்றோ இவற்றை இழக்கிறார்கள் –
யமன் ரிஷி சாபத்தால் விதுரராக பிறந்த விருத்தாந்தம் உண்டே

ஷாந்தஸங்கல்பஃ ஸுமநா யதா ஸ்யாத்வீதமந்யுர்கௌதமோ மாபி மரித்யோ .
த்வத்ப்ரஸரிஷ்டஂ மாபிவதேத்ப்ரதீத ஏதத் த்ரயாணாஂ ப்ரதமஂ வரஂ வரிணே ৷৷ 1.1.10 ৷৷

ஷாந்தஸங்கல்பம் ஸுமநா யதா -ஸ்யாத்வீதமந்யுர்கௌதமோ மாபி மரித்யோ .–முதலில் என்னுடைய தகப்பனார் கௌதமர் மனஸ்
என்னைப் பற்றிய கவலை அற்று சாந்தமாக என்னை
த்வத்ப்ரஸரிஷ்ட மாபிவதேத்ப்ரதீத ஏதத் த்ரயாணாஂ ப்ரதம வர வரிணே-யமன் இடம் வந்தவன் என்று உபேக்ஷிக்காமல்
முன்பு இருந்த பிரியமான மகனாக ஏற்றுக் கொண்டு அவர் திருப்தி அடையும் படி பண்ண வேண்டும் –

ஸ்வர்கே லோகே ந பயஂ கிஂசநாஸ்தி ந தத்ர த்வஂ ந ஜரயா பிபேதி .
உபே தீர்த்வாஷநாயாபிபாஸே ஷோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே ৷৷ 1.1.12 ৷৷

ஸ்வர்கே லோகே ந பய கிசநாஸ்தி ந தத்ர த்வ ந ஜரயா பிபேதி .–ஸ்வர்க்க லோகத்தில் நோய்கள் போன்ற
பயம் இல்லை -மூப்பு இல்லை -எம பயமும் இல்லை
உபே தீர்த்வாஷநாயாபிபாஸே ஷோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே -பசி தாகம் இல்லாததால்
துக்கங்கள் இல்லாததால் -ஸ்வர்க்க இன்பம் அனுபவிக்கிறார்கள் –
இங்கு ஸ்வர்க்க லோகம் என்றது ஸ்ரீ வைகுண்டத்தையே -பயமே இல்லாமல் -உன் ஆதிக்யம் இல்லாமல் –
ஷீனே புண்ய தலை குப்புற தள்ளும் பயம் இந்திர லோகத்தில் இருக்குமே -கர்மங்கள் தொலைந்தால் தானே பயம் இல்லாமல் இருக்கும்
அபஹத பாப்மா விஜர –இத்யாதி அஷ்ட குணங்கள் நித்ய மண்டலத்தில் தானே –

த்ரிணாசிகேதஸ்த்ரிபிரேத்ய ஸந்திஂ த்ரிகர்மகரித்தரதி ஜந்மமரித்யூ .
ப்ரஹ்மஜஜ்ஞஂ தேவமீட்யஂ விதித்வா நிசாய்யேமா் ఁஷாந்திமத்யந்தமேதி ৷৷ 1.1.17 ৷৷

த்ரிணாசிகேதஸ் -இந்த நசிகேத உபாசனம் பற்றி அறிந்து -உணர்ந்து உபாசிப்பவர்கள் –
த்ரிபிரேத்ய ஸந்திம் -தாய் தந்தை ஆச்சார்யர் மூவர் / வேதம் ஸ்ம்ருதி ஆச்சார்யர் என்றுமாம் /இவற்றால் வந்த ஞானங்களைக் கொண்டு
த்ரிகர்மகரித்தரதி ஜந்மமரித்யூ .-த்ரிவித தியாகங்கள் உடன் செய்து ஜென்ம சூழலில் இன்றும் நீங்கி -மேலும்
ப்ரஹ்மஜஜ்ஞம்- தேவமீட்ய விதித்வா நிசாய்யேமா் ஷாந்திமத்யந்தமேதி -ப்ரஹ்மத்தை அடைந்து அந்தமில் பேரின்பம் பெற்று
நித்யர்கள் உடன் ஒரு கோவையாக ப்ரீதி காரித கைங்கர்யம் செய்து உகக்கிறான் –
யாகம் அத்யயனம் த்யானம் மூன்று கர்மாக்களை செய்து அக்னி உபாசனம் -ஜென்மம் தாண்டுகிறார்கள்
கர்மபாகத்துக்கே மேல் ஞான பாகமும் இருக்க வேண்டும் –
ப்ரஹ்மஜஜ்ஞம்—ப்ரஹ்மம் -பிறந்த ஜீவன் -ஞானியான ஜீவன் -அறிந்து கொள்ள வேண்டும்
ஸ்வாமி சேஷி சேஷ பாவம் அறிய வேண்டுமே

சரீரமாக -இருப்பதாக அறிந்து -கைங்கர்யம் –செய்து -கண்டு -நேரே அறிந்து -பரம ஆனந்தம் -இது இரண்டாம் வரம்

யேயம் ப்ரேதே விசிகித்ஸா மநுஷ்யேஸ்தீத்யேகே நாயமஸ்தீதிம் சைகே .
ஏதத் வித்யாமநுஷிஷ்டஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்தரிதீய ৷৷ 1.1.20 ৷৷

யேயம் ப்ரேதே-மரணம் அடைந்தவர் பற்றி
விசிகித்ஸா -அறிய ஆசை
மநுஷ்யேஸ்தீத்யேகே நாயமஸ்தீதிம் சைகே .-சிலர் அஸ்தி நாஸ்தி என்கிறார்கள் –
மேலே பிறவி பற்றியா -இல்லை -ஆத்மாவுக்கு பிறவி உண்டு அறிந்தவன் –
பசு மாடு தானம் பற்றி கவலை பட்டவன் தானே –
புண்ய பாப லோகங்கள் உண்டு என்று அறிந்தவன் –
முமுஷு -ஆசைப்பட்டு எங்கே போகிறார் –திரும்பி பிறக்காமல் போக என்ன வழி
சாஸ்திரம் மறைத்து சொல்லும் அர்த்தம் பற்றி கேட்க்கிறான்
ஏதத் வித்யாமநுஷிஷ்டஸ்த்வயாஹம் வராணாமேஷ வரஸ்தரிதீய ৷৷
சிறந்த வரம் -கேள்வி சங்கை போக்க -இது –கொடுமை ஆபத்து சந்தேகம் -ப்ரஹ்ம ஞானம் இல்லாமை தானே
பதில் சொல்லாமல் பரீஷை -இவனது உறுதியை சோதிக்க மேலே -நான்கு மந்திரங்களில் இந்த பரீஷை

முக்தி என்றால் என்ன
இந்த வித்யை உபதேசிக்க நம்மை தயார் படுத்த இந்த கதை

————–

த்ரஷ்டும் -தர்சன சமானாதிகார த்யானம் –
அறிந்து -தியானித்து -அடைய -ஞான தரிசன பிராப்தி -உபாசனம் ப்ரஹ்ம வித்யை
கௌஷீதிகை அதர்வண சாகை
தச உபநிஷத் சேர்த்து –32- வித்யைகள்

ப்ரஹ்மாத்மகம் -சாசனம் -கர்மங்களை செய்தே -அக்னி தேவதைக்கு அந்தர்யாமி –

அறிந்து பெரிய வீடு -நய -அழைத்து செல்வான்
அர்ச்சிராதி மார்க்கம் -உபாதாராயே –
ஏனங்கள் -ஏற்றிய வினைகளைப் போக்கி -நம உக்திம் – பார்த்தோம்
வேங்கடங்கள் –நம என்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே

நைஷா தர்கேண மதிராபநேயா ப்ரோக்தாந்யேநைவ ஸுஜ்ஞாநாய ப்ரேஷ்ட –
யா த்வமாப ஸத்யதரிதிர்பதாஸி த்வாதரிங்நோ பூயாந்நசிகேத ப்ரஷ்டா ৷৷ 1.2.9 ৷৷

உன்னைப் போலே சிஷ்யனை ஆசையுடன் தேடிக் கொண்டு இருந்தேன் -எனது பாக்யம் –
சாஸ்திரம் தர்க்கம் படித்தாலும் இந்த உறுதி சின்ன வயசில் உனக்கு இருக்கிறதே –
ஞானம் பிரார்த்தித்தாய் -ஆத்மஞானம் பரமாத்மா ஞானம் இரண்டையும் உனக்குச் சொல்லுகிறேன்

ஆச்சார்ய உபதேசம் பெற்ற பின்பே ஆலோசனை மனனம் த்யானம் -செய்ய வேண்டும்

தம் துர்தர்ஷம் கூடமநுப்ரவிஷ்டம் குஹாஹிதம் கஹ்வரேஷ்டம் புராணம் –
அத்யாத்மயோகாதிகமேந தேவம் மத்வா தீரோ ஹர்ஷஷோகௌ ஜஹாதி ৷৷ 1.2.12 ৷৷

ப்ரத்யக் –தனக்கு தானே -பராக் வெளி விஷயம் –ஆத்மாவை நோக்கி மனஸ் புத்தி செலுத்தி
ஹர்ஷம் சோகம் புண்யம் பாபம் இரண்டையும் தொலைத்து -பகவத் பிராப்திக்கு
முதல் நிலை பாபம் தவிர்த்து புண்யம் -மேலே இதுவும் மோக்ஷத்துக்கு பிரதிபந்தகம் உணர்ந்து
பல தியாகம் செய்ய வேண்டும் -சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்மி-
அதி ஸூஷ்மம் -கரந்த பாலுள் நெய்யே போலே -அறிய முடியாதே
குஹாஹிதம் கஹ்வரேஷ்டம்-ஹிருதய புண்டரீகம் – யோக சித்தியால் பிரிந்து அறிகிறான்

மத்வா -கடைசியில் அறிந்து என்று இல்லாமல் தியானித்து –

அனுபிரவேசம் -அந்தராத்மா -ஜீவனுக்குள்ளே -ரூபம் நாமம்
தியானிக்க உருவத்துடன் -குஹாஹிதம் யஜனியாக -அடியேன் உள்ளான் –
ஜீவாத்ம உபாசனம் செய்து அவனை அறிந்து கர்மங்களைத் தொலைத்து அவனை அடைகிறான்
தேவம் மத்வா தீரோ ஹர்ஷஷோகௌ ஜஹாதி-
மூன்று -ப்ராப்யம் ப்ராபகம் தீரா அதிகாரி -மூன்றையும் விளக்க மேலே

ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சிந்நாயம் குதஷ்சிந்ந பபூவ கஷ்சித் —
அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே ৷৷ 1.2.18 ৷৷

ஸ்ரீ கீதையில் இத்தையே அருளுகிறார்
ந ஜாயதே ம்ரியதே வா விபஷ்சிந்–ஆத்மா பிறக்கவும் இறப்பதும் இல்லை -யமனை பார்த்து மிருத்யு பயம் எதனால்
உடம்பு எடுத்துக் கொண்டால் ஜனனம் விட்டால் மரணம் /கதா சித் கீதை- இங்கு விபச்சித்
நாயம் குதஷ்சிந்ந பபூவ கஷ்சித் –யார் இடம் உத்பத்தி இல்லை யாரையும் உத்பத்தி பண்ணாதே -மண் குடம் போலே இல்லை
அஜோ நித்ய ஷாஷ்வதோயம் புராணோ -பிறப்பிலி நித்யம் -சாஸ்வதம் -ஏக ரூபம் –அநாதி
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே -கொல்ல முடியாதே -நித்யம் அழியும் சரீரத்துக்குள் இருந்தாலும் –
சுக துக்கம் அனுபவிக்கிறான் ஸூஷ்மம் தானே -பண்டிதர் இத்தை பற்றி கவலை படாதவர்-நித்யம் புரிந்து கோள் -கீதை -2-12-ஆரம்பம்

இதில் அடைபவன்
மேலே அடையும் பொருள்

அணோரணீயாந் மஹதோ மஹீயாநாத்மாஸ்ய ஜந்தோர்நிஹிதோ குஹாயாம் –
தமக்ரது பஷ்யதி வீதஷோகோ தாதுப்ரஸாதாந்மஹிமாநமாத்மந ৷৷ 1.2.20 ৷৷

மேலே பிரத்யாகாத்மாவில் இருந்து பரமாத்மஞானம் உபதேசம் –நான் ஸ்வ தந்த்ரன் இல்லை —
இரண்டையும் நியமனம் பண்ணும் பரமாத்மா உண்டே -என்று உணர வேண்டும் –
அணோரணீயாந் -ஆத்மாவுக்குள்ளும் இருக்கிறான் -நெல் மணி விட -கடுகை விட சிறியது –
மஹதோ மஹீயான் –மிக பெரியவன் –
ஆத்மாஸ்ய ஜந்தோர்-நிஹிதோ குஹாயாம் –ஹிருதய புண்டரீகத்துக்குள் -அந்தர் பாகிஸ்தா தத் சர்வம்
தமக்ரது பஷ்யதி -காம்ய கர்மங்களில் விருப்பம் இல்லாதவனே இவனை அறிய முடியும் -தியாகம் பண்ணினவனே அமிர்தம் பெறுகிறான்
வைராக்யம் வேண்டுமே
வீதஷோகோ -ராகம் சோகம் இல்லாமல் -ப்ரஹ்ம ஞானம் ஒன்றே அடைவிக்கும்
தாதுப்ரஸாதாந்மஹிமாநமாத்மந -அவன் பிரசாதம் அடியாகவே இவை இந்த ப்ரஹ்ம ஞானம் -பெறலாம்
மனம் உணர்வு பொறி உணர்வு அப்பால் –
சத்வ குணம் உள்ள மனசாலே அவன் அனுக்ரஹம் அருள வரும் பொழுது விலக்காமல் இத்தை பெற முடியும்

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் –அண்டத்தகத்தான் புறத்துள்ளான்

நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ ந மேதயா ந பஹுநா ஷ்ருதேந —
யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூ் ஸ்வாம் ৷৷ 1.2.23 ৷৷

நாயமாத்மா ப்ரவசநேந லப்யோ –வேத அத்யயனம் பண்ணியோ அடைய முடியாது
ந மேதயா -புத்திசாலியாக இருந்தாலோ அடைய முடியாது
ந பஹுநா ஷ்ருதேந –நிறைய கேட்டாலும் அடைய முடியாதே
யமேவைஷ வரிணுதே தேந லப்யஸ–தேர்ந்து எடுத்து யாரோ ஒருவருக்கு தன்னைக் காட்டுகிறான்
தஸ்யைஷ ஆத்மா விவரிணுதே தநூ் ஸ்வாம் -அவன் அருளுக்காக காத்து இருக்க வேண்டும்
சரணாகதி -ஆச்சார்யர் திருவடி ஒதுங்கி –பாகவத சமாஹம் வழிகள்/
தேவிமாராவார் — -ஆவியே அமுதே அலை கடல் கடைந்த -அப்பனே -காணுமாறு அருளாய்-
பிராப்யம்- பிராப்பகம்
காணுமாறு -புருஷார்த்தம் / அருளாய் -உபாயம்
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -ஏக சிந்தனையாய் -காணுவது புருஷார்த்தம் -அதுக்கு வழியும் நீயே கண்ணே
கோல மேனி காண -ப்ராப்யம் –வாராய் -உபாயம்

ஞான தர்சன பிராப்தி மூன்றுக்கும் அவனது அனுக்ரஹம் வேணுமே
அவன் வரிக்க நாம் பெறுவோம் -வெறிதே அருள் செய்வான் –
மதி நலம் அருளி -காட்டவே காணலாம் -இசைவித்து தனது தாளிணைக் கீழ் இருத்தும் அம்மான்
இதுவே நாசிகேத்வ வித்யை

———-

இனி பரம புருஷ வித்யை

றதம் பிபந்தௌ ஸுகரிதஸ்ய லோகே குஹாம் ப்ரவிஷ்டௌ பரமே பரார்தே .
சாயாதபௌ ப்ரஹ்மவிதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ச த்ரிணாசிகேதா ৷৷ 1.3.1 ৷৷

றதம் பிபந்தௌ- சத்யம் -இருவரும் கர்ம பலம் -சங்கல்ப பலம் அவனுக்கு கர்ம பலம் ஆத்மா /
குஹாம் ப்ரவிஷ்டௌ ஹிருதய குஹைக்குள் இருவரும்
சாயாதபௌ- ஓன்று வெய்யில் ஓன்று நிழல்
ப்ரஹ்மவிதோ வதந்தி பஞ்சாக்நயோ யே ச த்ரிணாசிகேதா-ஒன்றை பஞ்சாக்கினி வித்யை மூலம் –
ஒன்றை த்ரிநாசிகேத அக்னி வித்யை மூலம் அடையலாம்
அருகிலே உள்ளான்-இருந்தாலும் அறிய முடியாதே – -இந்திரிய ஜெயம் பற்றி இந்த வல்லி உபதேசம்

ஆத்மாந் ரதிநம் வித்தி ஷரீர் ரதமேவ து .
புத்திம் து ஸாரதிம் வித்தி மந ப்ரக்ரஹமேவ ச ৷৷ 1.3.3 ৷৷

தேரில் இருவர்-முதலாளி ஆத்மா – தேரோட்டி -புத்தி ஞானம் உறுதி தேரோட்டி -சரீரம் தேர் -இந்திரியங்கள் குதிரை -மனஸ் கடிவாளம் –
ஒழுங்காக ஓட்ட வேண்டுமே -மனஸ் இந்திரியங்கள் வேண்டும் இல்லாமல் ஆக்க முடியாது –
சரியான இடங்களில் செலுத்த வேண்டும் -பரமாத்மா இடம் சேர வேண்டும் -இவற்றை எல்லாம் விட்டு ஆத்மா அவனையே அனுபவிக்கும்
ஆத்மா புத்தி மனஸ் இந்திரியங்கள் -ஒன்றை அடுத்து நியமிக்கும்

இந்த்ரியாணி ஹயாநாஹுர் விஷயா் ஸ்தேஷு கோசராந் –
ஆத்மே ந்த்ரிய மநோயுக்தம் போக்தேத்யாஹுர்மநீஷிண ৷৷ 1.3.4 ৷৷

போக்த்ரு போக்தா சம்பந்தம் -இந்திரியங்கள் குதிரை -விஷயாந்தரங்கள் சப்தம் இத்யாதி
கண் ரூபம் -காது சப்தம் -தோள் ஸ்பர்சம் நாக்கு ரசம் மூக்கு கந்தம்

யஸ்த்வ விஜ்ஞாநவாந் பவத்யயுக்தேந மநஸா ஸதா .
தஸ்யேந்த்ரியாண்ய வஷ்யாநி துஷ்டாஷ்வா இவ ஸாரதே ৷৷ 1.3.5 ৷৷

யார் ஒருவன் விவேக ஞானம் பெற்று -விபரீத ஞானம் இல்லாமல் –
மனசால் இந்திரியங்களை அடக்கி இருக்கிறானோ அவனே அடைகிறான்

யஸ்து அவிஜ்ஞாநவாந் பவதி அயுக்தேந மநஸா ஸதா .
தஸ்யேந்த்ரியாணி அவஷ்யாநி ஸதஷ்வா இவ ஸாரதே ৷৷ 1.3.6 ৷৷

தேரோட்டி ஒழுங்காக இருந்தால் தான் சரியாக போகும் இடத்துக்கு போவான்

யஸ்த்வவிஜ்ஞாநவாந் பவத்யமநஸ்க ஸதாஷுசி-
ந ஸ தத் பதமாப்நோதி ஸம் ஸாரம் சாதி கச்சதி ৷৷ 1.3.7 ৷৷

சுத்த மனசால் -ஞானியாகவும் -இந்திரியங்களை அடக்கி -இருந்தால் தானே சம்சாரம் தாண்டுவான்

யஸ்து விஜ்ஞாநவாந் பவதி ஸ மநஸ்க ஸதா ஷுசி–
ஸ து தத் பதமாப்நோதி யஸ்மாத்பூயோ ந ஜாயதே ৷৷ 1.3.8 ৷৷

சுத்த மனசால் -ஞானியாகவும் -இந்திரியங்களை அடக்கி -இருந்தால் தானே சம்சாரம் தாண்டுவான் –
பதமாப்நோதி யஸ்மாத்பூயோ ந ஜாயதே பரமபதம் அடைகிறான் -திரும்பி வராமல் ப்ரஹ்மத்தை அனுபவிக்கிறான்

இந்த்ரியேப்ய பரா ஹ்யர்தா அர்தேப்யஷ்ச பரம் மந–
மநஸஸ்து பரா புத்திர்புத்தேராத்மா மஹாந் பர ৷৷ 1.3.10 ৷৷

ஒன்றுக்கு ஓன்று யார் வலிமை -புலன்களை விட சப்தம் இத்யாதி வலிமை -இவற்றை இழுக்கும் –நாக்கை விட ருசிக்கு -சக்தி அதிகம் –
விஷயங்களை விட மனஸ் சக்தி மிக்கது –மனசை விட புத்தி வலிமை கொண்டது –மனம் சிந்திக்க கருவி -புத்தி ஞானம் முடிவு எடுக்கும் –
புத்தியை விட ஆத்மா வல்லமை -புத்தியையும் அடக்கலாம்

மஹத பரமவ்யக்தமவ்யக்தாத் புருஷ பர–
புருஷாந்ந பரம் கிம் சித் ஸா காஷ்டா ஸா பரா கதி ৷৷ 1.3.11 ৷৷

பர ப்ரஹ்மம் வலிமை -பரம புருஷனுக்கு மேலே யாரும் இல்லை -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ

ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோத்மா ந ப்ரகாஷதே .
தரிஷ்யதே த்வக்ர்யயா புத்த்யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்ம தர்ஷிபி ৷৷ 1.3.12 ৷৷

சுலபமாக அறிய முடியாது -சரீரம் தடை -மறைக்கும் -திரோதானம் -பகவத் ஸ்வரூபம் திரோதான கரி -ஏகாக்ர புத்தி வேண்டும்

யச்சேத்வாங்மநஸீ ப்ராஜ்ஞஸ்தத்யச்சேஜ்ஜ்ஞாந ஆத்மநி .
ஜ்ஞாநமாத்மநி மஹதி நியச்சேத்தத்யசேச்சாந்த ஆத்மநி ৷৷ 1.3.13 ৷৷

இந்திரியங்கள் மனசில் -அத்தை புத்தியில் -அத்தை மனசில் -அத்தை ஆத்மாவில் -அத்தை பரமாத்வா இடம் நியமிக்க வேண்டும்

உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வராந் நிபோதத .
க்ஷுரஸ்ய தாரா நிஷிதா துரத்யயா துர்கம் பதஸ்தத் கவயோ வதந்தி ৷৷ 1.3.14 ৷৷

அனைவரையும் எழுப்புகிறார் -கத்தி மேல் நடப்பது போலே -விஷய சுகம் தூங்க வேண்டாம் –
ப்ராப்ய வராந் நிபோதத ஆச்சார்யர் மூலம் -அபிமானம் கொண்டே அறியலாம்

அஷப்தமஸ்பர்ஷமரூபமவ்யயம் ததாரஸம் நித்யமகந்தவச்ச யத் –
அநாத்யநந்தம் மஹத பரம் த்ருவம் நிசாய்ய தந்மரித்யுமுகாத் ப்ரமுச்யதே ৷৷ 1.3.15 ৷৷

அஷப்தமஸ்பர்ஷமரூபமவ்யயம் ததாரஸம் -அசப்தம் அஸ்பர்சம் -அரூபம் -அவ்யயம் -தத் ரசம் – -சாந்தி
நித்யமகந்தவச்ச யத் – அநாத்யநந்தம் -ஆதி அந்தம் இல்லை
மஹத பரம் த்ருவம் – -மஹத் ப்ரஹ்மம்
நிசாய்ய தந்மரித்யுமுகாத் ப்ரமுச்யதே -ப்ரஹ்மம் ஞானம் பெற்றவன் சம்சாரம் தாண்டுகிறான்

நாசிகேதமுபாக்யாநம் முத்யுப்ரோக்த் ஸநாதநம் –
உக்த்வா ஷ்ருத்வா ச மேதாவீ ப்ரஹ்மலோகே மஹீயதே ৷৷ 1.3.16 ৷৷

பலன் சொல்லி நிகமிக்கிறார் -மீளா லோகம்

ய இமம் பரமம் குஹ்யம் ஷ்ராவயேத் ப்ரஹ்மஸஂஸதி –
ப்ரயத ஷ்ராத்தகாலே வா ததாநந்த்யாய கல்பதே –
ததாநந்த்யாய கல்பத இதி ৷৷ 1.3.17 ৷৷

ப்ரஹ்ம ஞானிகள் -ரஹஸ்யம் -ஸ்ரார்த்த காலம் பாராயணம் -ப்ரஹ்ம பிராப்தி -அதுவே ஆனந்தம் கொடுக்கும்

৷৷ இதி ப்ரதமேத்யாயே தரிதீயா வல்லீ ৷৷

காஷ்டா புருஷா -பரம புருஷ வித்யை இதுவே -அடையப்படும் புருஷார்த்தமும் அவனே
இதுவே பரம புருஷ வித்யை -தேர் உபமானம் –

———-

அங்குஷ்ட -ப்ரமித -வித்யை

பராஞ்சி காநி வ்யதரிணத் ஸ்வயம்பூஸ் தஸ்மாத் பராங் பஷ்யதி நாந்த ராத்மந் –
கஷ்சித் தீர ப்ரத்யகாத்மாநமைக்ஷதாவரித்தசக்ஷுரமரிதத்வமிச்சந் ৷৷ 2.1.1 ৷৷

வெளியில் பார்ப்பவர் -உள்ளே பார்ப்பவர் -இரண்டு வகை -இந்திரியங்கள் கானி-/விஷய சுகம்-பராஞ்சி காநி-/
மனசில் லயித்து –ஆத்மாவில் லயம் உள்ளே பார்ப்பது -த்யானம் அறிமுகம் இதில் -இன்புறும் இவ்விளையாட்டுடையான் -ஸ்வயம்பூ-
பாத பங்கயம் நண்ணிலா வகை எண்ணுகின்றாய் -ஐவரும் குமைக்க -அந்தராத்மாவை பார்க்காமல்
உள்ளே நோக்கி பிரத்யாகாத்மாவை பார்க்க வேண்டுமே -/ யோக காலம் -வளர்த்து கொள்ள வேண்டும் –
ஆத்மா தனக்கு நான் என்று அறிவதால் பிரத்யக் -கண்ணாடி பராக் -தனக்கு தானே தெரியாதே
தீரன் ஆத்ம தேகம் அறிந்தவன் -உள்ளே நோக்கி செலுத்துவார் -அம்ருதம் இச்சிப்பவன் இப்படி உள்ளே பார்க்க வேண்டுமே –

யா ப்ராணேந ஸம் பவத்யதிதிர் தேவதாமயீ –
குஹாம் ப்ரவிஷ்ய திஷ்டந்தீம் யா பூதேபிர்வ்ய ஜாயத ஏதத்வை தத் ৷৷ 2.1.7 ৷৷

அதிதி -ஆத்மா -இங்கு -பிராணன் உடன் -இந்திரியங்கள் உடன் -சரீரம் -ஆத்மாக்குள்ளும் வியாபித்து
க்ஷேத்ரம் ஷேத்ரஞ்ஞன் -ஸ்ரீ கீதை –அனைத்தும் ப்ரஹ்ம சரீரம் –நான் சரீரமா -சதஸ் -சொல்லி -சமாளிக்க ப்ரஹ்மம் சரீரீ -தானே

யதேவேஹ ததமுத்ர யதமுத்ர ததந்விஹ –
மரித்யோ ஸ மரித்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஷ்யதி ৷৷ 2.1.10 ৷৷

இங்கு இருக்கிறது அது -அங்கு எதுவோ அது இது தான் -வைகுண்ட பெருமாளே இங்கும் அங்கும் வியாபித்து
ப்ரஹ்மாத்மகம் இல்லாத ஒன்றே இல்லையே
இரண்டாவது உண்டு என்று பார்த்தால் மிருத்யு அடைகிறாய்
ப்ரஹ்மத்தால் வியாபித்து பட்டு தான் அனைத்தும்
ஒரே ப்ரஹ்மம் தான் -இந்த இரண்டையும் அறிய வேண்டும்

பல பலவே ஆபரணம் -அனைத்தும் ப்ரஹ்மாத்மஹம் -விசிஷ்டஸ்ய அத்வைதம் -ஒருவனே பராத்பரன்

அங்குஷ்டமாத்ர புருஷோ மத்ய ஆத்மநி திஷ்டதி –
ஈஷாநம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே ஏதத்வை தத் ৷৷ 2.1.12 ৷৷

ப்ரஹ்மம் இவ்வளவு அருகில் -கட்டை விரல் அளவில்-சுருக்கிக் கொண்டு கருணையால் -புத்திக்கு பிடிக்கும் படி
பெரியவர் -அனைத்தைக்கும் ஸ்வாமி -வெறுப்பு இல்லாமல் -விஜுகுப்ஸதே -அரவிந்த பாவையும் தானும் அகம் படி வந்து புகுந்து
மத்ய ஆத்மநி திஷ்டதி-சரீரத்தில் ஹ்ருதய கமலத்தில் இருப்பதை த்யானம் -ஆத்ம -சப்தம் இங்கு சரீரம்
அபரிச்சேத்யன் -தேச கால வஸ்து -த்யானத்துக்காகவே இப்படி

அங்குஷ்டமாத்ர புருஷோ ஜ்யோதிரிவாதூமக .
ஈஷாநோ பூதபவ்யஸ்ய ஸ ஏவாத்ய ஸ உ ஷ்வ ஏதத்வை தத் ৷৷ 2.1.13 ৷৷

மூன்று காலங்களிலும் இவனே சர்வேஸ்வரன் –ஜ்யோதிரிவாதூமக . -புகை இல்லாத ஜோதி
பூத பவ்ய பவத் பிரபு -பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம்

யதோதகம் துர்கே வரிஷ்டம் பர்வதேஷு விதாவதி –
ஏவம் தர்மாந் பரிதக் பஷ்யம் ஸ்தாநேவாநுவிதாவதி ৷৷ 2.1.14 ৷৷

மலைக்கு மேலே மழை பெய்து – நீர் அருவிகள் கிளை -ஒன்றாக -இருந்தும் பெயர்கள் ரூபங்கள் மாறும் –
அவரவர் இறையவர் –விதி வழி அடைய நின்றனர்–புத்தி வாசி மதங்கள் –
ஆகாசாத் பதிதம் தோயம் –சர்வ தேவ நமஸ்காரம் கேசவனையே சேரும்

யதோதகம் ஷுத்தே ஷுத்தமாஸிக்தம் தாதரிகேவ பவதி –
ஏவம் முநேர்விஜாநத ஆத்மா பவதி கௌதம ৷৷ 2.1.15 ৷৷

தண்ணீர் தண்ணீர் கலந்தது போலே ப்ரஹ்ம ஞானம் அறிந்து சாம்யா பாதி மோக்ஷம் –
அஷ்ட குண சாம்யம் -குண அனுபவம் பண்ணி ஆனந்தம்

சோராத எப்பொருட்க்கும் ஆதியாம் – சோதி

அப்பில் அப்பு -உப்பில் உப்பு

ஸூர்யோ யதா ஸர்வ லோகஸ்ய சக்ஷுர்ந லிப்யதே சாக்ஷுஷைர்பாஹ்யதோஷை–
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தாராத்மா ந லிப்யதே லோகது கேந பாஹ்ய ৷৷ 2.2.11 ৷৷

கண்ணுக்குள்ளே ஸூர்யன்-தோஷம் தட்டாதே -வியாபகத தோஷம் அவனுக்கு இல்லை –

அங்குஷ்ட மாத்ரமாக இருந்தாலும் தோஷம் தீண்டாதே

யதா ஸர்வே ப்ரமுச்யந்தே காமா யேஸ்ய ஹரிதி ஷ்ரிதா-
அத மர்த்யோமரிதோ பவத்யத்ர ப்ரஹ்ம ஸமஷ்நுதே ৷৷ 2.3.14 ৷৷

மனசால் அஸ்தி நினைக்க நினைக்க பிடி படுவான் -நம்பிக்கை உடன் த்யானம் ஆரம்பம்
ஆசை மற்ற இடங்களில் விட்டு அவன் இடம் கொண்டு

வீடுமின் முற்றவும்
சர்வ தர்மான் பரித்யஜ்ய
மால் பால் மனம் செலுத்தி
யத்ர ப்ரஹ்ம ஸமஷ்நுதே-அங்கு பெரும் அனுபவம் இங்கேயே பெறலாம்

பாவோ நான்யத்ர கச்சதி
மற்று ஒன்றும் வேண்டேன்
அச்சுவை பெறினும் வேண்டேன்

ஷதம் சைகா ச ஹரிதயஸ்ய நாட்யஸ்தாஸாம் மூர்தாநமபிநி ஸரிதைகா –
தயோர்த்வமாயந்நமரிதத்வமேதி விஷ்வங்ங்ந்யா உத்க்ரமணே பவந்தி ৷৷ 2.3.16 ৷৷

நூறுக்கு மேல் ஓன்று 101-நாடி -மூர்த்தன்யா நாடி -மூலம் வெளியில் சென்று அர்ச்சிராதி கதி –

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading